அநேக பைபிள்களை கிழித்து இருக்கிறேன். ஆனால் இன்று ? | Bro. Rajkumar | Traffic Police Testimony | Eden

  Рет қаралды 112,130

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Жыл бұрын

அநேக பைபிள்களை கிழித்து இருக்கிறேன். ஆனால் இன்று ? | Bro. Rajkumar | Traffic Police Testimony | Eden
#christiantestimony #testimony #testimonial #edentvbiblereview
Bro. Rajkumar (Testimony) - 8778182805
Eden Tv Bible Review WhatsApp: 8428196238
Email id : edentvbiblereview@gmail.com

Пікірлер: 201
@basker.a1152
@basker.a1152 Жыл бұрын
ஒரு அரசு அதிகாரி இரட்சிக்கும் போது அவர் அனேகர்க்கு ஆசிர்வாதம்மாய் இருக்கிறார். இன்னும் அநேக அரசு அதிகாரிகள் இரட்சிக்கபட வோண்டும்.. ஆமென்...
@jeppiaarmohanraj531
@jeppiaarmohanraj531 Жыл бұрын
கடைசி காலத்தில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 Жыл бұрын
நல்ல மனைவி, பிள்ளைகளைகொடுத்தகர்த்தருக்குஸ்தோத்திரம் சொல்லுங்கள் ஐயா இதுகர்த்தரால்வந்த ஈவு
@joynewlife8029
@joynewlife8029 Жыл бұрын
உங்களுடைய சாட்சியை வரும் 25-12-2022 அன்று சுவிஷேஷத்தை ஏற்றுக்கொள்ளாத மக்கள் வாழும் பகுதியில் அதாவது தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் கிராமம் அருணா பேரி என்ற பகுதியில் ஏழை மக்களுக்கு கிறிஸ்து பிறப்பு பண்டிகையை முன்னிட்டு இலவச பரிசு பொருட்கள் வாழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறோம் அதில் ஆடியோ மூலம் உங்கள் சாட்சியை மக்களுக்கு அறிவிக்கிறோம் ஜெபித்துக் கொள்ளுங்கள் எதிர்ப்புகள் இல்லாமலிருக்க அநேகர் இயேசு கிறிஸ்துவின் சுவிஷேஷத்தை ஏற்றுக்கொள்ள நன்றி
@anjelrajkumar2329
@anjelrajkumar2329 Жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக...நாங்கள் ஜெபித்துகொள்கிறோம்.
@manimaranmanimaran7999
@manimaranmanimaran7999 Жыл бұрын
இயேசு உயிரோடு இருக்கிறாா் என்பதை உங்களின் சாட்சி கா்த்தா் உங்களையும் உங்ககுடும்பத்தையம் ஆசீா்வதிப்பாராக ஆமென்
@anjelrajkumar2329
@anjelrajkumar2329 Жыл бұрын
ஆமென்
@aruls4132
@aruls4132 Жыл бұрын
சூப்பர் ராஜ்குமார் சவுலை பவுலாக மாற்றிய ஆண்டவர் உம்மையும் மாற்றிய ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள் ஆமென்
@jothiprakash2934
@jothiprakash2934 Жыл бұрын
என் கணவரும் பைபிள் கிழித்திகொலித்திகுடி அடி போராட்டம் இப்போது 11 வருடம் ஜெபம் செய்து ஏசுவை நம்பி இருக்கேன் என் கணவர் இரட்சிப்பு பெற ஐயா ஜெபிங்க
@pandiarajapandiaraja473
@pandiarajapandiaraja473 Жыл бұрын
Amen✝️🛐
@parthibanprasad806
@parthibanprasad806 Жыл бұрын
சகோதரி இயேசுவால் ௯டாத காரியம் ஒன்று மில்லை.
@viswaviswa8156
@viswaviswa8156 Жыл бұрын
Ghyxnk
@viswaviswa8156
@viswaviswa8156 Жыл бұрын
Yjyvjf
@sanujs3829
@sanujs3829 Жыл бұрын
Amen
@sivan6213
@sivan6213 Жыл бұрын
சூப்பர் சாட்சி உங்களை தேவனாகிய கர்த்தர் குமாரனை தெரிந்து கொள்ள கிருபை தந்த ராஜ்குமார் பிரதரை ஆண்டவர் தாமே இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
@9880887738
@9880887738 Жыл бұрын
நீங்கள் கடவுளை நோக்கி வருகிறீர்கள் அவரின் அசிர் என்றும் உங்களுக்கு நிறைய நாங்கள் பிரர்த்தனை செய்கின்றோம்
@spiritualnews_tamil
@spiritualnews_tamil Жыл бұрын
கண்ணீரின் ஜெபத்ததிற்கு தாமதித்தாலும் பதில் நிச்சயம்
@karunadosomething3136
@karunadosomething3136 Жыл бұрын
இதுதான் ஆண்டவரின் வல்லமை, உன்மையான மாற்றம்.
@victordevadoss2719
@victordevadoss2719 Жыл бұрын
அன்பு சகோதரனே உங்கள் சாட்சி அனேகருக்கு பிரயோஜனமாக இருக்கும் . போலீஸ் டிப்பாட்மன்றில் பணிசெய்கிற அத்தனை பேரையும் கர்த்தர் இரட்சிக்க ஜெபியுங்கள்.கர்த்தர் உங்கள் ஊழியத்தை பெருகப் பண்ணுவார்
@jebaranis2450
@jebaranis2450 Жыл бұрын
Praise God
@devamagandhayalan
@devamagandhayalan Жыл бұрын
அருமையான சாட்சி சூப்பர் பிரதர் என் பெயர் தீனதயாளன் மதுரை மனம் திரும்பிய மாதி ரீகன்
@alexsander1132
@alexsander1132 Жыл бұрын
என் நண்பருடைய தகப்பன் இவர்.... உண்மையாகவே நல்ல தேவ மனிதர்....இவர் மேல் எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.... மிக நேர்மையானவர்....💕
@parthibanprasad806
@parthibanprasad806 Жыл бұрын
சந்தோசமாக இருக்கிறது.
@preethas1127
@preethas1127 Жыл бұрын
Nallathu 😊 Amen appa ✝️ praise the lord 🙏🏻
@sun8785
@sun8785 Жыл бұрын
Tamil nadu soon christian state ❤❤❤
@thomasdaniel8814
@thomasdaniel8814 Жыл бұрын
ஆண்டவர் ஜெபங்களை கேட்கிறார்.
@tenitenison5806
@tenitenison5806 8 ай бұрын
கடவுள் ஒருவரே ஏசப்பாவை நம்புபவர்கள் மகிமை அடைவார்கள்
@chandranchandra918
@chandranchandra918 Жыл бұрын
ஆண்டவர் இயேசு உங்களை ஆசீர்வாதப்பர். சந்திரன்.. துபாய்
@thavamaniparamasivam4031
@thavamaniparamasivam4031 Жыл бұрын
God bless you brother
@chellammalsoundarapandian8982
@chellammalsoundarapandian8982 Жыл бұрын
My native is keelapavoor. I pray for my native people 🙏
@sudhakars5897
@sudhakars5897 Жыл бұрын
அருமையான சாட்சி சகோதரனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 Жыл бұрын
கழுகுகளைபோலசெட்டைகளைஅடித்துமேலேஎழும்ப உதவி செய்த செய்கிர செய்ய இருப்பவரை துதிப்போமாக அல்லேலூயா ஆமென் 🙏
@kayathaiaatrinavarae235
@kayathaiaatrinavarae235 Жыл бұрын
ஆண்டவர் இயேசுவின் அன்பினால் அணைக்கபட்டிர்கள் கிருபையினால் காக்கபட்டிர்கள்
@rajendranraje2496
@rajendranraje2496 Жыл бұрын
மனுசன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். நீங்கள் பைபிளை கிழித்தீர்கள் ஆனால் இயேசு உங்கள் இருதயத்தை கிழித்து அதனுள்ளே பைபிளை வைத்துவிட்டார். Amen
@rajkumar3672
@rajkumar3672 Жыл бұрын
கர்த்தர் இஸ்ரரேல் தேவன, உறங்குவதும் மில்லை தூங்குவதும் மில்லை கர்த்தர் உங்களை. ஆசிர்வதிப்பார் உங்ககள் தேவைகள் எல்லாம் சந்திப்பார் ஆமென் ஆமென் அல்லேலூயா
@MrJcantony
@MrJcantony Жыл бұрын
Amen
@johnson3726
@johnson3726 Жыл бұрын
Amen 🙏 Amen helleujya ஜீவனுள்ள சாட்சி கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் 🙏
@varathanganesan9669
@varathanganesan9669 Жыл бұрын
இயேசு கிறிஸ்து உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பார்
@sitrarasangnanapragasam6922
@sitrarasangnanapragasam6922 Жыл бұрын
நல்ல சாட்சி ஆண்டவர் கொடுத்து
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 Жыл бұрын
இப்படிப்பட்ட சாட்சிகளைதேவன்இன்னும்அதிகமாக ஏற்படுத்தவேண்டும்அதன்மூலம்அநேக ஆத்துமாக்களைஅறுவடைசெய்ய ஏதுவாக இருக்கும்அவர்நிச்சயம் செய்வார்.
@densinghdensingh277
@densinghdensingh277 Жыл бұрын
கர்த்தர் நல்லவர அவரை எப்போதும் துதிப்போம்!!
@CompA-hf8pt
@CompA-hf8pt Жыл бұрын
ஆண்டவர் வல்லவர். மிகுந்த அன்புடையவர். பிரமாணிக்கந்தவறாதவர். ஆபத்து காலத்தில் நம்மை சுமந்து காப்பவர். தம் மகனை தீமைகளிலிருந்து மீட்டு தம் ஊழியனாக்கி கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. Praise the Lord.
@ponrajnadar670
@ponrajnadar670 Жыл бұрын
Sir, உங்கள் சாட்சி ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. நன்றி.
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 3 ай бұрын
நாளைக்கு தெரு தெருவாக நாயாக சுற்ற நாயை விட்டு முதலிலேயே துரத்தி இருக்கிறாய்.
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 3 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jeyaseelanchandrasekar1591
@jeyaseelanchandrasekar1591 Жыл бұрын
இயேசுவுக்கு நன்றி.
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 Жыл бұрын
ஒவ்வொரு மனிதனையும்அவனவனுடையதவறுகளைஉணர்த்திதிருத்துகிறவர்தான்ஓவ்வொருஆத்துமாவின்மேல்எவ்வளவுஅக்கரைகரிசனைஆத்துமநேசிக்கிறார்சிந்தித்துபார்க்கும்போதுஉள்ளத்தில்எள்வளவுகுற்ற உணர்வு தவருகளைஉணர்ந்துதருந்திவிடவேண்டும்என்றுதான்நானும்ஆசைபடுகிறேன்என்னால மட்டும்முடியாதுஉம்மாலே கூடும் அப்பா
@pavichithirai5740
@pavichithirai5740 20 күн бұрын
கர்த்தர் இன்னும் உங்களுக்கு அற்புதம் செய்வார்
@wordofjesus333
@wordofjesus333 Жыл бұрын
Praise the Lord
@RajaRaja-fe1gx
@RajaRaja-fe1gx Жыл бұрын
அல்லேலூயா அல்லேலூயா சாட்சியின் வசனத்தால் அவனை ஜெயித்தார்கள் மணிமுத்தாறு
@balasundaramnadar3289
@balasundaramnadar3289 Жыл бұрын
கர்த்தர் தேரத்திரம் இயேசு பெரிய வர் அவரை விசுவாசிக்கவரை கைவிடமாட்டார் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் அல்லூயா
@jesurajsamaul1667
@jesurajsamaul1667 Жыл бұрын
சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமை உள்ளவர் அவர் ரட்சிப்பார் ஆமென் அல்லேலூயா
@sanbusanbu8794
@sanbusanbu8794 Жыл бұрын
GLORY TO JESUS AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏
@edwardw8368
@edwardw8368 Жыл бұрын
Great Jesus loves you
@jjjayasri3437
@jjjayasri3437 Жыл бұрын
கண்ணீர் வரவழைத்த சாட்சி
@a.c.j.sharmila6380
@a.c.j.sharmila6380 Жыл бұрын
God bless you brother
@ms-wc7qs
@ms-wc7qs Жыл бұрын
Praise the lord
@wellingtonchrist466
@wellingtonchrist466 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் ஆமென்
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 Жыл бұрын
எவ்வளவு நல்லநண்பர்கள்
@ManiMani-cv8xg
@ManiMani-cv8xg Жыл бұрын
Enakkum ensahothararkalukkum thirumanam nadakka vendikollum en thangai kudumbam asirvathikkapadavum enthambikku nalla Puthiya tharum amen
@johnsyrani4462
@johnsyrani4462 Жыл бұрын
Glory to God
@arululaganayagan9039
@arululaganayagan9039 Жыл бұрын
Super sir.... Thank you Jesus for your mighty touch
@sangeeprasanth5805
@sangeeprasanth5805 Жыл бұрын
Glory to jesus
@gaxavier6404
@gaxavier6404 Жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen
@ceciliahallelujah9531
@ceciliahallelujah9531 Жыл бұрын
Praise God Jesus 🙏
@mabelflorence5046
@mabelflorence5046 Жыл бұрын
God bless your ministry more and more.praise the lord
@ragu7537
@ragu7537 Жыл бұрын
🙏🙏🙏
@jeniferbalu7671
@jeniferbalu7671 Жыл бұрын
Glory to god 👌
@thomasjacob5031
@thomasjacob5031 Жыл бұрын
GLORY TO GOD AMEN
@aantonylourd5046
@aantonylourd5046 Жыл бұрын
காட் பிளஸ் யூ பிரதர் ஒரு சில பேருக்கு பைபிள் வாங்கி கொடுங்க இரட்சிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உங்கள் மூலமாக இரட்சிக்கப்படுகிறது பைபிள் வாங்கி கொடுங்க லட்சங்களை ஆசீர்வதிப்பார்.
@arulananthuarun6523
@arulananthuarun6523 Жыл бұрын
Amen
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 Жыл бұрын
ஆண்டவருக்குநண்றியசொல்லுங்க ஐயா
@loorthuraja2437
@loorthuraja2437 Жыл бұрын
இந்த சம்பத் எப்ப திருந்துவானோ
@Msms-lc6gy
@Msms-lc6gy Жыл бұрын
PTL for the salvation God redeemed a soul God is merciful God
@antonyraj9517
@antonyraj9517 2 ай бұрын
God be praised, hallelujah ❤️❤️❤️
@sobanainsasobanainsa558
@sobanainsasobanainsa558 2 ай бұрын
Amen amen
@vimalvikramvikram3454
@vimalvikramvikram3454 Жыл бұрын
Tank you pastar
@nishanthakumara6275
@nishanthakumara6275 Жыл бұрын
Our Almiģty God loves you and may use you for his glorious gospel to preach to the nation of Kingdom
@amala2615
@amala2615 Жыл бұрын
Very true our daddy is so good brother
@babuglory8143
@babuglory8143 Жыл бұрын
Wonderful God Jesus Christ God bless you Brother praise the Lord Arumai arumai arumai Brother praise the Lord
@anthonymuthuabrahamravi6107
@anthonymuthuabrahamravi6107 7 ай бұрын
GLORY TO JESUS CHRIST
@ebi2121
@ebi2121 Жыл бұрын
Nice Testimony by bro. Rajkumar. May God lift in his ministry and bless him.
@ajmjoytv6610
@ajmjoytv6610 Жыл бұрын
Glory to God 🙏
@helwynhr360
@helwynhr360 Жыл бұрын
Sir, surely Jesus with you
@motophone96
@motophone96 Жыл бұрын
Hallelujah Let Your name will be glorify through this wonderful testimony.
@padmasukumarn8850
@padmasukumarn8850 Жыл бұрын
AMEN praise the lord jesus
@thomasselvan
@thomasselvan Жыл бұрын
Praise to Jesus Anna Super testimony Anna
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 Жыл бұрын
தேவனுடைய வித்து எங்கே இருந்தாலும் அது தேவனிடத்தில் வந்து சேரும் அல்லேலூயா
@josephs2345
@josephs2345 Жыл бұрын
The LORD'S GRACE always be with you 🙏🙏🙏 Thanks brother.
@gunasundarijoseph2100
@gunasundarijoseph2100 Жыл бұрын
Ahrumai Ahrumai amazing massage pastor karthar ahnaygay edaingallil yaduthu whoboyogapaduthuvar
@stanlycob27
@stanlycob27 Жыл бұрын
Super witness. It touched me. Thank God Jesus.
@Soldierforjesus-
@Soldierforjesus- Жыл бұрын
Praise the lord Jesus
@nagaraj8441
@nagaraj8441 Жыл бұрын
கர்த்தர் பெரியவர்
@sulochanakannan
@sulochanakannan Жыл бұрын
Karththarukke mahimai🙏🏻🙏🏻🙏🏻Aamen🙏🏻🙏🏻Alleluyaa🙏🏻🙏🏻
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Yesappa bless you brother
@godknowsbala9865
@godknowsbala9865 Жыл бұрын
Aavin.prayer.fellowship.super.testimony.
@devir5690
@devir5690 Жыл бұрын
Glory to God amen 🙏 God bless you brother hallelujah 🙏
@ilovemydadyjesus4417
@ilovemydadyjesus4417 Жыл бұрын
Amen Amen Amen unmayyana anndavar jesu chirasits
@rea.d6232
@rea.d6232 Жыл бұрын
Varthai eillai .....😰😰 Kartharuku nandri Nam visuvasam oru naalum veen poogadhu... Sir ungal familykaga naagal pray panni kolugurim.......
@anjelrajkumar2329
@anjelrajkumar2329 Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக... ஆமென்
@sathiabhama3271
@sathiabhama3271 Жыл бұрын
Amen amen amen yesappa thank you Jesus
@helentheophilus3036
@helentheophilus3036 Жыл бұрын
God bless u Bro.
@VinothKumar-wl8cw
@VinothKumar-wl8cw Жыл бұрын
Kartharuku nanri
@vijayanv9983
@vijayanv9983 Жыл бұрын
Thank " GOD " , Praise the " LORD ".
@mercyrani4399
@mercyrani4399 Жыл бұрын
Amen praise the lord amen 🙏 good morning appa 🙏 amen
@caruniaschuster2284
@caruniaschuster2284 Жыл бұрын
praise the lord brother we pray for you and your ministry
@BaluKrishnan-nz9ix
@BaluKrishnan-nz9ix 6 ай бұрын
tips i kurithu super speak god bless u
@mphchrist1461
@mphchrist1461 Жыл бұрын
Amen Halleluya
@vadivelrajan1591
@vadivelrajan1591 Жыл бұрын
Praise the lord Glory God 🙏
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
GOD BLESS YOU FAMILY 💜
@rajamanisasi2832
@rajamanisasi2832 Жыл бұрын
Jesus please help me to our family 👪
@rajurajasekaran2688
@rajurajasekaran2688 Жыл бұрын
Eden TV growing 😊❤
@antonyjohn215
@antonyjohn215 Жыл бұрын
Thank you JESUS
@johnwilliams6278
@johnwilliams6278 Жыл бұрын
மாற்றம் / மாற்றம்.. மன மாற்றம்.. வாழ்க்கையிலும் பெரும் மாற்றம்.. இதுவே சமூகத்துக்கும் தேசத்துக்கும் மிக மிக அவசியமன்றோ..?
@saravanapriya5708
@saravanapriya5708 Жыл бұрын
ஆமென் thankyou ஜீசஸ்
@vimalasuganthi1765
@vimalasuganthi1765 Жыл бұрын
Praise the lord 🙏🙏
@merlinandrose60
@merlinandrose60 Жыл бұрын
Kartharuku nandri
@devamudanselvaraj7116
@devamudanselvaraj7116 Жыл бұрын
GOD is Great
@iemprabhakaran1519
@iemprabhakaran1519 Жыл бұрын
Praise god Jesus
@EIG.program
@EIG.program Жыл бұрын
Kadavulukku nandri
@malar439
@malar439 Жыл бұрын
Glory to god
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,3 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 14 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 200 М.
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 1,3 МЛН