கண்களில் ஏனோ கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.நிறுத்த நினைத்தாலும் முடியவில்லை Magical voice
@krishsana23508 ай бұрын
My dear son Anand , God Bless u fr yr magical voice & the way u present the song with beautiful expression , acut smile. Poda u hv gone to the heights. I am lost of words to praise u. I hd happy 😭 in my eyes👀 when i heard the song Kannamms , i saw the Legend My favourite singer who lives in our ♥️ still nw. I want to know who is yr better half bcs she is really blessed.🆗🙏🙏💛🤗💛🤗💛🤗💛🤗💛🤗
@dhanyasri7978 Жыл бұрын
சகோ உங்ளுடைய குரல் மனதின் உள்ளே சென்று பழைய நினைவுகளை தட்டி எழுப்புகிறது ஒரு சில நேரங்களில் வறண்ட என் கண்களில் ஒரு வானிலை உண்டுபன்னி இதமான மழைப்பொழிவை தருகிறது (பொட்டு வைத்த வட்ட நிலா)
@sasikalamohan936 Жыл бұрын
உங்கள் பாடல்களால் என் மனமும் மலர்ந்தது. நன்றி. வாழ்க! வளர்க!
@venkadalakshmig17748 ай бұрын
விவரிக்க வார்த்தை இல்லை. Heartfelt blessings to reach greater height in cinifield
@maheshwaripalanisamy2141 Жыл бұрын
மந்திரக்குரல்🎉 வாழ்ழ்க வளமுடன்🙏
@ganeshkrishnamoorthy365011 ай бұрын
I wish i could be born like you as a singer sir.....lovely rendition...gods gift❤❤❤...waiting for more such releases.....
@gomathyshivaji6483 Жыл бұрын
‘௧ண்ணம்மா…” ஆனந் பாடிour ever beloved SPB கண் கலங்கியதும், உன்னிடம் ‘ நான் கூட இப்படி பாடவில்லை நீ அவ்வளவு அழகாக பாடினாய்” என்றது நீ செய்த புண்யம், உனக்கு கிடைத்த பெரும் பாராட்டு. இன்று அந்த பாடலை உன் குரலில் கேட்டதும் 2016 ல் Super Singer flashed in my thoughts. Those words were from his heart truly, and you reinforced it again Anand. God bless you abundantly for making all of us happy
@vijaykannan744310 ай бұрын
ẞsssßßßß zz
@tharanim78557 ай бұрын
God bless u my bro ❤
@gunasekaran87055 ай бұрын
Superb 👌👌👌😍
@m.govindarajraj548610 ай бұрын
அருமை நண்பரே தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@KundavaiDeviVenkatraman3 ай бұрын
Inam puriyatha Sogam.... Unga kural adhuku marunthu ❤
New Subscriber 😊😊 Netru than intha voice keten. Thendral vanthu ennai thodum song 3 years back first time by chance keten. Inda voice ku addict ayiten. So much happy mood. Thank you man.❤❤