தோழர் சமீபத்தில் நீங்கள் எழுதிய வட்டியும் முதலும் படித்தேன் என்ன ஒரு பிரமாதம் இவ்வளவு நாளாக படிக்காமல் விட்டோமே என்று நினைத்தேன் எத்தனை எத்தனை எளிய மனிதர்கள் அவர்களின் மனதின் சந்தோஷம் துக்கம் அத்தனையும் மிக. மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@ArunaBabu-lq3rh5 сағат бұрын
நன்றி தம்பி
@richardanthony90717 сағат бұрын
Ilayaraja song impacts my life in many ways, his song made me good human with love and our heart without violence ❤❤❤
@KsVenkateswaran12 сағат бұрын
ராஜா சார் ன் ஒவ்வொரு பாடலும் பக்தி பாடல் போன்றே தெய்வீகமானது தான்.
@aruchamya434021 сағат бұрын
இசைஞானியுடனான பயனம் தொடர்கிறது❤
@psmithra15 сағат бұрын
அற்புதமான பதிவு 💐👌👏👍
@Baladevan-c2eКүн бұрын
ராஜூ முருகன்❤
@tamilroyalkings977214 сағат бұрын
I Wish to meet Mr.Raju murugan in person.
@karthikeyang1327Күн бұрын
அருமை மிக அருமை..
@interestingmobiletricksver3978Күн бұрын
செவ்வணக்கம் தோழர்
@sasiway7187Күн бұрын
நன்றிகள் 🙏
@SivaTamil-kg3vtКүн бұрын
வணக்கம் தோழர் ❤
@murugsworld18 сағат бұрын
7:01 ir ❤
@pragadeeshk341316 сағат бұрын
Tq so much 🙏
@murugsworld16 сағат бұрын
@pragadeeshk3413 😊
@ManiKandan-sn5yoКүн бұрын
Raja
@dsubbiah7448Күн бұрын
வணக்கம்!!!!
@manikandan-xk7cg15 сағат бұрын
🙏🙏
@sundararajanchandrasekaran9571Күн бұрын
❤❤❤❤
@rajasinghk8700Күн бұрын
🎉🎉🎉
@BC9995 сағат бұрын
7:14 - Not giving credits-a kooda evLo thookkalaa solraar director! You all used his music back then "freely" because Maestro Ilayaraja was too LENIENT, and had not come out of the unscrupulous IPRS yet (2015 was when he came out of IPRS). There is NO DIFFERENCE between the 90s directors (starting from Money Ratnam, K. Balachander etc.) and today's directors in terms of SHUNNING a great composer owing to THEIR OWN ego issues. No director liked his name or music overtaking their work, the movie. They all wanted some PUPPETS or juniors to work with because they wanted to have the upper hand. Also, some miscreants of the 90s have SOWN the thoughts of fear in the hearts of people. Though many knew the TRUTH that IR is as accommodating as any other music director (changing tunes as directors wanted, or giving better background scores more than what directors expected), many still do not work with him because the entire industry is driven by MONEY and money only. WHICH DIRECTOR wants / wanted soulful, emotional, timeless tunes that will be heard even after half-a-century?! Answer is: NOBODY (or, a few). Even in the late 70s to 90s, directors utilized his services because IR's songs became superhits. HITS is the keyword. Then or now, producers, star actors and directors wanted just that. Today, a few might approach him because he is affordable! ONLY A FEW realized his potential (what his music could do to their movies / scenes) and worked with him. Fazil is one such example.
@sidhanpermual7109Күн бұрын
ஒரு சாண் வயிற்றுக்கு மனிதன் படும் பாடு கொஞ்சம் நஞ்சமா என்ன கேள் என்று சொன்னால் கேட்குமா இந்த வயி று அவ்வையார் சொன்னது பொய் இல்லை வயிற்று 13:32 க்கு இங்கே சோறு இடல் வேண்டும் மகா கவி பார தி வணக்கம் p s அதியமான் தகடூர்
@MmJihaКүн бұрын
எல்லாம் சரிதான் ஆனா தொடர்ச்சியா.. ஜோக்கர் குக்கூ ஏ ஜிப்ஸி னு நல்ல படைப்புகள கொடுத்த நீங்க.. ஜப்பான் னு செம சம்பவம் ஒன்னு செஞ்சிவிட்டிங்களே..
@devaviradhanrajendran690Күн бұрын
ஆமாம் நண்பா , ஆனால் முந்தைய படங்களை போல தொடர்ந்து எடுக்க அவை வணிக வெற்றி பெற வேண்டும் அப்போதுதான் அது போன்ற படைப்புகள் தொடர்ந்து படைக்கப்படும்.