நீ விட்டதை நீயே 😢😢 அனுபவி பாய்🤬🤬 நீ எதை கொடுத்தாய் அதொ உனக்கு கிடைக்கும்🤔🤔
@UmaDevi-jl9bn28 күн бұрын
இந்த பேச்சு கேட்க மனசு வலிக்கிறது அப்பா அம்மா இல்லாதவர்களுக்கு தான் தெரியும் அவர்களின் அருமை
@YN-nr2npАй бұрын
Super Gopi sir. Antha baiamma இப்பவே அரக் கிழவி ஆயிருச்சு இன்னும் 10 வருசத்தில் அதுக்கு இந்த நிலைமைதான்
@AbuBacker-ri4wpАй бұрын
அவ மூஞ்ச பாத்தாலே கடுப்பாவுது ப்ரோ நாயி
@josammavictor762828 күн бұрын
இந்த பொம்பளைக்கு after 10 years .... ??
@sapprints552827 күн бұрын
Islaam petrorai kavanika solluthu. Naraharhuku than povanum. Athukulla thirunthitta nallathu
@m.anandhirajanrajan563827 күн бұрын
Why 10years just accident la leg pochuna kudaka eater tara kuda evanum ellama sagum nayi
@angelineisebel435321 күн бұрын
Arrogant woman really sad
@mikmicheal3046Ай бұрын
பெற்றோரை பாதுகாக்க முடியாதவர்கள் தங்களுக்கும் வயதாகும் என்பதை நினைவில்வைக்கவேண்டும்பேசுகிறவனுக்குஇன்னும் சிலவருடங்கள்
@snf2229Ай бұрын
Thaduki vilundhu lesa right hand la chinna adi vilundhale podhum anubavam thannala varum
@khalifahussain946127 күн бұрын
S
@khalifahussain946127 күн бұрын
Avogabara.ninitu erinta today u ilai
@honestly67921 күн бұрын
வயதாகிறது என்பதை விடுங்க: எப்பொழுது வேண்டுமானாலும் வியாதி தாக்கலாம். அப்பொழுது என்ன ஆகும்?
@premahemalatha125521 күн бұрын
பொம்பளன்னு சொல்லுற துக்கே லாயக்கு இல்ல... நீ உண்மையான முஸ்லீம்ன்னு சொல்லுற துக்கும் லாயக்கு இல்லவே இல்ல.... Sabbam பெறப்பட்டவள் நீ ... நல்லாவே இருக்க மாட்டே
@chitrac242528 күн бұрын
இந்த மாதிரி ஒரு மகன், மகள் உடன் கடைசி காலத்தில் இருப்பதை விட காப்பகத்தில் நிம்மதியாக இருக்கட்டும்.
@umamaheswarimohan412425 күн бұрын
சத்தியமா சொல்றேன் இது சுத்தமான பாவம்...இந்த பாவ்வதின் மதிப்பு உன்னுடைய முதுமையில் தெரியும்...இதற்காகவே கடவுள் உனக்கு நீண்ட ஆயுள் தரவேண்டும்...
ivargalai yum avargaloda pillaigal paarkirraargal enbadhai eno marandhuvidugiraargal'
@ruzaikaarshadАй бұрын
It's unbelievable, isn't it? If their parents had thought like that when these people were little children, would they have grown up to be strong now? Ungrateful people
@jemimalar8062Ай бұрын
நீ எதை விதைக்கிறாயோ...நாளை நீ அதையே அறுப்பாய்.. மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது...இப்படி பட்ட மனிதர்களை நினைக்கும் போது மனவேதனையாக இருக்கிறது.🥲🥲🥲
@veeranganait4087Ай бұрын
இந்த சைத்தான் நகரத்திற்கு போக வழி தேடுது. சொர்கமோ தாயின் காலடியிலே இருக்கிறது. பேரன் பிறந்த நிலையில் கூட மறைந்த பெற்றோர்களை நினைத்து கண்ணீர் வருகிறது. இருக்கும் போது அவர்களின் அருமை தெரியாமல் போனதென்றால் இழந்தபிறகு வாழ்கை நிறைய கற்றுக் கொடுக்கும் 😢😢
@mohideenabdulkader224224 күн бұрын
நண்பா இவழுக்கு வாரிசு இல்லை போல் இவள் தெருவில் தான் நாரி கிடப்பாள்
@elangovank3814Ай бұрын
Super Gopi sir. Antha baiamma இப்பவே அரக் கிழவி ஆயிருச்சு இன்னும் 10 வருசத்தில் அதுக்கு இந்த நிலைமைதான் முகமதிய பெண்ணின் மனித தன்மையற்ற பேச்சு கோபிநாத்தின் நேர்மையான சொல்லாடல் மிக சிறப்பு.
@mangait1530Ай бұрын
உண்மையிலேயே என்னால ஜீரணிக்க முடியல .இது மாதிரியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா .😢😢😢😢😮😮😮.
@rajac2605Ай бұрын
Same Blood..kekaveh mudiyala..esp antha ponnu pesurathu and sangi uncle pesunathu..tolerate pana mudiyala
இவா பேசுனது கூட வலிக்கல தலையில் முக்காடு போட்டு பேசினது தான் ரொம்ப மனசு வலிக்கு இவளுக்கு நிச்சயம்.... தான்
@wowfood97Ай бұрын
இந்த மாரி ஆளுங்கலோட பேச்ச கேட்கும்போது தான் பெத்தவங்க மேல இன்னும் பாசம் அன்பு அதிகமாகுது❤❤❤❤
@CookingDot26 күн бұрын
எனக்கு 12 வருடங்கள் ஆகின்றன குழந்தை இல்லை, என் மாமியருக்கு என்னை பிடிக்கவே பிடிக்காது. இப்போது மாமியார் மனநிலை பாதித்து இருக்கிறார்கள். ஆனாலும் என்னை பிடிப்பது இல்லை. நான் தான் சாப்பாடு கொடுத்து பார்த்து கொள்கிறேன். அவர்களுக்கு நான் தான் சாப்பாடு தருகிறேன் என்று தெரியாது. அவர்களை எங்கள் குழந்தை போல தான் நான் நினைகிறேன்.
@mageswarimageswari775623 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalyanipurushothaman725722 күн бұрын
❤❤❤
@Rudhrakshasarees20 күн бұрын
Super sis.. Sekiramavea palani murugan ungaluku makanaka vanthu. Pirapar😊
@rdartsandcollections102119 күн бұрын
நீங்க நல்லா இருப்பீங்க மா. கவலை வேண்டாம் 💖
@deepam285318 күн бұрын
❤
@aishuaishu7556Ай бұрын
அல்லா ஒருபோதும் மன்னிக்க மாட்டார் மன்னிக்க கூடாது🙇🏻💯💯
@mohideenabdulkader224224 күн бұрын
உண்மை தன் பா
@valarmathysanthakumar903222 күн бұрын
Allah ivalakku nalla thandanai tharanum koochamey illama pesura ivalum penn yenbadhai marandhu eena prappu thoooo
@sakayammuthu31168 күн бұрын
😢
@ganesans2529Ай бұрын
முகமதிய பெண்ணின் மனித தன்மையற்ற பேச்சு கோபிநாத்தின் நேர்மையான சொல்லாடல் மிக சிறப்பு.
@meena599Ай бұрын
Yes she sounds very arrogant..not cultured
@animoniya2951Ай бұрын
ஹலோ சார் இங்க எங்கேர்ந்து முகம்மது வந்தாங்க புர்கா,தலையிள துணி போடுரதாள மட்டும் முஸ்லிம் ஆகிட மாட்டாங்க குர்ஆன்னில் ஒரு வசனம் உல்லது .பெற்றோரின் கால்களில் சுவர்கம் உல்லது .அது ஏத்துகாதவங்க முஸ்லிமா இருக்க முடியாது அந்த பெண்ண விமர்சிக்க தடை இல்லை .இஸ்லாத்தையோ ,முகம்மதையோ பேச யாருக்கும் உரிமை இல்லை.அப்பரம் அங்க நிரைய இந்துகளும் உல்லனர் .எந்த முஸ்லிமும் இந்த இந்து சொண்ணாருனு கருத்து பதிவிட வில்லை
@sarojathavi155029 күн бұрын
Antha penn mattum illai itheypol matra penngalum ullanar
@animoniya295129 күн бұрын
@@ganesans2529 அது என்ன முகமதிய பெண் அங்கு இந்து பெண்களும் இருக்காங்க அத எப்படி சொல்லுவிங்க .அந்த பெண்ணை விமர்சிக்க தடை இல்லை .ஆனா முகமதிய பெண் என்று நீங்க சொல்வதின் உல்நோக்கம் என்ன
@Chithra1612-jc5eu28 күн бұрын
Uinmi ❤❤❤
@nithyasathish4213Ай бұрын
ஆத்தே yen மாமனார் மாமியார் நான் நல்லா pathukiren என் கடமை அவங்க நல்லவங்களோ கெட்டவங்களோ நம் பார்த்துக்கொள்வது நம் கடமை ஆனா என் மாமனார் மாமியார் ரொம்ப நல்லவங்க நாங்க சந்தோசமா இருக்கோம் கர்த்தருக்கு நன்றி❤❤❤❤❤
@sivagamisivagami660Ай бұрын
❤❤❤❤❤
@gameingtamilgamer9929Ай бұрын
❤❤❤❤❤
@gomathiram1289Ай бұрын
நானும் தான்
@karishmasulthanaa2840Ай бұрын
@@nithyasathish4213 unga mamiyar nallavanga la so apdi dhan neenga pesuvinga. Idhey kodumakara mamiyar kidachurundha neenga kandippa ipdi pesirka maattinga.
@majilthangamАй бұрын
❤❤
@amritharshaanАй бұрын
இந்த பெண்ணை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான்
@rafeequeahmed4878Ай бұрын
Jahannamukku pogattum. Accidentlay saagattum.
@arathirdianaАй бұрын
True ....
@reshmabanu8928Ай бұрын
Allah anta pennuku nalla vali taranum
@SanthaKumar-m1mАй бұрын
Crt
@vigneshsk3730Ай бұрын
Onga Allah dhan keduthu vachurukaru andha penna
@abc-wl9teАй бұрын
பழுத்த ஓலையைப் பார்த்து குருத்து கை கொட்டி சிரித்ததாம் நாளைக்கு தானும் பழுத்த ஓலை ஆக மாறுவோம் என்று தெரியாமல்
@Abdhuldhil750Ай бұрын
💯 உண்மை
@santhiyasuganthi8853Ай бұрын
Ana pazhtha olaigal mattum irunthuta maram(family)pattu poidtha. Kuruthukalai adimai paduthum sila pazhutha olaiglum iruka Thane seikirathu. Athai kuppaiya pottu vidamal thalli vaithu azhagu parkum kuruthugaluku izhisol than minjukirathu .
@srijagan6422Ай бұрын
Crt bro
@punithashiva591928 күн бұрын
❤ivalellam urupadave maatal ivalukum vayasagum appa nadu theruvil nippa@@Abdhuldhil750
@gandhiselvam424521 күн бұрын
@@abc-wl9te Maas comments bro
@idhayasrikrishnachandran121228 күн бұрын
இதெல்லாம் பார்க்கும்போது நான் ரொம்ப கொடுத்து வெச்சவ ஏன்னா எங்கப்பா எங்கம்மாவின் அம்மாவையும், அப்பாவின் அம்மாவையும் ஒன்றாக வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டார் இத்தனைக்கும் அம்மாவின் உடன் பிறந்தவர்களும் உண்டு.. அப்பாவின் உடன்பிறந்தவர்களும் உண்டு... இருந்தும் அவர்கள் யாரும் பார்த்த்கொள்ள தயாராக இல்லை... எங்க அப்பா அம்மா வினால் எனக்கு இரண்டு பாட்டியுடன் வளரும் வாய்ப்பு கிடைத்தது..😊 இப்போது வருத்தம் என்னவென்றால் என் பாட்டிகள் இப்போது இல்லை..😢
@karthikadanish244025 күн бұрын
இவ்வளவு பெரிய நிகழ்ச்சியிலேயே அவங்க அப்பா அம்மாவை இப்படி பேசுறாங்க இவங்க கூட இருக்கும்போது எப்படி நடத்துவாங்க நினைக்கவே மனசு கஷ்டமா இருக்கு😢😢😢
@Priyadarshini-sp2ve8 күн бұрын
I think both parents children should adjust in situation then they can stay together
@jaganm4491Ай бұрын
இந்த ஜென்மங்கள பத்து வருசம் கழிச்சி மறுபடியும் இங்க உட்கார வக்கனும் ஐயா😂
@nnnnnnnnnv862Ай бұрын
😂😂😂😂
@jarinabegum2356Ай бұрын
😂😂😂😂
@VANJISELVANAYAGHAMАй бұрын
😢 GT@@nnnnnnnnnv862
@gunasundari7415Ай бұрын
Sariya sonneenga.
@Rogers9089Ай бұрын
Ama bro idhu old episode dan ippo show call panna adhae aalunga old ah dan irupanga
@vijiramani8361Ай бұрын
I have 4 seniors at home. My parents and in-laws All of them in their 90s It is our duty to look after them at their old age
@SunilKumar-kt2xuАй бұрын
Avunga illai ana naamma intha ulagaththukke varamudiyathu.neenge super.ennoda amma engaloda appatha,ammavoda amma paati,appavodi akka,(oomai) 3 peruye nalla pathukitanga avunga irukkira varakyum.kudumbam onna irunthatha athukku mariyathai.
@KarunanandhanKarunanandh-sq2sdАй бұрын
❤
@mansoormohamed3792Ай бұрын
Veedu eppayum kala kalannu irukkume
@haripriyasreevatsan6143Ай бұрын
❤🎉
@majilthangamАй бұрын
❤❤❤❤
@solomoncmsf644Ай бұрын
அந்த முஸ்லிம் பெண்ணின் மாமியார் மிகவும் பாவம் அல்லா உனக்கு பதில் சொல்வார்
@pandiyarajan3977Ай бұрын
தன் அம்மாவிடம் அப்படி நடக்க மாட்டார்
@sisterssquad909Ай бұрын
@@pandiyarajan3977 அவர் அம்மா அப்பா கூட பேசுவதையே நிறுத்தி விட்டார்...
@நமசிவாயசிவாயநம-ங3ரАй бұрын
1:07 நாங்களாம் என்ன மாடா மேச்சிட்டு இருக்கோம் 😂
@MohamedAmin5Ай бұрын
Best punch line
@kumapathykrishnamoorthy718228 күн бұрын
So maadu meikirathu kevalam??
@நமசிவாயசிவாயநம-ங3ர28 күн бұрын
@@kumapathykrishnamoorthy7182 சரிதான்..அவர் அப்படி சொன்னது சரியா யோசிக்காம சொல்லிடாரு நினைக்கிறன்..அவர் சொன்ன விதத்துக்குதான் காமெடியா பாத்தன்.. நான் இந்த கண்ணோட்டத்துல யோசிக்க மறந்துட்டேன்..அவரு பேசுனது தப்புதான்
@nishamusheen786615 күн бұрын
நாங்க எல்லாம் மாடா மேய்ச்சிட்டிருந்தம் சூப்பர் சார் இவங்க எல்லாம் மனிதர்களா சார் கண்ணீர்தான் வருகிறது
Actually this people forgot one day they will all get old
@nadeerasalim9680Ай бұрын
Enikkum
@arathirdianaАй бұрын
Yesss kodumai😢
@gabisworld6402Ай бұрын
காலம் பதில் சொல்லும் இவர்களுக்கு...
@binitazipporah9206Ай бұрын
Exactly..
@samathhameeda4699Ай бұрын
Yes
@bakiyalakshmibakiyalakshmi3618Ай бұрын
Yes nadula evanga erukuradhu waste
@priyas5163Ай бұрын
Sssss
@poonchelvic6881Ай бұрын
வயதானவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு குறை அவர்கள் வாழ்ந்த கால வாழ்க்கை முறைக்கும் நமக்குமான மாறுதல்களை ஏற்றுக்கொள்ள இயலாததே
@vinithasathyanarayanan9684Ай бұрын
வயசு பொதுவானது போல் குணம் பொதுவானது கிடையாது அனைவரிடமும் வெளியில் இருந்து பார்ப்பவர்க்கு வயதானவர்கள் மட்டுமே ஆனால் உள்ளே இருப்பவர்களுக்கு மட்டும் தா அது கஷ்டமா இல்ல இஷ்டமானு தெரியும் பெரியவர்களை பார்த்து தான் குழந்தைகள் கத்துக்க வேண்டும் பெரியவர்கள் ஒழுங்காக இருந்தால் வர போகிறவர்கள் ஏன் அவர்களை வெளிப்படுத்த போகிறார்கள்... பெரியவர்கள் சில கீழ்த்தரமான செயல்களை செய்வது சரி அவரது பல அனுபவங்களுக்கு பின்னர் வருபவர்கள் செய்தால் குற்றமா இது என்ன..... அவர் அவர்கள் வேலையை அவர் அவர்கள் பார்த்து கொண்டு புறம் பேசாமல் இருந்தாலே பாதி உறுப்படும் ஆனால் இதை செய்யவே மாட்டார்கள்... நல்ல பெரியோர்களால் நல்ல தலைமுறை உருவாகும் சரிதான் ஆனால் அதிலும் சிலர் மோசமாக தான் நடந்து கொள்கிறார்கள் வெளியில் இருந்து பார்ப்பவர் கருத்தும் தவறானது தான்... அவங்க அன்பா இருந்தா நம்மலு அன்பா இருக்கலா அவங்க ஆயுதத்தை கையால் எடுத்தால் நாமும் எடுக்க தான் வேண்டும் காரணம் அவர்களை பார்த்து பின்பற்றியது... பெரியோர்களும் சிறு பிள்ளைகளாக இருந்து தான் வந்துள்ளனர் சிறியோர்களும் பின் வரும் காலங்களில் பெரியோர்கள் தான் வயதை அடிப்படை காரணம் காட்டி புறக்கணிக்க கூடாது பெரியோர்களாக இருந்தாலும் சிறியோராக இருந்தாலும் எல்லாம் மனிதர்களே... சில கீழ்த்தரமான ஜென்மங்கள் இருக்க தான் செய்கிறார்கள் ஒரு சிலரை வைத்து அனைத்து பெரியோர்களையும் உதாசீனப்படுத்தாதீர்கள்... பெரியவர்கள் பெரியோர்கள் என்னும் பெயரில்...
@Valisa114Ай бұрын
Exactly 💯 ur correct
@Vinothsundar-p6uАй бұрын
💯
@Mini..s9qАй бұрын
correct❤
@ThanusriBalakumar25 күн бұрын
இதனால் தான் பிரச்சினை வருகிறது
@lakshmisedutalk882825 күн бұрын
பெற்றோர் நம்ம வலி எடுத்து பெற்றவர்கள். நமக்காக வாழ்பவர்கள். எப்படி இருந்தாலும் நாம் தான் செய்யவேண்டும்
@kanagarajanramaiyan603629 күн бұрын
இந்த புர்கா போட்ட பெண்ணை பெத்த தாய் பாவம்
@maheswaran298Ай бұрын
அப்பா அம்மாவை வயதானபின் கவனிக்காத எவரையும் கடவுள் மன்னிக்கமாட்டார்
@SalmanSha-xd7bfАй бұрын
என்றைக்காவது பிள்ளை வளர்ப்பதை பற்றியோ சாப்பாடு போட்டதை பற்றிய ஒரு தாய் வெளியில் சொல்லி இருப்பார்களா இதுவும் ஒரு தாய் தானே இவர்கள் குழந்தைகள் இதைவிட பல மடங்காக இவர்களுக்கு திருப்பி செய்யும் தாயின் காலடியில் தான் சொர்க்கம் இதை மறந்து விட்டு அவர்கள் பேசுகிறார்கள்😢 நம் அனைவரையும் இந்த மாதிரி பாவங்களில் இருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன் 🤲
@easwarasubramanianramasamy1500Ай бұрын
அம்மா அப்பாவை வைத்து பாதுகாக்க முடியாத எல்லோரும் மனிதர்கள் அல்ல மிருகம்.
@panchamanid44626 күн бұрын
Gopi Sir,அருமையான கேள்வி.
@sasikala4165Ай бұрын
இந்த தருதலைய ஏன் நீங்க பெத்திங்க அம்மா..... ❤உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக❤
@saranyac9864Ай бұрын
90s kids are beautiful soul and most of them not married and taking care of their parents...I'm proud to be an 90s kids
@rajalakshmimohan6742Ай бұрын
After marriage is the matter
@abesha-t9pАй бұрын
Ssssssssssss
@karthimani2734Ай бұрын
@@rajalakshmimohan6742 after marriage also....90s kids paarthukurom..enga valarppu appadi...athu namathu kadamai..aana manasatchi konjam kooda illama ippadiyum kooda pesuravanga irukuraanganu yethukkave mudiyala..
@deadmantrtАй бұрын
Crctu, Naan innum marriage pannikkala, job kum poga mudila, my mom health ah care pannittu irukken, because she got fracture hip bone, her age is 75, but, still I care my mom... Anbu iruntha yedha venalum thiyagam pannalam... ❤❤❤
@devib5754Ай бұрын
En bro ku marrage agala taking care of mom well with his salary without saving for himself
@Raja-pf1epАй бұрын
இது நாளைக்கு உங்களுக்கும் வரும் மறந்து விட வேண்டாம்
@sebastinsebastinraja6845Ай бұрын
Ava தெருவில பிச்சை எடுபா
@rajalakshmi86458 күн бұрын
அந்த பாயம்மா பேசுவதை கேட்ட போது மனசு பதறிவிட்டது பாவம் அவங்க புருஷன்
@MohaseenaIliyasMohsiАй бұрын
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் : 17:24)
@ArafathArafath-sz9gxАй бұрын
Unmai
@SheerinBanu-z8kАй бұрын
أمين أمين يارب العالمين
@peaceistobeАй бұрын
அல்லாஹ்வே போதுமானவன் அவனே அந்தப் பெண்மணிக்கு சிறந்த பாடத்தை கற்பிக்க வேண்டும்😢😢
@RamaniThiru-s3p21 күн бұрын
உங்கள் தலைமுறைக்கு வாழ்த்துக்கள் வயிறு நிறைந்தவர்கள் வாழ்த்தும் வாழ்த்துக்கள் சக்தி powerfull அதிகம் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சேவை அன்பான த
@maheswarans812Ай бұрын
மாமியாரும் மருமகளும் ஒரே வீட்டில் வாழுவதை பெரும் பாலும் பணம் அல்ல,குணம் தீர்மானிக்கிது,அம்மாடி நீ சாப்டியா,கொஞ்சம் ஒக்காரு என்கிற ஒரு சொல் போதும்.. அத்தை உங்களுக்கு எதும் வேணுமா என்கிற அன்பு போதும்..அது இல்லாத போது மட்டும் தான் பிராப்ளம் ஸ்டார்ட்..
@User-211-e1oАй бұрын
correct ah sonnenga...
@Visvaramkumar5270Ай бұрын
Yes maid matri treat panna epdi pasam varum Iruka pasa mum poidum
@maheswarans812Ай бұрын
செருப்பால daily அடிச்சாலும் மாமியார்,மாமனார் தெய்வம்..வீட்டிற்கு வந்த மருமகளை நீ என் மகன் தின்ற எச்சி இலை என்று கூறும் மாமியார்களும் உள்ளனர்.. நீ இங்கே திங்கும் தண்டசோறு இருந்து பணம் கொண்டு வா என்று கூறும் மாமியார்களும் உள்ளனர்.. அவர்களைப் பற்றிய தங்களின் தாழ்மையான கருத்துக்களையும் பதிவிடுங்கள்..
@majithamymoon7061Ай бұрын
👏👏👏👏👏👏👏🎉🎉🎉💐💐💐
@KiruthikaDinesh-bv9qnАй бұрын
Enkita kunam iruku mamiyar ta panam iruku apram en Nan velila poganum nu ninaikranga indhu varaikum avunga en amma pola pathukuren
@thalapathyveriyan2332Ай бұрын
டிவி சேனலே இவ்வளோ பேசுதே அந்த பிளாக் ட்ரெஸ் லேடி வீட்ல அந்த அம்மா நிலைமைய நெனைசா ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭
@DeviSrinivasan-vn9kqАй бұрын
அந்தப் பெண்ணின் கணவர் தன் பெற்றோரைப் பற்றி தரக்குறைவாக பேசுவதை கேட்டும் அவளுடன் வாழ்கிறாரே.உங்கள் குழந்தைகளுக்கு நல்ல உதாரணம் ஆவீர்கள்.இன்றைய நிலையே நீடிக்கும் என நினைக்கும் இவர்கள் நிலை நீங்க மாற வேண்டும் கடவுளே
@ruzaikaarshadАй бұрын
OMG true, I wonder how much torture her monther-in-law had to endure, Poor old lady
@@ruzaikaarshadyen mother in laws yellarume mother indiava mattum than irukangala. Yarum sorna akkava irukirathu illaya. in-laws torture iruka yevlo family iruku thana. Antha family son's wife Mela irakka pattu thaniya poita thappa. Venumne thalli vaikiravanga 20%na mental pressure and financial crisisku thalli vaikiravanga 80%. Ungaluku kidaicha nallathu than aduthavangalukum kidaichi irukumnu namburathu yepdi nijam agum. Everyone's life had different questions and different answers as per their view
@ruzaikaarshadАй бұрын
@@santhiyasuganthi8853 agreed. However my point is regardless we should have compassion towards others. One day we all will grow old and we might have to depend on someone who shows compassion to us. What does around definitely comes back.
@dharanidharani1518Ай бұрын
முதல்ல இடையே இடையே வரும் சினிமா காட்சிகளை நிக்கு வெறுப்பா இருக்கு
@BerthinaGopalАй бұрын
Yes 😂
@hdsongs4484Ай бұрын
Athuku hotstar la tha poi pakanum... 😂
@govinddhanush9277Ай бұрын
S cinema dialogue verupa iruku
@daywithme87527 күн бұрын
Apdi podalana copyright varum bro
@akilaseetharaman487126 күн бұрын
ஆமாம். Full Show எப்படி பாக்கரதுனே தெரியலை. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க Pls
@mageswarimageswari775623 күн бұрын
அவளை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுங்க கோபி சார் ரொம்ப திமிர் புடிச்ச பொம்பளையா இருக்கிறாள்😂😂😂
@muthulakshmivs562321 күн бұрын
இந்த பெண் அம்மா அப்பா மிகமிக பாவம் செய்தவர்கள்.எப்படிதான் வளர்தார்களோ பாவம். மாமியாருக்கு முதியோர் இல்லமே தேவலாம்.
@Motivation.IQ786Ай бұрын
இந்த பெண்மணிக்கும் இதே நிலைமை தான் இன்ஷா அல்லாஹ்
@fajriyariswan9408Ай бұрын
கண்டிப்பா
@avengersedits0786Ай бұрын
@@Motivation.IQ786ameen
@Saravananpandian93Ай бұрын
mur pagal sein pira pagal thamey vilaium
@stellamary340Ай бұрын
What you sow you will reap. God only can help you.
@indhusuperpattimathi6060Ай бұрын
na what a saa
@thamaraiselvan8309Ай бұрын
இறைவா என்ன மனிதர்கள் இவர்கள்..... தாய் தந்தையரின் ஒவ்வொரு துளி கண்ணீரும் இறைவன் கணக்கு எழுதி வைத்து கொள்கிறார்.
@rethinasamypeter4194Ай бұрын
தமிழ் சமுதாயம் வயோதிக பெற்றோர் பற்றிய கண்ணோட்டத்தில் எங்கே போகிறது😢😢 இன்றைய குடும்ப தலைவர் தலைவிகள் நாளைய வயோதிகர்கள்தான்😢 இன்றைக்கு விதைப்பதைத்தான் நாளைக்கு ஆறுப்பீர்கள்
@indiragandhigandhi665327 күн бұрын
Brother it is an urgent and important topic ,please continue with more episodes,save elders life
@manimekhalaisiddharthar211529 күн бұрын
அடப் பாவிகளா...டேய்...இழந்தவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் தான் தெரியும் பெற்றோர் அருமை...😢😢😢😢
@tonyree21Ай бұрын
உனக்கு எல்லாம் இதைவிட மோசமான நிலை இறைவன் கொடுப்பார்
@karthikeyan-kc2pyАй бұрын
அடப்போங்க அவுங்கள மாறி ஆளுக தான் நல்லா இருக்காங்க
@karthi8893Ай бұрын
Dogu
@majilthangamАй бұрын
❤
@JayanthiBasker-b4nАй бұрын
S@@karthikeyan-kc2py
@JFF_vlogАй бұрын
Antha ponnuku Ivan mother in law korai mattum than solluvanga...
@PunitharajaNatarajanАй бұрын
மனசு வலிக்குது நமக்கும் வயசு ஆகும்னு யாரும் நினைக்கல 😢
@Mini..s9qАй бұрын
yes
@mohanas8274Ай бұрын
எதுக்கு பெத்துக்கிட்டீங்கனு குறான் படிக்கிற நீ கேட்டத உலகமே பாக்குதுங்றத மறக்காத மா
@Jai-gt6hjАй бұрын
Aval pethukalai pola.
@pMohamediqbal-vb5go22 күн бұрын
மிக வேதனையான விஷயம். மக்கள் எதை நோக்கி செல்கிறார்கள் என இன்னும் புரியவில்லை
@sheikhajisheikhaji7203 күн бұрын
தாய், தந்தையை, மதிக்காத, சுமையாக சிரமமாக, பார்க்கும் இவர்களுக்கு எதிர்காலமே இல்லை உணர்வாக விரைவில் இறைவன் பதில் சொல்வான் முதல் தெய்வமே தாய் தந்தைதான்
@sivagamisivagami660Ай бұрын
இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நீயா நானா கண்டு பிடிக்கிறதே அப்பா அப்பா அப்பா மோசமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் 💔😭😭😭😭😭
@duriyodhnagarajan5298Ай бұрын
கோபி அண்ணா கடைசியா ஒன்னு சொன்னிங்க பாருங்க செம்ம
@ramsoundarАй бұрын
சின்ன பசங்க சொல்ரது நெசம் தான்...பெரியவங்கள பாத்துக்கறது ரொம்ப சிரமம்னுதான் ஆனா பாத்துக்கணும்னுதான்
@Vidhya28j23 күн бұрын
இப்ப புரியிது😂😂😂 செம
@arunavathid856326 күн бұрын
Superb Gopi Anna semma pathiladi
@islamtherightway2767Ай бұрын
This girl 😢allah guide her...thayin kaladiyil suvargam.... Whatever we are human we have responsibility to take care of them truly parents are respected one❤ dont hurt therir hearts
@SmartVisionHospital-r9zАй бұрын
my mother is so sweet , she cared her mamiyar the age of 92 yrs , my grandma's relations all will tell with my mother BALA (MY MOTHER'S NAME)YOU ARE GREAT nu ....i have seen how my mother took care of my grandma ....really im feeling happy to say my mother is equal to Annai Theresa ....my mother full name is BALA THERESA ....HOW SHE IS TALKING ( MUSLIM LADY)...CAN'T BARE ....I LOVE MY MOM...
@majumasiraj9334Ай бұрын
Really ur mom is great 🎉 Not all muslim women are like this.. she's sitting as a wrong example 😔😔 very sad after watching her inhumane speech
@tamilglorey9233Ай бұрын
வேற என்ன சொல்லி திட்டனும்னு தெரியல சோத்துக்கு கணக்கு பாக்குற வயசானவங்க குழந்தை மாதிரி அப்படித்தான் இருப்பாங்க அவங்கள பாத்துக்கிறது பெரிய சந்தோஷம்
@kkithunammaarea52320 күн бұрын
வீட்டுku பெரியவங்க வேண்டும்.. ...இல்லாத போது அருமை தெரியும்.....u people realize one day.namma soceity இன்னும் மாறனும்
@kirupanithik31018 күн бұрын
பெற்றோர் மனம் புண்பட்டால் நீ உன் பரம்பரை விளங்காது 🎉
@ArunKumar-jz9dsАй бұрын
இதுல பேசுற எல்லோரும் யாரும் இளைஞர்கள் இல்லை இன்னும் 5 வருடத்தில் முதியோர் ஆகும் நிலையில் உள்ளவர்கள் அதான் உச்சம்😂😂
@3iblife96229 күн бұрын
😂😂😂 exactly idungaluku nalla savu varum
@369TamilDevotionalАй бұрын
😢 அட கடவுளே. இவர்களுக்கும் வயதாகும் என்பதை - மறந்தே விட்டார்கள் 😂
@rosyushamelvin1546Ай бұрын
நாளைக்கு நமக்கும் இதே நிலைமை தான் என்பதை மறந்து விடக்கூடாது
@rgayathri961121 күн бұрын
அருக பழசு இந்த வீடியோ!!!!
@kolanthaic670812 күн бұрын
இவங்க எல்லோரும் கன்டென்ட் காக பேசினாலும், பேசின வார்த்தைகள் எல்லாம் இப்படி பட்ட மனிதர்களுடன் நாம் வாழ்கிறோமோ அப்படி என்ற எண்ணம் வருகிறது
@ushalakshminarasimhan1641Ай бұрын
Veetile periyavanga irukradhu oru blessing 🎉❤en Parents apdi than arumaiya vachirundhen kadaisi kaalathile..ippo nalla irukrom na adhu avanga blessings thaan❤Kanakku paakra indha jenmangal..vaazha thagudhi atravargal😡
@amsavenivaratharajan2235Ай бұрын
அப்பாவும் அம்மாவும் பாரம் என்று நினைக்கும் நீங்கள் என்ன மனிதர்கள்
@EluMalai-l8nАй бұрын
மனித இனம் சேராது இந்தப் பெண் மிருக இனத்திலும் கூட சேராது இது என்ன இனம் என்றே தெரியலையே கடவுளே
@ZdheiejejisoejheisidjdioosoksАй бұрын
@@EluMalai-l8naptiya appana entha an enatha manitha enathula seka kutathu 😢yen na avanga amma appa kuta irukanu ma avanga amma appa pathukanuma appa ponnota appa amma yar pathu pa etha husband wife vota appa amma pathuganga solu😤 wife mattu appa amma vitu varanuma 🤨 wife votta amma amma taniya irukanga yosikatha an enatham enna jenman nu nee solu🤬
@ZdheiejejisoejheisidjdioosoksАй бұрын
@@EluMalai-l8n appa amma kuta irukanu na ethuku pasaga kalyam panna panna num 🤔 etha ponnusonna enna panuva poda lusu😅
@EluMalai-l8nАй бұрын
@@Zdheiejejisoejheisidjdioosoksஇதையே உங்க பசங்க உங்களுக்கு செய்யணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்😄 ரிப்பீட்
@ZdheiejejisoejheisidjdioosoksАй бұрын
@@EluMalai-l8n thank you so much 😍 ama ketathu pathil solavey illa 😅 ponnota amma amma yar pathu pa ponnu paniyota amma appa va pathu ra mathiri paiyan nu pathukanula yen pathukala athu pavam illa ya😅 yen na vonka yanam🤣
@gladysnehemiahofficialАй бұрын
நீ செய்தபடி உனக்கும் செய்யப்படும்.நீ என்ன விதைக்கிறாயோ அதையே அறுப்பாய்.நன்மை விதைத்தால் நன்மை தீமை விதைத்தால் தீமை
@Lakshmi-m6q9 күн бұрын
😢 இன்று இவர்கள் பெற்றோர்களை பாதுகாத்தால் நாளை இவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்
@premajeeva568428 күн бұрын
கண் கண்ட தெய்வம் தாய் தந்தை இருவரையும் நினைத்து கவலை படுகிறேன் நன்றாக கவனித்து கொண்டோம் என நிம்மதி இருக்கிறது வாழ்வது ஒரு முறை பெரியோர் களை கவனித்து பார்போம் பாவம் உனக்கு கிடைக்த மாப்பிள்ளை நாளை உன் நிலைமை எப்படி யாகவும் யோசி 😢
@ammaji-fq8tbАй бұрын
நம் நாட்டுக்கும் வீட்டுக்கும் உன்னை போல் பெண்பிள்ளைகளை ஆண்டவன் தரகூடாது என்று பிரார்த்தனை துவா கேட்க்கிறேன்.
@saravanavajjuАй бұрын
முன்னேற்றத்தோடு சேர்த்து அன்பையும், பாசத்தையும், பரிவையும் சேர்த்து முன்னேற கற்று கொடுக்க வேண்டும் வரும் தலைமுறைக்கு நேர்மை, அன்பு, நிதானம் மூன்றையும் முன்னேற்றமாக கொடுங்கள் அதுதான் தேவை
@minimilaani6968Ай бұрын
இன்றைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சம்பாதிக்க மட்டுமே கற்றுக் கொடுப்பதால் வந்த விளைவு இது. அவர்கள் பிள்ளைகளிடம் அன்பாக இருப்பது இல்லை. பிள்ளைகள் எவ்வாறு மற்றவர்களிடம் அன்போடு இருக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இது போன்ற விளைவுகளை சந்திக்கவே நேரிடும். கசப்பான உண்மை இது.
@sumathitr9181Ай бұрын
காலமே எங்கு கொண்டு போகிறாய் 😢😢😢😢😢😢தாய் தந்தை 🙏🙏
@DiaaAhmed-by7uv24 күн бұрын
அந்த இஸ்லாம் பெண்ணின் பிள்ளைகள் அந்த பெண்னை விரைவில் முதியோர் இல்லத்தில் சேர்க்க வாழ்த்துக்கள்
@devkumarmuthusamy612122 күн бұрын
Super Mr Gopinath sir❤❤
@gayathrirajan2006Ай бұрын
Gobi sir thug life reply "nanga ena maada mechitu irukkom"
@புதுவைகுகன்Ай бұрын
பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்த கதையாக உள்ளது
@keethrox2451Ай бұрын
S23 E59 curious case of old age home (2018) You’re welcome😊
@MK_TRADERSАй бұрын
Thanks sister
@mohammedalameen7401Ай бұрын
Thank you
@anvarfouАй бұрын
Thank you
@mohammedalameen7401Ай бұрын
@@keethrox2451 it's not that it's an another topic
@stephenpaul7498Ай бұрын
Thank you
@jenithaenglish958812 күн бұрын
Enga Aachiye naanga 90yrs varikum vechi kozhantha pola paathukutom ...avanga ponatha inumum thaanga mudiyamal azhuthu kondu irukren...❤❤They are like babies please don't hate them
@sss0806Ай бұрын
மனிதன்தான் எவ்வளவு கொடூரமானவன்.....கோபி சார் எப்படி சார் இந்த episodeah கடந்திங்க.....மூச்சே விட முடியல ... இப்படி ஒரு feelah நான் அனுபவிச்சது இல்ல.... முஸ்லீம் அம்மா நீங்க நல்லா இருங்க இல்லனா நீங்க யாரையும் நல்லா இருக்க விட மாட்டீங்க.... God bless u
@Nagalakshmi-ol7uv24 күн бұрын
இந்த episode பார்த்துட்டு எத்தனை பேர் அந்த அம்மாவை சபித்தார்கள் என்று தெரியவில்லை. இப்ப எப்படி இருக்காங்களோ
@vigneshkumar5305Ай бұрын
I'm with my parents , I have lots of difference in opinion, always fight , I'm okay bcoz they are very good grand parents... They are friend of my kids...
@RajaRaj-tn5irАй бұрын
பாயம்மா கடைசி காலம், ரொம்ப கொடுமை, தனிமை, கேவலாமா இருக்கபோகுது
@jeevanandhams3198Ай бұрын
Definitely
@Thiruselvi-m2t10 күн бұрын
பழுத்த இலையை குறுத்து இலை சிரித்ததாம் தனக்கும் வயதாகும் தானும் பழத்து உதிர்வோம் என்று 😂😂😂
@KalatmmKalatmm9 күн бұрын
Entha video VA future la ava pasanka pathuttu munjilaiae Kari thuppattuuum.......video editing super super. Gobi annnnaaaaaa super auper
@jainbeesahul1671Ай бұрын
Nanum evalavu show pathu iruken ana neeya naana mathiri no never antha ponnu ingaye ippade pesuna avaga veenla Amma appa neenga avaga kuda irukartha Veda asaramathileye happy ya irukalam
@sujitha8233Ай бұрын
Gopi Anna always on fire❤
@SarminaSarmina-sd5csАй бұрын
இந்த வீடியோதா தேடிட்டு இருந்த நன்றி...
@perumalperumal1731Ай бұрын
Episode slunga
@karthikashivanya3539Ай бұрын
எபிசோட் 23......59 நம்பர்
@indraravinthiran9345Ай бұрын
No it's not there.. it's another topic
@ChandraLeka-ky4gxАй бұрын
@@indraravinthiran9345S23episode59 year 2018.
@lightening454 күн бұрын
Highly shocked to see all these things happening
@deepashika.v108610 күн бұрын
வயது ஆனவர்கள பார்க்கிறவங்களுக்கு தான் தெரியும் அந்த வலி.நாங்க எங்களால முடிந்தவரை மனசாட்சி படி பார்க்கத் தான் செய்றோம் ஆனால் அவர்கள் பேசும் பேச்சு தாங்கமுடியலை
@lathakannan9646Ай бұрын
After seeing this episode I’m happy with myself. U can stay with elders only if ur blessed.
@vanathyamirthalingam227Ай бұрын
Mother Dad big tree. It gives big relax and all prosperity. No word to explain we safe our parents
@Tamiltamil-os1erАй бұрын
தாய் கடவுள் மாதிரி ❤❤❤❤❤❤
@MohamedAli-ek3zn14 күн бұрын
எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!(அல்குர்ஆன் 17:23