paravala namala mari nalaa rasaniulla naraya peru irukanga ...most underated song but master piece of AR
@justymax0326 Жыл бұрын
Ellaruku ore taste irukanunu avasiyam illa dude
@arunrohit100 Жыл бұрын
My all time personal attracted song
@chinthumathiveronica5675 Жыл бұрын
@@arunrohit100 aww super
@DDDRIDER Жыл бұрын
@@chinthumathiveronica5675 yes dude
@prakashraj3809 Жыл бұрын
Nanga irukom
@poornachandrant32845 ай бұрын
100% ரசனைக்கு உள்ளானவர்கள் மட்டுமே இப் பாடலைக் கேட்பார்கள்.
@HappyKing_MM3 ай бұрын
Yes absolute
@saran_comrade2 ай бұрын
Obsoletly ❤
@A.l.s.mathvamajuАй бұрын
Nice song ❤❤❤🇱🇰20.10.2024
@tamildheena8442Ай бұрын
S
@ikramfaiz945121 күн бұрын
ரஹ்மான் இசை இலங்கை நடனம் அனார்கலியின் வர்ணனைகள் 💯
@sheebadraivingclasschennai10 ай бұрын
2024 ல யாரெல்லாம் இந்த சாங் கேட்கிறிங்க?❤🥰😍🥰
@RamKumar-ru9tc8 ай бұрын
Iam listening, ippa tha first time kekra ,song romba nice
@lovemakeslifelive85168 ай бұрын
Me 🎉
@rajavel.tsanthisanthi20988 ай бұрын
Me
@rasikapriyaarts61448 ай бұрын
Yes im still listening such a lovely melody
@mohamedb39027 ай бұрын
Me
@dineshramalingam3639 Жыл бұрын
நல்ல பாட்டு சின்ன வயசில வானொலியில் கேட்ட பாட்டு அ. ர். ரஹ்(கு )மான் ❤❤❤❤
@chillyflakes99228 ай бұрын
Awsome lyrics and music❤️very underrated but let it be underrated than being exploited.Brings back childhood memories 🌼Enna oru pattu💯
@ஜெயராஜ்தமிழன் Жыл бұрын
Periya Bhai Supremacy அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம் கவிஞனுக்கெல்லாம் குறும்பதிகம் கவிஞனின் குறும்பில் சுவை அதிகம் With Pa.Vijay Lyrics
@abisri3650 Жыл бұрын
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் .......❤ இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்......
@surendrakumarb61223 ай бұрын
My favvvvv lyrics in this song.....
@gopigb76053 ай бұрын
❤
@Farhana_zahani Жыл бұрын
2023 ல இந்த song யாரெல்லாம் கேக்குறீங்க...??? 😍
@DINESHDINESH-be1ql Жыл бұрын
Dec 3 2023
@athabiya11 ай бұрын
17 Jan 2024
@user-dc5os6sl6v10 ай бұрын
@@athabiyasame day nanum
@kksir370410 ай бұрын
Feb 24
@koms588 ай бұрын
2024 March 27
@prashanthg26438 ай бұрын
Karthick voice specialy (Sandhethnadii un kangalaaal) that line.....Adipoliiiii
@a.r.nagoormeeran3893 Жыл бұрын
19th Year's of Celebrations Tamil Movie : Kangalal Kaidhu Sei. (20.02.2004) An A.R.Rahman Blockbuster Album (5 Songs & 1 Bharathiraja Speech & Mass BGM 💐🥳 (An A.R.Rahman & Bharathiraja Combo)
@mafifulus6 ай бұрын
2025 ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்பீங்க...❤❤❤ சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னைத் தொலைத்தேன்.. 💔🥲
@HappyKing_MM3 ай бұрын
நிச்சயம் நான் கேட்பேன்
@ManjuPari-k4u2 ай бұрын
Me too ❤😊
@komathisegaran29 Жыл бұрын
Karthik’s Voice ♥️😘
@மலேசியாதமிழன் Жыл бұрын
Yes❤
@calapdkcalapdk70302 жыл бұрын
When I was a child.. one of the favourite song of my world ❤️
@beastslayer8504 Жыл бұрын
One of Ar Rahman's masterpiece..... Fav song during childhood💞💞💞
@raizahasmath5580 Жыл бұрын
Sri Lanka - My Homeland in this song is such a beautiful sight
@prinishkplavish4282 Жыл бұрын
Is this Sri Lanka ?
@raizahasmath5580 Жыл бұрын
@@prinishkplavish4282 Yes. Most of this movie was shot in SL.
@ezhilr62262 жыл бұрын
🥰😍எனக்கு மிகவும் பிடித்த பாடல்🤗💙👌👍அழகிய தமிழ் வரிகள் பாடல் 🤩😘😘♥♥♥
@newtamilmovieswatch63152 жыл бұрын
நிறைய காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டது 36 நாட்கள் படமாக்கப்பட்டது இலங்கையில். இலங்கை நடிகர் சனத் குனதிலக நடித்துள்ளார்
@Anirudh_Iyengar2 жыл бұрын
ஆம். சனத் குனதிலக தான் வித்யா (பிரியாமணி) ஒட boss. வசீகரனொட business rival. வசீகரன் வந்து அவரிடம் தான் வைரத்தை திருடி எடுத்தார். இந்த படத்தில் ஒரு வில்லன் மாதிரி தான் இருந்தார். இந்த படத்தில் அவர் பெயர் பிரதாப்.
@raizahasmath5580 Жыл бұрын
This song is fully filmed in Sri Lanka. I have been to many of these places.
@hussainhca83445 ай бұрын
correct na inda film da song fort la song shoot panna pola kanden
@jamypandu745 Жыл бұрын
Omg loads of love to karthick ,he was performed this song in kl concert ..it was truly amazing❤ARR masterpiece
@RameshSamidurai6 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் வசீகர இசை. ARR இசை ஒலிக்கும் இடம் பூலோக சுவர்க்கம் 🎉
This hero looks like a real billionaire....he suits very well.....
@myas-3995 Жыл бұрын
I read in magazines long time back that in real life he’s from a very affluent family in Coimbatore and the director had to convince him for his debut. I don’t think he has acted in any other movies after this.
@ss.2727 Жыл бұрын
@myas-3995 HE has acted in one more movie. Snehan is the hero. He is second hero. Surprisingly good movie...
@raizahasmath5580 Жыл бұрын
@@ss.2727 Name?
@gunakamal67258 ай бұрын
Uyar Thiru 420
@tharakumaran3691 Жыл бұрын
Singers : Karthik, Chitra Sivaraman, Kadhir and Murtuza Music by : A. R. Rahman Male : Gari risa gari risaa…………. Gari risa sa ni sa sa ni sasasa Gari risa gari risaa…………. Gari risa sa ni sa sa ni sasasa Gari risa gari risaa…………. Ni sa sa ni sasasa……………………… Male : Anarkali anarkali Aagaayam nee boologam nee Ulagathilae miga perum Poovum neeyadi Nadhigalilae sanjira nadhiyum Neeyadi Sthambithenadi un kangalaal Swaasithenadi un paarvaiyaal Female : Anarkali anarkali Aagaayam nee boologam nee Sirippum azhugaiyum serum pulliyil Ennai tholaithen Isaiyum kavidhaiyum serum pulliyil Kandu pidithen Kadal kaatru nee naan paai maram Nadhi kaatru nee naan thaavaram Female : Anarkali anarkali Aagaayam nee boologam nee Female : Iyandhira manidhanai pol Unnaiyum seivenae Iru vizhi paarvaigalaal Unnaiyum asaippenae Male : Azhagikku ellaam Thimir adhigam Azhagiyin thimiril rusi adhigam Adhai indru naanae Unnidam kanden Female : Kavignanukkellaam Kurumbu adhigam Kavignanin kurumbil Suvai adhigam Adhai indru naanae Unnidam kanden Male : Nadai nadandhu pogaiyil Neela kadal nee Naanam kondu paarkaiyil Nee ilakkiyamae Male : Anarkali anarkali Aagaayam nee boologam nee Female : Sirippum azhugaiyum Serum pulliyil Ennai tholaithen Isaiyum kavidhaiyum serum pulliyil Kandu pidithen Male : Sthambithenadi un kangalaal Swaasithenadi un paarvaiyaal Chorus : …………………………………… Female : Narumanam enbadharku Mugavari pookkal dhaanae En manam enbadharku Mugavari needhaanae Male : Ennidam thondrum Kavidhaikkellaam Mudhalvari thandha mugavari nee Irudhayam sollum mugavari needhaan Female : Iravugal thondrum Kanavukellaam Iruppidam thandha mugavari nee Ennidam serum mugavari needhaan Male : Mazhai thulikku megamae Mudhal mugavari Un idhazhil mounamae Uyir mugavariyoo….ooo… Female : Anarkali anarkali Male : Aagaayam nee boologam nee Female : Sirippum azhugaiyum Serum pulliyil Ennai tholaithen Isaiyum kavidhaiyum serum pulliyil Kandu pidithen Male : Sthambithenadi un kangalaal Swaasithenadi un paarvaiyaal Male : Gari risa gari risaa…………. Gari risa sa ni sa sa ni sasasa Gari risa gari risaa…………. Gari risa sa ni sa sa ni sasasa Gari risa gari risaa…………. Ni sa sa ni sasasa………………………
@IronfistVickyАй бұрын
ஸ்தம்பித்தேனடி உன் கண்களால், சுவசித்தேனடி உன் பார்வையால். Paa goosebumps..
@Umashankar-mj9fq4 күн бұрын
இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பரோ சூப்பர் ❤
@muralidaran6569 ай бұрын
மென்மையான இசையமைப்பு மேன்மையான வரிகள் அழகான படப்பிடிப்பு அற்புதமான காட்சி அமைப்பு அருமை மிக அருமை
@syedasif4207 Жыл бұрын
Ever green song of ARR...music.. beautiful tamil lyric.. and performance of actors....close to my heart...thanks ARR
@MohammedAli-tz9td Жыл бұрын
Rombha naal theaduna song finally i found❤️❤️
@kavin5345Ай бұрын
Most underrated album of this decade Anarkali - Expression of love Azhagiya cindrella - Feeling his love Aaha tamizhamma - Girls vibe Thee kuruviyai - meloDuet ❤ Enna album.. every 90s kids sweet memories also late 90s and early 2k kids ❤
@sdrcinemas54764 ай бұрын
இதை கேட்டால் சொர்க்கத்தில் இருப்பது போல இருக்கும்❤❤
@fazlinzarook2 жыл бұрын
Reminiscing the time when ARR was giving out back to back bangers
@sivasankaris889610 ай бұрын
Till now ❤
@sarthoshahadat95813 ай бұрын
Lot's of love From Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🙏🙏❤️
@dakshitharavihitech42876 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல், அழகான வரிகள், ரம்மியமான இசை.
@kumarn4671 Жыл бұрын
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்.. இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்
ஆண் : கரி ரிச கரி ரிசா…….. கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா………. கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா………. நி ச சநி சசச………………………… ஆண் : அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால் சுவாசித்தேனடி உன் பார்வையால் பெண் : அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன் கடல் காற்று நீ நான் பாய் மரம் நதி காற்று நீ நான் தாவரம் பெண் : அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ பெண் : இயந்திர மனிதனை போல் உன்னையும் செய்வேனே இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைப்பேனே ஆண் : அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம் அதை இன்று தானே உன்னிடம் கண்டேன் பெண் : கவிஞனுக்கெல்லாம் குரும்பு அதிகம் கவிஞனின் குரும்பில் சுவை அதிகம் அதை இன்று நானே உன்னிடம் கண்டேன் ஆண் : நடை நடந்து போகையில் நீல கடல் நீ ஞானம் கொண்டு பார்க்கையில் நீ இலக்கியமே ஆண் : அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன் ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால் சுவாசித்தேனடி உன் பார்வையால் குழு : ……………………… பெண் : நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே என் மனம் என்பதர்க்கு முகவரி நீதானே ஆண் : என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல் வரி தந்த முகவரி நீ இருதயம் சொல்லும் முகவரி நீதான் பெண் : இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ என்னிடம் சேரும் முகவரி நீதான் ஆண் : மழை துளிக்கு மேகமே முதல் முகவரி உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ….ஓஒ…. பெண் : அனார்கலி அனார்கலி ஆண் : ஆகாயம் நீ பூலோகம் நீ பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன் ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால் சுவாசித்தேனடி உன் பார்வையால் ஆண் : கரி ரிச கரி ரிசா…….. கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா………. கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா………. நி ச சநி சசச…………………………
@ronaldregan55157 ай бұрын
Intha movie la Ella song um semma ❤❤❤thalaivar music la peratti eduthu irukapla🎉🎉
@yashovarsha43748 ай бұрын
So so beautiful movie Everythings are perfect in this film Epothu ketalum athe inimai💜
@rajagopal10277 күн бұрын
My Favourite Song. Lyrics are too good but the song is underrated Gem. ARR always....
@lovemakeslifelive85168 ай бұрын
2024 Yar ellam kekirnka ❤
@DINESHDINESH-be1ql2 ай бұрын
Me
@intusn Жыл бұрын
My favorite song ❤ lyrics 👌 A.R Rahman oda best music
@sugumarstr802510 ай бұрын
Opening Humming Super❤️
@nothingtostory2958 Жыл бұрын
My anger was at its peak at work today and now there is only a happy mood. Love for ARR and Karthik 🫶💕
@lavanya3169 Жыл бұрын
Tabela music semmmma semmmma ❤️❤️
@bibymarie Жыл бұрын
Oh karthikkkkk.. Honey voice ❤️❤️❤️❤️
@PAPITHARani8 ай бұрын
Romba pudica song
@sakthivel.thangavel.4133 Жыл бұрын
Always AR.RRAHUMAN best when we compare to other musicians he is best from beginning no head weight super stylish star ⭐✨✨✨ always East or west every time he is best from others old 🎵🎶
@MohanMohan-qu9kc2 жыл бұрын
Music & lyrics 🥰🥰🥰 Remember those days
@RamyaRanjith-vz1fv7 ай бұрын
Mind blowing to i see this movie scenes are recreation schoolhood memories
@prabhuchaitanya6564 Жыл бұрын
Enoda school days song marakamudiyadha song😢
@linoj67811 ай бұрын
Finest song ever ❤ 😊
@eagleboy36910 ай бұрын
My childhood days song. Those times chennai was more peaceful,greeny, free from air,vehicle, overcrowded pollution
@user-hb8tv8bn1lАй бұрын
Ohhh god 🙌 melt aaguren intha song la ! First hear 2024 ❤but vera level 💎🪄🎀 diamond song 🎵 🙏💓
@alav4262Ай бұрын
My god.. you hv been missing the gem of 2000.. song is A++, choreography is F-
@ismailvloger93152 жыл бұрын
We proud to this song🥰😇💥👌🇱🇰🥰💖🤗
@shalinivincent7710 Жыл бұрын
Waiting for karthik to sing this song in the kl concert…Such a heart melting song 🫠
That wink 😉 by Perazhagi. Priyamani 👸🏽 is ahead of Priya Prakash Varrier. 😘
@helloviewers98407 ай бұрын
variations... quality... Clarity.... only in ARR such a talented person... What a creativity 😳🥵❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@playbacksingersugantha438510 ай бұрын
I love this song. Beautiful song
@muthukumars74262 жыл бұрын
One of the most beautiful song Ar rahmaan sir my favourite list one ❣️❣️
@gc49657 ай бұрын
One And Only ARR ❤
@Ya5hi Жыл бұрын
Who else started listening to this song after Karthik's Live in KL!🤩😍
@மலேசியாதமிழன் Жыл бұрын
Me❤
@ajaydurai0019 ай бұрын
I like the start of the music
@muniyandymonika4428 Жыл бұрын
It's one of precious, my favorite also, damn killed, what song and composing this song reminds 2017 period of A/L really superb 🔥 🔥 🔥, still hearing, KARTHIK ♥️♥️♥️
@billakaarthi29029 ай бұрын
srilanka locations ❤❤❤😢😢
@sumanshekar47772 ай бұрын
There are only few rich people, likewise only those with rich taste in music will admire this composition
@mosonroson99082 ай бұрын
Magical movie and beautiful songs
@sulimansuliman47868 ай бұрын
Endrum enaku piditha paadal. Nam naatu ilangayil uruwakka patta song. Cultural dress❤.
@vinothkumar-hm3or4 ай бұрын
Listening from 2004 master piece.especially that tabla music garare saa garare saa
@dominicsavio878011 ай бұрын
Superb AR Rahman 👌👌🙏
@a.r.nagoormeeran38939 ай бұрын
20th Years of Tamil Movie Kangalal Kaidhu Sei (20.02.2004) An A.R.Rahman Sir Superb Duper Hit 5 Songs - Matchable BGM. Director Bharathiraja Sir - ARR Sir 5th Combo.
@aruns83259 ай бұрын
Bro.. romba naal apram kekka vanthen, suddenah unga comment pathen😂..
@roshanraj10372 жыл бұрын
SEMMA SEMMA
@daanesh22662 жыл бұрын
Thaaa vibe da
@karthikraja24622 жыл бұрын
Who is watch 2022 ? I love this song 😍😍😍
@gunasekarretnan9146 Жыл бұрын
Crazy of song muzik Arr always great 👍👍👍🌹
@melting_with_music Жыл бұрын
Still this song in my playlist ❤❤❤
@vimalponnuvel99134 ай бұрын
ஏ.ஆர்.ரஹ்மான்❤❤❤❤
@kalaichelviselvi67017 ай бұрын
❤Amazing Wonderful Hits Dear
@AslamAslam-yw7lb6 ай бұрын
Karthik voice ❤
@VasishtaKundarАй бұрын
This movie hero is awesome,he have his own style❤❤❤❤
@vijaichandrasekar43902 жыл бұрын
My favourite song
@pukalpukal66523 ай бұрын
புகழ் இலங்கை அலகிக்கெல்லாம் திமிரதிகம் சுப்பர்
@narendran.s564 Жыл бұрын
Very emotional movie...lovely 🌹 song... hero 🥰😘
@myhandle__ Жыл бұрын
I like the beginning and ending music of this song
@KARTHIKARAVI-bw5dh8 ай бұрын
I love this song but my favourite
@saravananneother4868 Жыл бұрын
It 2023 now, I'll come back here every month, year..
@Motorolla-g7u3 ай бұрын
Music 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@anandhakrishnan35702 жыл бұрын
Thanq soooooo much Ayngaran
@RameshM-jy3wj2 жыл бұрын
Super ARR
@manisharmaajithsharma4363 Жыл бұрын
My favourite song 😍 2023 yarulam intha song kekuringa