அருமையான விளக்கம் திரு. நிலாம் அவர்களே உங்கள் ஆய்வில் எப்படி ஒரு துள்ளியமாக தீ்ர்கதரிசனமாக சொல்லுறீங்க இதற்கெல்லாம் ஒரு திறமை இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் திரு. நிலாம் அவர்களே
@fouzullahmakkeen258118 сағат бұрын
உண்மைதான் எவ்வளவு ஆழமான தகவல்
@muniyandykatherason4734Күн бұрын
மீண்டும் நாடு குட்டிசுவரா வதற்கு மக்கள் இடம் கொடுக்க கூடாது. மக்கள் ரணிளின் நரித்தனத்தை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எப்போதுதான் இலங்கைகைக்கு ஒரு விடிவு காலம் பிறந்திருக் கிறது. மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.
@KumaranKumaran-vw9hmКүн бұрын
வணக்கம் நிலாம்டீன் ஜயா உங்கள் அரசியல் புலனாய்வு கேட்பதில் மகிழ்ச்சி நீங்கள் பேசுவது போல் யாரும் இப்படிப் பேசுவது இல்லை நகைச்சுவை யோடு பேசும் போது நன்றாக இருக்கிறது கேற்கக்கேற்க கேட்டுக்கொண்டு இருக்கனும் போல இருக்கிறது
@mohamedullam672613 сағат бұрын
மிக்க நன்றி
@thamzeerhiba3838Күн бұрын
இன்ஷா அல்லாஹ் இருந்து பார்போம் எல்லாம் நல்ல படி நடக்க வேண்டும்
@globally483926 минут бұрын
Nilamdeen Sir. Your news and attention for society is very appropriated. Attorney Student Niyaskhan.
@appasrasik1842Күн бұрын
ஒன்றுமே நடக்க போவதில்லை ஐந்து வருடங்களுக்கு இப்படியே ஓடும் இந்த டிராமா
@Adhafera15-j8nКүн бұрын
இப்படி தடக்கவாய்பில்லை!
@kuganvani5638Күн бұрын
இங்கு தமிழ் சிங்கள முஸ்லிம் என்று இனவாதம் இல்லை ஐயா நாம் அனைவரும் இலங்கையர்கள்
@jabeerharoos951Күн бұрын
நிச்சயமாக வருகின்ற தேர்தலில் முஸ்லீம்கள் தக்க படம் புகட்ட வேண்டும்.
There is no gas in the Ranil's cylinder. Therefore empty cylinder makes a lot of noise. රනිල්ගේ සිලින්ඩරයේ ගෑස් නැහැ. එබැවින් හිස් සිලින්ඩරය විශාල ශබ්දයක් ඇති කරයි. ரணிலின் சிலிண்டரில் எரிவாயு இல்லை. எனவே காலியான சிலிண்டர் அதிக சத்தத்தை ஏற்படுத்துகிறது.
@dhamik7822Күн бұрын
நெய் திரண்டு வரும் போது குடத்தை உடைக்கும் விதமாக நடக்கின்றார் ரிவின் சில்வா.. இன்னொரு இனத்தில் சந்தேகமும் பொறாமையும் ஏற்படுத்திக் கொண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியும் என்று ரிவின் சில்வா நினைக்கிறாரா?? ஆ.....கடவுளே.... எல்லாவற்றையும் நாசமாக்க போகிறாரா ரிவின் சில்வா?? அனுர பாவம், என்ன செய்ய போகிறார்?? கேட்க கவலையாக உள்ளது. நாடு முன்னேறும் என பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் யாவரும் இருக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கொள்கையில் சில தளர்வுகளை கொண்டு வருவது தான் சிறந்த ஆளுமை. அவ் ஆளுமை அனுரவிடம் உள்ளது. ரிவின் சில்வா குட்டையை குழப்பி, ரணில் எனும் பருந்துவிடம் இரையாக்கும் வரலாற்றுத் தவறினை செய்யப் போகிறாரா😢😢😢😢. ஜனாதிபதி அனுர திஸாநாயக்காவை தவிர்ந்த, வேறு ஒரு சிங்கள அரசியல் தலைவரை, வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் உள்ள ஏனைய தமிழ், முஸ்லிம் மக்கள், இனிமேல் நம்பப் போவதில்லை என்பதை ரிவின் சில்வா புரிந்து கொண்டு நடப்பது சாலச்சிறந்தது. நாடளாவிய ரீதியில் பெரும்பாலான சிங்கள மக்கள் உட்பட தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் ஒன்றுதிரட்டி வாக்குகளை அளித்தது அனுரவின் மேல் உள்ள நம்பிக்கையாலே ஒழிய, ரிவின் சில்வாவின் கட்சி கொள்கைகளுக்கு அல்ல என்பதை ரிவின் சில்வா புரிந்து கொண்டு நடப்பது நல்லது. அளவுக்கு மீறிய ஆணவம் வீணான அழிவையே ஏற்படுத்தும் என்பதை அறியாதவரா ரிவின் சில்வா???
@mohamedabbas3103Күн бұрын
Super super
@rajakulasingamnadarajah4673Күн бұрын
மிகச்சரியான கருத்தி தோழரே
@santhansivasubramaniyam18Күн бұрын
Thank you
@inpakumarbenjamin4537Күн бұрын
Thank you 🔥💐🙏🏾
@subramsubramaniam1327Күн бұрын
Thanks HE the President to remove countrywide caste racism to unite all to develop the country to alleviate countrywide poverty to educate children with God Blessings
@razickfareedkavithimalarka8909Күн бұрын
அருமை advice Sir
@Yt3655Күн бұрын
முட்டள்தனமாக மக்களை குழப்பவேண்டாம்.
@issadeennafees3041Күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நிலாம்டீன் சார் நிகழ்ச்சி நெறிப்படுத்த கூடிய சகோதரர்களுக்கும் சலாம்
@silverglen5632Күн бұрын
இலங்கைவாழ் அனைத்து மக்களும் NPP க்கும், AKD க்கும் உறுதுணையாக இருக்கவேண்டும். நிலாமதீன் உங்களின் பேச்சில் இஸ்லாமிய இனவாதத்தை தூண்டுவதாக சாயல் தெரிகின்றது.
@AkilaSiva-g3yКүн бұрын
💯/💯உண்மை!!
@SenCloud-z5b19 сағат бұрын
Nilamdeen than oru Ina vaathi...
@VjSuthaКүн бұрын
நாடு உருப்படாது
@csri2616Күн бұрын
நிலாம்தீன் அவர்களே, உங்கள் பார்வை நேற்றுவரை வேறாக இருந்தது. காரணம் அறிவேன்.
@mohamedkiyas9667Күн бұрын
Superb nilamdeen sir ur valuable news
@Kajetan2Күн бұрын
உருப்பட வாய்பில்ல ராயா
@KondavilКүн бұрын
உங்களுடைய இந்த அலசல் இலங்கையில் முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி விடும். நாட்டின் நலன் கருதி அனைவரும் சிந்தித்து செயல்படுவதே மிக்க நல்லது
@lathifnajimudeen4235Күн бұрын
இன்ஷாஅல்லாஹ் இறைவன் நட்டப்படிநடக்கும்.bro.KSA.TAIF
@anamaria-ud5xxКүн бұрын
right talk but sad news
@mmohamedfaisal4230Күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நிலாம்டன்..
@shawnsarvaa6804Күн бұрын
Muslims were in the cabinet over 50 years while Tamils boycotted the cabinet. Why are you creating problems?
@PerinpanathanKadirkamu-t8kКүн бұрын
inter pol நித்திரை கொள்கிறதா
@abdurraheemrafiudeen4935Күн бұрын
இது தே ம சக்திக்கு ஆரம்ப சருகாகளாவே பார்களாம் நம்பிக்கை துரோகம் முஸ்லீம்களுக்கு தகவலுக்கு நன்றி
@thambelebbe4504Күн бұрын
❤❤❤❤❤❤❤Great for Sri Lanka
@issadeennafees3041Күн бұрын
சரியாகச் சொன்னிர்கள் நிலாம்டீன் sir நானும் இதைத்தான் ஒரு இடத்திலே பின்னோட்டமாக கேட்டிருக்கின்றேன் தேர்தல் காலத்தில் NPP வேட்பாளர்களை அவர்களுடைய கட்சிக்கு தெரிவு செய்கின்ற போது எந்த தகுதி அடிப்படையில் தெரிவு செய்தார்கள் அப்போது அவர்கள் தகுதி உள்ளவர்களாக தெரிந்த உங்களுக்கு இப்போது ஏன் தகுதி அற்றவர்களாக தெரிகின்றார்
@AsanarDeen-pc8sdКүн бұрын
பிள்ளையானுக்கு ஆலோசனை கொடுப்பது போல உள்ளது உங்கள் கருத்து
@kathirgamanathankapilan4043Күн бұрын
Nilamdeen really great 👍
@UT-8888Күн бұрын
இது பகல் கனவு ராஜா
@NawasdeenAbdul16 сағат бұрын
வாய்ப்பில்ல…ராஜா…. வாய்ப்பில்ல
@opnion2294Күн бұрын
No one cant touch Anura even supper power. People will come to street any time
@answeriqrah9109Күн бұрын
நீங்க நினைத்த மாதிரி கதைக்க கூடாது. ஆரம்பம் தில் 130 என்றிங்க.. பிறகு 160 என்று சொன்னிங்க.... ரணில் out....
@issadeennafees3041Күн бұрын
நமது நாட்டு அரசியலில் எதுவும் நடக்கலாம் இதற்கு கடந்த காலங்களில் நடந்தவைகள் வரலாறு தேசியப் பட்டியல் ஊடாக வந்த ஒருவர் ஜனாதிபதியாக இருந்து விட்டு சென்று இருக்கின்றார் பல வருடங்கள் ஆட்சியில் இருப்போம் என்று வந்த ஜனாதிபதிக்கு இரண்டு வருடங்களிலேயே ஆட்சியை விட்டுவிட்டு ஓடிய வரலாறு நமது நாட்டிலே தான் நடந்து இருக்கின்றது எனவே நமது நாட்டில் எதுவும் நடக்கலாம்
@இசிவா2 сағат бұрын
👍🙏🇬🇧
@o.l.mfarook1839Күн бұрын
Sariana vdayam🎉🎉🎉🎉😮
@sinnathambywimalarathnam1640Күн бұрын
உங்க பேச்சை பார்த்தால் இந்த நாடு உருப்பட வாய்ப்பேயில்லை போல...
@MirunaPrabaКүн бұрын
"உங்க பேச்சை பார்த்தால் இந்த நாடு உருப்பட வாய்ப்பேயில்லை" 100% மக்கள் திருந்தாத வரை
@thangamalar9992Күн бұрын
Sariyaka sonneerakal nilabdeen sir silva pathavigilirunthu vilakinalthan ethipartha adchi nadakka mudium illaddi unkalin ethivukooral polathan nadakkam 👍 From trinco
ஐயா சசொல்லுவது போல் பிள்ளையான் அந்த கால கட்டத்தில் பேசிய தொலைபேசி ஊடாக உண்மைகளை அறிய முடியும் . ஐயா சொல்லுவது உண்மை
@kausalyanallainathan1721Күн бұрын
So sad to hear that already has issues within NPP.
@opnion2294Күн бұрын
Pillayan must go back to jail
@thanabalantamilosai4880Күн бұрын
குளப்பமான தலைப்புகள் ஏன் ? போடுகிறீர்கள் ரிவின் சில்வாவுக்கும் அனுரவுக்கும் பனிப் போர் ? எப்படி பூந்து பார்த்தீர்கள் உங்களுக்கு இப்படி ஒரு விருப்பம் உண்டா ? உங்களிடம் இருந்து ( You Tube ர்கள்) தவறுகளை பார்கவே நான் பார்பது. பாராட்டுவேன் தவறை சுட்டி காட்டுவேன்.
@NallathambySivaShankarКүн бұрын
நிலாம்தீன் அவர்களே உங்களுக்கு என்ன ஆச்சு?
@prabaharanarulampalamКүн бұрын
👍👍👍👍❤
@danielthanaraj9637Күн бұрын
Your analysis of time is like giving red notice Someone like you should advice to AKD. It is my strong feeling that you are the correct person. Because we do not want to lose this government.Hope that you will try to do the needful to avoid any complication. As per your prediction if this happened the situation will be waste and good for people who trying make easy money.
@thileepanvelnayagam5801Күн бұрын
ஊழல் அற்று நாடு, முன்னேறும் போது யார் தான் விரும்ப மாட்டார்கள் உங்கள் ஊகம் தப்பு ராஜா
@mosafrasКүн бұрын
X ❤
@இசிவாКүн бұрын
👍🙏
@M.RusaithКүн бұрын
நீங்க சொல்ற மாதிரி உண்மையிலே நடக்கும் நடக்கனும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@kamalarajakumaran5097Күн бұрын
Yes. Fox Ranil will do if he entered into the parliament.
@FOC-m6gКүн бұрын
Why do we need to base our thinking on religion? Whether Muslims, Sinhalese, or Tamils, when will we start identifying ourselves simply as Sri Lankans? No other religion questions where the Christian, Hindu, or Buddhist minister is. Let’s discard this divisive mindset. Our country needs zero corruption and unity. Religion should never dictate how a country or region is governed. People like this only stir up ideas that fuel division and turn others against the government. Corrupt former MPs and ministers, unable to sleep at night, exploit individuals to create further divides. Everywhere has problems-can anyone point to a family without issues? As a nation, we need to rise above these divisions, stand against corruption, and unite as one Sri Lankan nation.
@SenCloud-z5b19 сағат бұрын
Mudalla Muslims vote ministry post kaga podala.. First mind that
@mohamedhaniffa5881Күн бұрын
கவிழ்த்தால் ரணில் கைது செய்யப்பட்டால்
@jeganjegan767319 сағат бұрын
செய்த பாவங்கள் கர்மா விடாது
@mohamedusman9869Күн бұрын
❤❤❤❤❤
@newconvert2962Күн бұрын
HAHAHAAH "NAREE THAMBI RANIL" 😅😂Lanka & India politics is a JOKE Well Articulate 😂
Mr. Nilamdeen My strong feeling that these useless Muslim and Tamil politicians should have contested through their own parties to get their fundamental rights and demands. These educated fools made themselves as fools. Therefore they have been lose posts in the cabinet
@mohamednawas4558Күн бұрын
Pillayan onrum seiyya mudiyathu
@satchithavisvalingam7438Күн бұрын
Ranilthan kavelvar
@vivekramanan9428Күн бұрын
தவறான கணிப்பு நிலாம்டின் ஐயா😜
@Am.RasoolRasoolКүн бұрын
😅
@gengaharanarumugam8604Күн бұрын
😂😂😂
@SivasundaramKanagasundaramКүн бұрын
👌
@lingangopi5509Күн бұрын
வணக்கம் நிலாம்டீன் அண்ணா நெறியாளர் அவர்களுக்கும் வணக்கம் அஸ்லாமு அலைக்கும். நீங்கள் முந்தயய ஊடருப் பு செய்தியில் நாட்டுக்குள் உலாவும் ரோவின் நபர் அவர் பெயர் எமது மக்களுக்கு தெரியபடுதுங்க்கள். எமது தேசியத் தலைவரின் இருப்பை உறுதி செய்யவும் தயவு செய்து உண்மயா இருக்க வேண்டும் நன்றி வணக்கம்.