Anbae Anbae - Video Song | Jeans | A.R.Rahman | Prashanth | Aishwarya Rai Shankar | Vairamuthu

  Рет қаралды 14,067,366

NewMusicTamil

NewMusicTamil

Күн бұрын

Пікірлер: 953
@deepankumar9359
@deepankumar9359 2 жыл бұрын
அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச் சிற்பிகள் செதுக்கிய உருவமடி இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே கொடுத்து வைத்தப் பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்தச் சுகம் சொல்வாயா கொடுத்து வைத்த கொலுசே கால் அழகைச் சொல்வாயா கொடுத்து வைத்த மணியே மார் அழகைச் சொல்வாயா அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன் உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிரால் உறையிடுவேன் மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன் தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன் பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளி எல்லாம் சேகரிப்பேன் தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் அன்பே அன்பே கொல்லாதே அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே
@kuzhanthaivelv1849
@kuzhanthaivelv1849 2 жыл бұрын
P pap
@rajkumardriver4466
@rajkumardriver4466 2 жыл бұрын
Super bro
@nageswarik8930
@nageswarik8930 2 жыл бұрын
Super
@d.v1990
@d.v1990 2 жыл бұрын
👌🏼
@arulaathisivan4276
@arulaathisivan4276 2 жыл бұрын
அருமை
@ErodeMaMedia
@ErodeMaMedia Жыл бұрын
100 வருசத்துக்கும் தேவையான ஒரு பாடல்... வரிகள், குரல், இசை என காதுகளுக்கு இனிமை... கண்களுக்கு விருந்தாக காட்சி அமைப்பு... நடனம் நடிப்பு எல்லாமே அருமை... இனிமையோ இனிமை...
@vetrihoney247
@vetrihoney247 Жыл бұрын
தன் காதலியை இதை விட வர்ணிக்க முடியுமா... வைரமுத்து....🤍💖 ஐயா வாழ்க... என் தலைவன் ஏ ஆர்.ரஹ்மான் 🛐🐐💝
@sir-cute
@sir-cute Жыл бұрын
The 8th world wonder -Aishwarya Rai !! How can someone be so beautiful. Look at the way she dances so effortlessly, flexible and natural.
@tamilkadal6617
@tamilkadal6617 Жыл бұрын
சினிமாவின் இசையின் சத்தத்தை மாற்றியமைத்துக்கொண்டிருந்த 90களின் காலம். அது ஒரு பொற்காலம். நீண்ட ஆயுளுடன்ஏ ஆர் ரகுமான் வாழவேண்டும். இன்னும் பல புதிய இசையின் ஒசைகளை தரவேண்டும்
@resh304
@resh304 Жыл бұрын
Correct . Indha comment ah kandippa arrahman sir pakanum🥺❤️
@msdhonitherealcaptain4564
@msdhonitherealcaptain4564 Жыл бұрын
பதிவுக்கு நண்றி
@prasam489
@prasam489 Жыл бұрын
😍🫂😘
@raamrr2327
@raamrr2327 Жыл бұрын
@@resh304 mk mk
@resh304
@resh304 Жыл бұрын
@@raamrr2327 🤣🤣
@r.k.aravind2806
@r.k.aravind2806 Жыл бұрын
ஆண்ழகனும் ❤ உலக அழகியும் நடித்த பேரழகு காவியம் 🧬ஜுன்ஸ் 🎉👩‍❤️‍💋‍👨🥰
@priyasbanu2451
@priyasbanu2451 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று கேட்கும்போதே மனதை உருக்கும் வரிகள்❤️❤️❤️❤️
@mohansurya5664
@mohansurya5664 Жыл бұрын
💕
@vengadesan3675
@vengadesan3675 Жыл бұрын
I am also
@நல்லதேநினை-ம8ந
@நல்லதேநினை-ம8ந 2 жыл бұрын
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா ப்ரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி செம வரிகள் கவிதை கவிதை💓💓💓💓💓💓💓💓💓💓💓🙏
@logeshwaran6204
@logeshwaran6204 2 жыл бұрын
Puriyum nanba....
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl Жыл бұрын
2:13 "இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி..!" ❤
@csumanraj2742
@csumanraj2742 2 жыл бұрын
அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி... அருமை அருமை
@அ.மதியழகன்மதியழகன்அ
@அ.மதியழகன்மதியழகன்அ 2 жыл бұрын
எனக்கு இப்போ இளமை ஆனாலும் நான் முதுமை ஆனாலும் கேட்க கேட்க ரசிக்கத்தான் தோன்றும் இந்தபாடலை 🍭🍬🍫🍡💕🥰
@rakeshbaburakeshbabu2680
@rakeshbaburakeshbabu2680 Жыл бұрын
காதலியை வர்ணிக்க அருமையான பாடல்,,,,,AR Rahman,,,is miracle,,,, 💯💥
@gurukarthik337
@gurukarthik337 Жыл бұрын
Viramuthu......😬
@sasikumark2498
@sasikumark2498 Жыл бұрын
@@gurukarthik337 wst4
@vickynessmuthukumara
@vickynessmuthukumara Жыл бұрын
😅😅y
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
வைரமுத்து பின்னனி பாடகியின்மீது காதல் பைத்தியமா இருந்தபோது எழதியபாடல்
@venkatpriya3611
@venkatpriya3611 Жыл бұрын
என்னதான் பெரிய பாகுபாலி கேஜிஎப் னு 2 k கிட்ஸ் புலம்பினாலும் 90 களில் ஏஆர்ரஹ்மான் வைரமுத்து ஷங்கர் மணிரத்னம் இவர்களுக்கு பிறகே இன்றைய பிரமாண்டம் .... அது ஒரு அழகிய கனாக்காலம் 😍💖😍
@ELIASMINA1228
@ELIASMINA1228 Жыл бұрын
Technology illamal nadandha arpudhangal… na.muthukumar…
@amudhachandrasekar9372
@amudhachandrasekar9372 6 ай бұрын
Now movies are utter flap movies
@priyans-3600
@priyans-3600 5 ай бұрын
உங்கள் வரிசை தவறு ஷங்கர் ரஹ்மான் வைரமுத்து இதுதான் சரி
@RajeshRs-oi3ll
@RajeshRs-oi3ll 5 ай бұрын
Unnatha bro nane 2k tha thala intha patta kekkumbothu puthu feel lavuthu bro
@tamilkarthi8040
@tamilkarthi8040 Жыл бұрын
ஒரு காதலன், தான் காதலியை அழகான தமிழ் வரிகள் மூலம் வர்ணிக்கும் பாடல் 💯💥
@gangugangu5281
@gangugangu5281 2 жыл бұрын
One of most ever green song in tamil Thank u so much to A R rehaman sir for gave such kind of song
@Butterflyyy1122
@Butterflyyy1122 Жыл бұрын
She is so gracious, looks like a real princess
@minimini6661
@minimini6661 Жыл бұрын
தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தமென்றே நான் குடிப்பேன்... Too Beautiful lines ❣️
@r5media
@r5media Жыл бұрын
mondu kudinga
@pachiyappan4903
@pachiyappan4903 7 ай бұрын
@Mr.eswaran
@Mr.eswaran Жыл бұрын
lyrics vairamuthu.... Music AR singer Hariharan..anuratha... Sriram best combo
@tsintegratedfarm8127
@tsintegratedfarm8127 2 жыл бұрын
இப்போதும் இப்பாடலை கேட்டு ரசிப்பவர்களில் நானும் ஒருவன்
@divyadiya1187
@divyadiya1187 2 жыл бұрын
Me also
@sathyasathya8968
@sathyasathya8968 2 жыл бұрын
Yes really
@Kannankannan-th7hu
@Kannankannan-th7hu 2 жыл бұрын
Me also
@Kannankannan-th7hu
@Kannankannan-th7hu 2 жыл бұрын
Ever green song
@parthirevathiparthirevathi9853
@parthirevathiparthirevathi9853 2 жыл бұрын
Nannum
@aravind7007
@aravind7007 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும்.... எந்த வருடம் கேட்டாலும் சலிக்காது ❤️😇
@msdhaniseit9877
@msdhaniseit9877 Жыл бұрын
ஒரு உலக அழகி ஐஸ்வர்யா ராய் யை இப்படி வர்ணித்த வரிகள் எவராலும் எழுதியதை இல்லை இனிமேலும் இல்லை
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 2 жыл бұрын
❤️❤️❤️ இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க ❤️அப்படியே பிரசாந்த் & ஐஸ் & இசைப்புயல் 3 பேருக்கும் ஒரு Hi சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ 7.9.2022❤️❤️❤️
@kumardurga2878
@kumardurga2878 2 жыл бұрын
இரவு நேரங்களில் நான் கேட்கும் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று😍😍😍
@kumardurga2878
@kumardurga2878 Жыл бұрын
Hi frds
@mukeshmukesh-pr6rm
@mukeshmukesh-pr6rm Жыл бұрын
​@@kumardurga2878 hi
@musthafamusthu5498
@musthafamusthu5498 2 жыл бұрын
Aiswaraya rai good actor and dancer but his stunning beauty is More more more and more popular 😍😍😍😍😍
@neelakandan8951
@neelakandan8951 Жыл бұрын
இறைவன் பாடல்களை உருவாக்கியதர்க்கு தமிழ் மொழியே காரணம் ❤😮
@SP-pt9bq
@SP-pt9bq 2 жыл бұрын
Aishwarya is very comfortable doing south. She becomes naturally light unlike Bollywood where she restricts her true beauty
@babyprabakaran939
@babyprabakaran939 Жыл бұрын
Q
@lakshmi36988
@lakshmi36988 Жыл бұрын
True 🤦
@akhilanandka7465
@akhilanandka7465 Жыл бұрын
Actually she is from South India-Karanatak( South Indian state).😅
@kannalemiamia7348
@kannalemiamia7348 Жыл бұрын
@@akhilanandka7465 she didn't say she is from north.
@anandramasamy160
@anandramasamy160 Жыл бұрын
Because she is from South
@sakthivel_35
@sakthivel_35 Жыл бұрын
ஹரிஹரன் Sir Voice 🔥 ARR music 💥💥💥💥
@r.jeyalingam9477
@r.jeyalingam9477 Жыл бұрын
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்👸 நீதான் நீதான் அழகியடி👑 இத்தனை அழகும் மொத்தம் சேர்த்து என்னை வதைப்பது கொடுமையடி அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணே 👁️கிள்ளாதே
@anithaa9758
@anithaa9758 Жыл бұрын
Very nice 🎵
@manochithra2159
@manochithra2159 Жыл бұрын
சூப்பர்
@Sudhagarilakkiya
@Sudhagarilakkiya 2 жыл бұрын
இப்பவும் இந்தப் பாடலை கேட்டு ரசிப்பவர்கள் ஒரு லைக் செய்க....😉😉
@Selvakumar-rs5xi
@Selvakumar-rs5xi 2 жыл бұрын
Hariharan voice Wonderful voice 🔥🔥🔥🔥🔥🔥🔥
@rojarose845
@rojarose845 Жыл бұрын
காதலியை இதைவிட அருமையாக யாராலும் ரசிக்க முடியாது ❤️
@Vadakkupatti420
@Vadakkupatti420 Жыл бұрын
மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி... சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்..அடடா அவனே வள்ளலடி..வைரமுத்து Great
@jithenderkumarr
@jithenderkumarr Жыл бұрын
Thanks to Director Shankar for showing beauty of Aish what she deserves! ❤
@rosariom8411
@rosariom8411 2 жыл бұрын
எத்தனை பேரு இந்த பாடலை 2050 லயும் கேட்டு ரசிப்பீர்கள் ❤️✨🌈
@p.nivethaxila5607
@p.nivethaxila5607 Жыл бұрын
Me👍🥰
@aneesfathimahajakamardeen2122
@aneesfathimahajakamardeen2122 Жыл бұрын
Mee too
@maranmanimaran8647
@maranmanimaran8647 Жыл бұрын
அதுவரையும் உயிரோட இருப்போமா தலைவா
@suryasurya2463
@suryasurya2463 Жыл бұрын
Erupama..theriyala...bro ....eruntha..kepom...😇🔥
@jayalakshmijai7936
@jayalakshmijai7936 Жыл бұрын
❤️Me
@commonmanchennai
@commonmanchennai 9 ай бұрын
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் ஆஹா பிரம்மன் கஞ்சநடி. சற்றே நிமிர்ந்தேன் தலை சுத்தி போனேன் ஆஹா அவனே வல்லாலடி. என்னா வரி
@venkateshsuguna9610
@venkateshsuguna9610 2 жыл бұрын
👌👌👌பாடல் வரிகள் கேட்கும்போது மனசு முழுக்க எதோ ஒரு சுகம் 💞💕💞💞💐💐
@よしかわみきお
@よしかわみきお Жыл бұрын
AISHWARYARAIさん最高作品素晴らしいですね🎵ダンスシーン最高すぎます‼️さすがに世界NO-1可愛い雰囲気最高ですね🎵
@venkatg1765
@venkatg1765 Жыл бұрын
Really
@kalai6983
@kalai6983 Жыл бұрын
A.R.Rahman songs never get old
@Sakthi77333
@Sakthi77333 2 жыл бұрын
இப்பாடலை வைரமுத்து வெறும் பாடளுக்காக மட்டும் எழுதவில்லை என்று நினைக்குறேன் அந்த ஐஸ்வர்யாராய் காகவே எழுதினது போல் தெரிகிறது...
@virajhansamal5121
@virajhansamal5121 2 жыл бұрын
A.R. Rahman... Isai puyal... Fantastic song
@bismishamsudeen
@bismishamsudeen 8 ай бұрын
The lyrics of this song is definitely about Aiswarya Rai 😊
@VickyDass915
@VickyDass915 Жыл бұрын
My Hariharan Voice Super Vera Level🥰😍😘
@SureshBabu-ii8mj
@SureshBabu-ii8mj 2 жыл бұрын
Ever green song, Big salute AR sir
@SampathkumarP
@SampathkumarP Жыл бұрын
and Vairamuthu lyrics
@anandgowdaanandgowda4163
@anandgowdaanandgowda4163 Жыл бұрын
What a fantastic lyrics Melts everyone hearts for everyone listing this song ❤️❤️❤️Jeans movie ❤️❤️ ❤️
@malairajamalairaja8336
@malairajamalairaja8336 2 жыл бұрын
எப்பொழுதும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும்
@jithenderkumarr
@jithenderkumarr Жыл бұрын
Hero never touches her in the entire song. Still how romantic and love filled song ❤
@padmarajsuji
@padmarajsuji 4 ай бұрын
ARR sir sathiyama neengalam manusane kedayadhu.... enna creativity when i hear this song i am also melting ❤❤❤
@nafseer9538
@nafseer9538 Жыл бұрын
ഈ പാട്ടിന്റെ അർത്ഥം ശ്രദ്ധിച്ചോ, ഐശ്വര്യ റായി യെ കണ്ടിട്ട് എഴുതിയത് തന്നെ.. "ഇത് വരെ ഉള്ള മണ്ണിൽ നീ ആണ് ഏറ്റവും വലിയ സുന്ദരി "
@lanithaashokan8940
@lanithaashokan8940 Жыл бұрын
ഈ പാട്ട് എഴുതിയ ആൾ എന്നെ കണ്ടിട്ടില്ല 😏... ഞാൻ ഐശ്വര്യ യെക്കാളും സുന്ദരിയാണ് 😁
@Nagaraj2214
@Nagaraj2214 Жыл бұрын
பாடலாசிரியர் வைரமுத்து எவ்வளவு ரசித்து இருந்தால் இப்படி எல்லாம் எழுதி இருப்பார்..
@sasipandi9287
@sasipandi9287 Жыл бұрын
பெண்ணை வர்ணிக்க இவ்வளவு வரிகள் இந்த காலத்தில் இல்லை
@JesusLovesYou3311
@JesusLovesYou3311 9 ай бұрын
💯
@ainms2780
@ainms2780 2 жыл бұрын
இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ???😍😍😍
@tamilvirat7724
@tamilvirat7724 Жыл бұрын
Entha comment la poonalum entha mari orruthan comment panniirrukan
@prashanthprashanth619
@prashanthprashanth619 Жыл бұрын
@@tamilvirat7724 oo
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@tamilvirat7724 ஆமா ப்ரோ! 😂😂😂
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
வைரமுத்துவின் வரிகள் - ish kku evvalavu பொருத்தம்! ஹரிஹரன் voice - ar music - costumes - nadanam- பிரசாந்த் - ishvaryaan ❤️❤️❤️❤️❤️ 💙🙏💙
@karthicksarala4028
@karthicksarala4028 Жыл бұрын
@@tamilvirat7724 to
@mariyappanr9730
@mariyappanr9730 Жыл бұрын
ஹரிஹரன் அவர்களின் குரல் இன்னும் கிறங்கடிக்கின்றன...❤
@Gvijay-ch6yy
@Gvijay-ch6yy Жыл бұрын
வைரமுத்து 💙💫
@vijayanandviji2359
@vijayanandviji2359 4 ай бұрын
2025 il intha song keippavargal yaracham like pannunga
@sivagurusiva3202
@sivagurusiva3202 4 ай бұрын
Yen unnaku intha vela Nee vangura 10 5 pichaikku ithu theva thana advance ahh poratha nenappu
@boopathirajaboopathi2973
@boopathirajaboopathi2973 Жыл бұрын
மனதை திருடும் பாடல் ❤❤❤
@anannyasengupta7775
@anannyasengupta7775 Жыл бұрын
Being a bengali, I repeatedly listens to this song. English translation of lyrics helps. It is a very beautiful song.
@albertjose4015
@albertjose4015 2 жыл бұрын
Special feeling in my mind❤️❤️.
@virajhansamal5121
@virajhansamal5121 2 жыл бұрын
2022.. ippavum indhe song a yaar yaar. Kelurenga.... Ipdi oru song ine life time warathu
@matfahatunzinnat8042
@matfahatunzinnat8042 4 ай бұрын
How can someone be that much beautiful!!
@santhoshx5565
@santhoshx5565 Жыл бұрын
Kavinyar vaira muthu avargal kaigalukku vaira maalai anivithalum podhathu ippadi oru arumaiyaana lyrics ezhuthinathuku 😍😍
@jegadeeshwaran7409
@jegadeeshwaran7409 Жыл бұрын
வரம் வாங்கி வந்தவர்கள் டா 90s கிட்ஸ் நாங்கள்
@santhoshx5565
@santhoshx5565 2 жыл бұрын
Vaira muththu lyrics 🫢🫢 what the fuck.. 'penne unadhu mellidai parthen adada permman kanjanadi ... Satre nimirnthen thalai suththi ponen adada avane vallanadi'...🔥🔥
@sharathsahana5544
@sharathsahana5544 8 ай бұрын
Idhu varai mannil irundha pennil nee dhan nee dhan azhagiya dii❤❤… ithan ai azhagagum motham searthu Ennai vadhaipadhu kodumayaddd …. Anbe anbe kolladhe …❤
@Madurai805
@Madurai805 4 ай бұрын
உலகம் இருக்கு வரை இந்த பாடல் ஒலிக்கும்❤ என்ன ஒரு வரி ❤️ இசை 🔥
@swethaswetha5245
@swethaswetha5245 Жыл бұрын
சாகும் வரை இந்த பாடல் அழகானது
@ro-le-xkarthik2925
@ro-le-xkarthik2925 4 ай бұрын
கொடுத்து வைத்த மணியே அவள் மார் அழகை சொல்வாயா By..வைரமுத்து
@mohammedmusthafa5409
@mohammedmusthafa5409 2 жыл бұрын
Iam addict this humming ......❤❤💕🌹🌹kanna mooti ketta yenda intha song mudinchathunu feel panna vachuttae iruku..........
@munirajmuniraj1372
@munirajmuniraj1372 2 жыл бұрын
Po Oct pp at po ⁰s1
@dharmaraj5668
@dharmaraj5668 2 жыл бұрын
இந்த பாடல் அருமையான பாடல் எனக்கு ரெம்ப பிடித்த பாடல்
@arun....9634
@arun....9634 Жыл бұрын
Vairamuthu and ARR 😍😍
@kisoresArt1182
@kisoresArt1182 Жыл бұрын
What an absolutely phenomenal music ...what an extraordinary musical rendition... pleasure for all ...
@Balabala-rz9gd
@Balabala-rz9gd 9 ай бұрын
Anybody 2024
@Kozhikode765
@Kozhikode765 7 ай бұрын
Yes❤
@KeerthanaRajan-h3r
@KeerthanaRajan-h3r 7 ай бұрын
Yesss❤❤
@mohanamohana6554
@mohanamohana6554 7 ай бұрын
S
@KamarajKamaraj-of6de
@KamarajKamaraj-of6de 7 ай бұрын
Yes I am
@vysakh_tvm
@vysakh_tvm 6 ай бұрын
❤❤
@mahalingam.r6180
@mahalingam.r6180 Жыл бұрын
நடனத்தில் இருவரும் சளைத்தவர்கள்அல்ல சலிக்காமல் பார்க்கதோன்றுகிறது ஒவ்வொருவரியையும் கூர்ந்து கவனிக்கவைக்கிறது இப்பாடலில் நாயகனுக்கு மீசை கூடுதல் சிறப்பம்சம்.
@blacklover5455
@blacklover5455 Жыл бұрын
Heart melting music ❤️
@rolexgaming9931
@rolexgaming9931 Жыл бұрын
அழகிய வரிகள்
@arunesharunesh.g109
@arunesharunesh.g109 2 жыл бұрын
Prashanth top star🥰
@aarthypraba387
@aarthypraba387 Жыл бұрын
Devathai kulitha neerinai theertham enre Nan kudippen super vairamuthu sir
@logamuruganandham1302
@logamuruganandham1302 9 ай бұрын
2024 லிலும் , இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கும். AR ரசிகர்கள் 😇
@whitesheep748
@whitesheep748 7 ай бұрын
🙋
@chandrasekaran6641
@chandrasekaran6641 Жыл бұрын
Swoly this nice music stole audians souls, hariharan husky voice mild and enjoying everyone's heart's,vairamuthu comes from Jevan so write this lovely song.long live those లెజెండ్స్
@adwinrussel9690
@adwinrussel9690 Жыл бұрын
2023 still in hearts 🥰 ARR magic
@satheeshv.k6426
@satheeshv.k6426 2 жыл бұрын
HEAVEN 💖💖💖💖💖💖
@ramur7262
@ramur7262 2 жыл бұрын
అందమైన పువ్వా పువ్వా చెలీ చెలీ సురభి తెలిపివా అందయిన నది నదివే చెలీ మేని సొగసు తెలిపేవా అందయిన గొలుస గొలుసా కాలి సొగసు తెలిపేవా అందయిన మణివే మణివే చెలీ గుండె గుబులు తెలిపోయివా ... 💋💋❤️❤️❤️🙏🙏🙏🙏💐💐💐💐
@dinoopakl3944
@dinoopakl3944 Жыл бұрын
ആഹാഹാ...അഹാ...,ഹാ.. ആഹാ...ഹാ...,ഹാ...ഹാ... ആഹാ അഹാ...,അഹാ...ഹാ.. ആഹാ...ഹാ...ഹാ...ഹാ... ആഹാ അൻപേ ..അൻപേ ..കൊല്ലാതെ കണ്ണേ കണ്ണൈ കിള്ളാതെ പെണ്ണേ ...പുന്നകെയിൽ ഇദയത്തെ വെടിക്കാ...തെ അയ്യോ... ഉന്നെസൈവിൽ ഉയിരെക്കുടിക്കാ..തെ അൻപേ അൻപേ കൊല്ലാതെ കണ്ണേ കണ്ണൈ കിള്ളാതെ പെണ്ണേ ഉനത് മെല്ലിടെ പാർത്തേൻ അടടാ ബ്രഹ്മൻ കഞ്ചനടി സട്രെ നിമിർന്തേൻ തലെസുട്രിപ്പോണേൻ ആഹാ അവനേ വള്ളലടി മിന്നലെപ്പിടിത്ത് തൂരികൈ സമയ്ത്ത് രവിവർമ്മൻ എഴുതിയ വദനമെടി നൂറടി പളിങ്കെ ആറടിയാക്കി സിർപ്പികൾ സെതുക്കിയ ഉരുവമടി ഇതുവരെ മണ്ണിൽ പിറന്ത പെണ്ണിൽ നീതാൻ നീതാൻ അഴകിയെടി ഇത്തനെഅഴകും മൊത്തംസേർത്ത് എന്നെ വതൈപ്പത് കൊടുമയെടി അൻപേ ..അൻപേ ..കൊല്ലാതെ കണ്ണേ കണ്ണൈ കിള്ളാതെ കൊടുത്തത് വൈത്ത പുവേ പുവേ ആവൾ കൂന്തൽ മണം സൊൽവായാ കൊടുത്തത് വൈത്ത നദിയേ നദിയേ അവൾകുളിത്ത സുഖം സൊൽവായാ കൊടുത്തത് വൈത്ത കൊലുസേ കാൽ അളവൈ ചൊൽവായാ കൊടുത്തത് വൈത്ത മണിയേ മാർഅഴകൈ ചൊൽവായാ ആഹാഹാ...അഹാ...,ഹാ.. ആഹാ...ഹാ...,ഹാ...ഹാ... ആഹാ അഹാ...,അഹാ...ഹാ.. ആഹാ...ഹാ...ഹാ...ഹാ... ആഹാ അഴകിയ നിലവിൽ ആക്സിജൻ നിറപ്പി അങ്കേ ഉനക്കൊരു വീട്സെയ് വ്വേൻ ഉന്നുയിർകാക്ക എന്നുയിർകൊണ്ട് ഉയിരുക്ക് ഉയിരാൽ ഉനെയിടുവേൻ അഹഹാ.. ആ...ഹാ...അഹാ... മേതത്തൈപ്പിടിത്ത് മെത്തൈകൾ അമൈത്ത് മെല്ലിയ പൂ ഉന്നത്തൂങ്ക വൈപ്പേൻ തൂക്കത്തിൻ മാർവ്വിൽ വേർക്കിട്രപ്പോത് നക്ഷത്തിരംകൊണ്ട് നാൻ തുടൈപ്പേൻ പാൽവണ്ണപ്പറവൈ കുളിപ്പതർകാക പനിത്തുളിയെല്ലാം സേകരിപ്പേൻ ദേവതെക്കുളിത്ത തുളികളെ അള്ളി തീർഥം എട്രേ നാൻ കുടിപ്പേൻ അൻപേ .അൻപേ ..കൊല്ലാതെ അൻപേ ..അൻപേ ..കൊല്ലാതെ കണ്ണേ കണ്ണൈ കിള്ളാതെ പെണ്ണേ ...പുന്നകെയിൽ ഇദയത്തെവെടിക്കാ....തെ അയ്യോ.... ഉന്നെസൈവിൽ ഉയിരെക്കുടിക്കാ....തെ അൻപേ.. അൻപേ ..കൊല്ലാതെ കണ്ണേ കണ്ണൈ കിള്ളാതെ ആഹാഹാ...അഹാ...,ഹാ.. ആഹാ...ഹാ...,ഹാ...ഹാ... ആഹാ അഹാ...,അഹാ...ഹാ.. ആഹാ...ഹാ...ഹാ...ഹാ... ആഹാ
@RamaRama-zl3zs
@RamaRama-zl3zs Жыл бұрын
I love this song ❤because words are nice. And also music is nice
@Ponmani-nn2cq
@Ponmani-nn2cq 6 ай бұрын
காதல் வலி 90 k
@pitchaipandipitchaipandi8377
@pitchaipandipitchaipandi8377 2 жыл бұрын
இந்த பாடலை தினமும் இரண்டு முறை கேட்பேன் மனதிற்கு இதமான இசை
@villageboys1863
@villageboys1863 Жыл бұрын
Uzhaka azhaki +aanazhakan enna pair semma jodi semma song semma music director semma director ellame awesome
@Muthupandiyan-c4y
@Muthupandiyan-c4y 10 ай бұрын
Sorry, 2023 and 2024 also❤❤❤ always memorable song🎉🎉🎉❤
@venkatvenkatesh7558
@venkatvenkatesh7558 5 ай бұрын
Hariharan sir always melody rocking star.🔥😍😎♥️
@pandiraj1947
@pandiraj1947 Жыл бұрын
My favorite song in college period ❤❤its really awesome song in kovilpatti to vilathikulam traveling in government bus😢😢
@よしかわみきお
@よしかわみきお 2 жыл бұрын
AISHWARYARAIさんの最高の映画ですね🎵この作品でAISHWARYARAIさんの才能演技カ開花しましたねぇ‼️ダンスシーン最高すぎます‼️演技が凄すぎる‼️JEANSはAISHWARYARAIさんインド映画界に最高の名作品残しましたねぇ‼️映画のストーリーも凄すぎる‼️また衣装の豪華さロケーションが凄すぎる‼️世界一周してる‼️見たい凄い映画インド映画のスケールの大きさかいまみる物凄さ‼️この作品見てインド映画の大ファンになりました‼️インド国より輸入したDVD600本コレクションますます増加しています‼️インド映画最高すぎます‼️大好き💓♥️❤️ですねぇ‼️
@lingeslee45
@lingeslee45 2 жыл бұрын
Miss u prasanth sir
@rameshc3772
@rameshc3772 6 ай бұрын
Hariharan sir,vairamuthu sir ❤ for ever
@IswaryaVignesh
@IswaryaVignesh Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தை இல்லை...........❤ மனதை தீண்டியது ❤❤
@athipathirajakathipathiraj5896
@athipathirajakathipathiraj5896 6 ай бұрын
2024 இந்த ஆண்டிலும் இந்த பாடலை ரசிப்பவர்கள் எத்தனை பேர்
@devajk9226
@devajk9226 Жыл бұрын
இந்த பாடலை 2023- இல் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ?😍💜💞
@shajanshajan1049
@shajanshajan1049 9 ай бұрын
2024 kelkan
@PrabhakaranPuli-vx2lj
@PrabhakaranPuli-vx2lj Жыл бұрын
கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் அழகை சொல்வாயா கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த அழகை சொல்வாயா கவிப்பேரரசு வைரமுத்து வேற லெவல்
@santhoshkumargmchm7937
@santhoshkumargmchm7937 Жыл бұрын
Very good song best voice of hariharan sir
@GopiGopi-pv8em
@GopiGopi-pv8em 5 ай бұрын
ஒரு பெண்ணின் அழகினை பாடல் வரிகளின் மூலம் இதை விட எவராலும் சிறப்பான முறையில் சொல்லி விட முடியாது பாடல் ஆசிரியர் அவர்களுக்கு மிகுந்த நன்றிகள்04/05/2024❤❤❤❤🎉
@ManikandanMani-gb3tc
@ManikandanMani-gb3tc Жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத பாடல் 👌👌👌👌
@shahidullhassan2466
@shahidullhassan2466 10 ай бұрын
ARR , Vairamuththu , Hariharan ❤❤ pure magic ✨🪄
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 34 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,7 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН
Jeans - | Tamil Movie Audio Jukebox | A.R.Rahman Hits
35:28
NewMusicTamil
Рет қаралды 4,7 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 34 МЛН