Ye indha paru epdi pandragha indha vasugi Yoda kutani aitagha old marandh tagha 😡😡😡😡😠😠
@kuppusamykuppusamy5037 Жыл бұрын
நாடகமாக இருந்தாலும் ஒரு யதார்த்தம் வேணும் ஒரு லாஜிக் வேணும் பெத்தவங்களுக்கு பிடிக்கலன்னா ஒரு பிள்ளையை தத்து எடுக்கக் கூடாது அது தான் வந்து ஒரு மகனா அம்மா அவங்களுக்கு செய்யக்கூடிய கடமை அதை விட்டுட்டு பெத்தவங்க எப்படி போனா எனக்கு என்ன பொண்டாட்டியோட சந்தோஷம்தான் முக்கியம் அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஹீரோ வந்து இந்த மாதிரி தத்து எடுக்கக் கூடாது இரண்டாவது அந்தப் பையன் அப்பா அம்மா இல்லாத அனாதை பையன் ஒண்ணும் கிடையாது அம்மா மட்டும்தான் இல்லையே தவிர அப்பா உயிரோடு இருக்காரு சித்தி உயிரோட இருக்காங்க அப்படி இருக்கும் போது அவனை தத்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை இரண்டாவது தீபக்கிற்கு ஒரு வருஷம் தான் தண்டனை கொடுத்திருக்காங்க அவர் வெளியில வந்து வேற ஒரு கல்யாணத்தை கூட பண்ணிக்கிட்டு அவரே சந்தோஷமா வாழலாம் அப்ப இந்த பையன் அவங்க அப்பாவோட இருக்கிறது தான் நல்லது சுத்த முட்டாள்தனமா இருக்க கதை லாஜிக் இல்ல செண்டிமெண்ட் இல்ல அருவருப்பா எடுத்துட்டு போயிட்டு இருக்கா அந்த டைரக்டர்