அன்பே வா. அபிநயம் அழகு. எத்தனை எத்தனை தடவை பார்த்து இருக்கிறேன்.
@veluu89769 ай бұрын
நான் நூறு தடவைக்குமேல் பார்த்து இருப்பேன் எம்ஜியார் சரோஜதேவி நடிப்பு சூப்பர் நாகேஷ் காமிடி அபாரம்
@RamalingamLingam-z3k9 ай бұрын
அருமையான படம். பார்க்க வேண்டிய படம். ❤❤❤🎉🎉
@krsivaprakasam9401Ай бұрын
😊😊😊😊😊😊aaqqqq
@krsivaprakasam9401Ай бұрын
😊😊😊😊😊😊aaqqqq
@SeenivasanR-qv6kh Жыл бұрын
புரட்சித் தலைவரின் பண்பட்ட இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய அருமையான திரைப்படம். Evergreen movie...❤❤❤❤❤
@lathapharth9126 Жыл бұрын
Unmai
@sureshkumar-4257 Жыл бұрын
நாகேஷ் அவர்களின் யதார்த்த நடிப்பு தான் சிறப்பாக இருக்கிறது அதுதான் உண்மை
@SeenivasanR-qv6kh Жыл бұрын
@@sureshkumar-4257 உண்மையான உண்மை உங்களுக்கு கசக்கிறது. புரட்சித்தலைவரின் பண்பட்ட நடிப்பை ரசிக்கும் பக்குவம் உமக்கில்லை.
@sureshkumar-4257 Жыл бұрын
@@SeenivasanR-qv6kh MGR ஐ குறை கூறவில்லை நாகேஷ் அவர்களின் யதார்த்த நடிப்பு பாராட்டினேன்
@sureshkumar-4257 Жыл бұрын
@@SeenivasanR-qv6kh உனக்கு தெரிந்தது அவ்வளவு தான்
@abhisexports34612 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அருமையான படம் நாகேஷ் அவர்களின் நடிபபும் timing sense - ம் பிரமாதம்.
@peerhussain11782 жыл бұрын
Frrrrrrrrrrrrrrr
@peerhussain11782 жыл бұрын
4rrrrrrrrrrrrrrrr
@Munisamy-kr3wn8 ай бұрын
❤ĺ Lpp@@peerhussain1178
@smfarook11382 жыл бұрын
அழகு,கம்பீரம் இவற்றின் அர்த்தமே M.G.R தான்.
@josephrajendran31329 ай бұрын
totally agree thambi.
@jaikumarjaikumar58218 ай бұрын
✅ சார்🙏
@gnanajothisugumar62184 жыл бұрын
ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரை ஒருவர் டீஸ் பண்ணி கொண்டு போட்டி போட்டு ஏமாற்றி கொண்டு நடித்ததில் வந்த முதல் படம் இதுவாக தான் இருக்கும். பார்க்கும் எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுத்த evergreen film. எத்தனை m g r சரோஜாதேவி படங்கள் இருந்தாலும் இது தான் ஃபர்ஸ்ட் அண்ட் best film.so beautiful திரைக்கதை
@smfarook11382 жыл бұрын
இன்னொன்றும் இருக்கிறது.அது அற்புதமான அருமையான 'எங்க வீட்டுப்பிள்ளை'.
@InparasaRajeevan Жыл бұрын
@@smfarook11388 ⁶5😢😮😅😅😊😊❤ 0:42
@shenthilnayagam Жыл бұрын
@@smfarook1138 சரியாக சொன்னீ்கள்
@manikulliyachinnasamy97344 жыл бұрын
சினிமா பார்ப்பது அரிதான அந்த காலத்தில் டேப் ரெகார்ட் காஸெட்டில் கேட்போம்... ஆனால், இப்போது ஒளி வடிவில் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறோம்... காலத்தின் கட்டாயம்.. அருமை
@deenadayalanr4352 жыл бұрын
0ji
@vjvj93892 жыл бұрын
Ami
@Kannan.A-hc3ub3 ай бұрын
வியாபாரின் திறமையைத்தான் பார்க்க வேண்டும் தவிர விற்கிற பொருளை பார்க்க கூடாது. என்ன அருமையான வசனம் தலைவரின் ஒவ்வொரு படமும் ஒரு பாடம் வாழ்க தலைவரின் புகழ்.
@msomashekar83583 жыл бұрын
நேற்று இன்று நாளை என்ற என்றும் மக்கள் திலகம் பொன் மன சேம்மல் புரட்சி தலைவர் வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க
@sekarnarayanan4332 жыл бұрын
பொன்மணசெம்மல் 😀😀😀😀😀
@gothamdapanigothadam94612 жыл бұрын
உங்களுக்கு மிக்க நன்றி அண்ணன் அவர்கள் நேரில் கண்டது போல் உணர்வு
@nagarajanshanmugam44258 ай бұрын
நான் சிறுவனாக இருந்தபோது முதன்முதலில் இப்படத்தை பார்த்தபொழுது இப்படத்தின் அனைவரின் நடிப்பும் படப்பிடிப்பு நடந்த இடங்களும் என் மனதில் மெருகூட்டி ஊர்ந்து இழுத்தது இப்படம் ஆடல் பாடல் எடுத்த இடங்களில் எனக்கும் திரைப்படத்தின் ஆடல் பாடல்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்தது நான் படம் (shooting) எடுத்து முடித்துவிட்டு அப்படம் எடுக்கப்பட்ட கான்வென்ட் அருகில் வந்தபோது இப்பள்ளி சிரிய வயது மாணாக்கர்களை பார்த்து சிம்லாவில் இருந்து வரும்பொழுது புரட்சி தலைவர் பாடிய அன்பே வா அன்பே வா மனதில் வந்து என் கண்கள் கசிந்தன இது எனது வாழ்வில் மனது மறக்கமுடியாத அன்பே வா வாழ்க்கை நித்திய ஒன்று.
@RadhaKrishnan-ed8ue4 жыл бұрын
இதில் நடித்த அனைவரும் நல்ல நடிப்பு நல்ல ஆர்டிஸ் நல்ல மனிதர் நல்ல தலைவர் நல்ல படம் நல்ல பாடல் மிஸ் யூ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@muthuveln59634 жыл бұрын
இந்தமாதிரி விலபரம் போடுவது நாயம்மா
@catherinemala79893 жыл бұрын
இந்தப் படத்தை கிட்டத்தட்ட 300 தடவைக்கு மேல் பார்த்து இருக்கேன் .. Recently in Sun life channel too! Marakka mudhiyatha jokes...by Nagesh..very casually..!!
@viji3837 Жыл бұрын
Super
@poomanichandran5893 Жыл бұрын
@@viji3837 mo mm
@GaneshAM-x4k6 ай бұрын
நாகேஷ் அசால்ட்டாக பேசும் வசனம் சூப்பர். மக்கள்திலகம் MGR அவர்கள் தனது அனைத்து *கொள்கைகளையும்* விட்டு கொடுத்து நடித்த ஒரே படம் "அன்பே வா". 1966 வருட பொங்கல் விழா அன்று கடலூர் பாடலி தியேட்டரில் ரிலீஸ் ஆன படம். எனது சகோதரரும் நானும் 2 டிக்கெட் ( 35 பைசா×2=70 பைசா) எடுத்து தியேட்டர் உள்ளே போகும்போது எம்ஜிஆர் பரம ரசிகர்கள் 2 பேர் எங்களிடம் கெஞ்சி ரூ1.40பைசா கொடுத்து வாங்கி சென்றுவிட்டனர். ஒருபுறம் சினிமா பார்க்க முடியவில்லை என்று வருத்தம், மறுபுறம் டபுள்காசு கிடைத்த சந்தோஷம். மறுநாள் சென்று அதே மதிய வேளை காட்சியில் படம் பார்த்து வந்தோம்.உள்ளங்கைஅளவு ரவுண்ட் இசைத்தட்டு வடிவில்அன்பேவா பாட்டுபுத்தகம் இலவசமாக கிடைத்தது. நீண்ட நாள் பாதுகாத்து வந்தேன். MGR அவர்களுக்காக இந்த AVM ன் முதல் வண்ணப் படத்தை கணக்கு வழக்குகளை இல்லாமல் தியேட்டரிலும் சின்னத்திரையிலும் ஸ்மார்ட் போனிலும் பார்த்தும் சலிக்காத பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் திரைப்படம்.
@Salm865495 ай бұрын
அழகிய நினைவுகள் சகோதரர் 👌👌👌
@kannank699325 күн бұрын
நல்ல மனசு உங்களுக்கு வாழ்க வளமுடன் 🌹🌹🌹அய்யா 🫂🫂
@grahamdanielalexander18323 жыл бұрын
எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத படம்.
@manickamn86162 жыл бұрын
HDTVs n
@manickamn86162 жыл бұрын
Ryeyyb
@manickamn86162 жыл бұрын
Nwnb
@manickamn86162 жыл бұрын
v
@sadhusadhu40974 жыл бұрын
இன்னொரு அன்பேவா படம் வந்தாலும் எம் ஜி ஆர் அவர்களின் அழகு முகம் கெடைக்குமா கெடைக்காதே என்ன சொல்றிங்க......
@santhas94074 жыл бұрын
ஆம்
@seeniavul79824 жыл бұрын
Ĺv ans
@rajendransubbaiah2 жыл бұрын
Yes MGR face attracted so many actresses finally he gave way to Jayalalitha to be the CM of TN very good example
@2000stalin2 жыл бұрын
தங்க பஸ்பம்
@josephrajendran31329 ай бұрын
unmaithan saar.
@arumugamp5307 Жыл бұрын
I viewed this film at Raja Talkies, Tiruchirapalli,in 1966 while doing my first year degree course in St.Joseph's College. Excellent evergreen movie. Makkal thilagam looked very handsome. His acting was superb.Songs by MSV are all superhit.A classic movie.Even after 58 years the film looks new.
@vigneshwaranviki4439 Жыл бұрын
When was Raja theatre closed ??
@arumugamp5307 Жыл бұрын
@@vigneshwaranviki4439 Probably in 90s.Prabath theatre, central talkies,also closed
@arumugamp5307 Жыл бұрын
@@vigneshwaranviki4439 Probably in 90s.Prabath theatre, central talkies,also closed
@vigneshwaranviki4439 Жыл бұрын
@@arumugamp5307 thanks 🙏🏻
@ADHIBAR9 ай бұрын
@@arumugamp5307ஐயா உங்கள் வயது.?
@Cute_g_4222 жыл бұрын
எம் ஜி ஆர்ஐய்யாஇப்போ உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்
@gayathris12177 ай бұрын
😊 2:55 2:56 😮🎉🎉🎉😮😮😅🎉🎉🎉🎉😅🎉🎉🎉😅😅😅😅😅 😅😮
@RamalingamLingam-z3k9 ай бұрын
மக்கள் திலகம் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது❤❤❤❤❤
@kasiviswanathan65453 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அருமையான படம்
@kasiviswanathan65453 жыл бұрын
தயவுசெய்து முழு படத்தையும் அப்லோட் செய்யுங்கள்
@dharanin5262 жыл бұрын
@@kasiviswanathan6545 tty
@manamanimaran40254 жыл бұрын
எத்தனைமுறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் இனிய படம்....
எத்தனை முறை பார்த்தாலும்....சலிப்பதில்லை. Screen play... அபாரம். A.C. திருலோகச்சந்தர் அவர்கள் இயக்கத்தில்.... S.P. முத்துராமன் அவர்களின் உதவி இயக்கத்தில் உருவான மிக அருமையான திரைப்படம்.
@shakthik13822 жыл бұрын
என் கணவர் புரட்சி தலைவரின் தீவிர பக்தர், எங்கள் குலதெய்வம் என்று முதலில் காண்பித்ததே, அறிஞர் அண்ணா, புரட்சி தலைவரின் படங்களைத் தான், அதன் வழி நானும் புரட்சி தலைவரின் உழைப்பும், கொள்கை ப்படி தானே வாழ்ந்து காட்டிய மகான் என்பதை அறிந்து கொண்டேன்
@selvaraj70254 жыл бұрын
கடவுள்மனிதனாகபிறப்பான் என்பதுயாருக்கும்தெரியாது அதுதான்இது அவர்மனிதனாகபிறந்து அனைத்து மக்களையும் அணைத்துதான் வாழ்ந்தார் இல்லைஎன்றுசொனானவர்களுக்கு அள்ளிகொடுத்தார் இதயமற்றமனிதர்களா னஇடத்திலும்இடம்பிடித்தார் எல்லோருக்கும்பசிபிணியை போக்கி இருக்கும்வரை பசியறியாது செய்தார் கேட்டவர்களுக்குஇல்லை என்று சொல்லது இதயத்தைதவிர அனைத்தையும் கொடு த்து நல்லாட்சிசெய்து இறுதியில் யாருக்கும்தெரியாமல் சென்றுவிட்டார் அவரைமறக்கலாமோ தூற்றலாமோ உலகம்உள்ளவரைஇதயத்தில் வைத்து பூஜிக்கவேண்டியசெல்வமகன் புகழ்மறையாது தெரிந்தவர்களஉணர்ந்துக்கொள்வார்க்ள்
@MGRNews-kj6uo3 жыл бұрын
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
@nausathali88065 ай бұрын
ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் திலகத்தின் புன்னகையும் பேச்சும் நம் கவலைகளை மறக்கச்செய்து மனதை மகிழ்சியடைய செய்கிறது... இதைத்தான் முகராசி என்று சொல்வார்களோ...!
@elangovanchellmal248411 ай бұрын
MGR 136படங்களில்நடித்திருக்கலாம்.ஆனா அவர் நடித்ததில் என் தங்கை மற்றும் அன்பே வா ரொம்ப டிபரண்டானபடங்கள்.நான்இந்த இரண்டு படங்களையும் எப்ப பார்த்தாலும் ரசிச்சுப்பார்ப்பேன்.
@JamesJames-rd3oh6 ай бұрын
😊😊😊 -
@nagarathinamm32545 ай бұрын
@@JamesJames-rd3ohl
@sivajica..23644 ай бұрын
அட, எம்ஜி யார், எப்போ ,என்தங்கை படத்தில் எப்போ ந டித்தார்.....???😢😮😮😮😅😅😅
@workfromhomeoppertunity8913 ай бұрын
Innoru padam tirudathe
@parthibankrishnamoorthy.k22069 күн бұрын
சபாஷ் மாப்பிளே படம் முழுக்க நகைச்சுவை செய்து மாறுப்பட்ட கதாபாத்திரம் வெளிப்படுத்திருப்பார்.....
@selvasundarithiru58324 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்த படம் எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கே கிடையாது MGR சரோஜா தேவி நாகேஷ். மனோரமா இவர்கள் நடிப்பில் அருமை.எம்ஜியார்அழகு இனிஇது மாதிரி படம்வரவேவராது
@stanleyeddy81714 жыл бұрын
" உலகத்துல நொண்டியா இருக்கலாம் ஆனா ஒண்டியா இருக்கக்கூடாது ", நாகேஷ் வசனம் லட்சத்தில் ஒரு வார்த்தை 👍 என்னை அதிரவைத்த வசனம் இன்று
@user-zf2mi2tb8h3 жыл бұрын
zxfd yard xxz yy
@user-zf2mi2tb8h3 жыл бұрын
TD WERE WERE/There sent
@ahamedahamed30193 жыл бұрын
@@user-zf2mi2tb8h zz ZA a
@MagiMoniAVPT3 жыл бұрын
@@user-zf2mi2tb8h onkko 😎o 😎 know jokes kokkkkikkkkojkkkiokkojkojojojkon 😎konkojkikkkkkkijk 😎 kokkkkikkkkojkkkiokkojkojojojkon kkkokojk 😎 o kojkojjkkkkokkojojkkokonoji jkk 😎kkkk 😎okk 😎😎iokkkkkk no kojkojjkkkkokkojojkkokonoji know ki kore konojokkkoj 😎 kojkojjkkkkokkojojkkokonoji kojk 😎ojojojk 😎 j ki in kk 😎 kokkkkikkkkojkkkiokkojkojojojkon kkokkkk in in konkkk 😎o 😎 jkk kko 😎kookk 😎 know jokes ki onojkonnoo ok kkk ok j KKK kkokkkk know jk k kk kok
@MagiMoniAVPT3 жыл бұрын
Link j kojkojjkkkkokkojojkkokonoji nkkojojonokkono
@Nifty5557 ай бұрын
J B ….! Still who like this MGR movie ??? Like and tell 2024 ☺️☺️☺️
@padurmani10734 жыл бұрын
9:12 ஒரு வியாபாரி திறமைதான் கவனிக்கணும் தவிர அவன் பொருட்களை இல்ல fentastic dilague
@srinivasamurali21597 ай бұрын
During my young age I had seen. My mother used to sing Rajavin Parvai. Coffee podanum ! Like this song. Songs are super
@ramachandranramachandran28403 жыл бұрын
என் தந்தை MGR ன் தீவிர பக்தர், அதனால் ராமசந்திரன் என்கிற அவருடைய பெயரையே எனக்கும் வைத்தார், அன்றும் இன்றும் என்றும் MGR
@ravichandransamykkannu13332 жыл бұрын
👌👌👍 Super Thalaiva
@sudachithra21512 жыл бұрын
@@ravichandransamykkannu1333 HDFC x
@raajprssms2 жыл бұрын
Super sir
@பரமன்கண்ணமணி2 жыл бұрын
@@ravichandransamykkannu1333 K
@mbalubaby45752 жыл бұрын
நீங்கள் கொடுத்து வைத்தவர்.
@RamalingamLingam-z3k11 ай бұрын
❤❤❤❤❤அருமையான காட்சி
@naveenakash49383 жыл бұрын
Thalaivar padamnale eppaum veralevel tha.....anbe vaa intha movie ah fulla upload pannuga plss...full movie kidaikae matinguthu
@sivanathan25345 жыл бұрын
MGR is an 'Avatharam".This film 'Anbe Vaa' was seen by me 40 years back. Still an evergreen film.
@rajendrantl59124 жыл бұрын
Anpv
@thangapushpam35614 жыл бұрын
அன்பே வா திரைப்படம் முழுமையாக பதிவு செய்யவும் நன்றி பொன்மனச்செம்மலின் நடிப்பு அபாரம் வாழ்க மக்கள் திலகத்தின் நாமம்
@dhanambaby74874 жыл бұрын
..
@tamilselvan67303 жыл бұрын
Aav
@v.gopinath255 жыл бұрын
நான் 90களின் குழந்தை சிறு வயதில் பழைய படங்களைப் பார்க்க அவ்வளவாக விரும்பியதில்லை ஆனால் இப்பொழுது எம்ஜிஆர் மன்றம் சிவாஜி கணேசன் அவர்கள் படங்களை தேடிப் பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருக்கிறது.
@dheepanpugal46175 жыл бұрын
Mgr matrum sivaji
@Yognavi20215 жыл бұрын
Mr ratha movies 👏👍
@gowrib99955 жыл бұрын
old is gold
@ArunKumar-pq3xe4 жыл бұрын
Me to🙌
@ramachandranb834711 ай бұрын
Vathiyar vera level❤
@nausathali88064 жыл бұрын
MGR: அது சரி நமக்கு என்ன வியாபாரம்.. TRR: புண்ணாக்கு புண்ணாக்கு வியாபாரம்.. MGR: ஓஹோ... TRR: அட என்ன தம்பி சிரிக்காம இருக்கீங்க இதுவரைக்கும் இத கேட்டு யாரும் சிரிக்காம இருந்ததில்லையே... MGR: அப்படி இல்லீங்க... ஒரு வியாபாரியின் திறமையைத்தான் கவனிக்கனுமே தவிர, அவங்க விக்கிற பொருளைப்பற்றி கவலைப்படவேகூடாது...! இதுதான், எதையும் மதிக்கத்தெரிந்த, நம் மக்கள் திலகத்தின் மகத்தான குணம்.
@rajeshwari58093 жыл бұрын
MGR GOD'S GREAT👍
@nausathali88063 жыл бұрын
@@rajeshwari5809 மிகவும் சரியாக சொன்னீர்கள்... மிக்க நன்றி...!
சிம்லாவே உனக்கு சொந்தம் அய்யா பணத்தை கொடுயா😁😁😁😍😍😍Nagesh sir vera level ultimate comedy
@uthayakumarratnasingam68182 жыл бұрын
#ப்ரோ.சின்ன சின்ன ஆசை தலைவர் படத்தை முழுமையாக பார்க்க ஆசை.பிளீஸ்"🙏🔥🥰
@kalaiselvan2349 Жыл бұрын
சொர்கத்திலே நீ ஒன்னும் இடந்தரவேண்டாமென்று நாகேஷிடம் எம்.ஜி.ஆர் சொல்வார் அவர் சொன்னது போலவே மார்கழி மாதம்தான் இந்த உலகத்தின் வாழ்வை முடித்துக்கொண்டு அவர் சொன்னது போல சொர்க்கத்திற்கே சென்றுவிட்டார் அவர் திரைப்படத்தில் சொன்ன வசனங்களும் பாடல்வரிகளில் வரும் கருத்துப்படி வாழ்ந்தும் காட்டி விட்டார் அவர் ஒரு தனிப்பிறவி சில நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் இப்படிப்பட்ட மனிதர்கள் பூமியில் பிறப்பார்கள்.
@rameshbabutg83156 жыл бұрын
MGR - ன் வழக்கமான அரசியல் கலப்பில்லாத வித்தியாசமான படம். Because of this l like it
@GirirajPoy10 ай бұрын
Good,mggggrrrrr,lejent
@karthick44424 жыл бұрын
i cant believe that video quality of this movie.. amazing..
@javedshaik314011 ай бұрын
Great Great late Bharath Rathna MGR Sir My favourite HERO ❤❤
@richardjaphy345 Жыл бұрын
I watched this movie more than 100 time's.... All time favorite.... ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@micsetdharma31145 жыл бұрын
15.30 second 😃😃😃அய்யோ சார் ஒரு பர்சு வச்சுருக்காரு பாரு என்ன கணம் எத்தனை சலவை நோட்டு அதை கண்ணம்மா கிட்ட காட்டுங்க சார்😁😁😁😍😍
@nithyanandamsujith82023 жыл бұрын
@Shukriyadhan olll
@A_DAY_FOR_HABEEB Жыл бұрын
ஒரு காட்சிக்கு எம்ஜிஆர் போடும் உடை வேறு காட்சியில் மறுபடியும் வராது.
@DamuK-tn1yt Жыл бұрын
ராஜா ஏன்ரல் அது 🎉 M G R ❤
@GuruSamy-c2w22 күн бұрын
நான் சிவாஜி fan- ஆனா mgr நடிச்சதுல இந்த படம் ரொம்ப பிடிக்கும்.
@rajamanickamu82566 жыл бұрын
1966ல் திருலோகசந்தர் இயக்கி எம் ஜி ஆர் நடித்த.அற்புதமான வண்ண வெற்றிப்படம்
@syedayub50135 жыл бұрын
rajamanickam u km vBBS-
@raviraviravi96223 жыл бұрын
ஆயிரம் முறை பார்த்தவர்களை ஐயாயிரம் முறை சிரிக்க வைக்கும் நகைச்சுவை சித்திரம்...எல்லாக் கலைஞர்களும் நகைச்சுவை விருந்து அளித்திருக்கிறார்கள்...27.12.21
@parameswaranrajendran Жыл бұрын
Happy birthday to M.G. Ramachandran and this is my all time favourite film 🥳
@josephrajendran31329 ай бұрын
mgr azhagan,sarojadevi azhagi.semma jodi.
@baskaranrajagopal11253 жыл бұрын
தமிழ் மக்களின் மாசற்ற தலைவர் இவர் ஒருவர்தான். இதனை யாருமே மறுக்க முடியாது
@rajendransubbaiah2 жыл бұрын
Masarta MGR what do you mean in ladies matter he was very weak MGR Jayalalitha relationship known to all
@rajamohan11882 жыл бұрын
@@rajendransubbaiah So what's up to you
@chandrasekhar-hu6ux2 жыл бұрын
Those people who lived n MGR.. Period.. know every thing...
@kalavathis9363 Жыл бұрын
@@rajendransubbaiah11gvh
@JayRam-kk3um Жыл бұрын
@@rajendransubbaiahq
@HasmikaaPriyahasmikaa-gc5um6 ай бұрын
கெமிஸ்ட்ரி மனோரமா நாகேஷ் 👏👏👏👏👏👏👏👏
@SivaKumar-hq3vu9 ай бұрын
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது படம் ❤❤
@sunithajee3881 Жыл бұрын
I have a suggestion to whomever it may concern… Please release these old is gold Gems of movies once again in theaters….. Please!!!! I am from AP but watched all the available movies of MGR sir… good entertainment and social and moral responsibility of the older generation actors… I am putting this request in both Telugu and Tamil movies of NTR sir And MGR sir
@viji3837 Жыл бұрын
S
@arvindhsathihsr78154 жыл бұрын
Mgr ஐ "வாய்யா, போய் யா" என்று தரியமாக வசனம் பேசிய ஒரே ஒரு நகைச்சுவை நடிகர் = நாகேஷ் சார் மட்டுமே...
@கொய்யாதோப்புகுலசேகரன்4 жыл бұрын
@Shukriyadhan yaar Sonna unaku Idhelam.?? MGR Ku ego Romba Jasthi .. MGR a idhuvara Per splliputtadhu rendu per Onnu Bandari bai Old actress, & Chandra Babu ... Chandra Babu Apdi MGR a per a Solli kooptadhala Avar currier a gali panvar MGR
@saravananecc4242 жыл бұрын
@@கொய்யாதோப்புகுலசேகரன் தேவிடியா பையா ஏண்டா புளுவுற...பண்டரிபாய் அவர்கள் எம் ஜி ஆர் அவர்களை அண்ணன் என்று தான் அழைப்பார்...யார் வாழ்வையும் மக்கள் திலகம் அழித்தது இல்லை... எம் ஜி ஆர் அவர்களை பழிப்பவர்கள் தன்னாலே அழிந்து போவார்கள் இது தான் உண்மை...
mm MGR rai nambamal kettavar chandrababu nambi vazhndthavargal palarundu than endra irumappil azhinthavarthan c,babu
@kalyanaraman1293 Жыл бұрын
@Drunken_Devil பண்டரிபாய் அல்ல பானுமதி
@Sachin_C103 жыл бұрын
A film with no story but the chemistry between MGR- Nagesh & MGR- Sarika Devi amma was the biggest selling point.
@FarzanFawaz-ky4nw Жыл бұрын
D''w@kannanasi878
@SelvinDason-ot4uq8 ай бұрын
சூப்பரான படம் நல்லதொரு பொழுதுபோக்கு படம்
@kasiviswanathan65452 жыл бұрын
இந்த படத்தை முழுவதுமாக தயவு செய்து அப்லோடு செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paanaam7 жыл бұрын
Even after 1000 years no one can make such a movie. MGR's acting extraordinary
@rieswarya85696 жыл бұрын
D. Viswanathan l@
@Felix-iu8sf5 жыл бұрын
@D.viswanathan.......at TAMILYOGI
@csbsurendrababu46814 жыл бұрын
Actinga enga
@PandianPandian-qp7bt Жыл бұрын
இனிமையானகாட்சி
@kannadhaasangovindankannad90312 жыл бұрын
MGR அவர்களின அற்புதமான இயல்பான நடிப்பை தமிழ் திரையுலகம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. நாகேஷ் அவர்களின் நடிபபும் timing sense - ம் பிரமாதம்.
@gnanaprakasamramanathan86582 жыл бұрын
உண்மைதான், அவர் இயல்பாக இருந்து கலைதுறை, அரசியல், நிர்வாகம், மனிதநேயத்தில், செய்த மாபெரும் சாதனை சாதரண மனிதர்கள் தரும் பட்டங்கள் இல்லாமலே , இறை , தன்னில் ஒருவர், அவரே நான் என அவர்மறைந்தும் முப்பத்தி ஐந்து வருடம் முடிந்து நீடிப்பது. நிதர்சணம்.
@ravithasgnanakumar29862 жыл бұрын
Brother super 👍🇫🇷🇫🇷🇫🇷
@piramanayagams58472 жыл бұрын
Hi hi
@PrakashRajesh-hk5iz Жыл бұрын
சிறப்பு உங்கள் பதிவு 🌹
@Udith-lb4rr Жыл бұрын
Please bro ,anbe VA padam link anupunga
@ragavkishore13624 жыл бұрын
In this movie MGR and Saroja dive will be nice and a super Jody's. 🥰🥰
@gokuldasssaravanamoorthy18606 жыл бұрын
AVM பேனரில் எம். ஜி. ஆர்.நடித்த ஒரே படம். அருமையான படம்.
@tirupurloans243 жыл бұрын
1.
@vasanthbala86903 жыл бұрын
Thalaivar vera level M. G. R🔥 2021🌝
@ejerem4 жыл бұрын
I see this movie after 50 years oh my God still I like this movie . USA
@Sithes-or7ld9 ай бұрын
Intha moovie upload pannugul please
@nagamanisubramanian67292 жыл бұрын
Evergreen entertainment movie of the legends. MGR, Nagesh acting is superb. Even after 1000 years this movie Wiill be celebrated. No one recreate movie like this.
@anithavinendran78962 жыл бұрын
I also enjoy this movie ever
@basurudeen91894 жыл бұрын
Oru viyabariyin thiramaya mattum than parkanume thavira avar enna porul vikkirarnu parkave koodathu. super.
@sasunathan4 жыл бұрын
Mgr
@rajana1429 Жыл бұрын
மக்களின் தலைவன் அல்ல மக்களின் வள்ளல் பெருமான்
@sivashankar23473 жыл бұрын
Super Costumes for Saroja Devi. MGR a down to earth leader. Heavenly person. Vazhga Vazhga Vazhga 🙏
@v.rajancoolimuttomvenkatra80883 жыл бұрын
Unforgettable movie.. Especially Nagesh sir comedy, never forget.songs are very Beautiful..In the year 1966 I have seen this film at Royal theatre Coimbatore with our family & neibhour family..
@v.rajancoolimuttomvenkatra80883 жыл бұрын
At the age of 9 year boy.
@sivaranjaniselvaraj72711 ай бұрын
30:27 cute reaction of Saroja devi mam ❤❤❤❤
@ruthutv607410 ай бұрын
மிகவும் பிடிக்கும் இந்த படத்தை நான் என் சிறிய
@பாண்டியன்மியூசிக்6 ай бұрын
முழு திரைப்படத்தை பதிவு செய்யவும் 🎉 பாண்டியன் மதுரை
@sabesansabesan10333 жыл бұрын
கண்டு மகிழும் சிறந்த படம்...
@jancyrani6855 Жыл бұрын
Yes
@kgiri12764 ай бұрын
Nagesh in Anbevaa, Ooty varai vuravu, kadhalikka neramillai.....simply brilliant performance. I heard that his brilliance was the reason for people spoiing his career, though I do not know if it is a fact
@AdaivomIshwaryam6 ай бұрын
Very good idea😂😂😂
@anusri37094 жыл бұрын
I love this movie. MGR lookin so handsome 😍😘😍😘😍😘saroja devi mam so Beautiful.
@sivashankar23473 жыл бұрын
A super Hero, beautiful illam ponnu SAROJA DEVI. Wonderful Shimla. MGR - SARO super Jodi 👌✌️
@abdulhameedsadique78052 жыл бұрын
இந்த நகைச்சுவைக் காட்சியில் காட்டப்படும் இடங்களும், பங்களா முகப்புப் சிம்லா இல்லை! நம்ம ஊர் ஊட்டிதான்! எம்ஜிஆர் பாடும் 'புதியவானம் புதியபூமி எங்கும் பனிமழை பொழிகிறது' பாடலும், கிளைமாக்ஸில் இடம்பெறும் பனிச்சறுக்கு விளையாட்டுக் காட்சிகளும் மட்டுமே சிம்லாவில் எடுக்கப்பட்டவை! மற்ற காட்சிகள் அனைத்தும் ஊட்டியில் எடுக்கப்பட்டவையே! பங்களா செட் சென்னை ஸ்டூடியோவில் போடப்பட்டது!
@brainersenquiry91744 жыл бұрын
Thalaivar Semma Cute 👌👌👌❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@sadhusadhu40974 жыл бұрын
ஆமா இல்லையா பின்னே அவர் என்ன அழகு.
@lathapharth9126 Жыл бұрын
Unmai
@syedjavedahmad97193 ай бұрын
Natural born genius MGR. 👍🤲♥️ JAVED CA USA.
@jkschannel4743 жыл бұрын
In the song nadodi nadodi the dance movement of MGR super
@sankaricat2 жыл бұрын
oh My God MGR NO CHANCE NO BODY REPLACE LEGENDARY PERIOD GONE
@syedmaliksyed82217 жыл бұрын
இந்த படம் பார்க்கும் போது எனது தந்தையின் நினைவுகள் ஞாபகம்
@girijavanaja23314 жыл бұрын
C
@kuttimaabirami67684 жыл бұрын
Ennakum
@saravanakumarkumar98623 жыл бұрын
Yes
@badr49393 жыл бұрын
Same Feeling Bro Intha Comedy tabe record la innum irukku
@karunanithikaruna553 жыл бұрын
Enankum enake
@tamil71866 жыл бұрын
Wow..1966 54 years old movie Everything is great music picture dance etc..😯😃