Anbin Kaalam - Tamil Christmas Song

  Рет қаралды 15,923

Tina Sathyakumari

Tina Sathyakumari

Күн бұрын

Пікірлер: 10
@peterreuben8116
@peterreuben8116 5 жыл бұрын
கடவுளின் பிள்ளைகள் கரங்கள் கோர்த்து வந்தோம் அன்பால் நெஞ்சில் தீபம் ஏற்றினோம் கனவுகள் பூத்திட கவலையாவும் போக காலம் நமது வாசல் வந்தது இதமாய் தழுவி எங்கும் கோடி மனங்கள் கூட இருளின் திரைகள் மெதுவாய் விலகி விட எங்கள் நெஞ்சம் காணும் அன்பின் காலமே -2 ஜாதியும் மதங்களும் பகைமை மூட்டும் காலம் அன்பு நம்மை ஒன்றாய் சேர்க்குமே வறுமையும் துயர்களும் வலிகள் கூட்டும் வேலை நட்பு நம்மை தாலாட்டுமே இதமாய் தழுவி எங்கும் கோடி மனங்கள் கூட இருளின் திரைகள் மெதுவாய் விலகி விட எங்கள் நெஞ்சம் காணும் அன்பின் காலமே -2 திருவிழா பாடல்கள் தெருவில் எங்கும் கேட்கும் தேசம் வண்ணக் கோலம் வரைந்திடும் உறவுகள் ஊர்வரும் உளமெனும் கோயில்கள் திறக்கும் நம்மிடை புது வசந்தம் வந்தாடும் இதமாய் தழுவி எங்கும் கோடி மனங்கள் கூட இருளின் திரைகள் மெதுவாய் விலகி விட எங்கள் நெஞ்சம் காணும் அன்பின் காலமே -2
@samuelrajkumar1242
@samuelrajkumar1242 2 жыл бұрын
thank you so much
@rovinaauxilia1910
@rovinaauxilia1910 6 жыл бұрын
I was searching for this song online and cudnt find it and finally it’s here 😍😍😍😍😍 thank u guys for posting.. and it’s Christmas already 😇😇♥️
@jenitagj
@jenitagj Жыл бұрын
Wow...
@jenitagj
@jenitagj Жыл бұрын
English version please
@rohith.fernandes
@rohith.fernandes 3 ай бұрын
What album is this song from? Please share details if you have it.
@rkxff9593
@rkxff9593 4 жыл бұрын
superb
@darshanramesh3639
@darshanramesh3639 4 жыл бұрын
pls can u tell the tempo for this song very nice song
@presillaarun8871
@presillaarun8871 5 жыл бұрын
English version
@ebinantony892
@ebinantony892 3 жыл бұрын
Hello Can I get the CD ? Please help me
Markhazhiyin Madiyiniley - Silent Night
5:58
Tina Sathyakumari
Рет қаралды 13 М.
Vaan vezhiyil - Gloria in Excelsis Deo
5:10
Tina Sathyakumari
Рет қаралды 22 М.
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 13 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
JILLENA KULIRKAATRU - Blessing Edinbaro and David L Franklin
4:29
Blessing Edinbaro
Рет қаралды 3,1 МЛН
The Holly and the Ivy by Stephan Mikés
5:54
Stephan Mikés
Рет қаралды 11 М.
"Neer Maathram Pothum" - Classic Hymns Single
6:53
Classic Hymns
Рет қаралды 3,2 МЛН
Long Time Ago in Bethelem(Mary's boy child) - Instrumental (Sitar)
4:34
Tina Sathyakumari
Рет қаралды 85 М.
Namakoru Meetpar - Oh come all ye faithful
4:21
Tina Sathyakumari
Рет қаралды 66 М.
KOTTUM PANIYIL | New Tamil Christmas Song | Manfreds Jani
5:51
Studio Manfreds
Рет қаралды 1,5 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН