சின்ன மேளம் என்ற இசை வேளாளர் எத்தனை பேர் என்று தெரிந்து போகும்ல
@velansadagopan94994 ай бұрын
correct true
@SAKTHIKALPANASAKTHIKALPANA4 ай бұрын
திமுகவிற்கு இதுதான் கடைசி ஆட்சி இந்த ஆட்சி ஒரு சாராயஆட்சி
@shriyagandhicctv21254 ай бұрын
PMk ❤
@MuraMura-kz5qf4 ай бұрын
Hai socho continue speech ❤
@manikandanrajamanikkam91844 ай бұрын
Pmk always Mass ❤
@Settu664 ай бұрын
PMK 🎉🎉
@RajaRaja-zv1qv4 ай бұрын
சாதிவாரி.கணக்கு.வேண்டும்.சார்.நன்றி.சார்
@baskarang31614 ай бұрын
வன்னியர் தனி இடஒதுக்கீடு 10.50% திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டும்!!
@ramalingamp.ramalingam27644 ай бұрын
10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
@kandhasamic29264 ай бұрын
இடைத்தேர்தலுக்காக போடப்பட்ட தீர்மானம்
@senthilnathank61634 ай бұрын
தீர்மானம் எல்லாம் விக்கிரவாண்டி களத்திற்காக…
@balamurugan-uj9mk4 ай бұрын
சின்ன மேளத்தின் செயல் சிறப்பு
@manivannanthangavelu49194 ай бұрын
சின்ன மேளம் இட ஒதுக்கீடு. தேவை. M . B. C .
@baskarang31614 ай бұрын
தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்!
@SaiRamana-hs9qt4 ай бұрын
Nice
@plukejayakumar804 ай бұрын
India needs a Liberation from the clutches of the Indian Politicians . We must put an end to the Legislative system to put an end to the Indian Politicians. We must have a Judiciary empowered to enact the Laws and an Executive system for the Administration.
@murralias6944 ай бұрын
Telgu stalin chinnamelam
@Someonrr44584 ай бұрын
Pmk win 🏆 🙌 😎 pmk mass 🎉🎉🎉
@yumishyazhini10314 ай бұрын
❤️
@Rajendra-lm7yq4 ай бұрын
GOOD NIGHT 🙏👍
@thasapparaj1974 ай бұрын
ஐயா, நீங்கள் பாமக வன்னியரா? இல்லை சமூகநீதி காக்கும் பொது வன்னியரா?
@nepoleannepolean77634 ай бұрын
வன்னியர் கனம் இட ஒதுக்கீட்டை தலைவர் வேல்முருகன் அவர்கள் சட்டமன்றத்தில் மிக வலுவான வாதங்களை எடுத்து வைத்துள்ளார் ஆனால் அவர் பெயரை ஒருமுறை கூட நீங்கள் உச்சரிக்கவில்லை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி வேல்முருகன் அவர்களை
@shakthivel31444 ай бұрын
சின்ன மேளம்😂😂😂
@hindrasekark87624 ай бұрын
இப்படியே புலம்பிக் கொள்ளுங்கள்... 5 வருடம் கடந்துவிடும். அரசியலுக்கு ஆயிரம் முகம். உன் கணக்கு ஒருதலை பட்சம்.😁😁😁
BC MBC கணக்கு எடுத்தா MBC அதிகம் வரும் அவங்க ஒதுக்கீட்ல போக(உள் நுழைய) BCய விட இனி அதிக மதிப்பெண் எடுக்க வேண்டி வரும்.(எதிர் காலத்தில்).தவிர வருமான சான்றிதழ் நிறைய மோசடி நடை பெறுகிறது.
@murralias6944 ай бұрын
Many times pmk High pressure to Bjp and prvious congreaa government.
@bitsandpieces58954 ай бұрын
Naynar 4 crore case ena achu
@kumarasivana4 ай бұрын
விகடன். என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்
@rajankvjcooltiles34234 ай бұрын
விகடன் சொல்வது எல்லாம் உண்மை?!!
@MarxSigo4 ай бұрын
ntk is only a spoiler
@tpmhelthtpm89074 ай бұрын
Bro YOU BIHAR RESERVETION AGAINST PERSONS HU WHY YOU PUBLIC SIDE INDUTUS
Anbumani ki pesu Vadakku entha urimaiyi kidayathu.Andmani.Modi. kootani.deen. Modi idam Anbumani Gate Kalam😮😮😮😮😮
@chandrankumar95694 ай бұрын
Dmkmas🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@pandi-lq3mu4 ай бұрын
கள்ளசாராயம் குரூப்
@masilamanimurugasen85104 ай бұрын
DMK வெற்றி உறுதி
@rajur134 ай бұрын
69% இட ஒதுக்கீடு வழங்கியது கலைஞர். அதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பு கிடைக்க திரு ஆசிரியர் கி வீரமணி அவர்களின் முயற்சியால்/ வழிகாட்டுதலால் செல்வி ஜெயலலிதா உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தற்பொது நடைமுறையில் உள்ளது (31சி சட்டப் பிரிவு)
@KathirVel-pq9dx4 ай бұрын
மாங்கா அழுகி போயிரும்
@asanthakumaran44394 ай бұрын
க்ஷ .....ற.....
@pandiyankumar90354 ай бұрын
ப
@AshokKumar-q1c4m4 ай бұрын
விக்கிரவாண்டி தேர்தல் வரை மாங்கா கத்தும்
@subramanianmk26314 ай бұрын
கரைக்ட்.
@murralias6944 ай бұрын
திமுக வன்னியர்களே.... சிந்திப்பீர்! வன்னியர்களுக்கு திமுக செய்த துரோகங்களின் பட்டியல் பாரீர், விக்கிரவாண்டியில் பாடம் புகட்டுவீர்! தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர்கள். சமுதாயமாக ஒருங்கிணைந்திருந்தால், ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி அனுபவித்திருக்க வேண்டியவர்கள். ஆனால், அரசு வேலையில் சேருவதற்கே அரும்பாடு பட வேண்டியுள்ளது. காரணம்... வன்னியர்கள் அரசு வேலைகளுக்கு செல்லக் கூடாது; உயர்கல்வி கற்கக்கூடாது; அவர்கள் எப்போதும் நமக்கு ஓட்டுப் போடும் எந்திரங்களாக இருக்க வேண்டும் என்று திமுக நினைப்பது தான் இதற்கான காரணம் ஆகும். அரசு நிர்வாகத்தின் வன்னியர்களின் இன்றைய நிலை பாரீர்.... 1. தமிழகத்தில் அரசு செயலாளர் நிலையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை 108. அவர்களில் வன்னியர்களின் எண்ணிக்கை 0 2. காவல்துறையில் டிஜிபி நிலையில் உள்ள வன்னிய அதிகாரிகள் எண்ணிக்கை 0 3. கூடுதல் டிஜிபி நிலையில் உள்ள வன்னிய அதிகாரிகள் எண்ணிக்கை 0 4. டி.ஐ.ஜி நிலையில் உள்ள வன்னிய அதிகாரிகளின் எண்ணிக்கை 0 5. காவல்துறையில் ஐ.ஜி. நிலையிலான பணியிடங்கள் மொத்தம் 41. அவற்றில் வன்னிய அதிகாரிகளின் எண்ணிக்கை 1 6. டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 14. அவர்களில் வன்னியர் எண்ணிக்கை 1. அவரும் இரு மாதங்களில் ஓய்வு பெறவுள்ளார். 7. தமிழ்நாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றின் துணைவேந்தர்களில் வன்னியர்களின் எண்ணிக்கை 1. 8. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 64 பேரில் வன்னியர்கள் 5 பேர் மட்டும் தான். 9. குரூப் 1 எனப்படும் முதல் தொகுதி அதிகாரிகளில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் வெறும் 2% முதல் 3% மட்டுமே. 10 இரண்டாம் தொகுதி அதிகாரிகளில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் வெறும் 6% முதல் 8% மட்டுமே. 11. நான்காம் தொகுதி பணியாளர்களில் வன்னியர்களின் விகிதம் 7% முதல் 9% மட்டும் தான். 12. 10 மற்றும் 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் கடைசி 10 இடங்களைப் பிடிக்கும் மாவட்டங்கள் வன்னியர் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் தான். 13. ஒரு சமுதாயத்தை அழிக்க வேண்டும் என்றால் அச்சமுதாயத்தை மதுவுக்கு அடிமையாக்க வேண்டும் என்பது காலம் காலமாக ஆட்சியாளர்கள் கடைபிடித்து வந்த தத்துவம். அதை பின்பற்றி தான் வன்னியர் சமுதாயத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாட்டில் மது என்ற தீமையை திமுக கட்டவிழ்த்து விட்டது. அதன் மூலம் வன்னியர்களை கொடி பிடிக்கும் சமுதாயமாக, பச்சைக்குத்திக் கொள்ளும் சமுதாயமாக, பணம் கொடுத்தாம் ஓட்டு போடும் சமுதாயமாக மாற்றியது திமுக. தமிழ்நாட்டில் அதிக காலம் ஆட்சி செய்த கட்சியான திமுக நினைத்திருந்தால், வன்னியர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து அவர்களை முன்னேற்றியிருக்கலாம். ஆனால், திமுக அரசு அதை செய்யவில்லை. வன்னியர் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை என்பது உறுதியாகிறது. எந்த நிலையிலும் வன்னியர்களை முன்னேற விடாமல் தடுத்தது திமுக தான். அதற்காக பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதை திமுகவில் உள்ள வன்னியர்கள் உணர வேண்டும். வன்னியர்களுக்கு துரோகம் செய்த திமுகவை வீழ்த்த வேண்டும். அதற்காக விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10&ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவைச் சேர்ந்த வன்னியர்கள் அனைவரும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி அவர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். ------------------------------------------------------ குறிப்பு: ! ------------------------------------------- வன்னியர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்த இந்த பதிவை பா.ம.க.வினர் துண்டறிக்கையாக அச்சிட்டு மக்களிடம் வழங்க வேண்டும்----------

இது தேர்தல் நேரம் என்பதால் இடஒதுக்கீட்டுக்கான pmk கோரிக்கை சரியானது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தந்திரங்களை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான்.PMK. தந்திரங்கள் வன்னியர்களுக்கு நல்லது.மற்றும் சமூக நீதி வன்னியர் மக்களும், பாமகவும், டாக்டர் ராமதாஸ் ஐயாவும் சமூக நீதிக்காக தியாகம் செய்தனர். சமூக நீதிக்காக 21 வன்னியர்களின் மரணம்.எல்லாப் புகழும் வன்னியர் சமுதாயத்திற்கும், பா.ம.க டாக்டர் ராமதாஸ் அய்யாவுக்கே உரித்தாகும்.

@m.s.mahadevanmahadevan79024 ай бұрын
எப்பத்தான் ஜாதியை ஒழிக்க போகிறார்கள்?
@murralias6944 ай бұрын
Dai jathi eppaum oliyathu
@r.karthikr.karthik82854 ай бұрын
சின்ன மேளம் இசை வேளாளர்... ஏன் என் பூர்வக்குடி மக்களுக்கு மட்டும்.. பறையர் ரெண்டு பட்டம் கொடுக்கப்பட்டதா பறையர் சமூகம் என்று அனைத்து பக்கமும் அறிமுகப்படுத்தி செய்யப்பட்டதா.. அவர்களுக்கு ஏன் மாற்று கொடுக்க கூடாது.. ஸ்டாலின் நோக்கமும் திருமாவின் நோக்கமும் கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதே நோக்கம்.. விகடன் பத்திரிகை அவர்களுக்கு ஒரு சின்ன கேள்வி.. ஏன் இதை போனமுறை விக்கிரவாண்டியில் ஸ்டாலின் 20% இட ஒதுக்கீடு தரேன்னு சொல்றாரே அப்போது வாய் மூடிக் கொண்டிருந்தாள் வாயில் குஷ்டம் சொறி சிரங்கு வந்துவிட்டதா😂😂😂.. பத்திரிகை தர்மம் இறந்துவிட்டது கூட்டி கொடுத்து பிழைக்கலாம்😂😂😂.. ஏபிஜே விரும்பிய மகத்தான தலைவர் அன்புமணி ராமதாஸ்