Anegan - Thodu Vaanam Lyric | Dhanush | Harris Jayaraj

  Рет қаралды 26,372,501

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Пікірлер: 2 400
@fairyqueen3423
@fairyqueen3423 Жыл бұрын
காதல் வலி இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வலி ❤
@aneeshasharaf6652
@aneeshasharaf6652 Жыл бұрын
​@FF.AYSHAM.GAMINGo.
@fraudpaiyan8408
@fraudpaiyan8408 Жыл бұрын
Pallu vali iruppavargalukkuthan pallu vali theriyum😔
@mamaryam6821
@mamaryam6821 11 ай бұрын
@sayedidhayath7864
@sayedidhayath7864 7 ай бұрын
😢
@Abdu_red_boy_xxx__777
@Abdu_red_boy_xxx__777 6 ай бұрын
Nice❤
@perumal5520
@perumal5520 Жыл бұрын
காதலின் தவிப்பை இதை விட சிறப்பாக சொல்லிய பாடல் வேறு இல்லை
@T.YatharshanT.Yatharshan
@T.YatharshanT.Yatharshan Жыл бұрын
Unmaya
@josemonkoottunkal
@josemonkoottunkal 11 ай бұрын
മറ്റൊന്ന് " nee partha vizhikal"-3
@Sha._.10611
@Sha._.10611 Жыл бұрын
The part of "Siru pozhudhu pirindhadhatkey pala pozhudhu kadharivittai, jenmangalai pen thuyaram.. Arivaayooo neee" just hits diferrent❤💕
@Narenravi09
@Narenravi09 Жыл бұрын
😢
@rajeshkumaravel5679
@rajeshkumaravel5679 Жыл бұрын
Because of her voice 💖💖💖
@ilawarasant5063
@ilawarasant5063 Жыл бұрын
Yes like me Im in love failure ❤
@queenbtsarmy-k7
@queenbtsarmy-k7 4 ай бұрын
Really this line killed my heart 🥺
@oviyasuchithra2437
@oviyasuchithra2437 Жыл бұрын
இந்த பாடல் வந்து 8வருடம் கடந்து விட்டது இன்னும் கேட்பவர்கள் like podunga ❤❤👍👍
@Study...795
@Study...795 2 жыл бұрын
சிறு பொழுது பிரிந்ததுக்கே யுக யுகமாய் அழுந்துவிட்டோம்.......... என்னும் வரி நம் ஆழ் மனதில் இருக்கும் வலியை உணர்த்துகிறது
@karthikkannan3959
@karthikkannan3959 2 жыл бұрын
Siru poluthu pirinthatharke pala poluthu kathari vittai...
@affasrutheen5961
@affasrutheen5961 2 жыл бұрын
Yes bro💔
@prathimm
@prathimm Жыл бұрын
Yes this is true ..
@Study...795
@Study...795 Жыл бұрын
Thank you and your name
@Study...795
@Study...795 Жыл бұрын
I am girl
@_Mythily_
@_Mythily_ Жыл бұрын
உண்மையில்💔💔💔 காதலித்தவர்களுக்கு தான் தெரியும்😢 இந்த பாடலில் எவ்வளவு♥️♥️♥️♥️♥️ கஷ்டங்கள் இருப்பதுயென்று 😰😰😰
@Manjuponnu-jq2dj
@Manjuponnu-jq2dj Жыл бұрын
💯
@vadivelncc7434
@vadivelncc7434 11 ай бұрын
Super ga
@mampika
@mampika 10 ай бұрын
Naum love pannan athuvum unmaja ana avan enna vidudu podan 2year love enna vidudu podan💔💔💔💔💔😭😭😭
@_Mythily_
@_Mythily_ 10 ай бұрын
@@mampika plz feel pannathiga 😥
@gowthamkavi626
@gowthamkavi626 10 ай бұрын
APDIYA
@shanthinidevi7370
@shanthinidevi7370 2 жыл бұрын
என் முதல் காதலின்‌..... முதல் வலி தந்த பாடல்.....இன்றும் என்னால் மறக்க இயலாது நிலைமை .........
@vealaiellapattathari5661
@vealaiellapattathari5661 2 жыл бұрын
Pavam
@tnarmygaming1677
@tnarmygaming1677 2 жыл бұрын
same to pro
@arun9475
@arun9475 2 жыл бұрын
Same sister enakkum
@sureshsureshp4911
@sureshsureshp4911 2 жыл бұрын
0)l)l))0 plo l))))
@sureshsureshp4911
@sureshsureshp4911 2 жыл бұрын
Lp
@SuriyaSuri-r4p
@SuriyaSuri-r4p Жыл бұрын
சிறு பொழுது பிரிந்தாதற்கெ பல பொழுது கதறிவிட்டான் ஜென்மகளாய் பெண் துயரம் அறிவாயோ நீ 💔🥀😞
@dhanudhanu9144
@dhanudhanu9144 2 жыл бұрын
வலிகளிலே மிக பெரிய வலி காதலின் வலிதான் 😭😭😭முதல் காதல்
@fawmiyafaizs.fawmiya826
@fawmiyafaizs.fawmiya826 Жыл бұрын
Are you crazy
@geethamanoj9635
@geethamanoj9635 6 ай бұрын
@@fawmiyafaizs.fawmiya826 correct
@boomercup
@boomercup Ай бұрын
now a days love meaning try to get beautiful punda
@YouthaPkm
@YouthaPkm 3 жыл бұрын
காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே ..💔 நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே 🥺🥺🥺
@rajaindiran6141
@rajaindiran6141 2 жыл бұрын
💔
@imman2706
@imman2706 2 жыл бұрын
💔
@divyadivyav6922
@divyadivyav6922 2 жыл бұрын
💔💔💔💔💔💔💔💔💔💔💔
@sureshela1681
@sureshela1681 2 жыл бұрын
@@divyadivyav6922 in.
@thiyaguraj2486
@thiyaguraj2486 2 жыл бұрын
💔💔💔💔💔💔💔💔💔
@athiru3897
@athiru3897 10 жыл бұрын
This is the best ever lyric of recent times symbolising true love from the bottom of the heart and the music is absolutely in sync.
@Shanti-dh2es
@Shanti-dh2es 2 жыл бұрын
இந்த பாடலை நான் இப்போதுதான் உணர்கிறேன். வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது😭😭😭💔💔💔
@sripratha.k6720
@sripratha.k6720 2 жыл бұрын
Me also now feel that
@goldengoming1045
@goldengoming1045 Жыл бұрын
சில காதலை மறைக்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் இருக்கும் வழி என்பது மிக பெரிது 😞😞2023
@luciferraja7031
@luciferraja7031 Жыл бұрын
Aathu வழி illa வலி
@MariMari-up9dl
@MariMari-up9dl Жыл бұрын
@@luciferraja7031 tt
@MariMari-up9dl
@MariMari-up9dl Жыл бұрын
Tttt
@raji2926
@raji2926 Жыл бұрын
😢
@shithulrajshithulraj6767
@shithulrajshithulraj6767 Жыл бұрын
​@@MariMari-up9dl😊
@vallasoni9269
@vallasoni9269 Жыл бұрын
காதலி நம்மை விட்டு சென்ற பின் அவளை மறக்க நினைத்தாலும் இப்பாடல் நம்மை மீண்டும் நினைக்க வைக்கிறந்தது 😔😔😔
@DineshDinesh-fq2zm
@DineshDinesh-fq2zm Жыл бұрын
Bro maja 😢q
@Shermi424
@Shermi424 6 ай бұрын
ஆமா
@dhanu1955
@dhanu1955 3 ай бұрын
Mm
@jayashrijj1770
@jayashrijj1770 3 жыл бұрын
💔வலி என்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது... 😇
@aanichikku365swagiya
@aanichikku365swagiya 3 жыл бұрын
Jayashrita 1month ago😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@crocodileloki3443
@crocodileloki3443 3 жыл бұрын
Leg last finger matum chair la adi patruka bro😢😢
@abishek.k3127
@abishek.k3127 3 жыл бұрын
Ok ne soliatu unama tan bro But nama ku pudichavanka nama kanu munadi a aruntu pona anta second onku kathal vali teriatu ona vittu tania avan sorkatuku poran but ne inka avana nenachu inta world anum narakatula ne padia vali 1000 birth ku samam
@selvar2104
@selvar2104 3 жыл бұрын
Fact thalaiva......💔😖🥺
@GokulS-ci2dx
@GokulS-ci2dx 3 жыл бұрын
@@crocodileloki3443 Bi
@joyslinvincy7914
@joyslinvincy7914 Жыл бұрын
காதல் மகிழ்ச்சியை மட்டும் தருவது இல்லை... பிரிந்த பின்னர் அதிக அளவில் வழியை தரக்கூடியது
@சாம்புசிவனின்பிள்ளை
@சாம்புசிவனின்பிள்ளை Жыл бұрын
அது > வழி இல்லை சகோ! >>வலி திருத்திக்கொள்ளவும்
@yenvazhithanivazhi8694
@yenvazhithanivazhi8694 Жыл бұрын
Apram edhukku ya andha karumatha pandra
@royalkumarroyalkumar3114
@royalkumarroyalkumar3114 Жыл бұрын
Unmai thaan
@luciferraja7031
@luciferraja7031 Жыл бұрын
Entha வழிய?
@mahaprabu-pz9pb
@mahaprabu-pz9pb Жыл бұрын
😮😮😮😮😢
@shreedharshan7292
@shreedharshan7292 3 жыл бұрын
2:31 when he said kanavellam karugiuyathe I really felt it what a voice and tone
@AarthiAarthi-o4o
@AarthiAarthi-o4o 8 ай бұрын
Love panrathu rombha kastam love panna rombha kasta padanum yarum love mattum pannathinga please 🥺🥺🥺🥺🥺🥺
@Shermi424
@Shermi424 6 ай бұрын
உண்மை
@thinkforeverthing776
@thinkforeverthing776 6 күн бұрын
Love varalana avaga living beings illa Uyire ula anaivarukum kadhal vendhey thirum
@ramalinga3330
@ramalinga3330 2 жыл бұрын
காதல் என்னை பிழைகிறதே 🤧🥺😭 கண்ணீர் நதியாய் வழிகிறதே 😭
@pratheebmass439
@pratheebmass439 Жыл бұрын
😢😢
@malamala6014
@malamala6014 Жыл бұрын
காதல் என்றாலே சில நேரம் மகிழவும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஆனால் இதை எதிப்பதுதான் உன்மையான காதல்
@malamala6014
@malamala6014 Жыл бұрын
💖💝💟
@muthukumaran3472
@muthukumaran3472 Жыл бұрын
😢
@sathiyas.sathiya5717
@sathiyas.sathiya5717 2 жыл бұрын
சொல்ல முடியாத வலி உண்மையாக காதலித்தவர்களுக்கு தான் காதலின் வலி தெரியும்😭😭😭😭
@krishnaveni8731
@krishnaveni8731 2 жыл бұрын
Crt
@parthipanparthipan3234
@parthipanparthipan3234 2 жыл бұрын
Super bro😭😭😭😭😭
@Mohamedhira_
@Mohamedhira_ 2 жыл бұрын
,🤝
@selvhaselvha463
@selvhaselvha463 2 жыл бұрын
Really
@RaghuRaghu-uu8zx
@RaghuRaghu-uu8zx 2 жыл бұрын
Yes real
@saravanakumar-zm4bv
@saravanakumar-zm4bv 9 жыл бұрын
தொடு வானம் தொழுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் தோடு வானமாய் , பக்கம் ஆகிறாய் தொடும் போதிலே , தோலை வாகிறாய் தொடு வானம் தொழுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமெய் போகும் இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும் முன்னெ கண்ணெ காண்பேனோ இலை மேலே பணித் துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதருகின்றோம் பொண்ணே பூந்தேனே வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது உன்னை நீங்கியே , உயிர் கரைகிறேன் வான் நீலத்தில் என்னை புதைக்கிறேன் வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது உன்னை நீங்கியே , உயிர் கரைகிறேன் வான் நீலத்தில் என்னை புதைக்கிறேன் இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும் முன்னெ, கண்ணெ காண்பேனோ இலை மேலே பணி துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதருகின்றோம் பொண்ணே பூந்தேனே காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே நினைப்பது தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீரிணை தேடும் வேரினைப் போல பெண்ணே உன்னை கண்டெடுப்பேன் கண்கள் ரெண்டு மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே மீண்டும் கண்கள் பார்க்கும் போது லூகல் சூயம் ஆகுதே சிறு பொழுது பிரிந்ததற்கே பல பொழுது கதறிவிட்டாய் ஜென்மங்களை பெண் துயரம் அறிவாயோ நீ
@kuhanpunk
@kuhanpunk 9 жыл бұрын
¥சிறப்பு
@saravanakumar-zm4bv
@saravanakumar-zm4bv 9 жыл бұрын
THANK YOU Kuhan Punk
@mohanmohan.v6139
@mohanmohan.v6139 9 жыл бұрын
Kuhan Punk
@rebebala5954
@rebebala5954 9 жыл бұрын
Aww so sweet.... Thanks for the lyrics Mr.Saravana Kumar
@saravanakumar-zm4bv
@saravanakumar-zm4bv 9 жыл бұрын
Rebe Bala no mention :-)
@kavithabensam1914
@kavithabensam1914 11 ай бұрын
One of my fav song. When I am hearing this song I can't control my tears. Each line explains the pain of love.....😢 Love
@crazym10op3
@crazym10op3 Жыл бұрын
கனவு என்பது விடியும் வரை உன் நினைஉ என்பது கள்ளாரைவரை 😭😭😭
@rajkumara5034
@rajkumara5034 7 ай бұрын
Mm
@varun2724
@varun2724 2 жыл бұрын
காதல் வலி இன்னும் என் இதயத்தை உருகுகிறது
@yamaniroxx2501
@yamaniroxx2501 10 жыл бұрын
Wow!! Such a beautiful song.... Had tears from my eyes.. Hats off to Harris
@mathan3848
@mathan3848 3 жыл бұрын
Sari di pothitu podi lavada
@manjumanju3412
@manjumanju3412 3 жыл бұрын
Hi👌👌👌🙈🎵🎵🎵
@vasanthspring3798
@vasanthspring3798 3 жыл бұрын
Harris only the reason
@yousaymyname5174
@yousaymyname5174 3 жыл бұрын
@@mathan3848 Unga amma lavdavada?
@dj-yp3jy
@dj-yp3jy 2 жыл бұрын
@@manjumanju3412 Hidear
@Googlem-l3c
@Googlem-l3c 4 жыл бұрын
ഒന്നും പറയാൻ ഇല്ല.വേറെ ലെവൽ സോങ്.ന്താ ഫീൽ😍😍😍😍
@harisharisrichu3890
@harisharisrichu3890 4 жыл бұрын
ആണോ
@fouziyafozz3503
@fouziyafozz3503 4 жыл бұрын
@@harisharisrichu3890 അതെ
@shivachinnu200
@shivachinnu200 4 жыл бұрын
Sharikkum nalla oru feel aa songinu
@_.neymar._6880
@_.neymar._6880 3 жыл бұрын
Sathyam 💯....sherikkum romaanjification aayi..🙈😁
@velkatvelu9345
@velkatvelu9345 2 жыл бұрын
நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை... 😭💔
@jeevanathanjeeva4219
@jeevanathanjeeva4219 2 жыл бұрын
Super
@gnanasoundarsoundar1849
@gnanasoundarsoundar1849 2 жыл бұрын
Ama
@ramumurithi208
@ramumurithi208 Жыл бұрын
Unmi
@Pabi56
@Pabi56 9 ай бұрын
Very very points
@Shermi424
@Shermi424 6 ай бұрын
ஆமாங்க
@rose_29833
@rose_29833 3 жыл бұрын
Rest in peace K.V.ANAND sir.. you will be remembered always for your excellent cinematography.. brilliant screenplay and directorial skills .My most favourite song.
@perumala3694
@perumala3694 2 жыл бұрын
Yaa u correct to say K V is excellent cine & direct I miss u so much sir always ur my heart rest in peace fully..... Misssss u......
@kathira9081
@kathira9081 10 жыл бұрын
Yet another mind blower....from one of the best combos of all time for me...harris and hariharan ji...this combo gives the best all the time...
@narayanadol7821
@narayanadol7821 6 жыл бұрын
Film is nice where is very all songs 1 songs
@rmtechzone6179
@rmtechzone6179 5 жыл бұрын
வலி என்றால் காதலின் வழிதான் வழிகளில் பெரிது அது வாழ்வின் பொழிது...TRUE
@kganeshkumar
@kganeshkumar 3 жыл бұрын
*வலி* , வழி illa
@kolinskevin9972
@kolinskevin9972 2 жыл бұрын
வாழ்விலும் கொடிது...
@bharathovitm8416
@bharathovitm8416 2 жыл бұрын
@@kganeshkumar haha
@Shermi424
@Shermi424 6 ай бұрын
❤❤❤❤
@kaviyaselva3897
@kaviyaselva3897 Жыл бұрын
ஒரு காதல் எவ்ளோ இன்பம் தருமோ😊 அத விட அதிகமாக பிரிவின் வளி மரணத்தை போல இருக்கு 😭 உண்மையாக நேசிதவற்கே அந்த வளி தெரியும் 💔😭
@AshwinKumar1989
@AshwinKumar1989 Жыл бұрын
The beauty of a Harris Jayaraj soup song hits differently, especially with such amazing singers like Hariharan and Shaktisree
@ithuennodasamaiyal5508
@ithuennodasamaiyal5508 Жыл бұрын
உயிரே நீ உறங்கும் முன்னே கண்ணே காண்பேனோ ❤
@dhazoom
@dhazoom 10 жыл бұрын
The interlude at 2:55 just kills me, too good H.J.!
@maaraar777
@maaraar777 10 жыл бұрын
Hariharan Ji. wowwwwww voice.. Sakthisreeeeeeeeee ♥ .. typical harris melody.. chanceless... (y)
@vivekcoorg8163
@vivekcoorg8163 6 жыл бұрын
Vry nice song
@AshwinKumar1989
@AshwinKumar1989 Жыл бұрын
Shaktisree Gopalan steals the show with a few lines sung so beautifully 😍 💖 💕 💗 ❤️ 💙
@adorablesketchesbyviya5072
@adorablesketchesbyviya5072 Жыл бұрын
enahh patuyaa...last line was paka perfect for scene and too much touching🥺🥺💞💞💞💞
@dhanavarshinidhanavarshini4936
@dhanavarshinidhanavarshini4936 4 жыл бұрын
Valiyendraal kaadhhalin validhaan vaveli peridhu Samma line like this song 😥😥😥😭😭
@v.arumugamv.arumugam6805
@v.arumugamv.arumugam6805 5 жыл бұрын
வலிஎன்றால்காதலின்வலிதான்கொடிது.sema.aweso......feelthemusic
@kavithakavitha8985
@kavithakavitha8985 2 жыл бұрын
❣️உனை நீங்கியே உயிர் கரைகிறேன்🤗
@Greenland-r8f
@Greenland-r8f 3 жыл бұрын
உயிரைத் தொடும் பாடல்😍😘
@jiny4494
@jiny4494 2 жыл бұрын
Music is medicine of heart and soul
@FreeFire-rn8zn
@FreeFire-rn8zn 2 жыл бұрын
Sometimes music gives memory about past
@jiny4494
@jiny4494 2 жыл бұрын
Yes
@kulandaiyesu6556
@kulandaiyesu6556 2 жыл бұрын
Yes it's true
@M.R.Mugilan
@M.R.Mugilan 2 жыл бұрын
Yes it's true 😔😔😔
@gowtham11a23
@gowtham11a23 2 жыл бұрын
True word
@aathi0565
@aathi0565 2 жыл бұрын
🥺என் இதயத்தில் உன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது 💔😒
@antonyaccart6720
@antonyaccart6720 5 жыл бұрын
5 YEARS of THODU VAANAM 💝
@anandakumar9800
@anandakumar9800 9 жыл бұрын
The best no 1 romantic tamil song,u can keep lisening no boring,i give credit to the song producer,good job
@augustinenathan266
@augustinenathan266 4 жыл бұрын
Credit goes to Harris jay raj. You idiot people recognise correctly
@malinibharathi
@malinibharathi 4 жыл бұрын
Yes
@nandhukrishi4393
@nandhukrishi4393 4 жыл бұрын
Nice song
@faidhakani2265
@faidhakani2265 4 жыл бұрын
@@augustinenathan266 i think harris jayaraj is who he means. Dont say idiot to people so quickly and judge them incorrectly.
@augustinenathan266
@augustinenathan266 4 жыл бұрын
@@faidhakani2265 Truth People only support garbage kind of think now days Are u among from
@NareinPraneas
@NareinPraneas 10 жыл бұрын
awesome song.. it is making my soul lost with old memories and emotions!! harris magic is to the max with this song.. lovely and mesmerizing song.
@noorashmaanver7721
@noorashmaanver7721 2 жыл бұрын
சிறு பொமுது பிரிந்ததற்கே பல பொமுது கதறி விட்டாய் ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ 💔💔
@umadevia9726
@umadevia9726 2 жыл бұрын
Girls pain.....
@DhanrajAntony.t-lt4gx
@DhanrajAntony.t-lt4gx 10 ай бұрын
🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😂😂😂❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤😂😂❤❤😂😂❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@devashinikartik
@devashinikartik Жыл бұрын
Alone ride + rain + this song = heaven 💕
@chulbul__420
@chulbul__420 Жыл бұрын
Break up 💔 + Poisen in hands 💀 + this song 🎧 = Real heaven 🪦
@a.t.suresh6436
@a.t.suresh6436 9 жыл бұрын
Ninaipathu thollai Marappathu thollai... valve valikirathe... Niz lines
@Reybts
@Reybts 10 жыл бұрын
awesome lines...feelings very deeply...siru poluthu pirinthatharkay pala poluthu katharivitai..love wit d song omg!!!
@manjumanju3412
@manjumanju3412 3 жыл бұрын
Hi🎵🎵🎵🙈👌🎵🎵🎵
@anishanu3005
@anishanu3005 5 жыл бұрын
Addicted to this song.........touched the heart thank you Hariharan Ji...................
@amuthakulasekaran7166
@amuthakulasekaran7166 4 жыл бұрын
I don’t understand much about what they said but I am sure it’s beautiful and deep. Tamil songs never disappoint me. I love this song❤️
@amritas2400
@amritas2400 4 жыл бұрын
Off topic, but your name sounds like that of a king... Reminds me of the Kulasekara empire... ^^
@ManiMani-nq3vq
@ManiMani-nq3vq 2 жыл бұрын
காதல் 😢வலி😢 உலகின் மிகப்பெரிய வலி
@rishikav6234
@rishikav6234 5 жыл бұрын
In the starting with violin and the ending with those last two lines was amazingly awesome....loved it...very painful
@aravindhmathew9091
@aravindhmathew9091 2 жыл бұрын
Nenaipadhum thollai marapadhum thollai ... lyrics speeks😌
@Ragul_enfielder_
@Ragul_enfielder_ 9 ай бұрын
இந்த பாடலை 2024லும் கேட்டு ரசித்தவர்கள் யார் யார். லைக் பண்ணுங்க பார்க்கலாம்
@Shermi424
@Shermi424 6 ай бұрын
❤❤❤❤ரொம்ப
@veluchamykarthikeyan1085
@veluchamykarthikeyan1085 2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பின் எல்லை இருவரும்.
@Dhivyananth-s3t
@Dhivyananth-s3t 2 ай бұрын
Anegan movie la indha song mattum tha pudikunu solravanga like podunga💕💜💕💜😘
@danieldalnie9289
@danieldalnie9289 9 жыл бұрын
Such a melting song... Love it
@MohamedRafimusical
@MohamedRafimusical 9 жыл бұрын
வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது உன்னை நீங்கியே உயிர் கருகிறேன் வான் நீலத்தில் என்னைப் புதைக்கிறேன்
@nithishselvam789
@nithishselvam789 6 жыл бұрын
Mohamed Rafi fr
@nithishselvam789
@nithishselvam789 6 жыл бұрын
Mohamed Rafi friend
@saahithpandian2066
@saahithpandian2066 6 жыл бұрын
Valiyenral kathalin valithan valigalil berithu semma line
@firnasmohamed8547
@firnasmohamed8547 6 жыл бұрын
Mohamed Rafi mm
@gnanamsp8951
@gnanamsp8951 6 жыл бұрын
Rani
@ramyarajesh180
@ramyarajesh180 10 жыл бұрын
Last two lines were amazing.when ever I hear this song I start to cry.such a painful song
@naanyaar12
@naanyaar12 4 жыл бұрын
A song that can bring out the suppressed pain..
@user-gm8143
@user-gm8143 Жыл бұрын
Ithayathile theepidithu kanavellam karugiyadhae uyire nee urugumunnae kannae kanbaeno❤ is beautiful line❤❤❤
@Shermi424
@Shermi424 6 ай бұрын
ஆமா
@r.soundarapandisoundar6610
@r.soundarapandisoundar6610 2 жыл бұрын
அவள் என்னை கடந்து விட்டால், ஆனால் அவளின் நினைவு மட்டும் என் உயிரை சிறிது சிறிதாக பிரித்துகொண்டிருக்கிறது மூளைக்கு தெரிகிறது அவள் இல்லையென்று ஆனால் மனதிற்கு என்ன ஆறுதல் சொன்னாலும் கண்ணீர் மட்டும்தான் வருகிறது 😭😭 இதயத்தில் தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே வலி என்றால் காதல் வலிதான் வலிகளில் பெரிது வாழ்வினும் கொடிது உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன் வான் நீலத்தில் என்னை புதைக்கிறேன்... 😭😭😭
@thalerniuththaradevan4904
@thalerniuththaradevan4904 9 жыл бұрын
The pain is conveyed through these amazing lyrics
@vinodhinivinodhinijagadees283
@vinodhinivinodhinijagadees283 2 жыл бұрын
சிறு பொழுது பிரிந்ததற்கே பல பொழுது கதறிவிட்டாய் ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ....
@nurshakira3228
@nurshakira3228 10 жыл бұрын
The lyrics was awesome..i love the song to the max
@gayathrijayaraman5683
@gayathrijayaraman5683 2 ай бұрын
Can't control my tears while I'm hearing this song🥺🥺🥺🥺🥺😭😭😭😭Really.... It's mesmerizing....🥺✨
@SunthariAyyappan
@SunthariAyyappan 10 ай бұрын
Thre line 'vali endral kadhalin validhan valigalil perudhu🥹first love is always un gorgettable 💔
@shadeen1
@shadeen1 9 жыл бұрын
Last 2 lines are very painful and its meaning after watching the movie... multiplied that pain several times...
@ggeethadevi4804
@ggeethadevi4804 5 жыл бұрын
shadeen1 ninaiplathum thollai marappathum thollai
@faidhakani2265
@faidhakani2265 4 жыл бұрын
thats deep mate
@anupapa1519
@anupapa1519 Жыл бұрын
My favourite movie and favourite song ❤
@AJ-ko3bk
@AJ-ko3bk 3 жыл бұрын
what a sound clarity man...you are the one and only king of melody 🤘🤘Harris 🔥✨
@susaikumar8082
@susaikumar8082 2 жыл бұрын
Love failer kku best song edhu 💔💔💔💔💔💔............ Ennava yamathitta Ella 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-sj1qp6cm1b
@user-sj1qp6cm1b 5 ай бұрын
வலி என்றால் காதலின் வலி தான் வாழ்விலும் பெரிது😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@devibhavani5655
@devibhavani5655 5 жыл бұрын
Entha song na ketta yenakku yen mama neyabagam varuvar..... ❤❤❤
@Hasee_Quxxn01
@Hasee_Quxxn01 11 ай бұрын
2024 yaaru intheh song kekringe😊
@Thirukari
@Thirukari 7 ай бұрын
Meeee❤
@A.B.sivindalaSivindala
@A.B.sivindalaSivindala 7 ай бұрын
Me
@shadowkillerboy2892
@shadowkillerboy2892 7 ай бұрын
Mee
@Shermi424
@Shermi424 6 ай бұрын
❤❤❤
@amruthacm6727
@amruthacm6727 5 ай бұрын
Fffbx hh😅​@@shadowkillerboy2892
@kumara5409
@kumara5409 2 жыл бұрын
வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது அது வாழ்விலும் கொடிது😞😞
@thenmozhicm8967
@thenmozhicm8967 Жыл бұрын
Feel panni search panni intha song kettavanga irukingala 👇👇👇
@Alagammal-zr2ex
@Alagammal-zr2ex 5 ай бұрын
Noo
@MohammadThowfeek-jw1ex
@MohammadThowfeek-jw1ex 5 ай бұрын
yes
@rasakshama5112
@rasakshama5112 5 ай бұрын
ssss
@bhuvaneshwaranveerabuthira6061
@bhuvaneshwaranveerabuthira6061 5 ай бұрын
I’m yen pa
@niluniluxshan3743
@niluniluxshan3743 4 ай бұрын
Yes 😶
@bhuvaneswari397
@bhuvaneswari397 2 жыл бұрын
காதல் பிரியும் போது பாடலின் அர்தம் புரிகிறது
@youngperspectivestudio7183
@youngperspectivestudio7183 10 жыл бұрын
Harris sir you are really good in soul stirring music. This is one of it.. Maximum addicted
@harinijesus4753
@harinijesus4753 9 жыл бұрын
Idayathilae thee pidithu kanavellam karugiyathae...♡♥sema love song... i love u dhanush
@Shakeeb_imran
@Shakeeb_imran 11 ай бұрын
Anyone in 2024 💔
@geethumv6419
@geethumv6419 9 ай бұрын
🙂
@deshalinilini3603
@deshalinilini3603 9 ай бұрын
🥹🥹🥹😭😭😭😭. Am broken... Hurt
@Shakeeb_imran
@Shakeeb_imran 9 ай бұрын
@@deshalinilini3603 😕
@sumysumypaul4305
@sumysumypaul4305 9 ай бұрын
🙂
@M.J.T54
@M.J.T54 9 ай бұрын
😊
@NareshM-jl6bk
@NareshM-jl6bk 10 ай бұрын
காதல் என்னை பிழைகிறந்த கண்ணீர் நதியாய் வழிகிறதே நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிரதே... 🤕🥹😰😓💔❤️‍🔥
@ashokeditx7469
@ashokeditx7469 11 ай бұрын
ur songs not just time pass...really all songs heart le poyi ottikich ..love u sir pls come 😍😍😍😍
@firefia
@firefia 10 жыл бұрын
Addicted to tis song.....touchd the heart thank yu harry
@anjalimeenu
@anjalimeenu 3 жыл бұрын
Heart break's 💔😞my lost love...
@anuprabharajamani126
@anuprabharajamani126 2 жыл бұрын
Such a extraordinary song 🎹music is heart and soul 🙈
@nethajisenthilsk3571
@nethajisenthilsk3571 4 ай бұрын
காதல் ❤கொடுமையானவலி 😢 ஆனால் 😮அந்தவலிக்குதான் 😮 மனம் ஏங்குது❤🎉 😅
@geethageetha6760
@geethageetha6760 3 ай бұрын
நீ ஒருவர் மீது காட்டும் அன்பே காதல் . அது ஆணோ,பெண்ணோ பிறர் உண்ணிடம் காட்டிய அன்பு பொய்யான போது உருவாகும் வலியே கொடுமை யானது❤🥺
@shridharr238
@shridharr238 Ай бұрын
Yes
@aalayamprojects4865
@aalayamprojects4865 10 жыл бұрын
lovely song...i was listening daily..its.amazing song..i love it...
@arujoy2558
@arujoy2558 6 ай бұрын
2024 yaru endha Pattu kekaringa oru like podunga
@SathishKumar-ji6qi
@SathishKumar-ji6qi 10 жыл бұрын
what a song what a music i am impressed!!!!!
@jollyholidays5132
@jollyholidays5132 5 жыл бұрын
realy
@rameshs2351
@rameshs2351 5 жыл бұрын
Sathish Kumar yah
@dinessaren5717
@dinessaren5717 5 жыл бұрын
Valo
@Kogilaraja-v7x
@Kogilaraja-v7x Ай бұрын
அனைத்து வழியை விட்டு விட்டு ❤😢
@SadeepSk
@SadeepSk 10 ай бұрын
En uyir irukkum varai ennai aal manasu varai feel panna vaikkum ore oru paadal❤❤❤❤❤
@Shermi424
@Shermi424 6 ай бұрын
❤❤❤❤❤
@soumiyavijayshankar9983
@soumiyavijayshankar9983 9 жыл бұрын
heart rendering..............sch a beautiful song..........luv it.....
@vigneshram8680
@vigneshram8680 3 жыл бұрын
😍😍
@Purple-n8u
@Purple-n8u 2 жыл бұрын
💔🥺💔காதலே வேணாம் என்று சொல்வதற்கு தரமாக செய்துவிட்டாய் 😭💔😭
@sridharansridharan-tm3qg
@sridharansridharan-tm3qg 2 жыл бұрын
அருமையான பாடல்.
@govindak1137
@govindak1137 Жыл бұрын
Whether it is true love or fake love 💕 this song is medicine for all that memories 😞😞😞💯
@allu953
@allu953 2 жыл бұрын
ഒരുപാട് ഇഷ്ടമുള്ള song 👌👌👌👌👌👌👌
@karthisuji729
@karthisuji729 3 жыл бұрын
True feel of love and love this song 🥰🥰🥰😍😍😍very nice feel to hear this 🤗🤗🤗this is very warm to hear again and again 😁😁😁