மக்களுக்கு உபயோகமான தகவல்களை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்
@KARTHIKEYAN-ll2ib3 жыл бұрын
Already Angle grinder use பண்றவங்க , புதுசா use panna poravanga.... Ellorukume.....usefulaaana...safety tips....... Thank u Shiva Sir
@vickeyvickey88443 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா.ஓரு சிறிய வேண்டுகோள் இந்த மிஷன் பயன்படுத்தும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால் .மிஷன் சுஷ்ட்ச் ஆஃப் செய்ய வேண்டும்.மேலும் மிஷன் ப்ளாக் இணைப்பில் எடுத்து விட வேண்டும்.ஏனொரல் மின்சாரம் எப்பொழுது வரும் என்று தெரியாது.🙏🙏
@praveenananth8076 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி நண்பரே !! 😊
@habeebmohamed42 Жыл бұрын
பயனுள்ள தகவல் அருமை நன்றிங்க சார்
@mubsumaims4689 Жыл бұрын
அழகான விளக்கம்.... ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நேர் வழியும் நல்லருளும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் என்றென்றும் உன்டாவதாக....
@11ThGEAR Жыл бұрын
நன்றி
@indianuser0013 жыл бұрын
இந்த கிரைண்டரை பயன்படுத்தும்போது கண்டிப்பாக கண்ணாடி மற்றும் கையுறை அணிய வேண்டும். என்னுடைய அனுபவத்தில் நான் இருமுறை காயம் கண்டிருக்கிறேன். கண்ணில் இரும்பு துகள் அடித்துவிட்டது மற்றும் கிரைண்டரை பயன்படுத்தும்போது திடிரென சிறிது எகிறி அருகிலிருந்த கைவிரலை காயப்படுத்தி விட்டது. கண்டிப்பாக அலட்சியம் வேண்டாம்.
@muni45872 жыл бұрын
Naanum thaan nanba. Semma adi vaangi erukiren.
@mahabooa72322 жыл бұрын
எனது நண்பர் வீட்டில் இதை பயன்படுத்தி கையில் பலத்த காயமடைந்தார். விழிப்புணர்வு பதிவிர்க்கு நன்றி.
@t.aaraavamuthan.b.sc.97024 ай бұрын
என்னங்கடா ரொம்ப பயமுறுத்துறீங்க ...... ( வடிவேலு வாய்ஸ் ) மிகவும் பயனுள்ள தகவல்கள் தல. நன்றி.
@SUN-fv6ex Жыл бұрын
எனக்கும் காயம் விரலில் பட்டது,,,நல்ல நேரம் தப்பித்துவிட்டேன்...நீங்கள் கூறிய Safty guard போடாமல் பயன் படுத்தினேன் அதனால் காயம் பட்டது,,,நீங்கள் கூறிய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோதரரே👍
@udayakumarkudaya96839 ай бұрын
உங்களின் இந்த தலைப்பு பதிவு மிகச் சரியானதே. என் அனுபவத்தில் இந்த ஆங்கில் மிகக் கொடிய அசூரனே தாங்கள் கூறிய அறிவுரை மிகச் சரியானதே.
@mynameismurugavel65323 жыл бұрын
எனக்கும் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நன்றி நண்பரே.🙏
@uthiriyaraja121910 ай бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரர் அவர்களே
@subramanianviswanathan15387 ай бұрын
உண்மயாகவே மிகவும் உபயோகமான தகவல்.எனக்கு 78 வயது.நானும் டிரில்லிங் உட்பட பல டூல்ஸ் வைத்திருக்கிறேன் .ஹாபியாக சில மிக்ஸி வெட் கிரைண்டர் ரிப்பேர் மற்றும் மின்சார வேலைகளையும் செய்துவருகிறேன்.ஆங்கிள் கிரைண்டரின் மீது ஒரு மோகம்.வாங்கவேண்டும் என்று ஆசை.அதன் உபயோகத்தை அறிய உங்கள் வீடியோ பார்த்தேன்.விஷயம் தெரிந்துகொண்டேன்.நன்றி.
@thiyagarajan8042 Жыл бұрын
Super super use full tips
@venkateshwarancr47293 жыл бұрын
மிக அவசியக்குறிப்பு.மிகவும் நன்றி. 👍🙏
@balakrishnant57573 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@balrajg28543 жыл бұрын
Yes valuable information. Entha machine a work pannurathukku munnadiyum machine o da working principle safety precautions therinchukittu work pannanum
@ammavinkitchen34423 жыл бұрын
Thanks for sharing
@arokyaherbal31476 ай бұрын
இந்த ஆங்கிள் கிரைண்டர் வாங்கி வந்து வைத்துக்கொண்டு அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் உங்கள் வீடியோவை பார்த்து பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொண்டேன் உண்மையிலேயே மிகவும் பயனுள்ள பாதுகாப்பான பதிவு தங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்
@11ThGEAR6 ай бұрын
All the best
@Mani-pn9pd3 жыл бұрын
மிகவும் பயன்னுள்ள கருத்து நண்றி
@sridhark71603 жыл бұрын
மிகவும் பயன் உள்ள வேறு எந்த ஊடகங்கள் சொல்லாத விஷயம் இது அனைவரும் காண வேண்டிய காணொளி நான் சுமார் 15 வருடம் பயன் படுத்தி எந்த வித அசம்பாவிதம் எனக்கு ஏற்படவில்லை ஆனால் என்னிடம் வேலை பார்க்கும் சகோவிற்கு அந்த சம்பவம் ஏற்பட்டது அனைத்தும் இந்த காணொளியில் தெளிவாக தெரிவித்து உள்ளார்கள் பார்த்து பயன்படுத்தவும்
@11ThGEAR3 жыл бұрын
நண்பர்களுக்கும் share பண்ணுங்க நன்றி !!
@SanjeevSharmaR2 жыл бұрын
நன்றி அண்ணா 👍.
@sathishsathish81243 жыл бұрын
நல்ல தகவல்களுக்கு நன்றி அண்ணா
@blue_tick.1233 жыл бұрын
நல்ல தகவல்.
@sraviravi293711 ай бұрын
Very nice vedio thank you very much
@johnjohnamalaselvam49693 жыл бұрын
அருமை மிக்க நன்றி
@venkatesanp50714 ай бұрын
நான் மாடி தோட்டத்திற்காக பிளாஸ்டிக் டிரம்,பேர்ல் கட் பண்ண இப்போது தான் BOSCH வாங்கி இருக்கிறேன். கண்டிப்பாக கண்ணாடி,கை கிளவுஸ் வாங்கிய உடன் தான் மெஷின் உபயோகிப்பேன்.
@sribalajitourist4215 Жыл бұрын
Thank you very much brother
@AbdulSalam-hf6xg9 ай бұрын
நன்றி சகோதரா
@brittojohn1844 Жыл бұрын
Clockwise anti clockwise fitting of discs pl tell thank u for your safety tips
@11ThGEAR Жыл бұрын
Anti clockwise
@giribodipatti42413 жыл бұрын
சூப்பர் நண்பா
@Rudhran20003 жыл бұрын
Very useful tips. Thanks bro.
@karthikeyan20573 жыл бұрын
#saftey information.👍👍
@bulbulthara44082 жыл бұрын
நன்றி அண்ணா.
@navaneethannavaneethan69523 жыл бұрын
Super brother more videos
@vinznes77923 ай бұрын
Wanna safe,use expensive disc,and use correct rpm disc, if machine rpm 13000, disc rpm must be more than 13000
@jayamsenthil36242 жыл бұрын
Thanks anna
@suryakanal3805 Жыл бұрын
🤝👍
@karthikeyan20573 жыл бұрын
Switch off then change grinding wheel is best way.#safety
@navaneethannavaneethan69523 жыл бұрын
Same problem blade break and my hand small acdicant and one more blade throw my leg center no problem thank God
@sudhakarjayanthi16132 жыл бұрын
வேக கட்டுப்பாடு கருவியை பொருத்தலாமா அதைப்பற்றி சொல்லுங்க சார்
@11ThGEAR2 жыл бұрын
விரைவில் வீடியோ வரும்
@sivashanmugam16033 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super very super you are great
@moorthimoorthi76473 жыл бұрын
நானும் கால் விரலை அறுத்து கொண்டு 6தையல் போட்டேன் 20 நாட்களுக்கு முன்
@vigneshelumalai98562 жыл бұрын
Thanks sir
@nasvirrock10783 жыл бұрын
super bro
@arockiasamy59432 жыл бұрын
👍
@signboard84493 жыл бұрын
Super.. protective services
@shanawaztwowheelerworkshop69763 жыл бұрын
👌👌👌👍👍👍
@panchatcharam84643 жыл бұрын
Super bro
@muhammadusajath41843 жыл бұрын
Thevayane pathivu anna
@venkatesan85733 жыл бұрын
அண்ணா Bike air filter oil வருது என்ன காரணம் அதற்கான தீர்வு என்ன? அண்ணா...
@rameshmotochannel66833 жыл бұрын
Head work pakkanum
@kaiserahamed13 жыл бұрын
Good information 👍 but you have to improve your video quality
@lingasamy88872 жыл бұрын
எனக்கும் இந்த அனுபவ ம் உண்டு
@rajesh87263 жыл бұрын
👌👌👌
@shock2k33 жыл бұрын
enaku therincha anna ku hand cut aairuchu .aprm hospital pooi stretch potaanga
@blacktiger95652 жыл бұрын
🙏🙏🙏
@mohankumar-nf8hf5 ай бұрын
எங்கள் ஏரியாவில் ஒருவர் கை நரம்பில் பட்டு இரத்த போக்கு ஏற்பட்டு இறந்து விட்டார்
@jothimanicomjothimanicom8963 жыл бұрын
வெல்டிங் மிசினில் எப்படி பத்த வைப்பது புரோ கூருங்கள்
@11ThGEAR3 жыл бұрын
விரைவில்
@dharmagj57742 ай бұрын
Very very dangerous machine
@king.of.varathan Жыл бұрын
அன்னா என்ன ஒரு கையே போய் விட்டது😭😭😭😭
@11ThGEAR Жыл бұрын
கவனமாக இருங்கள்
@romanticvideos63835 ай бұрын
Inimya Eppudi @@11ThGEAR
@swaramdigitalsoundsystem3 жыл бұрын
Stell cut செஞ்சப்ப waste Spark பட்டு dress waste ஆகிறுக்கு, wall cut பன்னினப்ப Cutting wheel செவுத்துல மாட்டி ஓடிகிட்டுறிந்த Machine அப்படியே நின்னுபோச்சு