வாழ்க்கையில் முன்னேற இந்த மாற்றங்களை செய்யுங்கள்/Do these changes to avoid failures

  Рет қаралды 372,311

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Күн бұрын

Пікірлер
@umavasanthasreedharan3950
@umavasanthasreedharan3950 4 жыл бұрын
Yesterday I bought a Gomati chakra pendent for my help who is a Tamizh Chechi. She wore it today. After an hour she got the news that her son's semester fee of Rs. 30,000/- has been sponsored by his teacher's brother who decided to help a poor studious student in this Covid season. She felt so happy and conveyed her thanks to you Madam. I also felt so nice. We watch your videos and do the pujas together. The gomati chakra pyramid which I received yesterday look so divine. Looking forward for your guidance.
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 4 жыл бұрын
Really...I am so so happy.reading this tears flowing from my eyes ma.daily i am thanking God behalf of you all for taking care of my viewers those who all benefited by using Gomathi Chakra.
@umavasanthasreedharan3950
@umavasanthasreedharan3950 4 жыл бұрын
@@AnithaPushpavanamKuppusamyViha Don't know whether we would ever meet. But our souls are connected through that Divine energy. Thanks a lot for supporting us through these difficult times...
@Anu-lw3sf
@Anu-lw3sf 4 жыл бұрын
Anitha Pushpavanam Kuppusamy - Viha Aunty last two videos I didn’t smile more kindly smile more it makes to happy kindly smile more smile al words inbw 😍😍
@gayathri2326
@gayathri2326 4 жыл бұрын
today I am thinking about my kids feature.. but when I have seen Amma videos really very motivational inspiration Amma..
@KamalKamal-ii7wm
@KamalKamal-ii7wm 4 жыл бұрын
Antha pendant rate sollurigala ennala vanga mudunja ratela irundha kandippa vangurren
@SriDevi-mk4yh
@SriDevi-mk4yh 3 жыл бұрын
எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள்... 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💟💟💟💟💟💟
@hemakumaresan9593
@hemakumaresan9593 4 жыл бұрын
பதிவிற்கு நன்றி அம்மா, நான் இதை உங்களிடம் கேட்கலாமா வேண்டாமா என்று நினைத்து கொண்டு இருந்தேன், நீங்களே சொல்லி விட்டீர்கள், ரொம்ப நன்றி அம்மா.
@arasimahendran7877
@arasimahendran7877 4 жыл бұрын
அனிதா ஜி அருமையான பதிவு நன்றி மா.ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் கவலைபடாதீர்கள்.நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.நீங்கள் செல்லிக்கொண்டே இருங்கள்.நீங்கள் எங்களுக்கு கிடைத்த தெய்வம்மா. நீங்கள் சொல்லும் விளக்கங்கள் கோட்கும்போது தெய்வவாக்கு போல் இருக்கிறது .
@arasimahendran7877
@arasimahendran7877 4 жыл бұрын
அதோடு உங்கள் உடலையும் கொஞ்சம் கவனியுங்கள்.
@jeyakumarikannan9899
@jeyakumarikannan9899 4 жыл бұрын
Madam neenga nallairukanum madam take care of yourself ma your a God gift for me please eat well sleep in Time thank you so much
@selvishristi3812
@selvishristi3812 4 жыл бұрын
Amma neenga கவலைபடாதீங்க பழுத்த மரம் கல்லடி படும் ungalakukku தெரியாதா என்ன?. நாங்க இருக்கோம் அம்மா. நல்ல பதிவு
@loorthupriyanga8086
@loorthupriyanga8086 4 жыл бұрын
S, correct
@theerthavaishnavichannel166
@theerthavaishnavichannel166 4 жыл бұрын
o
@sathyapriya441
@sathyapriya441 4 жыл бұрын
அம்மா நீங்கள் நல்லா இருப்பது போல் மற்ற எல்லோரும் நல்லா இருக்க. நீங்கள் கூரும் கருத்தே நீங்கள் உலகளவில் கற்று கொண்டது போல் தான் எனக்கு தெரிகின்றது
@iniyamozhi9767
@iniyamozhi9767 4 жыл бұрын
நீங்க நல்லா இருப்பீங்க எப்போதும். வாழ்க வளமுடன் அம்மா
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 2 жыл бұрын
பெரியோர்கள் தந்த பெரிய அரிய பொக்கிஷம் நீங்கள் கூறும் தகவல் கள்., நன்றி.
@pandivinodhinis4715
@pandivinodhinis4715 4 жыл бұрын
நன்றி அம்மா உங்கள் பதிவை பார்த்தாலே மனது உற்சாகம் கொள்கிறது
@priyaammu1895
@priyaammu1895 4 жыл бұрын
S... Definitely.....
@vijaykarthikeyan2708
@vijaykarthikeyan2708 4 жыл бұрын
Mam உங்களை பின் தொடர்பவர்களுக்கு நீங்கள் தான் ரோல்மாடல். நிறைய நல்ல விசயங்களை அனைவருக்கும் தந்தவர் நீங்கள் அதனால் உங்கள் உடல் நலம் மிகவும் அவசியம். பார்த்துக்கொள்ளுங்கள்.நன்றி மேம்.
@punithasekar9212
@punithasekar9212 4 жыл бұрын
நீங்களும் நல்ல நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் மா🙏
@arunachalamrajagopal643
@arunachalamrajagopal643 4 жыл бұрын
வணக்கம் மேடம் , இதுவரை கேள்வி படாத தகவல், மிகவும் பயனுள்ள தகவல், எங்களுக்கு இந்த பிரச்சினை உண்டு மேடம். நாங்கள் முயற்சி செய்து பார்க்கிறோம்.நன்றி மேடம்.
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 4 жыл бұрын
அனிதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்.. 🙂🙏 அருமையான, ஆக்கபூர்வமான, ஆராவை புதுப்பித்து மந்த நிலையை சரி செய்ய அறிவுறுத்துகிற அற்புதப் பதிவு..🙂 கண்டிப்பாக இதைப் பின்பற்றி என் அனுபவத்தை தங்களுக்கு வரவிருக்கும் பதிவுகளின் கருத்துப் பகிர்வுகளில் பகிர்வேன்.. இது நிச்சயம்..🙂 👍 இந்தப் பதிவைக் காணும் அனைவருக்குமே இது மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.. 🙏 நான் என்னதான் 'அம்மா' 'அம்மா' ன்னாலும் அந்த அளவுக்கு நேர்ல உங்களை சந்தித்து பழகியதில்லையே ன்னு பார்க்கிறேன்.. இல்லேன்னா நேராக கிளம்பி அங்க வந்து அய்யா கிட்ட அம்மாவை ஒரு ஒரு வாரம் Bangalore க்கு vacation க்கு என் கூட என் வீட்டுக்கு அனுப்பி வைங்கன்னு சொல்லி permission வாங்கிகிட்டு உங்களை ஒரு வாரம் இங்க கூட்டிட்டு வந்து உங்களுக்கு பிடித்தமானதா சமைச்சு கொடுத்து நல்லா தூங்க வச்சு ( சண்டை போட்டாலும் பரவாயில்லை ) நல்லா உங்களைத் தேற்றி அனுப்பி வைக்கணும் போல இருக்கு.. 🙂 என்னை கவனிக்க இங்க ஆள் இல்லைனாலும் நான் உங்களை கவனித்து அனுப்பி வைப்பேன்.. உண்மையாகத்தான் சொல்றேன்..🙂 சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் பெற்ற தாயைத்தான் இழந்து சிரமப்படுகிறேன்.. நான் உள்ள வரை அனிதாம்மா நேரத்திற்கு சாப்பிடாமல் தூங்காமல் உடலைக் கெடுத்துக்கொள்வதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.. தாங்களே 'உனக்கு என்ன இவ்வளவு அக்கறை? உரிமை? ' ன்னு கடிந்து கொண்டாலும் பரவாயில்லை... இது என் கடமை.. 🙏 அருமைப் பதிவிற்கும் கருத்து பகிர அறிய வாய்ப்பளித்தமைக்கும் மிக்க நன்றி அனிதாம்மா.. 🙂🙏
@dmkpillai8288
@dmkpillai8288 4 жыл бұрын
Born in Lucknow North Indian by Birth but your Tamil accent and words you are using are very perfect and nice to hear. The way you talk shows you are very positive. Ignore the negative comments Mam. They are motivating you to be still more successful.
@kalakalakana68
@kalakalakana68 Жыл бұрын
மேடம் உங்கள் வார்த்தை களை கேட்கும் பொழுது தெய்வமே வந்து கூறுவது போல் உள்ளது
@mashabear7893
@mashabear7893 4 жыл бұрын
Enga Amma engaluku sollitharatha.nega solli kudikringa..romba useful ah iruku..unga speech lam
@laxmihettiarachchi4398
@laxmihettiarachchi4398 3 жыл бұрын
நன்றி அம்மா மிக முக்கியமான தகவல் செயல் படுகிறோம்
@sweetytelinaraj8913
@sweetytelinaraj8913 3 жыл бұрын
நீங்கள் மிகவும் அருமையான பதிவுகளை பதிவிடுகிறீர்கள். நன்றி. சகோதரி.
@muthubharathi2725
@muthubharathi2725 4 жыл бұрын
வணக்கம் மேடம், உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளவும்,உங்கள் பதிவுகள் தான் என் மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது நன்றி, நன்றி, நன்றி, மேடம்
@parameshwarisubramani1891
@parameshwarisubramani1891 3 ай бұрын
அம்மா சொல்ற விஷயம் எல்லாம் மே எங்களுக்கு உதவியாக இருக்கிறது
@dhanalakshmichokkalingam4870
@dhanalakshmichokkalingam4870 4 жыл бұрын
நல்ல கருத்துகளை நன்முறையிலும் ரசிக்கும்படியாகவும் பரப்பும் அனிதா அக்காவுக்கு வாழ்த்துகள்👏👍
@vijayalakshmiganapathykris4446
@vijayalakshmiganapathykris4446 4 ай бұрын
Mam நீங்க எப்போதும் உங்க பதிவு அடிக்கடி போட வேண்டும் ❤❤
@goldlakshmi7130
@goldlakshmi7130 3 жыл бұрын
வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மிகவும் அருமையாக உள்ளது நன்றி
@sangeethagopalakrishnan2971
@sangeethagopalakrishnan2971 10 ай бұрын
Hi mam.... I very much of happy to see u r videos which guide me many ways... But i was totally disturbed and confused by my mother and father in laws attitude i was totally fed up and decided to go to my mother's house with my 2 kids who's 14 and 11 yrs old but after hearing u r videos i feel fresh and being motivated... Literally solren romba nanri amma...
@sivasankari4518
@sivasankari4518 4 жыл бұрын
I think u have a great aura mam bcoz unga video pakumpothu etho oru good feel kidaikuthu.. the way u convey the message makes us feels much better mam.. thank u so much mam🙏🙏🙏
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 4 жыл бұрын
Thank you ma
@rajiraji491
@rajiraji491 4 жыл бұрын
அம்மா கவனித்தல் என்பது கலை என்று சொல்வார்கள் நான் உங்களை கவனித்த அளவிற்கு நான் வேறு யாரையும் கவனித்ததே இல்லை அம்மா எவ்வளவு கவலை இருந்தாலும் உங்கள் முகம் பார்த்தாலே போதும் மறைந்து விடும்.🙏🙏
@amirthadhane4721
@amirthadhane4721 4 жыл бұрын
நீங்கள் சொல்வதே நான் வணங்கும் அம்மன் சொல்வது போல் உள்ளது.மனம் நிறைவாக உள்ளது
@stylishstar3593
@stylishstar3593 4 жыл бұрын
Unga Videos paathale Romba Santhosama irukku. Mana nirai va irruku mam
@revathir1050
@revathir1050 4 жыл бұрын
Amma u r so great ungaluku therinja visyatha mathavangalukum theriyanum nu ninaikringa oru headweight, kuda ilaa so down to earth.ur daughters are so lucky.
@neelpri3245
@neelpri3245 4 жыл бұрын
You r genius amma... really I like you so much ....iam Priya from Sydney.... I like your way of dressing and ur smiling face...like my mother love u you lot amma......
@subaraghavan136
@subaraghavan136 4 жыл бұрын
Ignore that negative persons maa...neanga eppavume special maa. 😍😍😍
@7angelstouch163
@7angelstouch163 4 жыл бұрын
Mam ungaloda video ennoda sun kku romba pedikkum daily unga video va parthuttu than thunguran
@smeela5
@smeela5 Жыл бұрын
I 'm from srilanka, you are giving good information mom , thank you mom, be look after your health
@priyajagan8648
@priyajagan8648 4 жыл бұрын
Vanakam Amma... Ungalai podra manathu elithil yarukum varatha Amma... Ungalin thalaipum aruthavargal podatum adhu inum palaperai sendru adaiyatum endra ennam sirantha gunam Amma.... Pathivuku mikka nandrigal Amma ... Engal vazhvum ipodhu sthambithu than irukirathu...
@vickynithi3887
@vickynithi3887 4 жыл бұрын
Amma unkaluku Enna ma nenka nalla visayatha ellarukum solrinka unka manasu yarku varum nenka nalla irukanum ma kulanthai mathiri facela siripoda pesurinka thank u ma
@thalanaga5701
@thalanaga5701 4 жыл бұрын
Amma neenga ethayum worry pannathinga neenga theriyathavangalukku nallatha mattum than solringa god bless u amma
@tamilkaveri7
@tamilkaveri7 4 жыл бұрын
நீங்ங சொல்வது எள்ளா உன்மைதான் 🙏🙏🙏❤❤
@minakkshiseetharamanethana5146
@minakkshiseetharamanethana5146 4 жыл бұрын
Romba thanks amma. Ungal padhivu migavum arumai. Take care of y'r health. Neenga nalla irundhaldan engaluku vazhikaatta mudiyum. Please take care ma 😍😍😍
@shakunthalasiva1719
@shakunthalasiva1719 4 жыл бұрын
Really very good information..I have felt this most of the time..I used to clean all rooms once in a month..appo while cleaning I will shuffle the places of things and rearrange it After that I always feel refreshed and oru new energy I feel... But so far I don't know the reason for that... now I can relate things better... Thank you
@gopalkrishnan5045
@gopalkrishnan5045 4 жыл бұрын
அனிதா குப்புசாமியின் பேச்சு பாட்டு போல் இனிமையாக இருக்கிறது
@SatishKumar-mf9rv
@SatishKumar-mf9rv 4 жыл бұрын
இவங்க பேச்சு அருமை
@manchukasathees349
@manchukasathees349 4 жыл бұрын
திருஷ்டி பற்றிய கருத்து...ஆரா ...சூப்பர் 🙏🏻
@AnbuKani-bb3mg
@AnbuKani-bb3mg 25 күн бұрын
Neenga sonna anaithum unmaithan sister ❤
@sarannyamurugan4148
@sarannyamurugan4148 4 жыл бұрын
Amaa ningalum konjanala nalla comedy pannirige silla nerrum yannakum sirruppu verathu ningga pesamothu .. yannakum Sametime kovam verum teliva solliyum eppadiyallam kelvi kekuragela ennu..super ma 👌 love u ma
@kamalinitharmaraj-um3we
@kamalinitharmaraj-um3we Жыл бұрын
Rompa arumaijana pathivu . thanks
@senthilkumar-kk9dr
@senthilkumar-kk9dr 4 жыл бұрын
Intha pathivu enakagave potathu mathiri irukku Akka... Nandri... Pls sornamugi stone namma viha la irukka
@kavikavitha4024
@kavikavitha4024 4 жыл бұрын
இப்படிநல்ல என்னம்எதர்த்தாம்கடவுள்கூட இருப்பார்நன்றி அம்மா
@prethesekumar3188
@prethesekumar3188 3 жыл бұрын
mam enaku Ungala romba pedikum
@kidslanguagejupuriyathu9809
@kidslanguagejupuriyathu9809 4 жыл бұрын
Video starting la sirippa konomnu nenechchen. Nice smile akka😊
@puliyambillynambooriyachan6150
@puliyambillynambooriyachan6150 3 жыл бұрын
Vanakkam Good message (Poojari puliyambilly nambooriyachan koovil )
@karthiga8042
@karthiga8042 4 жыл бұрын
Pls take care of ur health eat timely and sleep well ma.. u r more valuable to us❤🙏💐Love u ma💚😘God bless u💕💕
@krishnamurthysuresh3846
@krishnamurthysuresh3846 4 жыл бұрын
Everybody needs a spiritual guru, but in this time we can't trust anybody, you are a blessing to us. Learnt many things, stress and anxiety is slowly going away. I can feel the difference.
@mativadana5116
@mativadana5116 2 жыл бұрын
Amma ur blessed lady u r needed for all of us so u take care and live for 100
@suryakrishnan2451
@suryakrishnan2451 3 жыл бұрын
Kared Nammaluku velai avunkalukku velai illai super 🙏🙏🙏
@marianand4681
@marianand4681 3 жыл бұрын
செம சூப்பர்.
@mareeshtamilselvan4506
@mareeshtamilselvan4506 4 жыл бұрын
Amma neenga pesurathu enga amma pesura mathiriye irukku love you amma
@julietjuliet2623
@julietjuliet2623 4 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி மேடம்
@umamaheswari.J
@umamaheswari.J 4 жыл бұрын
Because of negativity comments only u r hvg positive energy and getting success in ur life.. Negative comments only increasing ur life style and ur daughter weightloss also.. Negative effects are giving u success mam ..
@banupriya8011
@banupriya8011 4 жыл бұрын
Mam na unka follower sollanu thonuthu knjo vasathi vaipu vanthutalle palarum pakataka erukum entha kalathil unkalitam unkal kudumpatharitamum simplicity theriuthu mam.mikavum arumai so inspirational. Keep rocking mam.
@geetakabali1766
@geetakabali1766 4 жыл бұрын
Neenga solurathu 100 percent true. Edhu anupava poorvamana unnmai.
@megalakanagaraj8789
@megalakanagaraj8789 4 жыл бұрын
Super ma. Evlo details evlo vishayam unga kita irundhu therinjukitu irukom. Apo neenga evlo therinjukitu irupinga. Mathadha vittu thallunga ma. Unmaiyave enga Amma enaku romba mudila na thirusti edupanga apave enaku nalla relaxation irukum. Body pain irukadhu. But ipo dha apartment la irukom eduka mudila. Neenga sonnadha naanga Kattayam try panrom ma. Neenga unga udamba nalla pathukonga ma pls. Engalukku evlo nalladhu solringa kandippa neengalum ungala pathukitu nalla irukanum ma. U r rocking.. Thank you so much ma..
@dhasankali9820
@dhasankali9820 4 жыл бұрын
நன்றிஅம்மா பயனுள்ள தகவல்
@SNEHA-zk8co
@SNEHA-zk8co 3 жыл бұрын
Madam you are very broad minded
@vijaymanohar24
@vijaymanohar24 4 жыл бұрын
Arumaiyana pathivu madem🙏🙏🙏
@ayyappanakhilesh1628
@ayyappanakhilesh1628 4 жыл бұрын
Nalla seithikal sollum Thai neengal valka
@legendarygamer_0078
@legendarygamer_0078 2 жыл бұрын
Super padhivu ‌🙏🏻
@rupparajesh8846
@rupparajesh8846 4 жыл бұрын
Yesterday I bought gomathy chakra 22 pcs directly from your viha. True madam by making changes in house there is some positive feel and energetic
@dmkpillai8288
@dmkpillai8288 4 жыл бұрын
True Simple worship with full involvement is enough Thank you ji
@radhikakishore4445
@radhikakishore4445 4 жыл бұрын
Amma your message very useful 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmisuresh2792
@lakshmisuresh2792 4 жыл бұрын
Yes Amma.inaiku kdutha தலைப்பு படி தான் எண்ணக்கு நடக்குது அம்மா.நன்றி அம்மா
@lalithaolaal6879
@lalithaolaal6879 2 жыл бұрын
Excellent ma,good info you too take care ma
@abimeena422
@abimeena422 3 жыл бұрын
மேடம் யாரு வேணாலும் என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும் மேடம் ஆனா உங்களுக்குனு இருக்குற fans அண்ட் viewers எப்போதுமே மாற மாட்டாங்க உங்களுக்குனு ஒரு ஸ்டைல் இருக்கு mam.எத்தனையோ பேர் ladies நெறய திருநீர் பொட்டெல்லாம் வச்சுட்டு சாமியார் மாதிரி videos போடலாம் ஆனா உங்க video thaan தெய்வ kadaatchama இருக்கு. மத்தவங்க வீடியோ லாம் ரொம்ப ஓவர் ஆ இருக்குற மாறி இருக்கு mam. So keep going on mam👍
@Ramya-ep8dd
@Ramya-ep8dd 3 жыл бұрын
Medam negal solluvathellam romba ounmaya erukku .na unga video va parthapenputhan enakku oru sakthi kedaikkuthu amma neingalum ungal kudumpum nellaerukka nan kadaultta vendikkiran amma
@arulm3276
@arulm3276 4 жыл бұрын
Arumaiyana thagaval madam thanks
@ashamaran4084
@ashamaran4084 4 жыл бұрын
Amma nenga romba mukiyam yengaluku en amma solli kudukatha vishaiyangal kuda nenga solli tharinga love u amma.... nenga pathuram
@ranik7265
@ranik7265 Жыл бұрын
Sweet voice thank you sister
@ezhilarasisoundararajan2679
@ezhilarasisoundararajan2679 4 жыл бұрын
Exactly we are doing the same thing.... we used to change the things in our house then and there .....my hubby keep changing the sofa cot and tables.... I used to laugh initially but now feeling happy 😊
@sivanyasubha3779
@sivanyasubha3779 4 жыл бұрын
Nenga pesurathu nenga soldra thagaval unga kandupidipu and tallent innum naraiya unga kitta iruka Nalla ennagal Partha engalku ungala parthavae viyapa iruku athu epdi ungalku mattum ipdi la thonuthu oru oru video poda nenga evlo search pandringa athuku oru thinking la venum yellaralum ithu seiya mudiyathu nenga made pandra soap oil cream yellamae romba Nalla iruku Nalla result kodukuthu mam ithu seiyarathukana thagaval ithula ungalku thannala theriy paduthu ungalku unmaiya god blessing and naraiya sinthanaigal la kadavul theriya paduthi athu moolaiyama engala payan adaiya vaikuraru nenga soldra video parthu athunala palan adaira engalku therium ithu verum entertainment video Ila enga kastathukana theervu video nu naraiya time engalku vara kastatha nenachi feel pannitu irupom antha neram epdi nenga nanga ethirpakkura video podringa therila engalku athu athisiyama iruku antha mathiri tha yella video nenga podringa really nenga romba super mam Vera level solla varthai Ila enakula poramaiya iruku intha mathiri oru Amma oru family engalku illainu innum sonna naraiya Sollitu irukulam ungala patthi ungala mathiri theliva puriya vaika yarum Ila evlo youtuber irukanga but nenga pesurathu mattum avlo cleara engalku puriyara mathiri oru oru varthaium avlo theliva iruku mam irunthalum nanga doubt comment la kaekurom na nenga soldra thagaval 100 percent engalku palan tharum engalku therium Naga athu thappa panni palan tharala sollida kudathu nu tha mam avlo doubt kaekurom nenga athaium porumaiya padichitu adutha pathivu podringa yellathukum romba nandri mam Enna kaeta na ungala patthi exam la pakka pakkama paragraph eluthura mathiri write pannitu irupa apdiyae manasula irunthu varthai vanthunu irukum😊😊😊❤️🙏
@valliramanathan6835
@valliramanathan6835 4 жыл бұрын
அனிதாம்மா, வீட்டில் பெரியவர்கள் இல்லாத போது நமக்கு நாமே திருஷ்டி கழித்து கொள்ளலாமா?
@vigneshvayavai5744
@vigneshvayavai5744 4 жыл бұрын
Amma romba nantrima ..intha pathivu pottathukku.
@alexgoal9145
@alexgoal9145 4 жыл бұрын
நாங்கள் அப்படி மாற்றி வைக்கிறா நாங்கள் உண்மையில் இது நல்ல பதிவு
@gabrialbahrain4165
@gabrialbahrain4165 4 жыл бұрын
Amen 🙏🙏🙏
@chitrachithu9672
@chitrachithu9672 3 жыл бұрын
Super ma unga speech enauku romba pidichiruku I love you amma by chithu
@iniyamozhi9767
@iniyamozhi9767 4 жыл бұрын
நன்றி பல கோடிகள் அம்மா
@saimalathi5613
@saimalathi5613 2 жыл бұрын
நன்றிங்க அம்மா
@sakthisweety8661
@sakthisweety8661 4 жыл бұрын
Amma rest edunga unga udanba pathukkonga.. engalukkaga nallathu solra neenga unga udamba pathukkonga... Neenga epavum nalla irukkanum...
@kothaibakthan
@kothaibakthan 4 жыл бұрын
Madam too much of sincerety , loyalty will lead too much of stress.. your post r very honest and preaching good to all .. so give relax to your mind and then work you will come out with super ideas ...
@akilesh9753
@akilesh9753 2 жыл бұрын
Very very very nice❤❤ akka👨‍👩‍👧‍👧
@ramyashanmugam2927
@ramyashanmugam2927 4 жыл бұрын
I bought gomathi chakara pendet two months before. Yes it is really making good things for me.Thanks ma.😊😊😊😊
@pavyag4062
@pavyag4062 4 жыл бұрын
Mam neenga great work panitu irukinga....Chumma oru topic nenacha potra mudiyathu ...athuku pinnala neraiya wrk pannatha sariyana thagaval solla mudiyum....Engaluku neraiya information theva pattutey irukum..But unga health um mukiyam mam..Neenga first atha parunga...Romba stress pannathinga mam
@remyat6496
@remyat6496 4 жыл бұрын
Super Amma neka cholluradu correct
@chitraviswanathan7118
@chitraviswanathan7118 4 жыл бұрын
mam ara enum thaga vel engellukku mega thelivaga kurriyatherkku nenringa 🙏👍
@lijipanikar4321
@lijipanikar4321 4 жыл бұрын
This saree is very pretty , simply elegant, u r looking cute mam
@arulmozhi2852
@arulmozhi2852 3 жыл бұрын
Mam your smile itself is very positive.I wish to continue watching all your vedeos.
@srigururenusiva3927
@srigururenusiva3927 4 жыл бұрын
உங்க நல்ல மனதுக்கு நிறைப கண்திருஸ்டீ என்ற வயிற்றெரிச்சல் வரும்.ஆனால் அது அவர்கள்டம் செல்லும்
@sathyapriya441
@sathyapriya441 4 жыл бұрын
அம்மா எனக்கு வயது 23. என் அப்பா எனக்கு 10 வயது இருக்கும் போது இறந்து விட்டார். அப்போது இருந்து எனக்கு இதுவரை சாமி நம்பிக்கை இல்லாமல் போனது. இப்போது தான் நம்பிக்கை வருகிறது. உங்கள் கருத்துக்களை கேட்டதன் மூலம்.
@sharathiswamy3156
@sharathiswamy3156 4 жыл бұрын
Hi Mam, Pls don’t care about negative comments,you have succeeded in all fields 👍🏻and raised 2 best wonderful daughters❤️❤️ People who gave negative comments pls tell them to upload their honest life stories 😡 God bless you and your positive vibes ❤️❤️👍🏻
@easycooking7398
@easycooking7398 3 жыл бұрын
Unggal thannadakkam enakku romba pidicchirukku
@dhanasekaranr4354
@dhanasekaranr4354 4 жыл бұрын
Good afternoon mam,,, congratulations for behindwood awards for Dr.kuppuswamy sir....you deserve it 👌👏👌 👏👍...all because of mam(your lucky charm )....inum neenga 2 rendu perum nirayo award vanganum sir... Thirupathi Perumal la vendikurom...the bestest youtuber award kandipa mam ku kudukanum...my 1000 Percent vote mam ku
@pushpajothirani3720
@pushpajothirani3720 4 жыл бұрын
Ungal health paarthukanga. Take food and rest in time. Your service is essential to the society. May God bless you a healthy long life. Nalla ennam ullavarkal niraya perukku nalla vishayangalai sollalaam.
@tamizyaraanmigamarabu1070
@tamizyaraanmigamarabu1070 3 жыл бұрын
Useful tips amma thank you so much ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌
@MalarSakthivel
@MalarSakthivel Жыл бұрын
சுப்பர்.அக்கா
@megalarajendran1832
@megalarajendran1832 4 жыл бұрын
நன்றி மேடம் நீங்க சொன்ன கருத்து நல்லா இருக்கு
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН