1:26 Senthil anna acting vera lvl mass panranga anna 😍😍 Intha scene pattano aluga vandhuruchu 😢 senthil anna vera lvl 👌👌👏👏
@srimuthukumaransrimuthukum20583 күн бұрын
Senthil acting super
@senthilsenbagavalli87443 күн бұрын
எனக்கும் இப்படி ஒரு அண்ணன் வேணும் கெடைக்குமா
@suriyachinna44353 күн бұрын
Vera level promo ❤❤❤❤
@rinasrana99953 күн бұрын
Vera level❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nithishrajanithish13723 күн бұрын
Vera level serial
@rajraj19173 күн бұрын
மொத இந்த பரணி தா நம்ம திட்டனும் எதோ நல்லது பண்ண பேருல என்ன பண்ணி வச்சு இருக்கு ரத்னா கேரக்டர் முடிஞ்சா சீரியல் ல என்ன இருக்கிறது அண்ணா சீரியல் எந்த கதை நோக்கி போக போதோ ரத்னா வுக்கு எதுவும் ஆகாமல் இருந்தால் நல்ல இருக்கும்
Adapavigala ivangaluku marriage panna antha amma va mudichinga ippo rathanavum ah...😢😢😢
@rameshkumarnallamuthu48213 күн бұрын
paranitha karanam
@vallimoorthy73273 күн бұрын
ரத்னா சனியனால பரணி சண்முகம் பிரிய போறாங்க
@kanahakasthuriraj82893 күн бұрын
ட்ரீம்ஸ் ah irukumo
@EsthershaliniD3 күн бұрын
Povam 😮😢
@Daisuuuuuu._3 күн бұрын
Omg ellarum semmaya act pandrukaga this scene made me emotional 🥺 !
@jwalastories25123 күн бұрын
Bharani tha kolakari
@MalathiVenkatesh-n5q3 күн бұрын
Best serial still fans follow only kd
@sleepingtime27363 күн бұрын
Bharani will enjoy 😂😂
@saravanankangatharan25683 күн бұрын
Oru vela rathna indha oorla vala pidikkalanu enga oor ilangaiku thapichu pochu 😂😂😂😂.
@RoyaleMaster202423 күн бұрын
Nice emotional Scene❤😢 but in emotional scences Senthil always do a little bit overacting😅.
@MS-bi2ph3 күн бұрын
Ava sagarthe melu🎉
@mahalakshmi-ff9ix3 күн бұрын
Kannula control panna mudiyatha alavuku enaku kanneer varuthu 😢😢
@RashtheFlash3 күн бұрын
Rathnavukku, ettavuttu acche, Venkatesan sethanda
@SivaKarthiga-l2q3 күн бұрын
❤😂
@thamaraiselvi86723 күн бұрын
Kannil kanner varugirathu
@suganyaprakash40803 күн бұрын
Pls rathna character chenga😢
@renukadevidevi27793 күн бұрын
😢
@PunniyaPurush3 күн бұрын
This type of decision should not engcourage in episodes girls will upset they will adherence
@VinithaS-c2t3 күн бұрын
Yen ippadi serial kondu poringa sanmugam anna azharatha engalala pakka mudiyala 😢😢😢 rathnavukku ethum aga kootathu
@vallimoorthy73273 күн бұрын
நடிகனை நடிகனாக பாத்தா இப்படி எல்லாம் இருக்காது...மலையாளியை கள்ளக்காதல் பண்ணுவதற்கு தடையாக இருந்த முதல் மனைவியை அடித்துத் துரத்தி விட்ட பொட்ட பய இவன்...இவன் மேல அடையார் காவல் நிலையத்தில் வழக்கு பதிக்க பட்டு இருந்தது...ஆக இவன் நடிப்பில் வேணும்னா நல்லவனாக இருக்கலாம்..நிஜத்தில் எச்சை..சோ கூத்தாடிகளுக்கு கூஜா தூக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள் 😅😅😅
@AnandAnand-q2c3 күн бұрын
Rathna ku ethum aakala Rathna va kaapathitanga ❤
@AnbuAnbu-c3i3 күн бұрын
ஒருத்தன் கஷ்டப்பட்டு உழைத்து, யாருடைய உதவியும் இல்லாமல் முன்னுக்கு வந்தா இங்க நிறைய பேர்க்கு புடிக்கரது இல்ல . இப்படி ஒருத்தவங்கள பத்தி தப்பா பேசி அவங்க வாழ்க்கைய அழிக்க நினைக்கறவங்கள மேல உள்ள அந்த ஆண்டவன் பாத்துப்பான் . நீங்க இந்த மாதிரி பொய்யான தகவல்களை நம்பாதிக்க அக்கா . அடுத்தவங்க வாழ்க்கைய பத்தி தப்பா பேசி அவங்க வாழ்க்கைய கெடுக்க நினைத்தால் . அப்படி நினைக்கிறவஙகளதான் அந்த ஆண்டவன் சீக்கிரம் அழிச்சுருவான் 🙏🙏🙏
@deepikadeepi77003 күн бұрын
@@AnandAnand-q2cno she died..
@MalathiVenkatesh-n5q3 күн бұрын
The best serial but people give more importance to kd
@Vijila-e1h3 күн бұрын
Parani. Oluga. Erutha. Ethu. Nadathuerukathu
@rathyaworld3 күн бұрын
Enna aalaluku bharani mele pazhi poduringe... Rathna muttal thana mudivuku bharani ya thappu solringe... Padicha muttal teacher antha rathna 😠 Avella oru principle 🤮
Rathna ku ethu aagi irukathu 😢😢😢😢😢 Yarachu safe panni irupanga
@ThalapathyVijayFort3 күн бұрын
No she is dead
@soundaryak68763 күн бұрын
Yes they should save her..
@Kumutha-l9f3 күн бұрын
@@ThalapathyVijayFort s
@Kumutha-l9f3 күн бұрын
@@soundaryak6876 s
@jayanthmahadev3 күн бұрын
If a woman in such high rank cannot handle her life without dependence, how could she set example and bring up thousands of girl child in her school ? Rathna should boldly divorce venkatesh and live alone or marry someone genuine.
@sugandhigiridhar19893 күн бұрын
Never expected this sort of scenes from Anna serial. Means after marriage a girls life is like this? Why do serials show such sort of cruel domestic violence in serials?
@ajyvlogs123 күн бұрын
Athuku muthu pandiye ok than pola...
@KrishnaVeni-ow7wb3 күн бұрын
முத்துப்பாண்டி நல்லவன்னு நான் சொல்ல வரல ஆரம்பத்துல கெட்டவர் தான அவர் குணத்தை நேரடியாவே காட்டிட இந்த அளவுக்கெல்லாம் ரத்னாவை கொடுமைப்படுத்தி இருக்க மாட்டார் இந்த ரத்னா தான் அவ்வளவு பந்தா பண்ணுச்ச நான் வெங்கடேசன் மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன் பிடிவாதமா தான் இருந்துச்சு
@கும்மாங்கோ3 күн бұрын
Ratnava save pannungapa😢
@v.m95043 күн бұрын
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. நடிப்பு ஓவர்தம்பி. நகர்த்துங்க.
@Daisuuuuuu._3 күн бұрын
ratna ku onnum aagadhu bharani kapathiruvaanga hope :)
@ThalapathyVijayFort3 күн бұрын
No she is dead
@Daisuuuuuu._3 күн бұрын
@ThalapathyVijayFort what enna soldringa apdila irukkadhu 😌 !
@ThalapathyVijayFort3 күн бұрын
@@Daisuuuuuu._ I watched this episode, they showed it at the end of this episode
@UdhayaHEC-df5xe3 күн бұрын
What nonsense Stop this nonsense serial very bad story