ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் பூசாத மாதிரி இருக்கணும்😂😂😂
@apostlebenny5492 күн бұрын
நிஜம்
@prasathnarayanan30572 күн бұрын
Mla ரொம்ப pamuran vekkam😢
@kshabu26Күн бұрын
Mla பதவி சுகம் கண்டாச்சி.. இப்போ பதவி முடியப்போகுது.. அத யோசிச்சிபாக்குறாப்ல
@sureshnarayanan8170Сағат бұрын
HIGH RESPECT AND LOVE TO ALOOR SHANAVAS ! PLEASE AVOID GIVING INTERVIEW TO THIESE KIND OF "LOWSY MEDIAS " !
@Sureshselvaraj-t1l2 күн бұрын
அடுத்த முறை வாக்கு கேட்க வரும்போது தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
@Elamaithendral2 күн бұрын
அத நாங்க பார்த்துக்கிறோம் சங்கீ...ஆனா உங்களுக்கு இல்லை
@JaiwanthanDpm2 күн бұрын
கேட்டு என்னாகப்போகுது மக்கள் எல்லாம் பார்த்து கொண்டுதான் உள்ளார்கள் வேங்கைவையல் ளின் போதே இவர்களின் தன்மானதை பார்த்தோம் அதுக்கு முடிவு என்ன?இப்போ எலெக்ஷன் வருத்தல்ல அதுதான் இப்போ இந்த பேச்சு,
@krishnacsk62962 күн бұрын
@@Elamaithendral Ok da DMK kothadimai
@rajendranm60692 күн бұрын
Poda dei
@JaiwanthanDpm2 күн бұрын
@rajendranm6069 ஆமாங்க, மக்களும் அதுதான் சொல்லுவாங்க போட டேய்னு
@ravikumarjagadeesan89822 күн бұрын
இவர் நேர்மையாக பேசாமல் ஆளூம் கட்சிக்கு கண்மூடித்தனமாக ஆதரவு தருவது வழக்கம். இவர் மிகவும் கெட்டிக்காரர்.
@srjv12342 күн бұрын
விகடன் மாதிரி ஒரு கேவலமான ஊடத்திற்கெல்லாம் ஷானவாஸ் பேட்டி தரவேண்டுமா.....
@துறையூர்2 күн бұрын
என்னடா தம்பி... திடீரென... யோக்கியனா மாறிட்ட... இந்த மாதம் வரவேண்டிய கட்டிங் அறிவாலயத்தில் இருந்து வரலையா
எப்படியும் முட்டுத் தான் கொடுப்போம். அது சிறுத்தைகளின் கடமை.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@rajendranm60692 күн бұрын
Appuram enna kaalla vizhanuma?
@kavi2478Күн бұрын
சாட்டையால் அடிச்சுக்கலாமா
@panneerselvam3293 күн бұрын
வேல்முருகன் சொன்ன போது எங்க போனீங்க
@Elamaithendral2 күн бұрын
யார் அவர்???
@rajkapoorkapoor18352 күн бұрын
The Ideological icon of TAMILNADU...The saviour of Minorities and Dalits...The Leader who makes Leaders...Dr.Thol.Thirmavalavan is the deciding factor of Tamilnadu results in 2026....He is the uncompromisable Leader who upholds Feminism, Secularism and Brotherhood .
@thennavanmahavishnu74511 сағат бұрын
தனி மனித குற்றங்களுக்கு அரசு என்ன செய்ய முடியும்? பிரச்சினை ஏற்படும் போது அரசை அணுகும் அளவில் இருக்க வேண்டும் அரசை கண்டு மக்கள் பயப்பட வேண்டியதில்லை...
@srjv12342 күн бұрын
குற்றமே இல்லாத சமுதாயம் திருவளள்ளுவர் காலத்திலேயே இல்லை.... இப்போதான் முதன்முறையா வன்கொடுமை நடக்குதா....
@JaiwanthanDpm2 күн бұрын
நவாசு உண்ணப்பத்தி தெரியும், எலெக்ஷன் பக்கத்துல வருது ம்ம்ம் இப்போ சொல்லறதை வேங்கைவையல் பிரச்சனை ஏற்படும் போதே சொல்லி இருக்கலாம்ல என்னப்பா இது தமாசு 😂😂😂😂😂
@Maharaja-xx1zs6 сағат бұрын
ஷாநவாஸ் மற்றும் திமுக MLA க்கள் மிகவும் நேர்மையானவர்கள். வாழ்க தமிழ்நாடு
@KannanKarupoora2 күн бұрын
தல.அழகாபூசிமொளுகிறீங்க
@gtgkpillai64442 күн бұрын
தி மு க எம் எல் ஏ கூட support இவ்வளவு பண்ணி பேச மாட்டாங்க..கேடு கேட்ட முட்டு..🤣🤣🤣
@thilakavathisekar67752 күн бұрын
இரண்டு வருடம் கழித்து வேங்கை வயல் பிரச்சினை சிபிஐ விடம் விடவேண்டும் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
@Elamaithendral2 күн бұрын
இரண்டு வருடம் நீ கோமால இருந்தீயா???
@sathyadharma566711 сағат бұрын
தேர்தல் வருகிறது இல்லையா?
@sureshsan5635Күн бұрын
உண்மையான அரசியல்வாதி அண்ணன் ஷானவாஸ்
@Saravanan-pn3fq3 күн бұрын
We loose faith with Shanawaz
@parveenhabib80702 күн бұрын
Yes
@mr.wisdom88002 күн бұрын
Why
@UthamarasuM2 күн бұрын
25 சீட்டு ஒரு மந்திரி பதவி கேட்க வேண்டும் தைரியம் இருக்கா
@rajendranm60692 күн бұрын
En pakkathu ilaikku paayasam kaekkura?
@maruthavanan44582 күн бұрын
கேட்டு வாங்கி வைத்து தேர்தல் தொகுதிகளைக் கைப்பற்றிட களம் இறங்கினால் தான் இந்த நிலையில் சரியாக இருக்கும்.
@ramamurthyganesan26623 күн бұрын
Dmk kaikuli sir 😂
@parveenhabib80702 күн бұрын
Yes
@ashokann42202 күн бұрын
விசிக இப்போது தான் கோமாவில் இருந்து சுய நினைவுக்கு வந்திருக்கானுங்க...இதுவரை தன் தேவைகளை அனுபவித்த விசிக தேர்தல் நெருங்கும் நேரத்தில் மகா உத்தமத்தனமான வேஷம் போடுது....
@marimuthuas41652 күн бұрын
It is not understandable. How could the state government be responsible ? The chancellor of Anna University is the governor. His appointee is vice chancellor. The university is autonomous. Where does the state government come in ? Repeatedly, the issue is being dragged away from the chancellor and vice chancellor. The focus is diverted from them to the state government. In this complicit treachery, vikatan has been playing its stealthy brahminical game.
@crazyc84602 күн бұрын
The accused is dmk person. A minister has gone to his house. This is the link
@selvarajs92102 күн бұрын
வெளியேறபோகும் இரண்டாவது கட்சி.நாகையில் சந்திப்போம்
@arokiadassv1797Күн бұрын
விசிகவுக்கு குறைந்தபட்சம் 17 சீட் கொடுக்கலாம்.
@SenthilkUMAR-w3oКүн бұрын
கவர்னர் தான் பொறுப்பு
@ms.thiruppathi91672 күн бұрын
விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு மட்டும் சீட்டு ஒதுக்கீட்டில் திமுகவும் சரி அண்ணா திமுகவும் சரி பேச்சுவார்த்தை செய்யும் பொழுது அதில் உள்ள ஐவர் குழு திமுகவில் துரைமுருகன் பொன்முடி ஜெகத் ரட்சகன் ஏவா வேலு இவர்கள் இருக்கும் வரை திமுக தலைவர் அதிகம் சீட் தருவதாக ஒத்துக்க நாள் கூட அவர்கள் ஒத்துக்க மாட்டார்கள் பாமக வந்தாள் குறைந்தது 30 சீட்டுக்கு ஒத்துக்குவாங்க ஆனால் விடுதலை சிறுத்தைக்கு ஐந்து சீட்டு கங்கு மேல் தர மாட்டார்கள் அதே போன்று தான் அதிமுகவும் இது அடக்குமுறை ஆனால் சமூக நீதியின் வார்கள் திராவிடம் என்பார்கள்
The Governor has Held a Meeting at Anna University today. Why, because he is the Chancellor. The Police Cannot enter the Campus without the Call of the VC. Hence the College is Not under the Control of the State Government
@kumaravelsambandam81292 күн бұрын
Why cctvs were not functioning. What is the role of 140 security deployed there. Why the university campus covered by bushes and under raised walls. If you say this is the responsibility of VC. State Government can declare they have no role in educational institutions.
@ptamazinginfo78492 күн бұрын
@kumaravelsambandam8129 Sir, This has become So Peculiarly
@kumaravelsambandam81292 күн бұрын
அண்ணாமலைதான் சான்று தரவேண்டுமெனில் நீங்கள் சார்ந்துள்ள கூட்டணி ஏன் ஆட்சி செய்ய வேண்டும். அண்ணாமலையிடம் ஆட்சியை ஒப்படைத்து விடுங்கள்.
@jayamsaroja80762 күн бұрын
அண்ணாமலையிடம் ஆட்சியை யார் ஒப்படைப்பது? வெற்றி பெற்று வர சொல்லுங்க
@rajaraja-mg2gl2 күн бұрын
விமர்சனம் பற்றா நபர்கள் விமர்சனம் பண்ணா மட்டும் தான் தெரியும் அதை பற்றி பேசி நேரம் தான் விரையம் ஆகும் VCK கட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்து உள்ள ளர்கள் மேலும் விரிவடைந்தது செல்லா வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா ஷானவஸ் உங்கள் கருத்து பதிவு எப்போதும் கட்சி நலன் சார்ந்த தான் உள்ளது VCK ❤❤🎉🎉 மகிழ்ச்சி அளிக்கிறது
@justhuman68582 күн бұрын
அந்த பெண் வாக்கு மூலத்தில் என்ன சொல்கிறார் என்றால் ஒரு இன்கமிங் கால் வந்தது அந்த காலில் சார் என்று பேசினான் என்று சொல்கிறது....... கமிஷனர் என்ன சொல்கிறார் என்றால் குற்றவாளி aeroplane மோடியில் போட்டிருந்தார் என்று சொல்கிறார்......aeroplane மோடில் எப்படி இன்கமிங் கால் வரும் 😂😂😂😂😂
@varaprasadamirudayaraj64122 күн бұрын
எந்த ஆட்சி நாடந்தாலும் யார் ஆட்சி செய்தாலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும் !!! தவறுகளை 100க்கு 100 தடுக்க முடியாது. தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க கூடாது !!! அப்படி 100க்கு 100 தவறுகள் நடக்காமல் ஆட்சி செய்ய யாரும் தயாராக இருந்தால் இன்றே ஆட்சி இழக்க தயார் !! ஆனால் அவ்வாறு ஆட்சி செய்ய முடியாத பட்சத்தில் நிரந்தரமாக அரசியல் கட்சியையே களைத்து விட ஒப்புக்கொள்ள வேண்டும்.
@palanikumar1983raju2 күн бұрын
பாவமா இருக்கு ஷா நவாசைப் பார்க்க..
@smrahmath93102 күн бұрын
போகலாம்...மிஸ்டர்..
@AMunusamy-o1f2 күн бұрын
திராவிட அரசைப் பார்த்து கேள்வி கேட்க முடியாத கூட்டணி கட்சி இப்படியும் நாம் கட்சி நடத்தி பிழைக்க வேண்டுமா
@SubramanianKannan-o7v2 күн бұрын
தனியா நின்று ஒரு தொகுதி ஜெயிக்க வக்கில்லை ஆனா 10 தொகுதி வேணுமா
@viswanathanviswanathan336423 сағат бұрын
தி. மு. க. தனியாக நின்று ஆட்சியை பிடிக்குமா
@jaganathanv383523 сағат бұрын
@@viswanathanviswanathan3364 கூட்டணி கட்சிகளின் வலிமைக்கேற்பத்தான் இடங்கள் ஒதுக்கப்படும். அளவுக்கு மீறி கேட்க முடியுமா?
@Sengainilavan21 сағат бұрын
தமிழ் நாட்டில் எந்த கட்சிக்குமே அந்த தகுதியோ திறமையோ இல்லை. ஒருவரும் தனித்து நின்று ஒரு இடம் கூட வாங்கமுடியாது.
@yahyamaricayar552420 сағат бұрын
ஷாநவாஸ் புசிமோழகுகிரார்
@drvsenthilkumar62102 күн бұрын
பேட்டி கொடுத்து என்ன பிரயோஜனம் ஆளூர்....ஆட்சி அதிகாரத்தில இருக்கிறவங்க கிட்ட சொல்லுங்க ஆளூரு😂
@Ananthakannan234222 сағат бұрын
ஒரு வழியா பிளாஸ்டிக் சேர் குரூப் தூங்கி எழுந்து வந்துட்டானுங்க போல 😂😂😂😂😂
@Sowmya-n7v2 күн бұрын
ஷாநவாஸ் அவர்களே, வேங்கைவயல் சம்பவம், தூத்துக்குடி பள்ளி மாணவனை வெட்டியது சமூக பிரச்னையில்லையா அல்லது கூட்டணி (அ)தர்மத்துக்காக அமைதியாக கடந்து போக முனைகிறீர்களா?
@தமிழன்தமிழன்டா20002 күн бұрын
திமுகவின் வாழ்நாள் கொத்தடிமையே....! வெட்கமே இல்லையாடா...!
@tamilselvam89252 күн бұрын
2சீட்டுக்கு தி மு க க்கு முட்டு கொடுக்காத
@robinr75902 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ் உங்களிடம் இருந்து இப்படியான எதிர்மறையான கருத்தை எதிர்ப்பார்க்கவேயில்லை. அடுத்த முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லையா. நான் உங்கள் ஊரைச் சார்ந்தவன் என்பதால் கேட்கிறேன்
@வலசைஅ.ஹாநெல்சன்2 күн бұрын
அண்ணாமலை பக்கம் எடப்பாடி பக்கம் அதெல்லாம் இருக்கட்டும் நாலு சீட்டு எங்கே கொடுக்கிறார்கள் அங்க நிப்பான் அப்படின்னு சொல்லுங்க நவாஸ்
@rajeshtj139623 сағат бұрын
Gunasekaran belongs to dmk, but it was denied by dmk minister due to that common people having doubts on investigation
@MGovindarajan-gr7zb2 күн бұрын
நாளைக்கு இவர் தலைவர் சொல்லுவார் ஷாநவாஸ் சொன்னது அவரின் தனிப்பட்ட கருத்து அப்படினு. சரிசெந்தில் பாலாஜி தம்பி என்ன பண்ணுராரு.
@RameshRamesh-tz7jr2 күн бұрын
இவ்வளவு பேசும் நீங்கள்,ஏன் ஒரு போராட்டம்கூட நடத்தவில்லை.மயில் இறகால் வருடிய பேச்சு...
@Karthees8312 күн бұрын
பங்கு வராது, இவர் விசிக வா அல்லது திமுகவா?
@baskarsp9150Күн бұрын
🇭🇹🇭🇹🇭🇹Excellent brother 🇭🇹🇭🇹🇭🇹
@m.r.chelliah33421 сағат бұрын
தனிப்பட்ட மணிதர்கள் செய்யும் குற்றங்களுக்கு அரசு எப்படி பொறுப்பாகும்.அரசு.நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் துணை நிற்கிறது என்று சொல்லுங்கள்.
@a.s.antonyraj95292 күн бұрын
சரி. விசிக எங்க போடுதுன்னு புரியுது.
@IliyaRaja-bt3xjКүн бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@ranjithpandi6047Күн бұрын
DMK jalera 😂😂 comedy pice 😂😂
@jahabarsulthantty21 сағат бұрын
தமிழக அரசின் கேள்வி கேட்கும் ஊடகங்கள் மற்ற கட்சிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆரியன் ரவியை நோக்கி கேள்வி கேட்காதது ஏன்? பயமா அல்லது திமுகவை மட்டும் தட்டும் வேலையா
@rangarajank4677Күн бұрын
அப்ப வேங்கை வயல்ல என்ன பண்ணீங்க ?.
@ganeshsankar84102 күн бұрын
ஷாநவாஸ் சொல்வதை பார்த்தால், எங்களுக்கு பதவி முக்கியமல்ல, கொள்கை மற்றும் சித்தாந்தம் தான் முக்கியம் என்று, சொன்னதெல்லாம் புருடா தானா.😂😂 அப்படி என்றால், வரும் 2026 தேர்தலில், மக்கள் நல கூட்டணி கதி தான் உங்களுக்கு.
@mohankumar-gp6yn2 күн бұрын
முரட்டு முட்டு😅
@saravananinban732 күн бұрын
கருத்தியல் ஆளுமை எழுச்சி தமிழர் வளர்ப்பு ஷானவாஸ வாழ்த்துக்கள் தோழர்
@sathyadharma566711 сағат бұрын
எழுச்சி திராவிடர் என்று சொல்லுங்க... ஏன் தமிழர் என்று பிரிவினையை தூண்டுறிங்க? ?
@MrJreeds2 күн бұрын
பணியிடத்தில் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் அமலாக்கம் என்பது பூச்யம் அரசு ஏஜன்சிகள் சமூக பாதுகாப்பு உத்திரவாதம் உறுதிசெய்ய வேண்டும்
@ayyappana45032 күн бұрын
Excellent 🎉🎉🎉🎉
@sundaramoorthykarthik2392 күн бұрын
அமிதாப்புக்கு கோவம் வந்துருச்சு😂😂😂
@abuumar43912 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ் அவர்களுடைய நேர்காணல்கள் எப்போதுமே சிறப்பு. அணைத்து கேள்விகளுக்கும் தரவுகளின் அடிப்படையில் சிறப்பாக பதில் அளிக்கும் வெகு சில அரசியல் ஆளுமைகளில் இவரும் ஒருவர் என கூறலாம். கூட்டணி சார்ந்த கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கும்கூட நிதானமாக புன்னகைத்து பதில் அளிக்கிறார். எந்தெந்த விடயங்களில் அரசின் செயல்பாடுகளை கண்டிக்க வேண்டுமோ அதனை கண்டிக்கிறார். எந்தெந்த இடங்களில் அரசை பாராட்ட வேண்டுமோ அந்தந்த இடங்களில் பாராட்டுகிறார். சட்டமன்றம் நடப்பு சம்மந்தமாக கூட்டணி கட்சிகளின் அதிருப்தியை ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசு அதனை கவனத்தில்கொண்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
@karkuvelsenthilayyanar79212 күн бұрын
திறம்பட யாரும் கணிக்க முடியாதபடியான முட்டு இவரால் மட்டுமே கொடுக்க முடியும்😂😂😂
@manoharankanna26272 күн бұрын
அண்ணா யூனிவர்சிட்டிலே எப்படி நடக்கலாம் எனும் கேள்வி... அப்போ வெளியே நடந்தா சரியா. தடுமாறும் பேச்சு...
@PonuSami-el1ik2 күн бұрын
திமுக மாதிரி நல்ல அயோக்கியத்தனம் பண்ணனும்
@nagendrank-gc7ke3 күн бұрын
இன்றைக்காவது உடைத்து பேசிகிறான்
@medaily39942 күн бұрын
But Senthil balaji brother arrest is not possible by tn government
@subramanianmk26312 күн бұрын
That is Ed duty.
@rsivakumar59672 күн бұрын
ஆம் போராட்டம் என்றால் கடைகள் சூறையாட வேண்டும். சோடா பாட்டில். சைக்கிள் சைன். குண்டு வெடிப்பு இது போன்ற போராட்டம் நடத்துவது சானவாஷ் பிடித்தமானது.
@prabuboo2 күн бұрын
இவர்களுக்கு கொந்தளிக்க உரிமை தந்நது தான் திராவிடம் என்று இவர்களையே சொல்ல வைப்பார்கள். அதையும் இவர்கள் சொல்வார்கள். கட்சி கலைசிட்டுப் போங்கப்பா
@drvsenthilkumar62102 күн бұрын
நாங்க எந்த extremeக்கும் போக மாட்டோம்...நாலுக்கும், அஞ்சுக்கும் அடிமையா தான் இருப்போம்😢
@sundaramoorthykarthik2392 күн бұрын
திமுக எம்எல்ஏ 😂
@manibth1249Күн бұрын
DMK ,Kothadimai😂😂😂
@ravichandranr6183Күн бұрын
Niram Maarun Sha Nawas..
@ChitraGanesan-vh3ep2 күн бұрын
Muttu kodupathil kettikarar inthe muttoor karar🎉
@maruthavanan44582 күн бұрын
எல்லா கட்சி சார்பில் தாங்கள் போட்டியிட ௮திக இடங்களில் வேண்டும் என்று தான் கோர முடியும் என்ற நிலையில் ௮து ௭ப்படி ௭திர் பார்க்க வேண்டும். பெண்கள் தேசிய ௮ளவில் இது போன்ற பல இடங்களில் உள்ள அனைத்து வகையான நிகழ்வு நடந்து வருகிறதை கண்டு மிக வெட்கமாகத் தான் உள்ளது. கற்றுக் கொள்ள வந்த இடத்தில் தான் ௭ப்படி கல்வி பயின்றிடும் நடந்து கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளதை மறந்து விடுகின்றனர் ௭ன்ற சற்றே மாறுபட்ட சிந்தனை செய்து பார்க்க வேண்டும்.
@manmathan17812 күн бұрын
ஹலோ ஷாநவாஸ்... இந்த முட்டு குடுக்கிற வேலையா பார்க்காமல்.... உறுதியா கண்டன அறிக்கை விடுங்க... அதான் வீரம்....
@Pasupathi1432 күн бұрын
நீங்க கொடுக்கிற முட்டு திமுக-காரனுங்க கூட குடுக்க மாட்டாங்க...வெட்கி தலைகுணிய வேண்டும் ஆளூர் ஷநவாஸ் அவர்களே😤😮💨😮💨😮💨
@kubenthiran.s88902 күн бұрын
தோழமை சுட்டுதல் நடைபெறும்.... என்ன கத்தினாலும் 6 சீட்டு.... அவ்வளவு தான் மரியாதை
@mohanraja6692 күн бұрын
ஏன் பணம் சரியா வரலையா?
@ezhilmak4611Күн бұрын
அப்ப ஐந்து சீட் என்று சொல்லிடுவோம்...
@baskarank773021 сағат бұрын
பார்க்க மாட்டீங்களா
@yeswe19552 күн бұрын
Not bad sir .good you have opened your mouth and expressed
@govindansengodan3824Күн бұрын
நம்பிட்டோம் சாமி
@baskarank773021 сағат бұрын
சாவரா அருமையான
@manoharanv58720 сағат бұрын
நாம்தரும்புகரர்அப்படிபேடுவதில்லை
@santhanakumarraju1045Күн бұрын
கண்கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம் .
@karthikeyankarthi61702 күн бұрын
இந்த விசயத்தில் அரசின் எந்த நடவடிக்கையும் மக்கள் திமுகவை விரும்பவில்லை. 2026 ல் வீட்டிக்கு அனுப்புவாங்க
@rajendranm60692 күн бұрын
Appuram varrathukku entha pakki irukku?
@mohamedquthpudeenКүн бұрын
dreams dreams only dreams. ADMK dreams.
@praveenpm5232Күн бұрын
அடுத்த தேர்தலில் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்
@rayson0022 күн бұрын
Kothadimai
@saravanakumarv37502 күн бұрын
கூட்டணி இருப்பதால் எல்லா நடவடிக்கை களையும் ஆதரிக்க கூடாது
@sriramvj8836Күн бұрын
He is VCK MLA va Illa DMK MLA va
@kesavan1907Күн бұрын
நல்லா முட்டு 😂
@RekaAppyКүн бұрын
திருமா வுக்கு டெபுட்டி சிம் மற்றும் 25 mla seat வேண்டுமாம் , condition 25 ம் ஜெய்க்க வைக்கனுமாம் , இப்டி பன்னா கூட்டனி 😂😅
@sivakumarswathi7893Күн бұрын
6இல்ல 60 கொடுத்தாலும் நாமம் தான்
@L.S.pasupathyVenkatRaman23 сағат бұрын
Comedy super
@ponnusamypnnusamy48532 күн бұрын
அப்படியானால் தமிழக அரசைபதவிவிலகச்சொல்லுசானிவாஸ்
@syedmohamednajumudeen376Күн бұрын
இனிமே தி மு க வில்,,,இனியுமா வி சி க ?வாய்ப்பே,,,,இல்லை,,,😂😂😂
@sathishkumars61172 күн бұрын
ஸநவாஸ் இந்த முறை 6சீட்டு ஊருதி
@a.kanagarajan7726Сағат бұрын
அண்ணா பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ரவிக்கு எந்த பொறுப்பும் கிடையாதா? துனை வேந்தர்கள் நியமிக்காத ஆளுநர் தான் முதலில் பொறுப்பேற்க வேண்டும். அதை விடுத்து அரசை மட்டும் குறை சொல்ல கூடாது.