ஐந்தாம் வகுப்பு வரை டீச்சர் என்றால் ஒரு பயம். உயர்நிலைப் பள்ளியில் சார் வரார் என்றால் ஒரு பயத்துடன் கூடிய மரியாதை. கல்லூரியில் professor sir வரார் என்றால் மரியாதை. வேலை செய்யும் போது, Sir is coming என்றால் அடக்கம், தகுதிக்கு மரியாதை. இவர்கள் அனைவரும் நம்மை நல்வழி செலுத்த பாடுபடுபவர்கள். அவர்கள் சொன்னால் நாம் கேட்போம். தாய், தந்தை பேச்சை கேட்காமல் இருப்போம். ஆனால் டீச்சர்,sir, professor Sir சொன்னால் மதிப்போம்,கேட்போம். ஆனால் திராவிடமாடல் ஆட்சியில், Sir என்ற வார்த்தைக்கு களங்கம் கற்பித்து விட்டார்கள். தகாதவர்களுக்கு அறிஞர் என்றும், கலைஞர் என்றும். பேராசிரியர் என்றும் பட்டம் தந்து, மானத்தை பட்டம் கட்டி பறக்க விட்டுள்ளார்கள். கல்லூரியை கள் இருக்கும் இடமாக மாற்றிய பெருமை இந்த திராவிட மாடல் கட்சியை சாரும்.