Anna University Sexual Assault FIR Copy | "FIR இணையதளத்தில் வெளியானது எப்படி?" | High Court

  Рет қаралды 13,635

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 39
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 13 сағат бұрын
அருண் அவர்கள், மக்கள் மற்றும் மீடியாக்களுக்கும் காது குத்தியதுபோல நீதிமன்றத்துக்கும் காதுகுத்த பார்க்கிறார் மதிப்பிற்குரிய கமிஷனர் அருண் ! நீதிபதிகள் விழித்துக் கொண்டனர். நீதிபதிகள் தீர்ப்புக்கு தலை வணங்குவோம்!
@Aaram2019
@Aaram2019 7 сағат бұрын
நீதிமன்றம் 😂
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 16 сағат бұрын
FIR வெளிவந்த பாதை - காவல் நிலையம் To ഥலഥnடு TRB RAJA To DMKIT WING டு அணைத்து ஊடகங்கள்
@k.b1836
@k.b1836 15 сағат бұрын
இது ஒவ்வொரு குழந்தைக்கும் நடக்கின்ற அவலம் ஆனாலும் குற்றம் குறைந்த பாடில்லை ஆனால் இதைக்கூட அரசியல் ஆக்கி பிழைக்கிறார்கள். சட்டரீதியாக பெண்கள் பாதுகாப்பு மேம்படுத்தல் வேண்டும்.
@rathinamrathinam6919
@rathinamrathinam6919 13 сағат бұрын
எஃப் ஐ ஆர் ஐ டவுன்லோட் பண்ணியவர்கள் 14ன்குபேரா இல்லை 114 பேரா?
@mohandasserrasen5357
@mohandasserrasen5357 16 сағат бұрын
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் காதல் செய்வதை நிர்வாகம் தடுக்ககூடாது என நிதிபதி சொல்வது தேவையற்றது, பல்கலைக்கழகம் சய சட்ட வரையரைகள் வைத்திருக்கிறார்கள், அதில் நிதிமன்றம் எப்படி மூக்கை நுலைக்க முடியும்...
@aurputhamani4894
@aurputhamani4894 15 сағат бұрын
ஒழுங்கா படித்து தொலைங்க. முட்டுக் கொடுக்க வந்துட்டு ஏதாவது கமெண்ட் போட வேண்டியது. இப்படி நீதிமன்றம் சொல்லியதா? வயது வந்தவர்கள் காதல் செய்வதும் பழகுவதும் அவர்கள் உரிமை என்று தான் சொல்லி இருக்கிறது. அதை யாரும் தடுக்க முடியாது பல்கலைக்கழகம் மட்டுமல்ல எவனும் தடுக்க முடியாது. அது தனிமனித உரிமை. இந்தத் தனிமனித உரிமை பாதிக்கப்படாமல் பல்கலைக்கழகங்கள் தங்கள் காம்பவுண்டுக்குள் பாதுகாப்பு நெறிமுறைகளை வகுக்கலாம். ஆர்டிகிள் 19 மீறி எந்த வளாகமும் சட்டத்தை வகுக்க முடியாது இதையெல்லாம் புரிந்து கொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும்.
@Aaram2019
@Aaram2019 7 сағат бұрын
14 பேரும் பத்திரிக்கையாளராக இருக்க வாய்ப்பு
@perumalvelumayil1553
@perumalvelumayil1553 7 сағат бұрын
Please check capson where 114 is mentioned
@elavazhaganemmanuel946
@elavazhaganemmanuel946 10 сағат бұрын
Fir பாதிக்கப்பட்ட நபர் ஓர் நகல் கொடுக்க பட்டதும் என்றும் அவர் மூலமாகவும் FIR கசிந்து இருக்கலாம் என்று தலைமை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது அது பதிவேற்றம் மூலம் கசிந்தது என்று அரசு சார்பில் வழக்கறிஞர் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.
@rajendransevena1799
@rajendransevena1799 16 сағат бұрын
முதல்லெ யாரு அனுப்பினார்கள் கண்டுபிடிக்க முடியாதா
@drjayaram3462
@drjayaram3462 11 сағат бұрын
What is that technical error? Who is responsible for that?
@uthayasamya4250
@uthayasamya4250 15 сағат бұрын
காவலர் எழுத உதவி செய்தால் அது விசாரணையில் காவலர் எழுதினார் என பாதிக்கப்பட்டவர் கூறினால் அது வழக்கை பாதிக்குமே
@AntonyChandrasekaranG
@AntonyChandrasekaranG 10 сағат бұрын
Veenapona arasu. It is all basic qualities in DMK
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 11 сағат бұрын
Dravida model culture.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 13 сағат бұрын
வழக்கு முடிஞ்சப்புறம் கூட இந்த சிறப்பு நிருபர்கள் பேசுவது நிற்காது. சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
@Aaram2019
@Aaram2019 7 сағат бұрын
மணிப்பூர் பொள்ளாச்சி சுவாதி
@balajithiruvengadam3969
@balajithiruvengadam3969 14 сағат бұрын
why write name and mobile number on this FIR
@manickampadmanabhan9353
@manickampadmanabhan9353 10 сағат бұрын
இதுதான் திராவிட மாடல் - சமூக நீதி
@Chandrika-d4k
@Chandrika-d4k 15 сағат бұрын
பாதிக்கப்பட்ட மாணவர் படித்தவர் இவரே தன்மனவேதனையை எழுதினரா 3:55 3:57
@elangoelangovan4262
@elangoelangovan4262 7 сағат бұрын
இதில் திமுக வின் ஒரு முக்கிய புள்ளி இருக்கிறான்
@drjayaram3462
@drjayaram3462 11 сағат бұрын
There must be only one person who knows the pass word...who is he then? Th is only intentional leak..
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 4 сағат бұрын
திமுக ஆட்சியில் குற்றங்களை பயமின்றி செய்கிறார்கள். அரசுக்கு வெட்கமே இல்லை.
@drjayaram3462
@drjayaram3462 11 сағат бұрын
This is drama
@siva36_11
@siva36_11 11 сағат бұрын
Rap song Cinema culture
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19