Anna University வழக்கில் புதிய பரபரப்பு | SIT Investigation | Shocking News About Gnanasekaran

  Рет қаралды 258,062

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 328
@MaayaM_Studios
@MaayaM_Studios 6 күн бұрын
இந்த வழக்கில் உங்களுக்கு உள்ள சந்தேகம் என்ன ____________ ?
@Prakash-dd6hr
@Prakash-dd6hr 6 күн бұрын
Bro why india don't have death paneshment or life time in jail
@ganeshs4282
@ganeshs4282 6 күн бұрын
யார் அந்த சார்?
@kandavelgkannabiran610
@kandavelgkannabiran610 6 күн бұрын
@@MaayaM_Studios பாமக மட்டும் தான் போராடியது. மற்றவை கை கட்டி உன்னை போல படத்தை பார்த்து பள்ளிச்சி நின்றது.
@AntonAron119
@AntonAron119 6 күн бұрын
சுடலையின் ஆட்சியில் 90 வயது பாட்டியின் கற்பிற்கு கூட பாதுகாப்பில்லை இது தான் என் கருத்து😢😢😢😢😢😢😢😢😢😢
@G_BABU_5886
@G_BABU_5886 6 күн бұрын
இந்த ஆட்சி ல பெண்கள் அய்யக்கள் வெளிய வர கூடாது😢
@chelliahsuyambulingam7090
@chelliahsuyambulingam7090 6 күн бұрын
எதிர் கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? இப்படிக்கு சுடலை
@aslanaslan.2508
@aslanaslan.2508 6 күн бұрын
எல்லா விசாரணை நடத்தி ஞானசேகரன் விடுதலை செய்வீங்க
@muthukumaran5630
@muthukumaran5630 6 күн бұрын
அரசியல் கட்சிகளை போராட கூடாது என்று சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு உரிமையில்லை
@laktjlajith5921
@laktjlajith5921 6 күн бұрын
அரசியல் வாதிகள் தானே இந்த காமவெறியில் இப்படிப்படியான முகவர்கள் மூலமாக இளம் பெண்களை வேட்டையாடுகிறார்கள் ஆகவே இவர்களின் போராட்டம் அரசியல் இலாபம் கருதிய,
@MeghaWonder-p1x
@MeghaWonder-p1x 6 күн бұрын
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் உயிரோடவாவது இருக்கிறது. கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மாணவி Srimathi இறந்தே விட்டாள். அப்போதெல்லாம் எந்த கட்சி காரனும், எந்த மகளிர் ஆணையங்களும், நடிகனும் நடிகையும் இவ்வளவு பொங்கவில்லையே😢
@mallikanasaran5954
@mallikanasaran5954 6 күн бұрын
Correct
@ushasugumar8280
@ushasugumar8280 6 күн бұрын
இப்பொழுதாவது இந்த பெண் மூலம் பொங்குகிறார்கள் என்று சந்தோஷ படுங்கள்
@MeghaWonder-p1x
@MeghaWonder-p1x 6 күн бұрын
@@ushasugumar8280 சந்தோசம்தான். ஆனால் Srimathi க்காவும் குரல் கொடுங்கள். 2 1/2 ஆண்டுகளாக அந்த ஏழைத்தாய் தனியாக போராடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கட்சி கானர் காலிலும் விழுந்து கேட்கிறார். அந்த வழக்கு ஒரு இம்மி அளவு கூட நகரவில்லை. அந்த ஆதங்கம் தான் ஒழிய இந்தமாணவிக்காக குரல் கொடுப்பது நல்ல விசயம் தான்.
@MeghaWonder-p1x
@MeghaWonder-p1x 6 күн бұрын
​@ushasugumar8280 சந்தோசம்தான். ஆனால் Srimathi க்காவும் குரல் கொடுங்கள். 2 1/2 ஆண்டுகளாக அந்த ஏழைத்தாய் தனியாக போராடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கட்சி கானர் காலிலும் விழுந்து கேட்கிறார். அந்த வழக்கு ஒரு இம்மி அளவு கூட நகரவில்லை. அந்த ஆதங்கம் தான் ஒழிய இந்தமாணவிக்காக குரல் கொடுப்பது நல்ல விசயம் தான்.
@MeghaWonder-p1x
@MeghaWonder-p1x 6 күн бұрын
​@ushasugumar8280 சந்தோசம்தான். ஆனால் Srimathi க்காவும் குரல் கொடுங்கள். 2 1/2 ஆண்டுகளாக அந்த ஏழைத்தாய் தனியாக போராடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கட்சி கானர் காலிலும் விழுந்து கேட்கிறார். அந்த வழக்கு ஒரு இம்மி அளவு கூட நகரவில்லை. அந்த ஆதங்கம் தான் ஒழிய இந்தமாணவிக்காக குரல் கொடுப்பது நல்ல விசயம் தான்.
@dancewithrithu8099
@dancewithrithu8099 6 күн бұрын
மீ்ண்டும் இது போன்ற குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வரை இந்த போராட்டங்களால் ஒரு பயனும் இல்லை 😢😢😢😢
@sujarajan1728
@sujarajan1728 6 күн бұрын
நீதி வேண்டும் நீதி வேண்டும் என்று கமென்ட் பண்ணியே கட்டை விரல் ரேகை தேய்ந்து விட்டது....😢😢😢
@pandidurai1989
@pandidurai1989 6 күн бұрын
Tamil Nadu la yaarukum time ella pola. But west bengal case appovo student public action edutaanga. Very sad 😢
@ksvksen
@ksvksen 6 күн бұрын
கொல்கத்தா வழக்காக இருந்தாலும் சரி.இந்த வழக்கும் சரி.பணம் மற்றும் அதிகாரம் தன் கடமையை செய்யும் 😢
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 6 күн бұрын
இவ்வளவு நீதி அரசர்கள் ஸ்ரீமதி கேஸ்ஸில் இதுவரை எந்த நடவடிக்கையும் காணோம்
@ksvksen
@ksvksen 5 күн бұрын
@DevarajRaja-g6g நீதி அல்ல எழுத்து பிழை நிதி
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 5 күн бұрын
@ksvksen இது சரிதான் நிதி கிடையாது, அதைவிட சரியானது நீதியரசர் இது தான்
@ksvksen
@ksvksen 5 күн бұрын
@@DevarajRaja-g6g சரிதான். நான் சொல்ல வந்தது பெங்களூர் வழக்கில் ஒரு ஆணுக்கு நீதி சொல்ல 500000 நிதி கேட்ட அரசர்களை.
@AntonAron119
@AntonAron119 6 күн бұрын
சுடலையின் ஆட்சியில் 90 வயது பாட்டியின் கற்பிற்கு கூட பாதுகாப்பில்லை இது தான் என் கருத்து😢😢😢😢😢😢😢
@chithrar9235
@chithrar9235 6 күн бұрын
அருமை 100%true
@kdkd3969
@kdkd3969 6 күн бұрын
சனியன்சகடையின்ஆட்ச்சியில்பாதிக்கபட்டபெண்களின்எண்ணம்எத்தனைகொலைகள்எத்தனைகற்பளிப்புகொலைநிர்வாணம்கருவறைக்குள்இன்னும்எத்தனைசம்பவங்கள்தன்னுடையஅழுக்கைஎந்தகங்கையில்கொண்டுகரைக்க
@CRcreations-se8bh
@CRcreations-se8bh 5 күн бұрын
@AntonAron119 வேற எந்த ஆட்சியில் பாதுகாப்பு இருந்தது சொல்லுங்க..?
@NISHANISHA-fk2dq
@NISHANISHA-fk2dq 6 күн бұрын
இதை அப்படியே மூடப்படும் இந்த விஷயங்கள் அனைத்தும் சில நாட்களுக்கு அப்புறம் பணம் பெற படும் எவ்வளவு சீக்கிரம் இந்த விஷயத்தை முடிப்பாங்களோ அவ்வளவு சீக்கிரம் முடித்து விடும் அதுக்கப்புறம் வேற ஒரு நியூஸ் வரும் அது கொஞ்ச நாள் பரபரப்பா ஓடும் அதுக்கப்புறம் இன்னொரு நியூஸ் வரும் அது கொஞ்ச நாள் பரபரப்பா அப்படி அப்படியே ஓடிக்கொண்டிருக்கும் பராசக்தியில் வர வசனம் மாதிரி ஓடினேன் ஓடினேன் ஓடிக்கொண்டே இருப்பேன் இதையெல்லாம் நாங்கல கேட்டுக் கொண்டே இருப்போம் இதுல கற்றுக்கொண்டது நாங்களா நீங்களா இன்னும் கொஞ்ச நாள் அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து கேசை முடித்து விடுவார்கள் இதில் யார் குற்றவாளி அந்தத் திருடனா இல்ல போலீஸ்ஸ நீதிபதியா இல்ல அரசியல்வாதியா
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 6 күн бұрын
@NISHANISHA-fk2dqஓட்டு போடும் நாம்தான்
@TharsananThars
@TharsananThars 6 күн бұрын
2025தொடக்கமே இந்த வழக்கு சுடலைகட்சிக்கு ஒரு சம்பவம் செய்யாமல் போகாது போல
@kingskings5662
@kingskings5662 6 күн бұрын
No way kooda oru paiyan Bjb waste
@Balamuruganplani-un7mg
@Balamuruganplani-un7mg 6 күн бұрын
சுஞலை குடும்பம் இதில் உள்ளது
@priyajiiva1111
@priyajiiva1111 6 күн бұрын
எங்க காணோம் முதலைஅமைச்சர் அவர் பையன்... வெளிநாடு போய்ட்டாங்களா😮
@lakshmip9222
@lakshmip9222 6 күн бұрын
You are giving up to date news .continue it .
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 6 күн бұрын
நான் அந்த மாணவியை வீரத்திருமகளாகவே பார்க்கிறேன்🎉🎉அந்த கயவனை வதம் செய்ய வந்த காளி தேவியின் அம்சம் அவர்🎉🎉🎉
@VinovVinov
@VinovVinov 6 күн бұрын
பலி கொடுக்கிறதும் அந்த தேவிக்குதான்.
@CRcreations-se8bh
@CRcreations-se8bh 6 күн бұрын
வீரத்திருமகள் எதுக்கு காதலனுடன் கல்லூரி வளாகத்துக்குள் தப்பு பண்ணினாள்..? 🤦‍♂️
@Atharam
@Atharam 6 күн бұрын
Good question 😊​@@CRcreations-se8bh
@hemavathis6946
@hemavathis6946 6 күн бұрын
@@CRcreations-se8bh என்ன பெருசா தப்பு பண்ணிட்டா? நீ பாத்த
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 6 күн бұрын
@@CRcreations-se8bh adhu avaloda lover da pannada... avanga enna senjalum adhu mutual consents nee yaaru adha kekka... un pondatti oda honeymoon poitu anga evanachu un wifea karpazhichuta ipudi dhan pesitu irupiya... edhuku pona yen pona nu...
@salmanhameed8473
@salmanhameed8473 6 күн бұрын
கோவலன் கண்ணகி காலத்தில் இதுபோல ஆட்சியாளர்கள் இருந்திருந்தால் மதுரையை எரித்திருக்க முடியுமா?
@Balamuruganplani-un7mg
@Balamuruganplani-un7mg 6 күн бұрын
பாஸ் மக்களுக்கு ஒரே சந்தேகம் உள்ளது அந்த பென்னுடைய காதலன் எங்கே அவரை யார் மிரட்டினார்கள் 2 முதலில் காவல்துறை சொன்னது ஏர் மோடு வைத்திருந்தாக சொன்னது அவனை எப்படி புடித்தார் என்று காவல்துறை சொனனது அவன் போனை வைத்து புடித்தாக காவல்தறை சொல்லுது ஒரு குற்றவாளியுடன் ஒரு அமைச்சர் தொடர்பில் உள்ளர் பின்னர் துனைமுதல்வருடன் போட்டோ எப்படி இதெல்லாம் வைத்துதான் ஆளும் கட்சி சம்பந்த பட்டுள்ளது
@ArunArun-n2f
@ArunArun-n2f 6 күн бұрын
டெல்லியில் நடந்தா தமிழ் நாடு முழுவதும் மெழுகு வர்த்தி யுடன் dmk போராடி இருப்பாங்க
@natraj4600
@natraj4600 6 күн бұрын
Antha car number plate vachu police ithu varaikum kandu pudekalaya athu than romba doubta iruku
@devarajdevaraj5391
@devarajdevaraj5391 6 күн бұрын
Dmk அட்டை இருந்தால் என்ன வேணுமானாலும் செய்யலாம்
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 6 күн бұрын
Welcome to bro mayam studio media vison ok go and bro your explanation is very great in this incitent of Anna University and this criminal linked with criminal politicians and thanks to media vison ok go ahead
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 6 күн бұрын
இதில் நீதிபதி தான் தேவையில்லாத அரசியல் செய்கிறார்😂😂😂வாங்கி விட்டார் போல
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 6 күн бұрын
கேடுகெட்ட ஆளும் கட்சிக்கு யார் யாரெல்லாம் ஒட்டு போட்டாங்களோ எல்லாரும் வருத்த பட வேண்டும். 😢 இப்படி பட்டவனை எப்படி புகைப்படம் எடுக்க ஆளும் கட்சி அமைச்சர்கள் அனுமதித்தனர். அசிங்கம்
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 6 күн бұрын
தம்பி...... நொங்கு திருடி தின்னவன் தப்பிச்சென்று விட்டான்😢நோண்டி தின்னவன் மாட்டிகிட்டான்😮அந்த காலத்தில் பெரியவங்க சொன்னாங்க... அத இதுல பொருத்தி பாருங்கபுள்ள😊
@CRcreations-se8bh
@CRcreations-se8bh 6 күн бұрын
உண்மை.. சூப்பர்.. 👌 அந்த மாணவன் தான் முதல் குற்றவாளி.. 😂
@fuwad10.72
@fuwad10.72 6 күн бұрын
வேசம் போடுபவர்களுக்குத்தான் இந்த உலகில் மதிப்பு அதிகம் திறமை வெல்லும்
@subramanianmk2631
@subramanianmk2631 6 күн бұрын
பகீர் திடீர் அதிரடி செக் இதெல்லாம் சேனல் களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.
@ParamasivanMutulingam
@ParamasivanMutulingam 5 күн бұрын
Only the sir is the mastermind
@YogarajyogaFilm
@YogarajyogaFilm 6 күн бұрын
நிதி வேண்டும் திவிர படுத்தா வேண்டும் உண்மை வேளியில் வரவேண்டும் TVK❤❤
@anandraman6108
@anandraman6108 6 күн бұрын
Justice for srimathi
@ranganathans6130
@ranganathans6130 6 күн бұрын
Why trying to shield the culprits and his Entire crimes. 356 must be invoked. Only Annamalai IPS to save our Tamilnadu
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 6 күн бұрын
அண்ணாமலை சிறந்த தலைவர்🎉❤👍
@chitranagamani4652
@chitranagamani4652 6 күн бұрын
கார்த்திக்... அவன் பேசலைனாலும் அவன் செல் போன் பேசும் 🎉
@noyallamarie9632
@noyallamarie9632 6 күн бұрын
Ues fuil vidéo thambi 👌👍🙏
@ravindranv7144
@ravindranv7144 6 күн бұрын
யார் அந்த சார் கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈசி
@user-eh8qy1rs5b
@user-eh8qy1rs5b 6 күн бұрын
Courts should not stop protests in a democracy .It is wrong do not accept judge statement
@gomsram6026
@gomsram6026 6 күн бұрын
Authencity .. தப்பு <a href="#" class="seekto" data-time="151">2:31</a> <a href="#" class="seekto" data-time="152">2:32</a> <a href="#" class="seekto" data-time="153">2:33</a> Authenticity ...✅✅✅✅
@Ponnuchamy-n9x
@Ponnuchamy-n9x 6 күн бұрын
யாரு அந்த சாரு யாருஅந்த சாரு யாரு அந்த சாரு சொல்லும் வரை அந்த திருடன விடாதங்க
@sabesansithamparanathan8876
@sabesansithamparanathan8876 6 күн бұрын
You are based here. You know people's anger is very generous because the rulers didn't show more or enough against the culprit.
@Ibrahim-ol6ef
@Ibrahim-ol6ef 6 күн бұрын
பொள்ளாச்சி தேர்தலில் அமோக வெற்றி - திருப்பத்தூரில் அமோக வெற்றி இதுதான் இங்கே
@AnuRadha-dd7pv
@AnuRadha-dd7pv 6 күн бұрын
அண்ணாமலை சாட்டையால் அடித்து கொண்டது முதிர்ந்த அரசியல் தலைவர் செயலாக இல்லை என்பது உண்மை தான் என்றாலும் அதற்கப்புறம் தான் கோர்ட்டே இந்த விஷயத்தில் நுழைந்தது என்பது தானே உண்மை 😅
@Phoenixbirdsb28
@Phoenixbirdsb28 6 күн бұрын
இதுவும் கடந்து போகும்.. without justice 😢
@udayakumar8684
@udayakumar8684 6 күн бұрын
Gnanasekar’s kai Kaal Udaikala enaku doubt ah iruku Chumma than kattu pottu irukanga PLZ make awareness and make reveal Which hospital did he admitted who treated him his xray report need all details Plz make way for that sir
@mmagendrangounder6144
@mmagendrangounder6144 6 күн бұрын
Thanks for your information. You not give about cellphone in aeroplane mode
@ramyasenthil792
@ramyasenthil792 5 күн бұрын
Madurai kamarajar university sambavam appo oru sir irunthare professor nimala niyabagam irukka? Central govt 🔥🔥🔥athemathiri ippo vera oru sir irukkare ellarum yosechu parnga
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 6 күн бұрын
அய்யய்யோ இன்னும் எத்தனை மிருகங்கள் நம்மக்கூடவே நடமாடுதோ இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பயமா இருக்கு
@kandavelgkannabiran610
@kandavelgkannabiran610 6 күн бұрын
மற்ற கட்சி உன் நினைவுக்கு வரவில்லையா?
@EARNMONEYEASY143
@EARNMONEYEASY143 6 күн бұрын
அண்ணா சைனாவில் பரவி வரும் hmpv வைரஸை பற்றி ஒரு வீடியோ போடுங்க
@y2RingtoneHQ
@y2RingtoneHQ 6 күн бұрын
Etha pathie Updates daily podunga bro
@sankaripadmanabhan1032
@sankaripadmanabhan1032 5 күн бұрын
Annamalai Sir, pls.devise a strategy to overcome "vote for money" practicec by dravid parties and as you said ..deeper penetration in rural areas with assurance that if anyone joins or votes for BJP will be protected from the trouble or attack by the ruling party These 2 will definitely up BJP in this race/battle. Many of us are waiting for a better Tamil Nadu...and believe that you can do it
@ravindranv7144
@ravindranv7144 6 күн бұрын
யார் அந்த சார் மூன்று மனைவிகளின் விசாரித்தால் அந்த சார் தானாக வந்து விடுவார் இந்த விஷயம் தெரியாதா போலீஸ்காரர்களுக்கு
@dhandayuthapanie3699
@dhandayuthapanie3699 6 күн бұрын
Please remember ADMK time for Pollachi instead DMK done more protests for your reference
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 6 күн бұрын
பரபரப்பு தகவல் புஸ்வாணமாகிவிடும் ஏன்னா அரசியல் தலையீடு உள்ளது.😢
@goldking6030
@goldking6030 6 күн бұрын
அண்ணா வரவர நியூஸ் போர் அடிக்குது.. எல்லா தகவலும் பழைய தகவலை இருக்குது
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 6 күн бұрын
மாணவி கேஸ்ல மாட்டாமா இருந்திருந்தா கண்டிப்பா MLA, மந்திரினு ஆகியிருபான்.
@VinothKumar-f4s
@VinothKumar-f4s 6 күн бұрын
Enaku onum perusa nambika ila inum knja naala vera vishyam vandhurum namba adha paka poirvom 😊
@balajik8047
@balajik8047 6 күн бұрын
அந்த விசாரணை டைரக்ட் டெலீகாஸ்ட் பண்ணனும் அதுவும் அவனுக்கே தெரியாமல் 😅சன் டிவி ஒளிபரப்பு செய்ய வேண்டும் 😅
@HarryAseerbatham
@HarryAseerbatham 6 күн бұрын
Buty. Spich. God. Bles. You❤😢😢😢😢😢😢
@Shanmugam-c8p
@Shanmugam-c8p 6 күн бұрын
குற்றவாளியை கண்டு பிடிக்கிறீர் குற்றவாளிக்கு தண்டனை எங்கே எல்லாமே அரசியல் பொது மக்கள் சாக வேண்டியதுதான் இது தான் அப்பாவி மக்கள் விடிவே கிடையாதா?
@shobanar8651
@shobanar8651 6 күн бұрын
Neeng annamali support panrenu promise panna naanu 4 podavai vaaguren 🎉
@gunasekaranm4387
@gunasekaranm4387 6 күн бұрын
வெங்காயம் விலை ஏறிவிட்டால் போராட்டம், பஸ் டிக்கெட் கட்டணத்தை ஏற்றிவிட்டால் போராட்டம். இவையெல்லாம் அரசியல். நீதிபதி களுக்கு இது வரை இது தெரியாதா? இதற்கு மட்டும் தடை போடுவதில் ஏதோ அரசியல் இருக்கிறது. நிர்பயா விற்க்காக போராட்டம், ஜாலிக்கட்டு போராட்டம் இதில் இந்த நீதிபதியின் கருத்து என்ன..?
@VijayVijay-mq2qc
@VijayVijay-mq2qc 6 күн бұрын
நீதிபதி தவறு இதற்கு முன்னால் நடந்த பாலியல் குற்றங்களை எத்தனை வழக்குகளை கையில் எடுத்தது
@HarryAseerbatham
@HarryAseerbatham 6 күн бұрын
Sir. Ples. Wer. Tiest. Please. You. Lok. God. I Am. Bangalore❤🎉🎉🎉🎉🎉🎉
@mohanasundaram2563
@mohanasundaram2563 6 күн бұрын
Where are the old poralegal? whether they died They should not come again We should ask first question regarding this Please 🙏
@anbuselvans306
@anbuselvans306 6 күн бұрын
இப்ப இவன் மாட்டாமல் இருந்தால் மந்திரி ஆனால் கூட ஆகி இருப்பான் என்பது ஆச்சரியம் இல்லை!! நாடு உருப்படும் என்கிறீர்கள்????
@immanuvelg4332
@immanuvelg4332 6 күн бұрын
யார் அந்த சார்? இந்த கார். எந்த சார் கார்""""""""
@sureshjesuwin3239
@sureshjesuwin3239 6 күн бұрын
Where is BJP and ADMK in Manipur rape cases and Pollachi case? We are very shame to see Khushbu and political leaders faces.
@NagarajanK-j1w
@NagarajanK-j1w 6 күн бұрын
நீதிபதி அவர்களே; நியாயம் கிடைக்க வேண்டிய இடத்திலும், ஒழுக்கத்தை போதிக்கும் இடத்திலும் வன்கொடுமை நடந்தால் இந்துக்கள் நிறைந்த பாரத தேசம் மின்னல் வேகத்தில் வளர்ச்சி குறையும் வறுமை அதிகமாகும். கடன் சுமை கூடும். அரசியல் என்பதை விட அவசியம் என்பதே சரி. கண் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
@paruvathavardhinijaganatha3096
@paruvathavardhinijaganatha3096 6 күн бұрын
Ippadi than Kolkata case also went fast, at last what happened, nothing 😮.
@ramajayamt2782
@ramajayamt2782 6 күн бұрын
Hello Mr Karthik Mayyakumare are you a pro 'DMK ' ?
@satheeshkumar9260
@satheeshkumar9260 6 күн бұрын
That car number vechi yar name la registration agi irukunu pakalam la
@sukasthilalsukash5056
@sukasthilalsukash5056 6 күн бұрын
Ma subramaniyam ta enquiry pannunga
@ravindrant6390
@ravindrant6390 6 күн бұрын
குற்ற எண்ணிக்கையை பொறுத்து திமுக கட்சியில் பதவி உயர்வு கிடைக்கும். நல்லவர்களுக்கு இடம் இல்லை திமுகவில்
@sfathimanazeem9051
@sfathimanazeem9051 6 күн бұрын
இதனால் என்ன use, கடைசியில் என்ன ஆகப்போகுது🤐🤐🤐🤐🤐
@lavanyaparandhaman9168
@lavanyaparandhaman9168 6 күн бұрын
Rajasthan bore well issue pathi poduga pllsss
@priyanM-p7c
@priyanM-p7c 6 күн бұрын
Sari விசாரணை ஒரு பக்கம் இருக்கட்டும். விசாரணை உண்மை மற்றும் உண்மையான விஷயங்களை வெளியிடுவான்களா?? இல்லை மூடி மறைக்கபடுமா??
@a.k.p.5319
@a.k.p.5319 6 күн бұрын
ஆமா kolkata case போல நல்லா கண்டுபிடிப்பாக. no use next problem comes this problem disappears....
@simplytnpsctamilversion2308
@simplytnpsctamilversion2308 4 күн бұрын
Actor Surya jothika idha pathi edhavdhu pesunagala???
@kuralarasan8264
@kuralarasan8264 5 күн бұрын
Edu 2017 la irrundhu nadakudu naa padikum podu kuda naa keelvi pattu irrukan. Girls hostal side la but epo edu campus la😮
@DevakieSivathason
@DevakieSivathason 6 күн бұрын
Police unmaya nadanthu eruntha avan enthe alavuku vantherupana😮
@Rameshkumar-mm7rk
@Rameshkumar-mm7rk 6 күн бұрын
கல்லூரி உள்ளே வெளியே உள்ள நபர்கள் வாக்கிங் எல்லாம் போறாங்க னு கேள்வி பட்டேன்
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 6 күн бұрын
கல்கத்தா வழக்கு மாதிரி புஸ்ன்னு ஆயிடும் இன்னும் ஒரு வாரத்தில் தட்ஸ் ஆல்
@Vinothkumar2-ti9yg
@Vinothkumar2-ti9yg 6 күн бұрын
100% Pollachi issue High Court to speech 0% No
@Rajinisomu-vb1el
@Rajinisomu-vb1el 6 күн бұрын
Super boss
@kopikattur
@kopikattur 6 күн бұрын
Pmk... 🔥🔥🔥❤️💛💙🚩🫂🫂🫂🥷⚡
@vinothkarna5165
@vinothkarna5165 6 күн бұрын
Israel vs heshbulla , hamas pathi enna nadakuthunu potunga jii
@rajasekaran3233
@rajasekaran3233 6 күн бұрын
Super
@SukanyaSukanyp
@SukanyaSukanyp 6 күн бұрын
Solla mudiyadhu Party avanukku minister post tey kudukkalaam
@koodalingam4015
@koodalingam4015 6 күн бұрын
அருமை தம்பி.ஆனால் அனைத்து உண்மைகளும் நீங்கள் சொல்லாதீர்கள் குற்றவாளி முளித்துகொல்வன். இது என் கருத்து?
@VinovVinov
@VinovVinov 6 күн бұрын
இல்லன்னா அவர்களுக்கெல்லாம் ஒன்னுமே தெரியாது??
@SathiyandranSathi
@SathiyandranSathi 6 күн бұрын
Voices ok sir
@Lakshmi2706
@Lakshmi2706 6 күн бұрын
அண்ணா இந்த காமகொடுரன் அமர்ந்திருக்கும் கார் பல லட்சங்கள் வரும் போல அது ஏப்படி சாத்தியம். உள்ளது. அப்போ இவனை காவல்துறை வண்டியில் கொண்டு சென்ற மாதிரி தெரியவில்லை.
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 5 күн бұрын
Mayam Studios channel has updated University incident with many references need to be noted and Kootani katchi VCK Thol Thiruma even has pointed out this investigation need to be closely and carefully observed without any sort of bail ... main Political officials may be caught hold red hand .. wait and see ... thud CCTv footage so important & that this reason we insist in Srimathi case as well ..which prolong more than 2years 😮
@RajendranRajendranCRajendran
@RajendranRajendranCRajendran 6 күн бұрын
எங்கள் அண்ணா சீமானை தவிர மற்ற எல்லா கட்சிகளும் அரசியலுக்கு தான்
@sairabanu-gm8ou
@sairabanu-gm8ou 6 күн бұрын
High court solliduchu idhai yen அரசியல் ஆக்குறீங்கனு
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 6 күн бұрын
போராட்டங்கள் வழக்கையும் சட்டம்-ஒழுங்கை பாதிக்கவில்லை என்ற நிலையில் கோர்ட் இதில் தலையிடுவது தேவையற்றது. தவிர, நேற்றைய விசாரணையில் நீதிபதி ஒரு கருத்தாக சொன்னாரே தவிர, உத்தரவு/தீர்ப்பு என்ற வகையில் சொல்லவில்லை.
@sairabanu-gm8ou
@sairabanu-gm8ou 6 күн бұрын
@IndhiyaThamizhan உத்தரவு போட்டாதான் கேப்பிங்களா. ஒரு பொண்ணு பாதிக்கப்பட்டு இருக்காங்க அவங்களுக்கு எப்படி நீதி கிடைக்கனுமோ அதை பண்ணுங்க அதை விட்டுட்டு ஒவ்வொரு கட்சிகாரங்களும் அவங்க கட்சி கொடியே புடிச்சு ஏன் போராட்டம் பண்றீங்க
@sakthiraj4631
@sakthiraj4631 6 күн бұрын
Sri mathi nadanthathuke innum nthandana kedaikkala kadaisila ennachu athan ingaum nadakka povuthu ..atuthu ithu pola ethum nadantha itha maranthuruvanga
@richardjesus8826
@richardjesus8826 6 күн бұрын
ஓ அப்படியா இதே வார்த்தைய அதிமுக ஆட்சில ஒரு நாயும் பேசல.இன்னைக்கு எதிர்கட்சி செய்யுறது அரசியல்னா எதிர்கட்சியா திமுக செய்தது என்ன
@ramanathanarunachalam2454
@ramanathanarunachalam2454 6 күн бұрын
It is hard to believe that he would confess because he was in close association with the cheap politiciation. Whether he confesses or not if the police really is allowed to enquire without any hindrance the truth will come out very quickly. Now he would have understood that he would never get escaped. Even now the whole society is angry. .so long as they are not able to get the answer the probe wii go still deeper and deeper which the accused will we hope will not like
@mahalakshmi-en7fp
@mahalakshmi-en7fp 6 күн бұрын
Ariyalur girl போல நீட் தேர்வு மாதிரி சாவடிக்காமல் இருந்தால் சரி.
@hemavathis6946
@hemavathis6946 6 күн бұрын
2வாரமா குஷ்பு எங்க போனாங்க
@kingcholan754
@kingcholan754 6 күн бұрын
ஏண்டா, இதை அரசியலாக்காமல், துனை முதல்வர் பாலிடால் குடிச்சதையா அரசியலாக்குறது?
@ganapathyraj946
@ganapathyraj946 6 күн бұрын
Varunkumar IPS இத பத்தி எல்லாம் பேச மாட்டார் கேட்க மாட்டார் ஆனா நான் DMK கொத்தடிமை 😂
@gandhimathikannan9097
@gandhimathikannan9097 6 күн бұрын
Ippadi poraattam இல்லையேல் marubadi nadakkum. Ithu muthal முறை இல்லை.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.