Annadhana Prabhuve - Iyyappan song Instrumental by Veena Meerakrishna

  Рет қаралды 11,251

Veena-Meerakrishna

Veena-Meerakrishna

Күн бұрын

Пікірлер: 43
@kannatha548
@kannatha548 2 жыл бұрын
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா
@SankarDas-wd9iq
@SankarDas-wd9iq 6 ай бұрын
Dibhai khub vlo laglo khub vlo thkban 🙏
@VARAGOORAN1
@VARAGOORAN1 2 жыл бұрын
அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா பொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் ஐயப்பா கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4) வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4) எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4)
@SankarDas-wd9iq
@SankarDas-wd9iq 6 ай бұрын
Dibhai super 👌 👍
@buvanaramachandran83
@buvanaramachandran83 5 жыл бұрын
வீணா மீரா அழகு அம்சமான இசை
@krishnark1813
@krishnark1813 5 жыл бұрын
நன்றி
@thalamanibgm2947
@thalamanibgm2947 5 жыл бұрын
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா ..அருமை அம்மா
@krishnark1813
@krishnark1813 5 жыл бұрын
நன்றி
@Jai-ni1gn
@Jai-ni1gn 4 жыл бұрын
super👌
@harimanikantan2895
@harimanikantan2895 5 жыл бұрын
Super
@tamilarasiannamalai275
@tamilarasiannamalai275 5 жыл бұрын
ullathai kollai kollum esai. excellent meera madam
@krishnark1813
@krishnark1813 5 жыл бұрын
Thanks
@parameshwari6579
@parameshwari6579 5 жыл бұрын
அன்னதான பிரபுவே 👏👏👏👏வீனண நாயகியே மிக அ௫மை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் மீராகி௫ஷ்ணன் அம்மா 🙏🙏
@krishnark1813
@krishnark1813 5 жыл бұрын
நன்றி
@prithvigirish1969
@prithvigirish1969 5 жыл бұрын
Enai marandayo hey Muruga,Muruga.
@satishkumar-wy9cp
@satishkumar-wy9cp 5 жыл бұрын
Good morning madam. Very pleasant and decent presentation.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 жыл бұрын
Thank you
@manorangasamy3652
@manorangasamy3652 5 жыл бұрын
Arumai arumai arumai
@krishnark1813
@krishnark1813 5 жыл бұрын
Thanks
@venkateswaranramakrishnan
@venkateswaranramakrishnan 5 жыл бұрын
Nice treat through veena superb
@krishnark1813
@krishnark1813 5 жыл бұрын
thanks
@parvathichandrasekhar6248
@parvathichandrasekhar6248 5 жыл бұрын
Nice mam.....swamiye....saranamayyappa.....
@krishnark1813
@krishnark1813 5 жыл бұрын
🙏
@saraswathichitra3271
@saraswathichitra3271 3 жыл бұрын
Saraswathimeerakrishnan
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
Thanks
@anantaacharya3019
@anantaacharya3019 5 жыл бұрын
Superb performance, extremely well played. Very pleasing and a very refreshing one. Thank you so much for making this Saturday a special one. God bless you. Regards
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 жыл бұрын
Thank you ji
@msmurthy9521
@msmurthy9521 2 жыл бұрын
@@VeenaMeerakrishna .𝓵
@selvaraj9693
@selvaraj9693 5 жыл бұрын
அன்னதானத்தை விரும்புவதைப் போலவே உங்கள் வீணை இசையையும் மகிழ்சியுடன் ஐயப்ப சுவாமி ஏற்றுக் கொண்டிருப்பார் - வாழ்த்தியுமிருப்பார். அதனால் அவருக்கு நன்றி.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 жыл бұрын
நன்றி
@shonerip
@shonerip 5 жыл бұрын
👍very nice melody. 😀 Pino
@musicsundar4289
@musicsundar4289 5 жыл бұрын
SRI VENKADESHWARA SUBHRABHATHAM ENNA THALAM?
@kumarisethu6359
@kumarisethu6359 5 жыл бұрын
இனிய காலை வணக்கம் மா மிகவும் அருமை மா
@krishnark1813
@krishnark1813 5 жыл бұрын
வணக்கம்
@NadaswaramBalaganesan
@NadaswaramBalaganesan 5 жыл бұрын
Super anna
@krishnark1813
@krishnark1813 5 жыл бұрын
Thanks
@sheriffmohideen1
@sheriffmohideen1 5 жыл бұрын
Super mam..awesome
@krishnark1813
@krishnark1813 5 жыл бұрын
Thanks
@manomano403
@manomano403 5 жыл бұрын
Saranam aiyappaa saami..07.17..
@krishnark1813
@krishnark1813 5 жыл бұрын
🙏
@manomano403
@manomano403 5 жыл бұрын
Vilipalu thuttor uravinaith theeyena th..thaandi nadanthiduvaai, thath t himi thakathimi enum jathi meethil kuvalayam naadiduvaai..06.35..
@musicsundar4289
@musicsundar4289 5 жыл бұрын
ARO: SRMTS AVARO: STMRS ITHU ENNARAGAM?! 28 OR 29 MELA JANIYA RAGAM. RAGAM NAME THERINTHAL ANUPAVUM. ITHU SRI VENKADESHWARA SUBRABHATHAM SONG IL VARUKIRATHU. ONLY FOUR NOTES.
@silambusimbu2825
@silambusimbu2825 2 жыл бұрын
Super
Bhagavan Saranam - Iyyappan song Instrumental by Veena Meerakrishna
6:28
Veena-Meerakrishna
Рет қаралды 50 М.
Enge Manakkuthu - Iyyappan song Instrumental by Veena Meerakrishna
5:22
Veena-Meerakrishna
Рет қаралды 9 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Pallikattu Sabarimalaikku Instrumental | Ayyappa devotional
7:58
ThaalaBhaavam
Рет қаралды 3,3 М.
Anoushka Shankar e Patricia Kopatchinskaja  - Raga Piloo
17:04
Alan Macneil
Рет қаралды 6 МЛН
Harivarasanam original sound track from KJ YESUDAS
7:44
Pamba to Sabarimalai
Рет қаралды 5 МЛН