Sivaji and Devika actions are very very super. Congratulations...❤❤❤😊😂
@sankarivarman54764 ай бұрын
என்ன அருமையான படம் ஆஹா ஆஹா
@dhanalakshmiranganathan87759 ай бұрын
மங்கல குங்குமம் நெஞ்சிலே, மல்லிகை மலர்கள் மண்ணிலே, பொங்கிய மேனி களைப்பிலே,பொழுதும் புலரும் அணைப்பிலே. இதைவிட நளினமாக, இலைமறை காயாக, யாரால் அற்புதமாக சொல்ல முடியும். நம் கவிஞர் அவர்களைத் தவிர.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@babukandhasamy791719 күн бұрын
சூப்பர் படம்
@benziaimmaculate54147 ай бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@SamikKannu-cs6uy8 ай бұрын
K.V.Makadevan இசை மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.
@PathimaGeorge7 ай бұрын
❤❤❤
@kaliyamoorthygovindarasu1082 ай бұрын
Sivaji and Devika actions are very super....Vashthuakal❤❤❤🎉😊😂
@kaliyamoorthygovindarasu1086 ай бұрын
Somany times I am seeing this picture after Padmini couples now Sivaji and Devika couples very super.....❤❤❤🎉 ...
@selvaboopathi89093 ай бұрын
படம் நன்றாக இருந்தது. சிவாஜி-தேவிகா நடிப்பு❤❤
@gurucharandosssambandhacha88254 күн бұрын
நிஜ தம்பதி போல அவ்வளவு இயற்கையான நடிப்பு இருவரும். நான் பார்த்தவரை நடிகர் திலகத்துடன் ஜோடியாக ஒரு பத்து படங்கள் தேவிகா செய்திருக்கிறார். தொழில் பக்தியோடு. சூப்பர்.
@venkatachalammarappan90179 ай бұрын
sivaji ganesan - devika actions super
@pachampetramamurthy93019 күн бұрын
Ram Ram One of the masterpieces of NT and Devika. Everything is superb.
@r.k.srinivasan38358 ай бұрын
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத அன்னை இல்லம் பதிவிட்டவர்க்கு நன்றி