ஆக மொத்தம் தேவர் அண்ணாவை கண்டித்து விழா இனி கோவிலுக்குள் நடக்க கூடாது என்றதும், வேறு இடத்துக்கு ஓடி போணர் அண்ணா என்பது உறுதியானது. இதில் மன்னிப்பு கேட்டு ஓடினா என்ன கேட்காம ஓடினா என்ன
@maruthu1762Ай бұрын
உண்மைதான்
@munirajm8114Ай бұрын
உண்மை நம்ம அம்மா மீனாட்சி அம்மன் அண்ணா தவராக பேசியதாக தேவர் ஐயா கண்டித்தார்
@sivananthan31015 ай бұрын
YES TRUE ❤100% BOLD SPEECH BY BJP ANNAMALAI JI 😀😀😀😀👌👌👌👌VETRI NICAYUM YENDRUM❤❤❤❤
@megaraajaa31095 ай бұрын
ரத்த அபிஷேகம் செய்ய வேண்டி வந்தாலும் என்று தேவர் பேசினார் என்று பத்திரிகைகளில் வெளிவரவில்லை என்றால் அவர் அப்படி பேசவில்லை என்று உறுதியாகாது. பத்திரிகைகள் முழு பேச்சினையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
@kamcrusader5 ай бұрын
அப்போதே கொத்தடிமை பத்திரிக்கைகள் இருந்துள்ளதோ..... தேவர் ஐயா எப்போதும் மாஸ்..... என்றும் மாஸ்.....
@Aracheetram-c7l Жыл бұрын
அன்று தேவரை பார்த்து பயந்தவர்கள் இன்று நம் தேவர் இனம் அண்ணாமலை பின்னாடி அணிவகுத்திருப்பதைப் பார்த்து பயப்படுகிறார்கள்... அதனால் தான் இப்படி கதறுகிறார்கள்... ஒன்றுபடுவோம்... மீண்டும் வாழ்ந்து காட்டுவோம்...
இத்தனைப் பேர் உண்மையை சொல்லிருக்காங்க....அப்புறம் என்ன...யாராவது ஒரு பெரிய மனுஷன் ஆமா அவர் சொன்னது உண்மை தான் என்று சொல்ல வேண்டியது தானே....இதிலேயும் அரசியல் செஞ்ச எப்படி
@Aracheetram-c7l Жыл бұрын
அண்ணாமலை சரிதான்னு மக்கள் சொல்லியாச்சு... இனிமே தலைவர்கள் சொன்னா என்ன சொல்லாட்டி என்ன...
@ssingaraj456 Жыл бұрын
செல்லூர் ராசு ஒரு விஞ்ஞானி
@vaidyanathanvijayakumar18975 ай бұрын
Mala annamalada
@Satish-p1n Жыл бұрын
so annamalye is saying thevar was creating social unrest. i am aware that most people in that community think killing and doing phsyical violence is common yet it is not allowed by the law. will annamalye fall in the feet of thevar community as he did for the brahmin community.
@Kodaarikumbal Жыл бұрын
Dmk fail
@aravindhYazh Жыл бұрын
மக்குமலை
@Duryodhan-kaliyug Жыл бұрын
வாடா என் 🌷🤭
@mohanvenkatesan46994 ай бұрын
unnaku IAS IPS na ennanu theriuma.
@anishrajan1123 Жыл бұрын
தற்குறி அண்ணாமலை😅😅
@anandraja5828 Жыл бұрын
Hoo
@Duryodhan-kaliyug Жыл бұрын
லவ் டே 😂
@Dharmarajkovai Жыл бұрын
Nandhathu dhan pesirukar annamalai
@anishrajan1123 Жыл бұрын
@@Dharmarajkovai நிகழ்ச்சி நடைபெற்றது உண்மை. அண்ணாமலை சொன்னது பொய். சத்ரபதி சிவாஜி 1965 ல தமிழ்நாட்டிற்கு வந்ததாக சொன்ன தற்குறி அண்ணாமலை.
@Duryodhan-kaliyug Жыл бұрын
@@anishrajan1123 லவ் டே... அதுவா சப்ஜெக்ட்? லவ் டே.. அண்ணாதுரை 9 பேசினது உண்மையா ? அது சொல்லுடா லவ் டே 🤭🤭🤭🤭🤣🤣🤣😷
@kamcrusader5 ай бұрын
அடிச்சு ஆடுங்க தல..... தேவர் ஐயா ஆசீர்வாதம் என்றும் அண்ணாமலை க்கே....... திராவிட மங்கிஸ் கதறு
@manoannur10875 ай бұрын
ஆமாண்டா வெண்ண
@kubenthiranm1374 Жыл бұрын
Annamalai super
@chandrankrishna4663 Жыл бұрын
ஆக மொத்தம் நீங்க இந்த உலகத்துக்கு சொல்ல வருவது என்னவென்றால் பேரறிஞர் அண்ணா மணிய்ப்பு கேட்கவில்லை எதற்கு கேட்கவேண்டும் அண்ணாமலை சொல்வது முற்றிலும் பொய் என்று உறுதி செய்கிறீர்கள் மேலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் மன்னிப்பு கேட்டதா தீபம் நா.பார்த்தசாரதியும் தன் கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை. ஆரிய சூழ்ச்சி வழக்கம் போல மீண்டும் பலிக்கவில்லை நான் யாருக்கும் அரசன் இல்லை நான் யாருக்கும் அடிமை இல்லை பேரறிஞர் அண்ணா அண்ணாவின் அழகு தமிழ் மேடை பேச்சு அருமை கருத்து நிறைந்தது பண்பானது நாகரீகமா இருந்தது ஆனால் பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பேச்சில் ஆணவம் திமிர் மதவெறி வன்முறை வாயாலேயே வடை சுட தான் முடிந்தது விளைவு காமராசர் அசால்ட்டா முத்துராமலிங்கத்தை உள்ளே வச்சு லாடம் காட்டினார். இவரால் என்ன செய்ய முடிந்தது ? மில்லியன் டாலர் கேள்வி காமராசரே ஒரு செல்லா காசு வாயாலேயே வடை சுடுபவர் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று சொன்னார். ஜெயித்தாரா ? அப்படிப்பட்ட வெத்து வேட்டு காமராசரையே ஒன்னும் செய்ய முடியல முத்துராமலிங்கமும் வாயாலேயே வடை சுடுபவர் ரத்த அபிஷேகம் செஞ்சாரா ? பில்லியன் டாலர் கேள்வி ஆரிய அல்லக்கைகள் சங்கிகள் சங்கிகளின் சொம்புகள் மதவெறியர்கள் சாதி சாக்கடையில் விழுந்தவர்கள் பதில் சொன்னால்.... நன்றாக இருக்கும் ! தமிழன் அரசியல் சாதிய அரசியலுக்கு எதிரானது காரணம் தமிழன் சாதியை உருவாக்கவில்லை தமிழன் அரசியல் ஆன்மிகம் என்ற பெயரில் மதவெறி அரசியலுக்கு எதிரானது ஆட்சி அதிகாரத்துக்கு எதற்கு மதமும் சாதியும்? இதனால் தான் பேரரறிஞர் அண்ணா புரட்சித்தலைவர் எம்ஜியார் நிரந்திரமாக இமாலய வெற்றிகளை பெற முடிந்தது. காமராசர் நாடார் முத்துராமலிங்க தேவர் நடிகர் விஜயராஜ் நாயுடு அண்ணாமலை பாஜக போன்ற சாதி மத அரசியல் செய்தவர்கள்... எம் அறிவார்ந்த தமிழ் மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு தோல்வியின் அடையாளமா காணாமல் போகிறார்கள்
@humanityiskey Жыл бұрын
இந்த மக்கு மல தேர்ந்த தற்குறியா இருப்பான் போல 🤣🤣🤣
@King3074hn Жыл бұрын
Annamalai vaaiku vanthathu la adichu viduran paaru... Arasiyal vaathiya maruran😂😂