Annamalai Does It Knowingly | Rangaraj Pandey Latest Speech In Neengal Kettavai | Pandey Latest

  Рет қаралды 135,140

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#chanakyaa #pandeylatest #pandey #annamalai #bjp
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 383
@ramiahsubramanian4104
@ramiahsubramanian4104 Жыл бұрын
அண்ணாமலை style and character தான் மக்களுக்கு பிடித்திருக்கிறது. எந்தக் குற்றச்சாட்டும் அவரை பாதிக்காது! சொல்பவர்களைத் தான் பாதிக்கும்!
@meenakshisundaram3728
@meenakshisundaram3728 Жыл бұрын
Yenga da makaluku pidichiruku Enathaiyachum sollatha da
@sivanantharajaa1942
@sivanantharajaa1942 Жыл бұрын
பதவியில் இருக்கும் BJP- காரர்களுக்குதான் அண்ணாமலை சொன்னார்.
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 Жыл бұрын
துரோகம் செய்வர்களை தூக்கி வீச தயங்காத தலமைதான் ஒரு கட்சிக்கு தேவை. இல்லையென்றால் கட்சி உருப்படாது.
@ashwininandhu2982
@ashwininandhu2982 Жыл бұрын
2024ல் சிங்கம் மோடி 416 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி அதனால் தலைவர் அண்ணாமலையார் பாஜக தலைமையில் கழகங்கள் இல்லா கூட்டணியை அமைக்க வேண்டும்
@pannerselvam8606
@pannerselvam8606 Жыл бұрын
Ulagam udundai marakkadhe
@sureshsubramaniam5466
@sureshsubramaniam5466 Жыл бұрын
@@pannerselvam8606 உலகம் நீள்வட்டம் 🙏
@lv8520
@lv8520 Жыл бұрын
​@@sureshsubramaniam5466 சுற்றி வரும் பாதைதான் நீள்வட்டம். உலகம் உருண்டையும் இல்லை,நீள்வட்டமும் இல்லை. உலகம் ஆரஞ்சு பழம் போல மேலும், கீழேயும் சிறிது தட்டையாக உள்ளது.
@kp7557
@kp7557 Жыл бұрын
மீதி 37 சீட்டு விட்டுடீங்களே!
@pasupathiperumal2808
@pasupathiperumal2808 Жыл бұрын
Bjp வளர்ச்சியை யாரலும் தடுக்க முடியாது, மொடி ஜி வாழ்க அண்ணாமலை ji வளர்க அடுத்த தமிழ்நாடு முதலமைச்சராக வர வேண்டும் 🙏🙏🙏💐💐💐
@chandrasekar2698
@chandrasekar2698 Жыл бұрын
மொடி.யில்லை..... மோடி....
@அருட்பெருஞ்ஜோதி-ர4ழ
@அருட்பெருஞ்ஜோதி-ர4ழ Жыл бұрын
@@chandrasekar2698 கல்வெட்டு ஆராய்ச்சி அற்பத கண்டு பிடிப்பு
@அருட்பெருஞ்ஜோதி-ர4ழ
@அருட்பெருஞ்ஜோதி-ர4ழ Жыл бұрын
கண்டிப்பாக எங்கள் தளபதி தத்தி உளறல் மன்னர் ஸ்டாலின் தான் நிரந்தர முதல்வர்
@senthil7021
@senthil7021 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤡🤡🤡🤡🤡
@Ganesh-jn6qg
@Ganesh-jn6qg Жыл бұрын
எடப்பாடி அடிமை ஸ்ரீனிவாசன் கோலாகல தில்லுமுல்லு மூலம் திமுக தப்பிக்க வைக்கும் டில்லி ராஜகோபால் மத்திய பாஜக இவரிடம் எச்சரிக்கையாக இருப்பது பாஜக விற்கு நல்லது
@vijayarajr.1324
@vijayarajr.1324 Жыл бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வணக்கம் 🙏 திரு அண்ணாமலை அவர்கள் அனைவரையும் மரியாதை கொடுத்து பேசுவார். காவல் துறையில் இருந்து ராஜினாமா செய்து அவர் தலைமைக்கு வந்தவுடன் அந்த அனுபவம் அந்த பார்வை யாவும் தெளிவான பாதையை நோக்கி உள்ளன. இவரை பார்த்தா யாருக்கு பயம் வரும்? யாருக்கு மாற்று கருத்து இருக்கும்? என்பதை பார்க்க வேண்டும் 🌹
@dhesiyavadhi
@dhesiyavadhi Жыл бұрын
அண்ணாமலை அவர்கள் தமிழக அரசியலில் காலம் கொடுத்த கொடை. இந்தியாவிற்கு மோடி போல தமிழகத்துக்கு அண்ணாமலை. எத்தனை எதிர்ப்பு கள் வந்தாலும் அதை வெற்றி களாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள். மோடி அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை நாளை நிருபிப்பார். இதைப் பார்த்து வயிறு எரிபவர்கள் நன்றாக எரியட்டும்.
@senthil7021
@senthil7021 Жыл бұрын
🤡🤡🤡🤡🤡🤡🤡🤡
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt Жыл бұрын
மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் Bharat Mata ki jai Jai Hind 🌹🚩🇮🇳🚩💯🚩🇮🇳🚩🇮🇳
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 Жыл бұрын
திரு அண்ணாமலை மலை திரு பாண்டே அண்ணாமலை சொன்னது துரோகி வாகனத்தில் இருந்தால் வெளியேறு இதுதான் அர்த்தம்.
@KumaSent
@KumaSent Жыл бұрын
சாதாரண பொது மக்களுக்கு புரிஞ்ச இந்த சின்ன விஷயம் திராவிட மர மண்டைகளுக்கு புரிய மாட்டேங்குது.... அண்ணாமலை.... தமிழகம் என்ன நினைக்கனும் யாரைப் பற்றி நினைக்கனும் எதைப் பற்றி பேசனும் ன்னு.... இங்க அனுப்பப்பட்டாரோ அது நிறைவேறிக் கொண்டு இருக்கிறது.... களம் தயார்.... அடுத்த இலக்கு 2026 🚩🚩💪
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
PROUD TO BE HINDU AND INDIAN 🙏🙏🙏👍👍👍JAI HINDU
@amalraj6485
@amalraj6485 Жыл бұрын
Annamalai sir always great leader.
@prabhuvaasan6750
@prabhuvaasan6750 Жыл бұрын
Annamalai super ❤❤❤❤
@suthamallikannan6266
@suthamallikannan6266 Жыл бұрын
சார் ஒரு திருத்தம் அண்ணாமலை அவர்கள் பஸ்ஸிலிருந்து தொண்டர்களை இறங்கச் சொல்லவில்லை பஸ்ஸில் பயணிக்கின்ற நிர்வாகிகள் மாறவேண்டும் ஒருவரே சீட்டில் எப்போதும் இருந்து கொண்டு இருக்கக் கூடாது என்று சொன்னார் சமயத்தில் டிரைவரும் மாறவேண்டும் என்று அவர் தன்னையும் சொல்லிக் கொண்டார்
@gopakumarvelayudhan4595
@gopakumarvelayudhan4595 Жыл бұрын
Annamalai the great Annamalai our hope
@jeyakumar2320
@jeyakumar2320 Жыл бұрын
Mass leader Annamalai
@truthvshype1351
@truthvshype1351 Жыл бұрын
அண்ணாமலை great
@muralikrishnan8844
@muralikrishnan8844 Жыл бұрын
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍
@sankaruob
@sankaruob Жыл бұрын
Sir in TN Liquor Briyani and money received during the elections decides the winning party. In spite of so much popularity Jayaylalitha also used to distribute cash. This is the biggest challenge to BJP. All those who like BJP do not vote for them without which making Annamalai CM is difficult proposition
@muralikrishnan8844
@muralikrishnan8844 Жыл бұрын
@@sankaruob The neutral voters hopefully vote for BJP for growth. Let us not dismiss the idea of BJP winning TN.
@sankaruob
@sankaruob Жыл бұрын
I will be the happiest person if that happens. But the centre has to find a way to stop this distribution of cash and favours during election by deploying heavy CRPF contingent during elections without which any ruling local party would manage to win all elections doing nothing to the people. Take the example of Kejriwal. He can assure anything but need not do anything worth to the public, can buy all the media with his liberal advertisement. There is no one anywhere near him to defeat him. Even if 80% of the people are against him, with 20% votes he will win because 80% votes for 10 parties.
@poomarimurugan6237
@poomarimurugan6237 Жыл бұрын
Jai Annamalai....
@indian3444
@indian3444 Жыл бұрын
Our support annamalaiji
@ayyarsamys3533
@ayyarsamys3533 Жыл бұрын
பாண்டே சார் எடப்பாடி பழனிச்சாமி திமுக கட்சியை எதிர்த்து அரசியல் செய்யாமல் கூட்டணி கட்சி பாஜக வை எதிர்த்து அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி @ எடப்பாடி பழனிச்சாமி ஒரு அரசியல் கோமாளி 🤩🤩🤩🤩🤩🤩🤩
@dravidamanikn4264
@dravidamanikn4264 Жыл бұрын
Annamalai is an honest capable energetic leader. No one in TN politics can never match Annamalai
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 Жыл бұрын
Komali madayan annanmalai
@1006prem
@1006prem Жыл бұрын
​@@peacockappleorchard8813உங்க அப்பா பேரு அண்ணாமலையா???
@rathinampoochi4153
@rathinampoochi4153 Жыл бұрын
Tellng lies, avathooru and fake propaganda is a core principal for aatrukuttti komali
@duraiswamy6047
@duraiswamy6047 Жыл бұрын
Y es
@duraiswamy6047
@duraiswamy6047 Жыл бұрын
Yes
@velvel1918
@velvel1918 Жыл бұрын
அண்ணாமலை அண்ணா 🙏❤️👍💐💕
@LAKSHMIDEVI-by3rm
@LAKSHMIDEVI-by3rm Жыл бұрын
எங்கள் கட்சியிலும் ஒரு பேராசிரியர் சீனிவாசன் சார் உள்ளார். கேட்க கேட்க கேட்டுக்கிட்டே இருக்கலாம்
@Veera-uo3hb
@Veera-uo3hb Жыл бұрын
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ஜி யின் வருகையை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி நல்ல வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது அவர் தலைமையில் பயணிப்போம் அவருடைய செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது
@sudalaimuthum6660
@sudalaimuthum6660 Жыл бұрын
Annamalai is the great
@ramakrishnanchinnasamy973
@ramakrishnanchinnasamy973 Жыл бұрын
நீங்கள் பேசுவதை போல எடப்பாடி அவர்கள் ஒன்றும் மிகப்பெரிய ஆளுமை என்பது எல்லாம் ஒரு அனுமானம். அவ்வளவுதான். அவர் அப்படி ஒன்றும் சிறந்த அரசியல் தலைவர் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. காலம் அந்த வேலையை செய்து விடும். அப்போது நீங்கள் உங்களுடைய கருத்துக்களை மாற்ற நேரிடும்.
@chandrasekar2698
@chandrasekar2698 Жыл бұрын
ஆப்போ.. மோடி... மிகப்பெரிய ஆளுமையாக...
@gthibanify
@gthibanify Жыл бұрын
Dynastry corrupt ruling parties most dangerous to countries & states. Sri Lanka is classic example. Tamil people think & vote Don't send the mixture group Pls support for Malai for future of TN
@jayavel9180
@jayavel9180 Жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம் 👏👏👏👏பாண்டே சகோதரா 👏👏👏👏
@SIVAKUMAR-lf6pc
@SIVAKUMAR-lf6pc Жыл бұрын
ரெண்டு பேரு போனதுக்கு மொத்த கட்சியே போனமாதிரி பேசுறானுக
@sivagnanamganapathy873
@sivagnanamganapathy873 Жыл бұрын
நாளைக்கு அண்ணாமலையே போவார்
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 Жыл бұрын
Never
@mailmejay
@mailmejay Жыл бұрын
pandey ji - i feel what anna meant is , if anyone want to get off the bus, they can get off wether they are senior or junior , he will not compromise the bus destination for the interest of passangers... so if anyone want to not to go the desitination he is destined or the route that decides, they can offboard.. regardless of senior or junior
@Selvakumar-md7xd
@Selvakumar-md7xd Жыл бұрын
இது நல்ல நிகழ்ச்சி...🔥🔥🔥
@prabhavatichockalingam6083
@prabhavatichockalingam6083 Жыл бұрын
Pandey’s knowledge of politics and clarity in expressing his views will be an added advantage for Annamalai, if both joins together and act in consultations of each other. It is high time that Pandey should join BJP and strengthen the Annamalai initiatives. These two should work together for the sake of BJP and Tamilnadu.
@arunaachalram4539
@arunaachalram4539 Жыл бұрын
It's common nature that the genuine and straightforward personalities face similarly in all fields. Annamalai will win with his holistic honesty and his determining goal . Opportunities will fail and feel for their agenda
@2011var
@2011var Жыл бұрын
Beautifully explained from 18:00. I never thought that way. But Annamalai intentionally did not have this thought in his heart and mind, but agreed he must have stated that in a way as Pandey has articulated.
@uthaysiva
@uthaysiva Жыл бұрын
தமிழனை பொறுத்த வரை நண்டு கதைதான்.நல்லது நடந்திட கூடாது...நானும் செய்ய மாட்டேன்..செய்றவனையும் விட மாட்டேன்...அடிச்சிட்டே இருங்க..அறுவடையை சம்பந்தமே இல்லாதவன் அறுத்துட்டு போகட்டும்...வாழ்க அடுத்த முதல்வர் உதயநிதி..அதற்கான வேலையை பாண்டே உட்பட செய்றீங்க வாழ்க வளமுடன். உதயநிதி வந்தாலும் ஓகே..அண்ணாமலை வந்திட கூடாது.
@pradeep08.
@pradeep08. Жыл бұрын
வாழ்க அண்ணாமலை 😊
@kalidosssreema1996
@kalidosssreema1996 Жыл бұрын
ஆஹா அருமையான கேள்விகள்,பதில்கள் அண்ணாமலை பற்றி கூறிய கருத்து நிதர்சனமான உண்மை நன்றி.ஜெய்ஹிந்த்
@2011var
@2011var Жыл бұрын
Many voters who had nationalistic thought did not vote for BJP till 2016, because of Cho Ramaswami. The logic that Cho articulated is between AIADMK and DMK, AIADMK was lesser of two evils (except during 1996 Assembly polls) and hence vote for AIADMK, keeping DMK at bay. The mistake that Cho did was he did not articulate was about the benefits of voting for BJP and that was a nationalistic party and did not support appeasement politics, regardless of who heads the TamizhNadu BJP, because of which we are facing the wrath now.
@shanthib1279
@shanthib1279 Жыл бұрын
Over confidence n hero worship on EPS ??? Under estimating Annamalai ???
@prabhuram.v6035
@prabhuram.v6035 Жыл бұрын
அண்ணாமலைஜி கூறியது பழையவர்கள் போக வேண்டும் என்று அல்ல கட்சியில் இடத்தை அடைத்துக் கொண்டு வேளை செய்வது போல நடிப்பவர்களைத்தான் கிளம்ப சொல்கிறார்
@anuradhasanthanaraman4416
@anuradhasanthanaraman4416 Жыл бұрын
We are with you Mr. Annamalai. Don't get perturbed.
@kitchaize
@kitchaize Жыл бұрын
எண்னதான் பேசிணாலும் தழிழகத்துக்கு அண்ணாமலை தவற்க்க முடியாத தலைவர்தான் படித்தவர் பண்புள்ளவர்
@muruganraghavanpa9964
@muruganraghavanpa9964 Жыл бұрын
Annamalai ji is a great full leader 👍👍👍
@jayaseelansiva2529
@jayaseelansiva2529 Жыл бұрын
Annamalai.G mass
@ragavendramadhu5017
@ragavendramadhu5017 Жыл бұрын
Good
@ramanpillai7090
@ramanpillai7090 Жыл бұрын
Mr. Pandey annamalai Modi பாணியில் போகிறார். அவர் பிரதமான பிறகு எல்லா Setupஜ யும் மாற்றினார். அமித்ஷா அதற்கு பிறகு தான் முக்கியமான நபராக காணப்பட்டார். மாற்றங்கள் அதற்கு பிறகு என்னவெல்லாம் நடந்தது. பாண்டே இதை கவனிக்க. தவறி விட்டீர்கள். ஆக மொத்தம் அண்ணாமலை சரியான Route ல் தான் போகிறார்.
@venkatroy8575
@venkatroy8575 Жыл бұрын
Vazghe Thalaivar Annamalai 👍
@prakashpanchapakesan287
@prakashpanchapakesan287 Жыл бұрын
Nice Panday Ji.. Good explanation..
@n.sathianarayanan5723
@n.sathianarayanan5723 Жыл бұрын
வணக்கம்.கேள்வி சரியாக கேட்கவில்லை. எனவே அடுத்த முறை மைக்கை கேள்வி கேட்பவர்களிடம் தந்தால் நலம். நன்றி.
@ramaswamyrajagopal1114
@ramaswamyrajagopal1114 Жыл бұрын
திரு. அண்ணாமலை அவர்கள் மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களில் உண்மை இருந்தால் அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்வார்.
@rajkumarbtechtx1100
@rajkumarbtechtx1100 Жыл бұрын
Super explanation sir
@sakthivelsakthivel1906
@sakthivelsakthivel1906 Жыл бұрын
🌹🌹 அண்ணா மலை அண்ணா 👍👏👌🌹🌹
@mbashankar
@mbashankar Жыл бұрын
கேள்வி கேட்பவர்கள் குரல் சற்று கம்மியாக இருக்கு அடுத்த பதிவில் சரி படுத்த முடியுமா
@Sivam725
@Sivam725 Жыл бұрын
Annamalai our hope.. ❤️🙏🙏
@meenakshisundaram3728
@meenakshisundaram3728 Жыл бұрын
Soon he will be kicked out by the BJP itself.. He will join DMK soon With help of senthil balaji
@Sivam725
@Sivam725 Жыл бұрын
@@meenakshisundaram3728 நல்ல கற்பனை.. வாழ்த்துக்கள்.. 😄😄
@meenakshisundaram3728
@meenakshisundaram3728 Жыл бұрын
@@Sivam725 Anna ctr Nirmal kumar itself said the same anna He is currently negotiating with sethil balajii So don't trust him anna
@Sivam725
@Sivam725 Жыл бұрын
@@meenakshisundaram3728 நிர்மல் குமார் சொன்னது பொய். அதை அவரால் நிரூபிக்க முடியுமா? காசுக்காக நிர்மல் எத வேணும்னாலும் சொல்லுவார். வாங்குன 10கோடிக்கு ஏதாவது சொல்லணுமில்ல.. 👍🏻
@meenakshisundaram3728
@meenakshisundaram3728 Жыл бұрын
@@Sivam725 appo yen antha nirmal kumar bjp irruntha appo pannathu correctaq thappa Tell me clearly No more arguments
@parakramprem
@parakramprem Жыл бұрын
கேள்வி கேட்பவர்களின் குரல் கேட்கவில்லை Technical team need to check
@nallavanvallan-zs5ko
@nallavanvallan-zs5ko Жыл бұрын
Super Pandey ji
@sundararamansankaran6887
@sundararamansankaran6887 Жыл бұрын
Anna annamalai always clear cut excellent speech
@rajathirugnanamr290
@rajathirugnanamr290 Жыл бұрын
Annamalai வெல்வார்
@jayaseelansiva2529
@jayaseelansiva2529 Жыл бұрын
Maladaa Annamala
@ganesansp4938
@ganesansp4938 Жыл бұрын
AnnaMaliOurHope Pandy
@Wiintb
@Wiintb Жыл бұрын
2024 பற்றி கவலை இல்லாமல் தம்பி அண்ணாமலை தனித்து களம் காண வேண்டும். இன்றைய தேவை EPSக்கு ஆப்பு மட்டுமே. 40 திமுக வென்றாலும் கவலை கூடாது.
@Krishna-rq6ul
@Krishna-rq6ul Жыл бұрын
Annamalai Vazhga.
@yuvarajr7496
@yuvarajr7496 Жыл бұрын
Annamalai 🔥🔥🔥🔥
@senthil7021
@senthil7021 Жыл бұрын
🤓🤓🤓🤓🤓🤡🤡🤡🤡
@dravidamanikn4264
@dravidamanikn4264 Жыл бұрын
Definitely
@saisarathivasan2612
@saisarathivasan2612 Жыл бұрын
The voice of the three is not clear,not audible.yes. I told many of my friends in RSS & BJP about the state leadership, when at the Centre and other states, BJP started growing rapidly from just two seats in Loksabha.
@sankarselvaraj680
@sankarselvaraj680 Жыл бұрын
Excellent Pandey sir🇮🇳🙏
@maheswarisrinivasan8391
@maheswarisrinivasan8391 Жыл бұрын
We see Annamalai in the meetings . He gives respect to seniors. His body language is very humble. The thieves are leaving. What can he do?
@dravidamanikn4264
@dravidamanikn4264 Жыл бұрын
Absolutely true
@joTHIraja.
@joTHIraja. Жыл бұрын
Chankyaa should give lot of interview to Surya.. He have a good and manly face value.
@ramakrishnan6854
@ramakrishnan6854 Жыл бұрын
வளர்வது நிச்சயம் எதிர் பாருங்கள்
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 Жыл бұрын
தமிழகம் முன்னேற வேண்டும் என்றால் மக்கள் உலக நடப்பை புரிந்து கொண்டு தெளிவாக அரசியல் வாதிகளை அடையாளம் காணவேண்டும். உருப்பட அது தான் வழி.
@nallavanvallan-zs5ko
@nallavanvallan-zs5ko Жыл бұрын
Well said Pandey sir
@venkatachalapathikmsr1175
@venkatachalapathikmsr1175 Жыл бұрын
கேள்வி கேட்பவர்கள் குரல் பதிவு சரிவர செய்ய வில்லை. பாண்டே அவர்களின் குரல் பதிவு சரியாக உள்ளது. என்ன ரிக்கார்டிங்கோ. திராவிடர்களின் பாஷையில் சங்கிகளின் சதி என கூறலாம்
@mss3125
@mss3125 Жыл бұрын
Good discussion, sound clarity needs improvement
@AlageshChelliah
@AlageshChelliah Жыл бұрын
Ji your brief was good. Finally you said EPS is a strong, very strong leader. What do mean by strong Ji. Bringing down third largest MPs in Loksabha to zero during his tenure? Losing straight eight elections? Though there were chances to win both election but lost & gave way to DMK by ditching the victory of NDA voluntarily. Even Amit Ji said consolidate your factions. Even now 🌱 symbol is in court. In Erode he almost begged Annamalai to come for campaign. See AIADMK vote share in their bastion, almost saved deposit. I would rather say he & his team are willingly knowingly intentionally following the line of their A Team (DMK). Even EPS is not acting as an Opposition leader. It's all compromised as B Team. With such a Party & with it's promising 🌱 symbol they have betrayed MGR & his Aanma. EPS & team is enjoying all the benefits of AIADMK where they don't deserve. They got it free. So they will not let it go even though on losing a leaf. Because they lose nothing.
@SooryaPrakash_
@SooryaPrakash_ Жыл бұрын
எனக்கு தெரிஞ்சு அண்ணாமலை நல்லா இருந்தாலும் அதுக்கு பாண்டே முட்டு காரணம். அழிஞ்சு போனாலும் பாண்டே தான் காரணம்✌️
@sivabalamurugan8568
@sivabalamurugan8568 Жыл бұрын
Pandey Anna anna than!
@guranjisrisri5968
@guranjisrisri5968 Жыл бұрын
An inspirational leader for all our youngsters and students
@sundarik2869
@sundarik2869 Жыл бұрын
couldnot hear the questions raised by the guests. pl check the mikes.
@perumalg7933
@perumalg7933 Жыл бұрын
அண்ணாமலை good leedar bjp
@kathirvelm1958
@kathirvelm1958 Жыл бұрын
திரு அண்ணாமலை அவர்கள் துய்மையானவராக. இருக்கலாம். ஆனால் ஆசிரியர் பாண்டே கூறியபடி வெளிப்படையாக பழையவர்கள் போகட்டும் நான் வருத்த பட மாட்டேன் என்று பேசுவதை தவிர்க்க வேண்டும்.
@muthukumarmuthukrishnan1778
@muthukumarmuthukrishnan1778 Жыл бұрын
He didn't mean it. He only opined that new members should also be given their due
@ravanans2546
@ravanans2546 Жыл бұрын
ANNAMALAI
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks Жыл бұрын
நல்ல முயற்சி ரங்கராஜ் பாண்டே உங்கள் நோக்கம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் 🙏❤️🌹❤️🙏
@PackiyaMr
@PackiyaMr Жыл бұрын
General public people's are watching Mr. Annamalai's activities and supporting him. No need to worry about whoever leaving the party. Today in tamilnadu leader is Mr.Annamalai only. After 10 years he is the PM candidate. Before that he will become chief minister of tamilnadu.
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
A CAMPAIGN against "PATTI FORMULA " is the NEED of the HOUR. BJP alone has the MORAL STRENGTH for such a CAMPAIGN. IF NOT, DMK will SWEEP all future elections, as it is resourceful.
@dharmaraj7678
@dharmaraj7678 Жыл бұрын
பாண்டே சார் நீங்கள்தான் ரொம்ப அரசியல் தெரிந்தவர் போல் பேசாதீர்கள் அண்ணாமலை பழையவர்கள் எல்லோரும் பஸ்ஸிலிருந்து இறங்குவார்கள் என்று சொல்லவில்லை சிலபேர் இறங்குவார்கள் சில பேர் ஏறுவார்கள் என்றுதான் சொன்னார் அவர் உங்களைவிட தெளிவாக அரசியல் தெரிந்தவர் அண்ணாமலையை பற்றி இவ்வளவு பேசுகிறீர்கள் திமுக அமைச்சர்கள் பேசியதற்கு சப்பை கட்டு கட்டுகிறார் நாங்களும் கொஞ்சம் அரசியல் தெரிந்தவர்கள் தான் கொஞ்ச காலமாகவே உங்கள் பேச்சு தான் இருக்கிறது
@astroramasamy7678
@astroramasamy7678 Жыл бұрын
Annamalai great
@mahalakshmivijay6402
@mahalakshmivijay6402 Жыл бұрын
Program simply superb.
@சிவ.கணேஷ்
@சிவ.கணேஷ் Жыл бұрын
பழையன கழிந்து புதியன புகுதல் என்று அரசியலில் கூடாது என்ற கருத்து சிறப்பு
@advocatesafia2899
@advocatesafia2899 Жыл бұрын
Fantastic explanation
@rajanamlee2912
@rajanamlee2912 Жыл бұрын
Eps Ayya best and mass work for people
@AlageshChelliah
@AlageshChelliah Жыл бұрын
Ji the win & loose in a battle is moral grounds. It's glad BJP & Annamalai have learned the reins. Annamalai pathayatra will rattle all points. What ever it is BJP have to garner it's C category bases. No matter what, strength speaks lauder than friendship.
@pannerselvam8606
@pannerselvam8606 Жыл бұрын
Puram poi kanakku prangu,
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 Жыл бұрын
Pandey sir be careful in ur words using pm name
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Ppls strength is need of the time.
@ashwininandhu2982
@ashwininandhu2982 Жыл бұрын
நீங்க என்னதாதான் முட்டு கொடுக்க நினைத்தாலும் இன்று காலால் படத்தை மிதித்து எரித்ததை மறக்க முடியாது கழகங்கள் தேவையில்லை
@poomarimurugan6237
@poomarimurugan6237 Жыл бұрын
DMK Karan eppadi pesinalum......athu satharana speaking ena pesuvathu.....Jananayagam.....
@bharathi1525
@bharathi1525 Жыл бұрын
Pandey ji - your idea is right that old people should stay and more new people to come - but with due respect to your suggestion / idea I would like to point out that Annamalai ji never said old people should go - he compared to bus only on the point that - some people will Get down at some stopping while many would get in - anda arthathula dan he said. It was never meant - old people should go. 4 peru pona 5 or 6 peru varalam. That sense only. This is my humble submission of understanding of what Annamalai ji has said. 😅
@RajKumar-st5rm
@RajKumar-st5rm Жыл бұрын
poor audio quality ... for persons asking questions ... Take care of that in future
@prathapkumar4024
@prathapkumar4024 Жыл бұрын
Mr.PANDEY HAS SUGGESTED THE BUS NARRATION OF MR.ANNAMALAI. CORRECT. SOME WORDS MUST BE REFINED BY MR.ANNAMALAI , BY WHICH HONEST, EARLIER PERSONS MUST NOT BE DISHEARTENED. BUT WEEDS ARE GETTING EXPOSED AND GETTING REMOVED.JAI HIND.
@sivabalamurugan8568
@sivabalamurugan8568 Жыл бұрын
Annamalai annanukku ean uira koduppen
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 Жыл бұрын
பாண்டே ஏன் இப்போது இந்த முரட்டு முட்டு கொடுக்கிறார்.. அமைச்சர் பொண்மயுறுக்கு (களோக்கியல் நேம்) இது தான் பாண்டேவின் பிழைப்பு)
@sakthivelsakthi7551
@sakthivelsakthi7551 Жыл бұрын
இவரும் தமிழகத்தை சேர்ந்த ஊடகத்துறைதானே.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26