Annamalai Pressmeet at Palladam | 23.02.2024 | En mann en makkal | Bjp

  Рет қаралды 46,253

Chanakyaa

4 ай бұрын

#Chanakyaa #annamalai #modi #enmannenmakkal
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: kzbin.info
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - chanakyaaonline/
Follow Chanakyaa on Twitter - ChanakyaaTv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_tv?hl=en
Android App - play.google.com/store/apps/details?id=com.app.chanakyaa

Пікірлер: 79
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 4 ай бұрын
பல்லடத்திற்க்கு வருகை புரிய ஆவலுடன் இருக்கும் நமது தொண்டர்கள் அனைவரும் ஒரு லைக் போட்டுவிட்டு போங்க 🎉🎉🎉
@farmerthegod
@farmerthegod 4 ай бұрын
தமிழகத்தின் தங்கமே மக்களின் நாயகனே வெற்றி உறுதி ...தீதீதீ...
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 4 ай бұрын
கடும் உழைப்பாளி,ஆன்மீகம் ,தேசியம்,நேர்மையாளர்கள் .நீடூழி வாழ்க.
@kazhagesan2366
@kazhagesan2366 4 ай бұрын
இந்தியா இறையாண்மை க்கு மானம் காத்த திருப்பூர் குமரன். திரு குமரன் கொடி காத்து இந்தியா கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த ஊர் என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் கிடைத்த வெற்றி
@rbahirathan
@rbahirathan 4 ай бұрын
பிரான்சின் வாட்ச் அணிந்த இந்திய தேசியவாதி என்று சொன்னது போல கலெக்ஷன் யாத்திரை பொய் ஆட்டுக்குட்டி அண்ணாமலை இந்திய தேசியத்தை காத்துளான்
@rms64
@rms64 4 ай бұрын
மாஸ், பக்கா மாஸ் அண்ணாமலை !! மகிழ்ச்சி மகிழ்ச்சி !! Annamalai has good soul and has great leadership qualities !! 💚🧡✅ அண்ணாமலை நேர்மையானவர், நல்ல மனிதர், அறிவு, ஆற்றல், ஆளுமை, உழைப்பு, கண்ணியம், ஒழுக்கம் நிறைந்த மிகப் பெரிய பண்பாளர் 🙏சினிமா கூத்தாடிகளால் கட்டமைக்கப்பட்ட கட்சிகள் (அதிமுக, திமுக) இரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்...இன்றைய நிலையில் தமிழக அரசியல் களத்தில் திரு அண்ணாமலை தான் எல்லா விதத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் !! 👍 பாஜக 2024ல் 400+MPs (தமிழக பாஜக 25+MPs உட்பட) மறுபடியும் ஆட்சி அமைக்கும். தேசிய தமிழன் திரு.அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக 200+MLAs பெற்று 2026ல் இருந்து தமிழக முதல்வராக திரு அண்ணாமலை ஆவார்.. இது உறுதி 👍
@vijaybalaji6965
@vijaybalaji6965 4 ай бұрын
ஜெய் மோடி ஜி ஜெய் அண்ணாமலை ஜி
@KALYANSUNDARAM-om9dl
@KALYANSUNDARAM-om9dl 4 ай бұрын
அண்ணாமலை💪
@sevvelboopathy8706
@sevvelboopathy8706 4 ай бұрын
விழா சிறக்க நல்வாழ்த்துக்கள்..🕉️💐
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 4 ай бұрын
நிச்சயமாக நானும் கலந்து கொள்வேன் 🔥🔥👍👍👍👍👍🎉🎉🎉🎉
@gajendrandgajendran2268
@gajendrandgajendran2268 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@rehharajakumaari6259
@rehharajakumaari6259 4 ай бұрын
இந்தியாவே திரும்பிப் பார்க்கும்நிகழ்வாக நிச்சயம் அமையும். தமிழ்நாடு காக்கப்படும். ஜெய்ஹிந்த்
@gajendrandgajendran2268
@gajendrandgajendran2268 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@guranjisrisri5968
@guranjisrisri5968 4 ай бұрын
Victorious meeting. Congratulations
@nagarajanaeo1381
@nagarajanaeo1381 4 ай бұрын
Annamalai is the energetic brilliant honest and ability leader in Tamilnadu
@rbahirathan
@rbahirathan 4 ай бұрын
Is it ?😅😅😅😅
@meganathanp.r874
@meganathanp.r874 4 ай бұрын
Yes It is ​@@rbahirathan
@rbahirathan
@rbahirathan 4 ай бұрын
@@meganathanp.r874 ஹீ ஹி நான் அப்படியே ஷாக் ஆய்ட்டென்,😉😉😉😄😄😄🤣🤣
@meganathanp.r874
@meganathanp.r874 4 ай бұрын
@@rbahirathan Don't be shocked too much which will harm your health Be careful
@karpagael9412
@karpagael9412 4 ай бұрын
வாழ்த்துக்கள் பிஜேபி அண்ணாமலை ஜி தலைமையில் கூட்டணி மிக பெரிய வெற்றி உறுதி
@saravananramanan535
@saravananramanan535 4 ай бұрын
திருப்பூர் தியாகி குமரன் அவர்களை பற்றிய தகவல்கள் இடம்பெறவேண்டும் அண்ணா 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
@bhaskarvemula7335
@bhaskarvemula7335 4 ай бұрын
Annamalai next CM in our tamil nadu strongly I believe it
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 4 ай бұрын
Great man. Inspiration to Thamizh people 🎉
@user-gf4xm7ue5i
@user-gf4xm7ue5i 4 ай бұрын
உலகம் வியக்கும் வகையில் ஒரு மாநாடு என்றால் அது பல்லடம் மாநாடு வாழ்க பாரதம்
@BalaSubramani-dd4mh
@BalaSubramani-dd4mh 4 ай бұрын
Creat sir suprt
@sriramvenkatraman
@sriramvenkatraman 4 ай бұрын
Annamalai As Leader with his Leadership BJP from Ground Works changes Marevelous gives all levels Energy as simple.
@ravivc2952
@ravivc2952 4 ай бұрын
Annamalai ji wishes BJP big public meeting
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 4 ай бұрын
தமிழகம் அண்ணாமலைக்கு மிகவும் கடமை பட்டிருக்கிறது
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 4 ай бұрын
Great BJP Annamalai IPS
@sagayasoosai5249
@sagayasoosai5249 4 ай бұрын
வாழ்க அண்ணாமலை ஜி
@narendersingh1738
@narendersingh1738 4 ай бұрын
En Maan En Makkal
@shanmugamisha
@shanmugamisha 4 ай бұрын
வணக்கம் வாழ்த்துகள் வெல்க என் மன் என் மக்கள் இயக்கம்.
@MadPriya1
@MadPriya1 4 ай бұрын
கரவழி மாதப்பூர் புண்ணிய பூமியாக மாற உள்ளது
@tsamidurai396
@tsamidurai396 4 ай бұрын
Bjp 💯🌹
@indiraniloganathan459
@indiraniloganathan459 4 ай бұрын
கடும் உழைப்பு வெற்றிக்கு அருகாமையில் அண்ணாமலையின் அற்புதமான எழுச்சிப்பயணம் என்மண் என்மக்கள் வெற்றிபெற இதயம்நிறைந்த வாழ்த்துகள்❤
@akshaykumar-zz1mk
@akshaykumar-zz1mk 4 ай бұрын
Hi i m from UP i just want to know is there any kind of wave or under current for anna malai.. Or is just a social media hype
@rsbtamil5214
@rsbtamil5214 4 ай бұрын
இத்தனை பத்திரகை நிருபர்கள் கேட்கும் கேள்விக்கு மிக நிதானமாக பதில் சொல்லும் திறமை... தமிழ் நாட்டில் எந்த அரசியல் தலைவர்களுக்கும் இல்லை...... வாழ்த்துகள் சார்...🎉🎉🎉
@manoharanp2527
@manoharanp2527 4 ай бұрын
அண்ணாமலைஜி வாழ்க பல்லாண்டு வாழ்க பா. ஜ. க. அண்ணாமலைஜி யின் உழைப்பு க்கு வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤
@NaveenKumar-rq2ny
@NaveenKumar-rq2ny 4 ай бұрын
கொடி காத்த குமரன் மண்ணில் வெற்றி மாநாடாக அமையும்
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 4 ай бұрын
தலைவருக்கு thondai கட்டி இருக்கிறது, கவனிக்க வேண்டும்,
@HKRj296
@HKRj296 4 ай бұрын
ಅಣ್ಣ ಮಲೈ 🦁🚩 fans from ಕರ್ನಾಟಕ 💛❤️
@sriramvenkatraman
@sriramvenkatraman 4 ай бұрын
Thripur BJP MP is ready as simple.
@RANAADI
@RANAADI 4 ай бұрын
Tamil brothers and sisters... Don't miss Annamalai sir. .... From Andhra
@sridharansree6472
@sridharansree6472 4 ай бұрын
Annamalai to take care of his health. Want to see you with shaved face
@vimalarammohan9438
@vimalarammohan9438 4 ай бұрын
Che said he does yatra as avthapas. He may go to sabarimalai and complete by his thapas. God bless him andvhis efforts.😢
@VeerakVeerak-cl4nh
@VeerakVeerak-cl4nh 4 ай бұрын
Meendum Modi vendum Modi Jai shree ram jai hind 🎉❤🎉
@chandrasekhar-fl3ms
@chandrasekhar-fl3ms 4 ай бұрын
I'm big fan of Annamalai sir, I am from Andhra Pradesh.
@jayaramanj6696
@jayaramanj6696 4 ай бұрын
Very good news
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 4 ай бұрын
காலத்தை வென்றவன் நீ. வெற்றி திருமகன் வாழ்க.
@akshaykumar-zz1mk
@akshaykumar-zz1mk 4 ай бұрын
Hello do you know english
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 4 ай бұрын
@@akshaykumar-zz1mk yes please
@user-uc1sx8jc3d
@user-uc1sx8jc3d 4 ай бұрын
All the best anna be a chief minister like Maharashtra my best wishes you
@govardhanthorali588
@govardhanthorali588 4 ай бұрын
பிரஸ் மீட் ஐந்து நிமிடம் பேட்டி நிறைவு. ஏன்
@user-cg7sr7ti6c
@user-cg7sr7ti6c 4 ай бұрын
அண்ணா. எங்கள். செத்தை. அபகரிக்கநிக்கராங்க. அன்னா. கடன். தருவதாகூரிஎங்கல. யா மாத்த. நினைகராங்க. அன்னா.நாங்கல்.படிக்காதவர்கள்.எங்களுக்கு.செய்யுங்க.அண்ணா
@Gurujii321
@Gurujii321 4 ай бұрын
🎉❤😊
@mayanksaini11
@mayanksaini11 4 ай бұрын
Crown Jewel of TamilNadu.❤
@user-hv6go4oi4f
@user-hv6go4oi4f 4 ай бұрын
வாழ்க மோடி ஜி🎉 வாழ்க அண்ணாமலை தம்பி 💐
@user-nf6yx8jk5s
@user-nf6yx8jk5s 4 ай бұрын
Next cm annamalai sir
@indiraniloganathan459
@indiraniloganathan459 4 ай бұрын
❤❤❤❤🎉🎉👍👍👍👍💐
@user-nf6yx8jk5s
@user-nf6yx8jk5s 4 ай бұрын
Next cm annamalai
@kmurugan6952
@kmurugan6952 4 ай бұрын
Annamalai Sir Next Cm 🙏
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy 4 ай бұрын
Annamalai IPS 👏🙏🌹💐💖💕❤️
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 4 ай бұрын
Thoothukudhi makkalai psrkkavum
@ramachandranl9269
@ramachandranl9269 4 ай бұрын
Mala kuli yin malame
@123XTSK
@123XTSK 4 ай бұрын
அப்ப 27 பெப்ரவரி க்கு அப்புறம் உங்களையும் உங்க பேச்சும் , கேட்க முடியாதா?All the best!
@neelavannanDuraisamy
@neelavannanDuraisamy 4 ай бұрын
Bjp win 39+1 dont worry dear malai
@aadnan111222
@aadnan111222 4 ай бұрын
பரபர - இரட்டைக் கிளவி
@naughtyboysiva
@naughtyboysiva 4 ай бұрын
Ama matram than pudusa kadaila elam poi vasul panna arambichitinga sry vasul illa picchaiiiii
@user-eu9vo4ut8c
@user-eu9vo4ut8c 4 ай бұрын
Useless person Annamali, T.N kedokum sathan.
@rbahirathan
@rbahirathan 4 ай бұрын
பல்லடம் பகுதியில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை பல்லு படாமல் பக்குவமாக லேகியம் விற்க வந்துளானா ?
@naughtyboysiva
@naughtyboysiva 4 ай бұрын
Ama yarukum theriyama erukatum kootam kooduna aatukutty kastam aagidum
@natarajang7479
@natarajang7479 4 ай бұрын
ஆமாம் நீ உன் குடும்ப வியாபாரம் பார்த்து கொள்.
@DhamotharanKannan-fu1cm
@DhamotharanKannan-fu1cm 4 ай бұрын
ஜெலுசல் வாங்கி சாப்பிடு
@balathangam3429
@balathangam3429 4 ай бұрын
ஆமடா சு.........
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 26 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 94 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 26 МЛН