ஆணவம், அகம்பாவம், திமிர் மொத்த உருவம் நிர்மலா. வானதி சீனிவாசன் கோவையின் அவமானம்.
@SenthilkumarVadivel-r2m2 ай бұрын
அது தேர்தல் ஆணையம் கையில்தான் உள்ளது.
@tsunder14502 ай бұрын
இந்த முறை தன லாபம் டெபாசிட் காலிதான்
@StephenStephen-nl8wb2 ай бұрын
விஜயகாந் பெயர் சிக்கிரம் மனைவியால் காற்றில் பறக்க போகிறது
@senthilkumarbalasundaram27772 ай бұрын
5% GST பொய் சொல்லி 18% commedy பண்ணாரு 😂😂😂😂😂
@balasai89622 ай бұрын
the office is state government
@darkjustice85062 ай бұрын
🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
@padmanabhannagarajan26642 ай бұрын
டெபாசிட் கிடைப்பது கஷ்டம்.
@senthilkumarbalasundaram27772 ай бұрын
யாருக்கு சார்...
@SusaiSusai-dp7ry2 ай бұрын
NJ
@NaturalHygieneFashion2 ай бұрын
நான் 1987 முதல் ஆர் எஸ் எஸ் இல் பணியாற்றி வருகிறேன் தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி ? எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொலைக்காட்சி பேட்டியில் அவர் தம்பி அண்ணாமலை மீது வைத்த கேள்விகள்? கோவை மக்களுக்கு ஏன் பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற வேண்டும் ! இதுதான் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கேள்வி.? இதற்கான பதிலை சொல்ல முடியாமல் தவறான வார்த்தைகளால் தம்பி அண்ணாமலை பேசுவது சரியா? இந்த பா ஜ க யில் சமீப காலமாக தகுதி இல்லாத சின்ன பசங்களை சேர்த்து அரசியல் நாகரீகம் தெரியாமல் முதிர்ச்சியற்ற கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்! அண்ணாமலையும் அறிவு குன்றிய தம்பிதான்! ஏட்டு சுரைக்காய் சமையலுக்கு உதவாது என்ற பழமொழி தான் மக்கள் மனதுக்கு நினைவுக்கு வரும். நிர்மலா சீதாராமன் பொது மக்களின் நிலைகளை அறியாதவர் அல்ல, அறிய விருப்பம் இல்லாதவர், ஒரு அறிவு இல்லாத கடைநிலை மனிதனும் ஏற்றுக்கொள்ளும் சட்டம் இயற்ற தெரியாத யாரும் மக்களை பாதுகாக்கும் தகுதி இல்லாதவர்களே. அந்தம்மா வெறும் படிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து மக்கள் வரிப்பணத்தில் எல்ல சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு மக்களை கஷ்டப்படுத்தும் அரசாங்கம் இருந்து என்ன பயன். அரசியல் என்பது சேவை என்பது போய் அது ஒரு தொழிலாக மாறி அலங்கோலமாகிவிட்டது அண்ணாமலை தன்னுடைய ஆட்களை வைத்து அன்னபூரண தொழிலதிபரை மிரட்ட சொன்னதாக ஒரு உண்மை தகவல் கேவலம். அண்ணாமலை என்றாலே ஒரு நாடகம்தான்
@senthilkumarbalasundaram27772 ай бұрын
Jaya Amma panna strong lady😂😂😂,
@balasai89622 ай бұрын
don't confuse others
@vijayb69162 ай бұрын
Captain wife unala thaan captain setharu , nee oru women illa