அண்ணா. எனக்கும் இந்த உன்னத அனுபவத்தை இயேசப்பா தந்தாங்க. ஆண்டவரை துதிக்கும் போது அந்நிய பாஷையில் பாடல் பாடி துதிக்கச் செய்தாங்க. அந்த நேரத்தில் எல்லையில்லா பேரின்பம் என்னை சூழ்ந்தது. கர்த்தர் நல்லவர். அவருக்கே துதி, கனம், மகிமை உண்டாவதாக. ஆமென்.
@Sinamah-k4q10 ай бұрын
Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤😂
@chandrabose13392 жыл бұрын
ஆவிக்குள் வளருவதற்கு ஏற்ற வகையில் அடங்கும் செய்தி brother Thank You Lord 🙏🙏🙏 very very use full message 😇😇😇
@raimarajesh94792 жыл бұрын
Amen thank you Lord... Thank you brother.... Aandavare umakke mahimai.. Enakkum thaarum.... Aaviyanavare ennaiyum nirappum.....
@PackiamS-v6k10 ай бұрын
மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் .ஆமென் இயேசப்பா நன்றி
@peterprais18554 жыл бұрын
Romba useful erukku anna.neenga sonnathu 100% unmai sathiyam.antha experience very very sweet.nice vision.praise the lord.God bless you.
@millukutti5 жыл бұрын
Praise the Lord :Glory to Jesus: love u Holy Spirit.Was searching for this message so now I feel Iam in the right track. Thank u Lord love u Lord you are holy holy holy.L last part of the message is my portion. Thank u Lord.
@voiceofcallingb18945 жыл бұрын
paster jayakumar george covai massage
@voiceofcallingb18945 жыл бұрын
paster jayakumar george covai massage and
@nijavizhim16796 жыл бұрын
Praise the Lord Brother.... Me too was affected by the said evil spirit ( which acted like God) in 2016, when I received anointing first time... I received word of God which lead me in prayer that the words became words of confusions, I thought God was saying, shared the words with my God's given spiritual guides- men of God, and they made me know that it can not be Holy spirit...then me realised clearly after some days.....I thought to share the experience with others to be aware But I couldn't explain about that to anyone....But you have said clearly about that evil spirit, I simply shared this video to my pastor and said me too affected by the spirit nu.... Hallelujah.... I thank God.... And I thank you too brother for sharing word of God ( which are needed at the time) and making available your messages to all of us who are unable to get in person.... Thank you so much brother and team.....🙏
@WorldofBobby4 жыл бұрын
This Man of God message always a makes use understand God more and more, we need to pray and support all man of God
@sundarchem014 жыл бұрын
Sure
@kauhsanthosh80084 жыл бұрын
Praise the lord 🙌 100%true pastor I have experience but I didn't understand till now but after ur message thank you🙏🙂 i will apply in my prayer pastor. Every week on friday.amen
@ponmanim40582 жыл бұрын
Praise. T
@jeyakumarijeyapaul37252 жыл бұрын
Praise the Lord.
@malarvizhi82995 жыл бұрын
Great message man of God , thank you very much
@deepajothi9956Ай бұрын
Please pray for my student pavish, He can't able to come to school. Because of some struggle ,1term fully not come to school,he is a very brilliant student....
@presilasub1186 жыл бұрын
Amen. Thank u bro for revealing the power of the tongue language. Glory to God. Hallelujah GBU bro
Thank you brother wonder full message God bless you
@estherng64964 жыл бұрын
Brother what you preach about the different tongues absolutely correct . I have the same thing ,I thought I myself talking but now I realise . I stop speaking because I’m not sure .
@firevictory71365 жыл бұрын
ஐயா முதலில் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி, ஸ்தோத்திர பலிகளை செலுத்துகிறேன், ( இந்த செய்தி வெறும் செய்தியல்ல, 100% உண்மையான தேவ செய்தி, காரணம், சோர்ந்து படுத்துகிடந்த என்னை எழும்பி துதிக்க செய்தது, முழங்கால் படியிட்டு ஜெபிக்க பெலன் தந்தது, ஐயா நன்றி, God bless you more and more. Asir
@therasammaldaniel58004 жыл бұрын
Or go to my i yon ok cooling I'm
@stephenstephen91184 жыл бұрын
8 ton
@subapaul83182 жыл бұрын
@@priyankaelangovan7358 pl
@p.priyap.beulah92996 жыл бұрын
மிக மிக மிக பயனுள்ள செய்தி.
@tharmarajjeyapaul28433 жыл бұрын
Yes
@dwarakanathand6 жыл бұрын
Thank you, Brother, Wonderful
@Vaish_Arun5 жыл бұрын
Glory to Jesus! Thank u yesappa! Thank you Vincent uncle 🙏🏻🙏🏻 I got detailed explanation about tongues .. all my doubts are cleared
@lisaprogamesandfuns94744 жыл бұрын
What a revelation brother?amazing Gods word, iam hearing ur mesg first time, realy iam blessed by our lords love for making me to hear this mesgbut 🙏
@lathak32994 жыл бұрын
Useful amazing Jesus word, praise the Lord.
@juliem23494 жыл бұрын
HALLELUJAH Praise God Thank You Father God AMEN
@kelinasahayarajeshponraj24634 жыл бұрын
Its an upgraded experience in the spritual life .may god bless others who thinks it as fake should experience it.
Praise the lord amen 🙏 what a man of god wonderful message 🙏
@padminijoel96212 жыл бұрын
Lots & lots of thothrams, Respected Pastor ayya.
@davidson22324 жыл бұрын
Entirely New message.... Hallelujah.... God bless Vincent Annan 🙏
@moonshadowspring6 жыл бұрын
Thank you Lord for your Grace, because of your Grace I could listen this Message God bless This Brother And Thank you for your upload Brother
@lydiajothi82444 жыл бұрын
Subakalaivani Rathnasamy
@philojohni85944 жыл бұрын
இறையேசுவில் பிரிய சகோதரேஎல்லா கதுதியும்மகிமையும்யேசுவுக்கேஆவிக்குறிய வரம் ஆசீரர்வாதமாய் இருந்தது துக்க காரியங்கள் ஒ ரு பாஸ் உண்டு நான் கத்தோலிக்க ள் எனக்குநீங்கள் சொன்னதுபுரிந்து
Amen.........thank you jesus.......... I love you jesus......
@anthonyraj2035 жыл бұрын
கர்த்தர் நல்லவர்
@maryluise24766 жыл бұрын
கர்த்தருக்கு கோடாகோடி ஸ்தோத்திரம். இந்த அனுபவத்தை சகோதரர் வழியாக புரிய கிருபை கூர்ந்தார். நன்றி சகோதரா
@servantofjesusr.joseph59605 жыл бұрын
.
@gunaseelan74185 жыл бұрын
Mary Luise
@iloveu40865 жыл бұрын
😁
@selinasel3463 Жыл бұрын
Amen Lord Jesus.
@pirnthiprajking51945 жыл бұрын
Thank you brother
@devapossible15 жыл бұрын
Great message and great revelation about the tongues to dear brother. May the Lord use you more and more for His kingdom!
@jenilajenijeni10444 жыл бұрын
Jehji Q..
@mevanjlinevanjlin3093 Жыл бұрын
Yes Amen 🙏 Thank you Lord ❤️
@venkatasubramaniangopalakr78806 жыл бұрын
Thank you so much! Was waiting for this to be uploaded!!!
@maryhepzialbert66246 жыл бұрын
.
@JebastinThanasekarJ4 жыл бұрын
Useful vedio... thanks
@YHWH9796 жыл бұрын
Thanks for your upload
@lolJaBzlol4 жыл бұрын
Amen Hallelujah thanks Holy Spirit
@ramkishoban53182 жыл бұрын
Super message iyya God is great
@graceeternaljoy92026 жыл бұрын
You should encourage children in prayer and in Faith life. Am telling this because He revealed me the question Paper through the vision. And then I studied according to that vision and passed in first class. So I have that experience. Our God is able to reveal everything! Praise be to Lord Jesus Christ!
@mindofchrist23016 жыл бұрын
mercy Mercy did u study for the exam or didn't study? kudhirai yuthathuku aayuthamaka padum. jeyamo kartharal varum. endha oru kaaryathukum aayuthamaganum. karthar jeyam kudupar. onnum padikama jeyakanumtu sonna kadavul edhuku help seyya porar.
@Glady-k8tАй бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@malarnathan88495 жыл бұрын
அற்புதம்,ஆண்டவரே இந்த மைதானத்தில் வந்த ஒவ்வொருவரையும் ,பாஸ்டரையும் ஆசீர்வதியுங்கப்பா, கிருபையால் நிரப்புங்கப்பா ,உம்க்கு கோடி,கோடி,கோடி நன்றியப்பா,ஆமேன்.
@sreenithi64036 жыл бұрын
very useful msg! Thank you very much!
@svikramgates5 жыл бұрын
I feel He exactly speaking about the Glorious body which God has planned for Mankind and the language of the heavenly kingdom in order to get Salvation in JESUS as well the truth God has planned for the eternity. We are the seed which we are dying in the ground to grow for heaven to be fruitful for many. The Spirit moved upon the earth and the earth was very Good. Adam lost the creation of God, But Jesus won it to save mankind. The Spirit of the Lord is deliverance and it is our flesh body will be transformed as like the Glorious body, In the Other hand, we can say... Gods plan will be done in the Earth and anyone could be saved by the faith on Jesus. The experienced elders like this brother is a tool which God spoke to us in this Last days. Pray as Jesus and Pray with the tounges which you have blessed by God, I don't have comments on about how you are putting effort to God, but you are the body of Church, you are the temple of God, Lets glorify Lord our God Jesus Christ and follow the Love which is commanded by Jesus Christ more than all.... then only we will establish his kingdom. And you can win may souls which we have lost by the Adam & Eve actions. God created us like a King and Priest (rev 1:6) of his throne the Devil hidden the truth and make us like inferior to guilt ourself. In these last days, the Spirit of God blessed us and numerous souls will be saved with the Gift of the Lord. (Brother explained well) Love one another, praise the God throne to be established. May the Holy Spirit guide us and we will be the servant of Lord God Jesus Christ to win many and to be get glorified body as like Jesus body for eternity. Amen.
@snekam57134 жыл бұрын
Very useful thanks for updating
@suryas8306 жыл бұрын
thank you Lord, and thank you uncle very good msg👏👏
@abivasanth55274 жыл бұрын
Unakku entha bankela poddanka
@kuttymessage85104 жыл бұрын
Thanks a lot pastor
@rathinamini44736 жыл бұрын
Thank you lord amen.
@princevictorjenneyscharles86436 жыл бұрын
Glory to GOD alone...
@indrag31192 жыл бұрын
I can feel your presence and I can understand the unclean sprits as well...you gave me the authority over them...they are shivering and running when you speak in me with you gifts of tongue...my question is when I am going to punish the people those who are troubling me? The day I will rejoice you in you Father
@antonydavid62694 жыл бұрын
God is Good. God is great. Amen
@ramadurair15992 жыл бұрын
Praise Lord Jesus Christ... Amen ..
@selvisupervisor91063 жыл бұрын
Prise the Lord Amen Jesus
@CSAMC0076 жыл бұрын
Thank u brother for this wonderful message
@shalinikiruba62766 жыл бұрын
Thank you brother for uploading this useful msg
@gloryn64823 жыл бұрын
Thank you brother for your useful guidance
@kingdomofgod9580 Жыл бұрын
மிக தெளிவான ஆழமான சத்தியம் கர்த்தருக்கு நன்றி
@thescingraj49515 жыл бұрын
Thankfully jesus name thankfully jesus name
@BibleTruths106 жыл бұрын
I கொரிந்தியர் 14 அதிகாரம் 1. அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள். 2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 3. தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான். 4. அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். 5. நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன். 6. மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன? 7. அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்? 8. அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? 9. அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே. 10. உலகத்திலே எத்தனையோ விதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல. 11. ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான். 12. நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்; 13. அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன். 14. என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். 15. இப்படியிருக்க செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். 16. இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே. 17. நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.
@Psalm191416 жыл бұрын
Thank you for sharing the wonderful word of God.
@renswickren60366 жыл бұрын
Sundaymesage Live
@felixdarwin31755 жыл бұрын
11 and 14 chpt 14:21 -23
@vijaykumarvijaykumar75665 жыл бұрын
@@Psalm19141 V1345788900
@miraclinsarah54865 жыл бұрын
Eternal Faith Ministry XP
@muthurevathi20386 жыл бұрын
Praise the lord
@michaelchristymichaelchris55575 жыл бұрын
Wonderful sermon... Very useful
@paulprabakaranmjsjo25763 жыл бұрын
ஆமென்...
@aravindish5336 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@hepzibaim68986 жыл бұрын
Thank you Jesus. Praise the Lord for your servant.
@jesliyachrislin17774 жыл бұрын
Thank you holy spirit.
@jasbabu5485 Жыл бұрын
Praise the Lord brother 🙏
@kavinebinesh60944 жыл бұрын
இன்று இந்த அந்நிய பாஷைகளின் வகைகள் அறிந்து கொண்டேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
@vrharihari30226 жыл бұрын
thanks appa
@nishabnys56696 жыл бұрын
Thank you brother.
@sebasti93866 жыл бұрын
Nisha Bnys
@bharathbharath19126 жыл бұрын
Thanks for your iam blssing i thank for God .
@SureshJayaKumar-lr3dl4 ай бұрын
Praise the Lord Amen 🙏
@ChitraChitra-uh9bo6 жыл бұрын
wowww supebbbbb message
@dironkabisty22234 жыл бұрын
Great mesage god is great
@evancyevancy98986 жыл бұрын
thank u brother👌
@TamilSelvi-tc5rt4 жыл бұрын
Thank you jesus
@infantvictor19896 жыл бұрын
Thanks for uploding
@joy_teachings3 жыл бұрын
Praise the lord iyyah.Thank you very much for this precious teaching....i thank God
@marypraba10335 жыл бұрын
thank you Jesus help for me messages.
@tamilstatus40803 жыл бұрын
பரிசுத்த ஆவியானவர் பேசினால் எல்லாருக்கும் புரியும். ஆனால் இப்போது அந்நிய பாஷை என்று பேசுகிறார்கள் . புரியவில்லை. சபையில் பேசினால் அர்த்தம் சொல்ல வேண்டும். அதுதான் சட்டம். இன்று அர்த்தம் சொல்லுகிறவர்களே இல்லை.
@rameshbabu-uf7rr6 жыл бұрын
Thanks for god
@jebastinjeba62144 жыл бұрын
Amen... hallelujah
@evangelicalministryofjesus27043 жыл бұрын
Amen amen Glory to Jesus
@salinkumarsk3 жыл бұрын
Thank you God for this message
@thescingraj49515 жыл бұрын
Your God message your good
@brittony6 жыл бұрын
Thank you from Muscat
@jayapaulthangasamy76266 жыл бұрын
Well preached without opening the Bible ! With out given any Bible reference.
@daviddensi43125 жыл бұрын
thanks pastor
@mathimalar2886 жыл бұрын
5. பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். 8. அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.