கொரிந்தியர் 14 கவனமாக அனைத்தையும் தியாணித்துவிட்டு போதனைச் செயுங்கள்....
@shekinahchurchgopanpally78413 жыл бұрын
தேவ ஆவியானவர் நம்மில் இருக்கிறார் என்றால். தேவ. அன்பு. நம். இருதயத்தில் ஊற்றப்பட வேண்டும் நாம். மனுஷர். பாஷையில். பேசினாலும். தூதர். பாஷையிலும் அன்பு எனக்கு இல்லாவிட்டால். பிரயோசனம். ஒன்றும் இல்லை
@premalathadennison28734 жыл бұрын
இந்த செய்திக்காக. தேவனுக்கு நன்றி.
@samuelaugustine19462 жыл бұрын
ஓழிந்தப்போகும் ஓய்ந்துபோகும் இரண்டும் ஒன்றுதான்
@Blessing-zk1pz4 ай бұрын
அந்நியபாஷை வரம் அக்கினியாய் எனக்கு வேணும்
@undertakerkane35135 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@lordsonselva97515 жыл бұрын
undertaker Kane kzbin.info/www/bejne/sHiliIWebZuUn8U&feature=share
@davidprakashdavidprakash6710 Жыл бұрын
இயேசுவே உம்முடைய நாமத்தினாலே எதை வேண்டுமானாலும் தருவேன் என்று சென்னீரே ஆண்டவரே அடிமை உம்முடைய மகள் எனக்கு அன்நிய பாஷை தாரும் இயேசுவே இயேசுவே இயேசுவின் நாமத்தினாலே வேண்டிக் கொள்கிறேன் ஆமென் அல்லேலூயா ஸதேத்திரம் இயேசப்ப 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான ஒரு தேவ செய்தி நன்றி ஆண்டவாரே எனக்கும் அன்நிய பாஷை தாரும் பிதாவே உமக்கும் எனக்கும் இருக்கும் இந்த உறவு புரிந்து கொள்ள வேண்டும் ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் 🙏 பிதாவே
@rkmpictures56262 жыл бұрын
sthothiram.. yesappa
@Blessing-zk1pz4 ай бұрын
இயேசப்பா நான் தினமும் ஒரு மணி நேரமாவது அந்நிய பாஷையில் மூடு பேசணும் மூடு உறவாடும் எனக்கு கிருபை தாங்க அந்நிய பாஷையில் வரத்தை இன்னும் அனல் எழுப்புங்க அந்நிய பாஷையில் மணி காய் ஜெபிக்க நான் விரும்புகிறேன்
Jesappa ninga romba artpputhamanavar thank God Jesus and very best lord
@kumutha21745 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா கர்த்தாவே மோகன் அண்ணா மூலம் இன்று அந்நியபாஷை பற்றிய விளக்கத்தை எங்களுக்கு தந்ததற்காக நன்றி இயேசப்பா கர்த்தாவே எங்களையும் அந்த வரத்தினால் நிரப்புங்கப்பா நன்றி கர்த்தாவே நன்றி மோகன் அண்ணா அழகாக அந்நியபாஷை குறித்து நீங்கள் கொடுத்த விளக்கத்திற்கு இதுவரை இப்படி யாரும் விளக்கம் கொடுத்ததில்லை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Sir bible olunga padichingana unmayana anniyapaasai ungaluku purium
@gopalakrishnans7072 жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏
@friendsfunchannal42444 жыл бұрын
தேவனுக்கே மகிமை🙏
@ministeredelancienneeglise52722 жыл бұрын
Poiey poiey nela katha ouduraru bro, sister god bless you all
@gloryn64823 жыл бұрын
Thank you Jesus for the word of God amen alleluya
@jansirani58572 жыл бұрын
அமென்
@ajitharavinthth62533 жыл бұрын
👍👍👍thanks🙏🙏🙏
@thinkaboutyourself3813 Жыл бұрын
U r my inspiration sir amen iam priyadarshi form Coimbatore
@swathi15984 жыл бұрын
Yenaku innum aandavar anniya baashai tharavillai pastor..... But still i believe Jesus .... I Love Jesus
@karmegamdushyanthan50705 жыл бұрын
Praise the Lord 🙏. I thank brother Mohan C Lazarus for the powerful prayers. Amen
@annalakshmi6573 жыл бұрын
ஆமென் அந்நிய பாஷை உண்மையே , praise god super message pastor
@christianawarenessmovement31233 жыл бұрын
அந்நிய பாஷை என்பது உண்மை தான். இவர் பிரசங்கிப்பது அந்நியபாஷையை பற்றி ஆனால் இவர் பேசுவது உளறல் பாசை இதற்கு எந்த அர்த்தமும் கிடையாது ஆனால் இவரே அதற்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கி பேசுகிறார். இப்படிப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் . எச்சரிக்கை
@hepsibai6305 жыл бұрын
வரங்களும், கனிகளும் நாம் பெற வேண்டும்..... இரண்டும் தராசு போல....
@lordsonselva97515 жыл бұрын
hepsi kani watch my song in KZbin if you like then give like and subscribe
Amen.......thank you jesus......... I love you jesus.........
@s.jenifer83684 жыл бұрын
நன்றி அண்ணா
@GUNASEELANM-ig4zc Жыл бұрын
ஓ. ச க ம ரா லா சா சிலா பா பா பா ரா
@jamesprabakaran68905 жыл бұрын
1 கொரிந்தியர் 14:28
@RAJPAULAU5 жыл бұрын
அந்நிய பாஷை no need we need only true Love. 1 - நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.(1 Corinthian 13.1)
@lordsonselva97515 жыл бұрын
rajpaul watch my song in KZbin if you like then give like and subscribe
@VRani-qm7qs3 жыл бұрын
Blessing. Message. Jesus. I. Want to. Speed. In speaking tongue. Lord pls. Bless me to speaking. Tongue Lord. Pls. Jesus. Amen. Hallelujah. 🙏🙏🙏🙏🙇🙇🙇
@appusamy24834 жыл бұрын
Semmah pastor.......vera level
@sivapirakasamk62244 жыл бұрын
Amen, God bless you brother
@rkmpictures56262 жыл бұрын
very perfect speach
@lalithaj72242 жыл бұрын
Amen, Amen, Thank you so much, Anna, Good explanation for our tongues , God bless you Anna, God bless you
@vincentvincent68754 жыл бұрын
GLORY TO GOD But he that glorieth let him GLORY in the Lord.II Cori 10:17.
@kumariqumari79415 жыл бұрын
Glory Glory to ni the name of jeuess Amen
@ranipravnesh49625 жыл бұрын
Brother ur prayers are very blessed Amen
@lordsonselva97515 жыл бұрын
rani pravnesh watch my song in KZbin if you like then give like and subscribe
@bossgnana76955 жыл бұрын
Praise the Lord Jesus Christ ⛪⛪⛪📖📖📖🙏🙏🙏
@lordsonselva97515 жыл бұрын
boss gnana watch my song in KZbin if you like then give like and subscribe
@samundeeswarik69615 жыл бұрын
Amen sothiram yesappa
@thuthistanley67373 жыл бұрын
Neenka kadaisila sonnathu than very true kinthi
@estherng64965 жыл бұрын
Thank you Brother,
@moysenap79033 жыл бұрын
மெய்யான சத்தியம்
@mmarlin22135 жыл бұрын
Amen praise the lord
@lordsonselva97515 жыл бұрын
M MARLIN watch my song in KZbin if you like then give like and subscribe
@pratheepprasha86995 жыл бұрын
Amen thank you Jesus
@lordsonselva97515 жыл бұрын
Pratheep Prasha watch my song in KZbin if you like then give like and subscribe
@ananthapadmanabhan56555 жыл бұрын
Very easy ...once you are true to yourself....once you care for your family and souls around....once you do not haress any with a mask of your faith...once you are human...finally the faith that the Lord cares for honest ones only....never pretenders
Thescing Raj watch my song in KZbin if you like then give like and subscribe
@priyajoshphine2595 жыл бұрын
Very true brother some modern churches are following as their wish ...
@romeosivoplay6864 Жыл бұрын
❤
@Arunkumar-wy4ur4 жыл бұрын
Amen thanks god for this word
@campelnova5 жыл бұрын
20 சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள். துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள். 1 கொரிந்தியர் 14:20 21 மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஐனங்களிடத்தில் பேசுவேன். ஆகிலும் அவர்கள் எனக்கு செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிதே. 1 கொரிந்தியர் 14:21 22 அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 14:22 23 ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா? 1 கொரிந்தியர் 14:23 24 எல்லாரும், தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். 1 கொரிந்தியர் 14:24 25 அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும். அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான். 1 கொரிந்தியர் 14:25 26 நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான். ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது. 1 கொரிந்தியர் 14:26 27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். 1 கொரிந்தியர் 14:27 28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன். 1 கொரிந்தியர் 14:28 29 தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். 1 கொரிந்தியர் 14:29 30 அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன். 1 கொரிந்தியர் 14:30 31 எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம். 1 கொரிந்தியர் 14:31 32 தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. 1 கொரிந்தியர் 14:32 33 தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார், பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. 1 கொரிந்தியர் 14:33
@jeroamsuri13555 жыл бұрын
Amen alleluia
@jahangnanadish31745 жыл бұрын
Amen... Praise God
@babababa25665 жыл бұрын
செபம் என்பது கத்த தேவை இல்லை 👎 நாம் கத்தும் முன்பே நம் தேவை கர்தருக்கு தெரியும்,...
@mariselvam2825 жыл бұрын
ஜெபம்
@kulendrankristy1722 жыл бұрын
திருப்பாடல்களை ( சங்கீதம் ) முழுவதும் முழுமையாய் படியுங்கள் அதில் தாவீது அரசர் எப்படி கடவுளை உரத்த குரல் எழுப்பி பாடல் பாடி செபம் பண்ணினார் , திருவிவிலியம் ( வேதாககம் ) முழுவதையும் படியுங்கள் அப்போது உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்
@babababa25662 жыл бұрын
@@kulendrankristy172 அது இயேசுவின் கற்பித்தல் இல்லை என்பதை உணரவும்...
@preminialagaratnam83065 жыл бұрын
Amen. Thank you lord Jesus. Hallelujah. Jesus forgive our sins and bless us and grant us gift of a child. Amen. Praise the lord. Hallelujah.
Sampanki Madhappan watch my song in KZbin if you like then give like and subscribe
@s.jenifer83685 жыл бұрын
அன்னா உண்மை நீங்கள் சொல்வது... நானும் அபிஷேக்கத்தில் நரம்பி ஜெபம் செய்வேன் ஆனால் அதில் உள்ள அர்த்தம் புரியாது கர்த்தர் வெவ்வேறு பாஷையை எனக்கும் கடுத்திருக்காரு சிலர் என்னை பார்த்து கேலியாக சிரித்தது உண்டு ஆனாலும் கர்த்தர் மேல் பாரத்தை போட்டு போயிடுவேன்..இன்று நீங்க குடுத்த மெசேஜ் எனக்கு தெளிவாய் உணர்த்தியிருக்கிறார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களுக்கு நன்றி அன்னா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.. ஆமென்.
@samuelraj92043 жыл бұрын
அந்நியபாஷை, தசமபாகம் எனும் தவறான உபதேசங்கள் 1906ஆம் ஆண்டு ஆவியின் பின்மாரி என்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட ஒரு தவறான செய்கையின் விளைவால் நம்முடைய கடைசிகால சபைகளுக்குள் புகுந்துவிட்டது. அந்நியபாஷை என்றால் கிரேக்க மொழியில் foreign language என்பது அர்த்தமாகும், கிரேக்க வார்த்தையில் glasso இதையே பவுல் வேதத்தில் பயன்படுத்தி உள்ளார். இதன் ஆங்கில மொழி அர்த்தமே glossary அதாவது சொற்களஞ்சியம் என்று குறிப்பிடுகிறோம். அந்நிய பாஷை என்பது மனிதரால் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியாக இருக்க வேண்டும். அதை வியாக்கியானம் செய்கிறவர்கள் சபையில் இருந்தால் பேச வேண்டும், அது மற்றவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மற்றபடி தனிப்பட்ட பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஏன் அன்னியபாஷை தனிப்பட்ட ஜெப பாஷை இல்லை? பதில், அந்நியபாஷை சபை மக்களுக்கும் தீர்க்கதரிசனம் புறஜாதி மக்களுக்கும் அடையாளமாக கொடுக்கப்பட்டது என்று பவுல் முன்பு எழுதிவிட்டு பின்னர் ரகசியமாக தேவனோடு தனிமையில் பேசுவது என்று சொல்வது, தான் எழுதுவதே ஒன்றுக்கொன்று முரணானதாக உள்ளது என்று பவுலுக்கும் இந்த வார்த்தைகளை எழுத வைத்த பரிசுத்தஆவியானவருக்கு தெரியாதா? அதனால்தான் சொல்கிறேன் பவுல் தனிமையில் பேசுவது என்று எழுதி இருப்பதன் அர்த்தம் கண்டிக்கும் வகையில் எழுதப்பட்டதே தவிர அனுமதிக்காக இல்லை. இதை உரைநடையின் போக்கோடு சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் படிப்பதற்கு வசதியாக இருக்கும்படி முழு வேதத்தையும் அதிகாரம் வைத்து chaptersஆக பிரித்துவிட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு நிருபங்களை படிக்கவேண்டும். உரைநடையின் போக்கு மற்றும் காரணத்தை ஒரு வசனத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு எழுதப்பட்ட காரியங்களின் முழுமையான அர்த்தத்தை மாற்றிவிடக்கூடாது. அன்னியபாஷை ஒழியவில்லை. ஆனால், அர்த்தம் சொல்லாமல் சபையில் பேசக்கூடாது, அது தனிமையில் பேச கூடிய ஜெபபாஷையும் கிடையாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முழு உரைநடையின் கருத்தாக பவுல் சொல்வதை ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன்.... நம் வீட்டில் அல்லது வேலை செய்யும் இடத்தில் தலைமையில் உள்ளவர் பின்வருமாறு கூறினார் என்றால் எப்படி அர்த்தம் கொள்ளலாம்? "ஒன்று நான் சொல்வது போல செய், இல்லாவிட்டால் நீயும் உன் நண்பனும் சேர்ந்து ஏதாவது செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னால் நீங்கள் செய்வதை ஆதரித்து பேசுகிறார் என்றா எடுத்துகொள்வீர்கள்? இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன், பவுல் தனிப்பட்டு பேசும் அந்நியபாஷைக்கு ஆதரவாக எந்த வசனங்களையும் எழுதவில்லை மாறாக கண்டித்து எழுதியுள்ளார். மிஷனரி தலைவர்கள் கூட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெந்தேகோஸ்தே சபைகளில் இருந்து பணம் வருகிறது என்பதால் இந்த உண்மைகளை பேச மறுக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அன்னியபாஷைக்கு ஆதரவாக பலர் உள்ளனர். தசமபாகம், தவறான தீர்க்கதரிசனங்கள் இன்னும் சபையில் நடக்கிற பல தவறுகளுக்கு எதிராக பல விசுவாசிகள் இருந்தாலும் இன்னும் அந்நியபாஷை தவறு என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லை. பல நல்ல ஊழியர்களும் அந்நியபாஷையின் உண்மை தெரிந்தும் தங்களை ஆதரிக்கும் விசுவாசிகளை இழக்க விரும்பாமல் உண்மையை மறைக்கிறார்கள். அதற்கு காரணம் இன்னும் மக்களிடம் இருக்கிற ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையே. ஒரு சிறிய கேள்வி, அந்நியபாஷை உண்டு என்றால் 10 வருடம் 20 வருடம் 30 வருடம் அன்னியபாஷை பேசுகிற மிஷனரி தலைவர்கள், பெந்தேகோஸ்தே ஊழியர்களுக்கு என்ன மொழியில் பேசுகிறோம், அதன் அர்த்தம் என்ன என்று சொல்வதற்கு முடியவில்லை. ஒருமுறை கூட அவர்களுடைய ஊழியர்களும் விசுவாசிகளும் இணைந்து ஜெபிக்கிற இடத்தில் அந்நியபாஷை வியாக்கியானம் செய்யும்படியான ஒரு நாள் வந்தது, சம்பவம் நடந்தது என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. ஆயிரக்கணக்கான ரத்தம் சிந்த துணிந்த மிஷனரிகள் கூட மிஷினரி கல்லூரிகளில் ஆதிவாசி மொழிகளை படித்து பின்புதான் மிஷனரிகளாக செல்கிறார்கள். அந்நியபாஷையை பலர் மனரீதியான பழக்கத்தாலும், உணர்ச்சிவசப்பட்டும், சிலர் வஞ்சிக்கிற ஆவிகளாலும் பேசி பின்னர் சத்தியத்தை சரியாக அறிந்து கொண்டு தேவனிடத்தில் வெளிப்படையாக கேட்டு பின்பு அந்நியபாஷை பேசுவதை நிறுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் சாட்சிகளிள் ஏராளம்.
@skumaran77295 жыл бұрын
AMEN AMEN THANK YOU JESUS
@lordsonselva97515 жыл бұрын
S KUMARAN watch my song in KZbin if you like then give like and subscribe
@benedictraja41624 жыл бұрын
Amen , wonderful explanation
@davidson22324 жыл бұрын
🙏🙏Praise the lord
@kavignarvaalidhasan58845 жыл бұрын
ஆமென்
@KevinKevin-zd5jk5 жыл бұрын
Amen
@jebamichael85695 жыл бұрын
Thankyou jesus
@stalinashok66535 жыл бұрын
Praise the Lord Good message Bro
@lordsonselva97515 жыл бұрын
Stalin Ashok watch my song in KZbin if you like then give like and subscribe
@priyamusic39724 жыл бұрын
Amen... by J.P..
@GandhiselviSelvi5 жыл бұрын
Amen Nantri Jesus kotanq kote thoththerqm
@mosaimosai47155 жыл бұрын
amen
@immanuvelsoulwinner29734 жыл бұрын
27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். 1 கொரிந்தியர் 14:27
@samuelraj92043 жыл бұрын
அந்நியபாஷை, தசமபாகம் எனும் தவறான உபதேசங்கள் 1906ஆம் ஆண்டு ஆவியின் பின்மாரி என்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட ஒரு தவறான செய்கையின் விளைவால் நம்முடைய கடைசிகால சபைகளுக்குள் புகுந்துவிட்டது. அந்நியபாஷை என்றால் கிரேக்க மொழியில் foreign language என்பது அர்த்தமாகும், கிரேக்க வார்த்தையில் glasso இதையே பவுல் வேதத்தில் பயன்படுத்தி உள்ளார். இதன் ஆங்கில மொழி அர்த்தமே glossary அதாவது சொற்களஞ்சியம் என்று குறிப்பிடுகிறோம். அந்நிய பாஷை என்பது மனிதரால் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியாக இருக்க வேண்டும். அதை வியாக்கியானம் செய்கிறவர்கள் சபையில் இருந்தால் பேச வேண்டும், அது மற்றவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மற்றபடி தனிப்பட்ட பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஏன் அன்னியபாஷை தனிப்பட்ட ஜெப பாஷை இல்லை? பதில், அந்நியபாஷை சபை மக்களுக்கும் தீர்க்கதரிசனம் புறஜாதி மக்களுக்கும் அடையாளமாக கொடுக்கப்பட்டது என்று பவுல் முன்பு எழுதிவிட்டு பின்னர் ரகசியமாக தேவனோடு தனிமையில் பேசுவது என்று சொல்வது, தான் எழுதுவதே ஒன்றுக்கொன்று முரணானதாக உள்ளது என்று பவுலுக்கும் இந்த வார்த்தைகளை எழுத வைத்த பரிசுத்தஆவியானவருக்கு தெரியாதா? அதனால்தான் சொல்கிறேன் பவுல் தனிமையில் பேசுவது என்று எழுதி இருப்பதன் அர்த்தம் கண்டிக்கும் வகையில் எழுதப்பட்டதே தவிர அனுமதிக்காக இல்லை. இதை உரைநடையின் போக்கோடு சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் படிப்பதற்கு வசதியாக இருக்கும்படி முழு வேதத்தையும் அதிகாரம் வைத்து chaptersஆக பிரித்துவிட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு நிருபங்களை படிக்கவேண்டும். உரைநடையின் போக்கு மற்றும் காரணத்தை ஒரு வசனத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு எழுதப்பட்ட காரியங்களின் முழுமையான அர்த்தத்தை மாற்றிவிடக்கூடாது. அன்னியபாஷை ஒழியவில்லை. ஆனால், அர்த்தம் சொல்லாமல் சபையில் பேசக்கூடாது, அது தனிமையில் பேச கூடிய ஜெபபாஷையும் கிடையாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முழு உரைநடையின் கருத்தாக பவுல் சொல்வதை ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன்.... நம் வீட்டில் அல்லது வேலை செய்யும் இடத்தில் தலைமையில் உள்ளவர் பின்வருமாறு கூறினார் என்றால் எப்படி அர்த்தம் கொள்ளலாம்? "ஒன்று நான் சொல்வது போல செய், இல்லாவிட்டால் நீயும் உன் நண்பனும் சேர்ந்து ஏதாவது செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னால் நீங்கள் செய்வதை ஆதரித்து பேசுகிறார் என்றா எடுத்துகொள்வீர்கள்? இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன், பவுல் தனிப்பட்டு பேசும் அந்நியபாஷைக்கு ஆதரவாக எந்த வசனங்களையும் எழுதவில்லை மாறாக கண்டித்து எழுதியுள்ளார். மிஷனரி தலைவர்கள் கூட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெந்தேகோஸ்தே சபைகளில் இருந்து பணம் வருகிறது என்பதால் இந்த உண்மைகளை பேச மறுக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அன்னியபாஷைக்கு ஆதரவாக பலர் உள்ளனர். தசமபாகம், தவறான தீர்க்கதரிசனங்கள் இன்னும் சபையில் நடக்கிற பல தவறுகளுக்கு எதிராக பல விசுவாசிகள் இருந்தாலும் இன்னும் அந்நியபாஷை தவறு என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லை. பல நல்ல ஊழியர்களும் அந்நியபாஷையின் உண்மை தெரிந்தும் தங்களை ஆதரிக்கும் விசுவாசிகளை இழக்க விரும்பாமல் உண்மையை மறைக்கிறார்கள். அதற்கு காரணம் இன்னும் மக்களிடம் இருக்கிற ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையே. ஒரு சிறிய கேள்வி, அந்நியபாஷை உண்டு என்றால் 10 வருடம் 20 வருடம் 30 வருடம் அன்னியபாஷை பேசுகிற மிஷனரி தலைவர்கள், பெந்தேகோஸ்தே ஊழியர்களுக்கு என்ன மொழியில் பேசுகிறோம், அதன் அர்த்தம் என்ன என்று சொல்வதற்கு முடியவில்லை. ஒருமுறை கூட அவர்களுடைய ஊழியர்களும் விசுவாசிகளும் இணைந்து ஜெபிக்கிற இடத்தில் அந்நியபாஷை வியாக்கியானம் செய்யும்படியான ஒரு நாள் வந்தது, சம்பவம் நடந்தது என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. ஆயிரக்கணக்கான ரத்தம் சிந்த துணிந்த மிஷனரிகள் கூட மிஷினரி கல்லூரிகளில் ஆதிவாசி மொழிகளை படித்து பின்புதான் மிஷனரிகளாக செல்கிறார்கள். அந்நியபாஷையை பலர் மனரீதியான பழக்கத்தாலும், உணர்ச்சிவசப்பட்டும், சிலர் வஞ்சிக்கிற ஆவிகளாலும் பேசி பின்னர் சத்தியத்தை சரியாக அறிந்து கொண்டு தேவனிடத்தில் வெளிப்படையாக கேட்டு பின்பு அந்நியபாஷை பேசுவதை நிறுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் சாட்சிகளிள் ஏராளம்.
@ruthkirubai28424 жыл бұрын
oh lord thank you so much you anoited me. you gave anniyapasai but i did not use properly in my life. i forget about the value of anniyapasai. i want to pray with anniyapasai because i want to talk with you lord.