அந்நியன் பற்றி சுஜாதா சொன்ன ரகசியம் - Screenplay Writers Subha | Chai with Chithra | Part - 04 |

  Рет қаралды 13,171

Touring Talkies

Touring Talkies

Жыл бұрын

TOURING TALKIES INSTAGRAM LINK:
/ toouringtalkies
CHITHRA LAKSHMANAN FACE BOOK LINK:
profile.php?...
CINIMAVUKKULLE ORU CINEMA FACE BOOK LINK:
/ cinemavukkulleorucinema
CHAI WITH CHITHRA FACEBOOK LINK:
/ chai-with-chithra-1120...
SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
/ socialltalkies
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 20
@kumarjp77
@kumarjp77 Жыл бұрын
ஒன்றிரண்டு படைப்பை சேர்ந்து படைத்து அது வெற்றி பெற்றவுடன் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற கர்வம் தலைக்கேறி தனித்தனியே பிரிந்து சில காலம் கழித்து இருந்த இடம் தெரியாமல் போகுபவர்களுக்கு மத்தியில் இத்தனை ஆண்டு காலம் ஒன்றாகப் பயணிக்கும் இவர்கள் இருவரும் மெச்சத்தக்கவர்களே.
@mohanmohan2213
@mohanmohan2213 Жыл бұрын
இருவர்அல்லமூவர்அதில்pkpயும்
@mahadevanpv7729
@mahadevanpv7729 Жыл бұрын
இவர்களுடைய கதையை நான் late 80's early 90's ல் படித்து இருக்கிறேன்... எல்லோரையும் போல எனக்கும் ஆச்சர்யம் தான் எப்படி இரண்டு பேர் கதை எழுதுகிறார்கள் without compromise என்று!!!! நரேந்திரன்-வைஜெயந்தி combo stories எல்லாம் மிக சுவாரஸ்யம் 👌 "நரேந்திரன் புல்லட்டை உதைத்தான், பெசன்ட் நகரிலிருந்து திருவான்மியூரை தாண்டி ஒரு சவுக்கு தோப்பு நோக்கி வண்டியை விரட்டினான் ... (இன்று மஹாபலிபுரம் தாண்டின்னா கூட சவுக்கு தோப்பு பார்க்க முடியாது போல ? ) 😊
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 Жыл бұрын
*இவர்களின் கதைகள் போலே-பேட்டியும் சுவராஸ்யமாகவே செல்கிறது..!*
@simplesuniel
@simplesuniel Жыл бұрын
My favourite writers... சின்ன வயசில இவர்களின் crime novel களின் ரசிகன் நான்... கதை புத்தகத்தின்... முதல் பக்கத்தை கிழித்து தந்தாலும் நடையய் வைத்தே எழுதியது சுபா, பாலகுமாரன், புஷ்பா தங்கத்துரை என்று சொல்லிவிடலாம். தமிழ் நாவல் உலகின் மூன்று முத்துக்கள்.
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
No words to praise this show. Excellent sir.
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 Жыл бұрын
It is very rare to see this type of friendship. It is amazing... God bless both of you..
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
We really miss Mr. K. V. Anand.
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 Жыл бұрын
பேட்டியில் கண்டினியூட்டி இல்லாமல் இருந்த படம் என குறிப்பிட்டது - ஸ்ரீதரின் "நானும் ஒரு தொழிலாளியா".
@ramkid9714
@ramkid9714 Жыл бұрын
ஆம். சுபா குறிப்பிட்டது போல, கமலின் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள் இருககும்
@user-fn2nu1hl3j
@user-fn2nu1hl3j Жыл бұрын
Nice
@amudhan007
@amudhan007 Жыл бұрын
04:52 Who is the director and what is the movie name?
@chittibabu6497
@chittibabu6497 Жыл бұрын
😍
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
💯👍
@Thamizhandaaaaa
@Thamizhandaaaaa Жыл бұрын
Who is the director
@winit1186
@winit1186 Жыл бұрын
Who's the director ?
@balajiintech
@balajiintech Жыл бұрын
And movie name?
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
சினிமாவை ஆனந்தவிகடன் கல்கி இரண்டு வார இதழ் விமர்சனம் மிக தெளிவாக இருக்கும்.அதில் குறிப்பிடும் மார்க் சரியாக இருக்கும் என்று பொது கருத்து உண்டு.
@jetmahe2252
@jetmahe2252 Жыл бұрын
One small clarification, Sindhu bhairavi released 11 Nov 1985 and Punnagai mannan released on 01 Nov 1986, how come they spoke about punnagai mannan while interviewing KB sir for sindhu bhairavi?? 🤔🤔
@sabeer6931
@sabeer6931 Жыл бұрын
புன்னகை மன்னன் timela இது நடந்திருக்கலாம்....
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 17 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 10 МЛН
Funny cat woke up early 😂👻🥳
0:38
Ben Meryem
Рет қаралды 26 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 2-бөлім | ТОКАЛ АЛЫП БЕРЕМІН
23:12
Papa yeh dila do ajse mein aapki behen 😢😊 #shorts
0:30
Sikha shorts and vlogs
Рет қаралды 138 МЛН
Incredible magic 🤯✨
0:53
America's Got Talent
Рет қаралды 21 МЛН
Мама хитрая😂​⁠​⁠@ladymilanapap4610
0:16
МишАня
Рет қаралды 1,9 МЛН