அந்த மனுசன் தமிழில் பேசுகாறர் ஆனால் இங்கிலாந்து இளவரசி லண்டனில் நிகழ்வு நடப்பதனால் ஆங்கிலத்தில்தான் பேசுவார் போலும் இவள இனிமே எந்த திகழ்வையும் தொகுத்து வழங்க அழைக்கவே கூடாது்
@aswintamizan52043 ай бұрын
True words
@skgamechannel7464 Жыл бұрын
பாலா தேவையில்லாத கேள்வி வேண்டாம்...நல்லது அல்ல...உங்கள புடிக்கும் ஆனா இந்த மாறி பண்ண வேண்டாம் 😊😊
@yelagiri Жыл бұрын
"தமிழில்தான் பேசுறாங்க"எவ்வளவு திமிர் இருக்கும். மொழி கலப்பு செய்பவர்களுக்கு விரைவில் தண்டனைவரும் காலம் வரும்.
@lebronk279 Жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத பேச்சு GP Muthu, பாலா பேச்சில் வண்மம் தெரிகிறது
@rajamanis8293 Жыл бұрын
Avunuku vandha valvu
@balana3146 Жыл бұрын
பாலா சமுக அக்கறையுடன் செயல்பட கற்று கொள் ., இல்லை வியாக் ஞானம் பேசிட்டு தான் இருப்பேன்னா உன் விருப்பம்
@shivapriya6785 Жыл бұрын
ஒரு பெரிய விருது வழங்கும் விழாவில் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று கூட நாகரிகம் தெரியாமல் இரண்டு ஜென்மங்கள் கேள்வி கேட்கின்றன .அவர் பதிலுக்கு அசிங்கமாக டிக் டாக்கில் சொல்வது போல் சொன்னால் மிகவும் கேவலமாக இருக்கும். நாகரிகம் என்பது ஆடையில் மட்டுமல்ல கேட்கும் வார்த்தைகளும் இருக்க வேண்டும்
@geethajoel7132 Жыл бұрын
Yes. Most certainly. They should behave well and mind their words.
@robinrabel2226 Жыл бұрын
உன் மை
@appa6501 Жыл бұрын
True
@poongodisasi2819 Жыл бұрын
பாலா மேடையில் நாகரிகமாக பேசுங்கள்
@johnkennedy2422 Жыл бұрын
Avar antha vaarthaiye thaane sonnaru
@பேப்பர்ஐடி-ர7ண Жыл бұрын
தலைவரே வாழ்த்துக்கள் தலைவரே
@Mrjoel-zp7vi Жыл бұрын
தேவை இல்லாத கேள்வி பாலா
@arivukarasuraman Жыл бұрын
பலா வின் பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது... மேடை நாகரீங்கம் இல்லாதவர்
@Anand-bg3ug Жыл бұрын
உங்களின் பயணங்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்... அண்ணா
@கவலைகந்தன் Жыл бұрын
ஜிபி முத்து தலைவா வேற ரகம் 🔥🔥🔥🔥
@rajeshkannan8086 Жыл бұрын
தம்பிபாலாபொதுஇடத்தில்முகம்சுளிக்கிறமாரிகேள்விகேக்காதல இது உன்னோடவளர்ச்சிக்குதடையாகமாறிவிடும்
@ayyappanvairavan2718 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ஜி பி முத்து அண்ணா
@malarsiva3495 Жыл бұрын
பாலா தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் வாய்ப்பு இழப்பது நிச்சயம்
ஒரு மனிதன் ஆரம்ப கால கட்டத்தில் ஏதேதோ செய்திருக்கலாம்... ஆனால், அவர் முன்னேறி வேறு ஒரு வழியில் செல்லும்போது அவரை இப்படி நடத்துவது தவறு...
@kavithavasanth6230 Жыл бұрын
மேடை பேச்சில கவனமா முத்து பேசறாரு இந்த பாலா பேசுவதும் அந்த லெட்டர் விஷயமும் முகம் சுளிக்க வைக்குது 😡😡
@sivaathukorala2314 Жыл бұрын
உண்மைதான். பாலாவின் அனைத்து நடவடிக்கைகளும் ஓவர்தான். சமயத்தில் அருவருப்பாகக்கூட இருக்கும்.
@msdhaniseit9877 Жыл бұрын
Small screen என்பது தமிழ் என்றால் தமிழ் இலக்கிய வரலாறு தெரியாமல் இருக்கும் பெண்மணி
@enthiranmaaran6183 Жыл бұрын
பாலா இன்று ஒரு நிலையை அடைந்தவுடன் வந்த பாதையை மறந்துவிட்டாய். இதுவே உன் அண்ணன் அந்தக் கேடயத்தை வாங்கினால் இப்படி கேட்பாயா? உன் செயல் எப்போதுமே அநாகரிகமாக இருக்கிறது. திருந்து இல்லையேல் வருந்துவாய் பின் நாளில்...
@RamaKrishnan-eu7co Жыл бұрын
Last punch... செம 👌🏼
@moviemovie9846 Жыл бұрын
பாலா பேச்சி சரியில்லை
@r.v.m3740 Жыл бұрын
நல்லா இருக்ஜ்ட்டும் gp muthu தெய்வமோ... 🌹🌹🌹
@tamilwoodtimes_7285 Жыл бұрын
Thalaivan eppovumae vera level la
@commonmank Жыл бұрын
Ketta varthiyai pesanavukallam award.Parthiban mind voice ellam en neram.
@angelfreedom246 Жыл бұрын
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களுக்கு முழுமையாக தமிழில் பேசத் தெரியவில்லை. இவர்களால் தான் தமிழ் மொழி தமிழ் நாட்டில் பாழடைகின்றது. சின்ன திரை கேளிக்கையாளர் என்று தமிழில் விருது கொடுத்தால் குறைந்து போய் விடுமா ?
@TAMILBOY46 Жыл бұрын
❤️❤️❤️
@tamilselvan19203 Жыл бұрын
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாக சொன்னிங்க நண்பா.
@gheethavenu8401 Жыл бұрын
Especially..lady anchors always feeling great that they don't know Tamil...this attitude should change...
@subadra_ravichandran Жыл бұрын
Yes. Small screen na சின்னத்திரை nu அவனுக்கே தெரியல உளர்ரான்
@vijayalakshmit818511 ай бұрын
Indha lady anchor, romba thimir,
@globalgeowatertechnologies3939 Жыл бұрын
சினிமாவின் தரம் மற்றும் மக்களின் இரசனையும் எவ்வளவு தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு GP முத்து வின் பேச்சு ஒரு எடுத்துக்காட்டு
@TNPSCthunivan Жыл бұрын
I agree that
@kalaabi6263 Жыл бұрын
ஆமாம்
@tamilchannel2293 Жыл бұрын
ஏன்டா வெக்கம் இல்லாமல் ஆங்கிலத்தை தமிழ் என்று சொல்றீங்களே அந்த பெண் பேசியது ஆங்கிலம் டா
@ganeshk3269 Жыл бұрын
Thalaivar & Parthiban Sir always the best 🔥🔥🔥
@jesusjesus3904 Жыл бұрын
Kli😢ikl😊j😅😮😅😊😊😮
@mazaijudhi9305 Жыл бұрын
Bala it's really senseless questions u asked gp muthu really good person
@velayuthans9570 Жыл бұрын
அருமை அருமை நன்றி ஐயா 🙏 வாழ்க பாரதம் 🇮🇳🙏👏🙏
@manivel807111 ай бұрын
வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்🔥🔥🔥
@TamilTamil-tm2tk Жыл бұрын
Thalaivar Vera level
@murugananthamdheena4766 Жыл бұрын
Parthipan sir kaiyala award vankarthu GP muthukku perumai.
@கவலைகந்தன் Жыл бұрын
பாலா நாகரிகம் தேவை
@aadhiudhai2874 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@DineshKumar-nz7zk9 ай бұрын
பார்த்திபன் அண்ணா நம்ம ஆளு தான் அவரும் ஓம் விஷ்வ ப்ரம்மா நமஹ
@jeganathankamali6490 Жыл бұрын
GP Muthu Is Really Innocent, But Bala's Questions Were Irritating Too Much.
@mubarak9813 Жыл бұрын
Thalaivaaa👍💥💥💥
@niroshab9722 Жыл бұрын
சிறப்பான சின்ன திரை பொழுதுபோக்கு
@josephaasir1448 Жыл бұрын
பாலா திமிரு பேச்சி பேசாதே
@AshokSAshok-qv4ne Жыл бұрын
G p muthu super.... Speech
@brindhasudhakar626 Жыл бұрын
GP Muthu sir we are all your fan.You are good soul sir.
@வானம்பார்த்தபூமி-ந8வ Жыл бұрын
பாலா அடுத்தவர்கள் நல்ல பெயர் வாங்குவது பிடிக்கவில்லை பாலா ஒரு இனாப்பிறவி
@mohammadrafik821 Жыл бұрын
மாஸ் ஹீரோ தமிழ் நாடு
@bsTN69 Жыл бұрын
Gp Gp Gp thalaivaaaaaaaa..........❤❤❤❤❤
@VK-jr4bm Жыл бұрын
Anchors rendu peraium adutha show la parka koodadhu
@punithavalli3493 Жыл бұрын
6.27 தமிழ் ல தான் பேசுனாங்களாம் வர வர ஆங்கிலம் கூட தமிழாக மாறிக் கொண்டு இருக்கிறது
@pugazhselvi9439 Жыл бұрын
Bala should learn to talk properly without insulting others.