உங்கள் தம்பி நல்ல பொறுப்பான தம்பி.அவரின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் ❤
@jspwatching721210 ай бұрын
Thanks ❤️🙏
@pathmaloginianandakulendra295810 ай бұрын
அருமையான சகோதரி நீங்கள். கணவரும். இந்த ஒற்றுமை நிலைக்க வாழ்த்துக்கள் Lydiya so cute
@jspwatching721210 ай бұрын
Thanks ♥️
@logirajkumar714610 ай бұрын
தம்பி இந்த வயதில் இவ்வளவு பொறுப்பாக இருப்பது பெரிய விஷயம். மனம் தளரக் கூடாது தம்பி. இன்னும் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் பல காண வாழ்த்துகள் .🙏💐👍 hi Lydiya kuddy. உங்கள் எல்லாரையும் கண்டதில் மகிழ்ச்சி..🙏🙏 Rajan anna , Loki akka from Canada
@jspwatching721210 ай бұрын
Thanks ♥️
@ammaleelaskitchen10 ай бұрын
மகனே கவலைப்பட வேண்டாம் பிற்காலத்தில் நிங்கள் நல்ல வருவீங்கள் மகனே so cute lidiya chellam Ma love so much chellam Ma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😘😘😘😘
@jspwatching721210 ай бұрын
Thanks ❤️
@race273410 ай бұрын
🫶 எல்லாம் சாந்தோசங்கள் மேல்மேலும்ஒங்கும் படிபடியாக முன்னேறுவது மிகவும் சாந்தோசம் எங்களுடை லியா செல்லம் நல்ல கதைக்கிறா எங்கள் அழகு செல்லம் ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
@jspwatching721210 ай бұрын
Thanks ❤️❤️
@NavaNava-n3e10 ай бұрын
WOW SUPERB BROTHER JSP WACTHING THANKS FOR YOUR VIDEO KEEPIYIP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@jspwatching721210 ай бұрын
Thanks ♥️
@rajinis167110 ай бұрын
சந்தோசமாக இருக்கு சகோதரி பாவம் தம்பிஇயேசப்பா கைவிடர்😭
@jspwatching721210 ай бұрын
Thanks ❤️
@suthasiventhiran598910 ай бұрын
இப்படியான தம்பி பிறகு நல்ல இடத்தில் இருப்பார் கவலை வேண்டாம் கஷ்டம் தெரிந்து வளரும் பிள்ளை நல்லா இருக்கும் உங்கள் தம்பி நீங்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு நல்லா இருப்பார் ❤
@jspwatching721210 ай бұрын
Thanks ❤️
@minig061210 ай бұрын
தம்பிய பார்த்தால் கவளையாகதான் இருக்கு என்றாலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉❤❤❤
உங்கள் தம்பி நல்ல பிள்ளையாக இருக்கிறார் அவர் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் தம்பி உடல்நலத்தை கவனிக்க வேண்டும் சத்தான ஆகாரம் எடுங்கள்