ஒவ்வொரு பெண்ணிற்கும் இது போலே மணம் ஆக வேண்டும் என்ற கணவு இருக்கும் அதுப்போலே அழகாக இருவீட்டினர் ஒன்று கூடி பல வாழ்த்துக்களுடன் நடக்கும் திருமணம் உன்மையில் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் ஆகும் இன்று போல் என்றும் சௌபாக்கியவதியாக தீர்கசுமங்களியாக இப்பெண் தன் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் இறைவனின் அனுகிரகம் என்றும் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 🙏❤️
@rvthamarai48283 жыл бұрын
16 வகை செல்வங்களும் பெற்று சௌபாக்யவதியாகவும் நலமுடன் வாழ வேண்டுகிறேன்
@adhimadhavan3 жыл бұрын
16 வகை செல்வம் அவை யாவை
@rvthamarai48283 жыл бұрын
@@adhimadhavan கல்வி புகழ் வலி வெற்றி நன் மக்கள் பொன் நெல் நல்லூழ் நுகர்ச்சி அறிவு அழகு பெருமை இளமை துணிவு நோயின்மை வாழ்நாள்
@pavithrap88053 жыл бұрын
🙏
@pavithrap88053 жыл бұрын
@@rvthamarai4828 ithil en vali
@adhimadhavan3 жыл бұрын
கல்வி அறிவு ஆயுள் ஆற்றல் இளமை துணிவு பெருமை பொன் பொருள் புகழ் நிலம் நன்மக்கள் நம்பிக்கை நோயின்மை முயற்சி வெற்றி
@penguinsarecutee3 жыл бұрын
9 years of love is the reason for the real tears, blessing you an eternity of love and marriage 💯
@vimaladharika9514 Жыл бұрын
Ok
@raveena50833 жыл бұрын
Everyone : seeing the marriage Me :......... Seeing adhithya baskar 😛😍 Aww adhithya baskar 😍😍
@madhu50683 жыл бұрын
Me too😅
@rojac6253 жыл бұрын
Me too😘🤣😆👐💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@amalaeshvarykunasegaran88903 жыл бұрын
Me too❤
@postboxnumber76183 жыл бұрын
Meetooo
@manishae41763 жыл бұрын
Mee too 😻😻😻
@xi-gshifora.s15323 жыл бұрын
When her brother kiss her ♥️ goosebumps moment for me bcoz I too have a brother and drop of happy year🤗
@jbkandhavel3 жыл бұрын
Wow Vera level editing😍😍😍 ..thali katum podhu she cried ..only girls know that pain😢and happiness😍 ..tears in my eyes 😢
@kirupakaran64303 жыл бұрын
முதல் காதல் திருமணம் வரை சென்று இருவரும் இணைந்தால் அதைவிட இன்பம் வேறேதும் இல்லை
@vinuvinujawa64293 жыл бұрын
சொந்தக்காரங்க கல்யாணத்தை கூட full ah ukkanthu paathathu illaya ipdi... What a beautiful moment 🌿🌿🌿💖
@princeprincessvlogs2713 жыл бұрын
பெண் பிள்ளையைப் பெற்று திருமணம் செய்து கொடுக்க தந்தைக்கு மிகப்பெரிய தைரியம் தேவை காரணம் எவ்வளவு வளர்ந்தாலும் பெண் பிள்ளைகள் எப்பொழுதும் தந்தைக்கு அவள் தவழும் குழந்தையே..,happy married life
@pratheepa.tprathi60643 жыл бұрын
இன்று போல் என்றும் இதே மகிழ்ச்சியுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்💐💐💐💐 உங்களை வாழ்த்தும் கோடான கோடி பேரில் நானும் ஒருவர்😍😍
@Karthikacafay66693 жыл бұрын
நீங்க அழுகிறதா பார்த்த எனக்கு என் கல்யாணம் அப்போ நான் அழுதது எங்க அப்பா தங்கை அழுதது தான் நினைவு வருது 100 வருடம் 16 செல்வம் பெற்று வாழ்க வாழ்த்துகிறேன் 🙏🙏
@bhavaniramesh30163 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vimalarokiyaraj18423 жыл бұрын
👌👌
@thayasr34793 жыл бұрын
தமிழ் சினிமாவின் இன்னும் சரியா பயன்படுத்தப்படாத மகா கலைஞன் எம் எஸ்.பாஸ்கர்.
@nithiyanithiya73173 жыл бұрын
Yes correct
@ramyaperera58683 жыл бұрын
S true
@vaisu25133 жыл бұрын
Idhuku meaning konjam sariya purila thappa soldringla illa nalladha soldringla
@naveenaharidass42303 жыл бұрын
@@vaisu2513 nalatha solirukanga..
@meenakshiravikumar48873 жыл бұрын
Moli padatha pathu irrunthalum payanam padam pathu irrunthalum eppadi comments pottu irruka mattenga .don't say like tat
@manjulasubramani8023 жыл бұрын
Mappilai vantha utane ponnuku oru kiss super moment 💝 super congrats 🎉
@FOREVER_MEHANDI3 жыл бұрын
She looks like dhvani bhanushali ya she is more beautiful
@ambhrita27513 жыл бұрын
வாழ்க வளமுடன் ...பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் ..திருமணத்தை கண்டு என் கண்கள் கலங்கியது வாழ்க நீடூழி ....
@BeGrateful6153 жыл бұрын
Sooo emotional and touching.. finally they are married 😍☺️Hav a blessed married life.....
@kongunatuthamilazhi85373 жыл бұрын
அருமை நீங்க நீண்ட ஆயுசோட இணை பிரியாமல் வாழனும்உங்க அன்பு எனக்கு ஆச்சர்யமா இருக்கு
@HaseenasMom3 жыл бұрын
I like M.S. Baskar sir so much. He's an awesome actor. This video is full of emotions. So good to see the couples. And the family members kissing the bride is so touching. Let the smiles in their faces last forever.
@suganyasuganya26683 жыл бұрын
உங்கள் முகத்தில் இப்போ இருக்க சந்தோஷம் கடைசி வரை இருக்க வேண்டுகிறேன்...
@dhanalaxmi51723 жыл бұрын
Seriously this is one of the most beautiful married in my life , which I have seen.....and I saw 20 or 30 times continuously in the same video......❤️
@helanbrisillaathamas32733 жыл бұрын
What a jolly kalayanam...... God bless you and happy married life both of you...... 6:20 I literally cried
மணப்பெண் அழும்பொழுது நம்மையும் அறியாமல் கண்களின் ஓரம் கண்ணீர். இது வீட்டில் பெண் பிள்ளை இருப்பவர்களுக்கே உரித்தானது.
@bhuvanapavi91103 жыл бұрын
yes
@nandhinipanneerselvam84403 жыл бұрын
Can see the purest form of brother's Love ❤️❤️❤️❤️❤️... Congratulations 🎉🎊
@sirajsiraj82443 жыл бұрын
Support our channel trichy Reshma Samayal
@kamalikarthi.m15343 жыл бұрын
6;07 she cried.....🤗🤗true love never dies 👍🎈❤congratulations
@arunpandian91473 жыл бұрын
Vho are all got tears by seeing her in that emotional moment
@ensamayalchannel79553 жыл бұрын
Same
@bharathimurali78253 жыл бұрын
Yes 😔
@gundusunila1453 жыл бұрын
Same
@sujathankachanthankachan94933 жыл бұрын
yes
@ashrafunnisas36203 жыл бұрын
Same..
@aabidhabee3 жыл бұрын
Who else watching this video for aadithya🥺
@dineshmuthu35493 жыл бұрын
பதினாறு செல்வங்களை பெற்று வாழ்க்கையில் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் சகோ சகோதரி
@pondypondy21273 жыл бұрын
வாழ்க பல்லாண்டு மாப்பிள்ளை பார்க்க சக்தி மாதிரி இருக்காரு என் கண்ணுக்கு cute Nice pair
@supervoicesweety38253 жыл бұрын
Ama pa...
@ks-je4cr3 жыл бұрын
True. Me also
@monivino69363 жыл бұрын
S
@ManiMegalai-nq3sf3 жыл бұрын
Yes correct
@sreemathi52693 жыл бұрын
Yes bro
@ukeshnikakannan20233 жыл бұрын
The most beautiful bride 🤍 Congratulations to the happy couple!
@nikeethanlingaraj28673 жыл бұрын
தம்பதிகள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
@premaprema84313 жыл бұрын
@Avery Wade k
@poojakumar1103 жыл бұрын
Beautiful brother and sister😍
@bhavanisekarbhavani91953 жыл бұрын
Such a emotional marriage...Basker sir face appa feel omg un beatable nervous....nd her brother kiss am down wat bonding💕💕💕💕.....nice nice happy married life both🌷🌷🌷
@karikalanravi6213 жыл бұрын
இவர் எங்கள் ஊர் காரர் ஆனாலும் பழக்கமில்லை ஆனாலும் பார்க்கும் போதெல்லாம் சகோதர மரியாதை தான் தோன்றும் மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்
@karthiknarayanan50493 жыл бұрын
Congratulations Akkaa 😍😍😍😍😍 Those were genuine tears when their respective Love for each other ends up successfully in Marriage
@hemaarasan84173 жыл бұрын
She is gorgeous... Stunning ....I wish had a family like this too...
@rajeedurai64923 жыл бұрын
M.s.bhaskar sir ponnu semma cute.. happy merried life...
@vasanragi71263 жыл бұрын
Ellatum ivalavu romba happy a wish panratha pakka romba happy a ituku Happy Married life Enkaloda wedding m romba thalidu pohithu sikiramave nadakonum
@Deviseshadri713 жыл бұрын
I cried and watched this marriage as it is my daughter wedding ❤️ Happy married Life Aiswarya ❤️❤️❤️❤️❤️👍👍👍
@amuthav78683 жыл бұрын
My eyes in tears with goosebumps...... Stay loving
@sankarl66743 жыл бұрын
நல்ல குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்று நான் அனைத்து கடவுளையும் வேண்டிக்கொள்கிறேன்....🙏🏼🙏🏼🙏🏼
@zulfathzoyaa13993 жыл бұрын
The most beautiful mrg video i have ever seen.... bride's expressions are awesome!!!
@vaishnavivasudevan77183 жыл бұрын
பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு 😍😍 both r enjoying it❤️ stay blessed 🙏
@alagumayil30843 жыл бұрын
The bride is so beautiful
@sujithasujitha32563 жыл бұрын
the bride enjoys her wedding to the core. nice to see
@umasundar71683 жыл бұрын
How many brides have this chance of enjoying amidst the crowd.
@sujithasujitha32563 жыл бұрын
@@umasundar7168 yes. once in life time is a wedding. but many miss the happiness on that particular day
@Americavlogintamil3 жыл бұрын
Yes.. I cried on reception time.. Father and mother takes proper responsible then it is enjoyable only
@sirajsiraj82443 жыл бұрын
@@Americavlogintamil support our channel trichy Reshma Samayal
@Vijay-no8eu3 жыл бұрын
இந்த தங்க மகளின் இந்த சிரிப்புக்காக ., பல திரைப்படங்களில் தன்னையே தாழ்த்தி தமிழக மக்களை சிரிக்க வைத்த ஐயா பாஸ்கர் மகாகலைஞன்.
@sivaperumalsambath48563 жыл бұрын
இன்று போல் என்றும் புன்னகையா வாழ வாழ்த்துக்கள் 💐💐
@sujatharamesh36643 жыл бұрын
Baskar sir so emotional he shows is feeling so good
@thasnemafathima30533 жыл бұрын
Masha Allah.. Allah bless her life.. And good sister brother bonding😍..
@saiseetha92263 жыл бұрын
மணமக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,,, வாழ்க வளமுடன் 👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐
@bhuvanalakshmimano52613 жыл бұрын
Wow happy to see everyone.. eyes filled with tears .. stay blessed and be happy forever with lots of love and happiness ❤️❤️❤️❤️❤️
@sujatharamesh36643 жыл бұрын
In this moment vivek sir Missed frm us he nt hv luck to see his daughter marriage enjoying with their family nd friends
@sathiyatamil53 жыл бұрын
Girl Enjoyed lot... So happy to see her... Super lovely
@rasippomrushippom55393 жыл бұрын
8 years of love 💘 dreams come true very very happy married life 🎉 ❤ ♥
@sns74683 жыл бұрын
Her brother is the one who acted in 96 as junior ram
@malathiarumugam50383 жыл бұрын
So nice to see this...she is very lucky to having that like ..her father ...brother and her husband tooo....may god bless you all❤️❤️❤️❤️
@Staryunicorn3 жыл бұрын
What a beautiful marriage😍❤ Full of love,feelings,kisses and emotion✨❤God bless u and ur family✨
@AthithiGupta3 жыл бұрын
That man just got the best machan of this world !!! Adithya Bhaskar❤️❤️❤️ Fan from 96 movie...thalaivan ❤️
@Avoor_samsu3 жыл бұрын
Editing level💥💥🥳
@kavithamohan50343 жыл бұрын
Happy married life........yaara irunthalum mangalyamatum pothu nammalaiyum miri azhugai vanthuduthu including me also......great moment
Enuku eppo muruga kalyano aagu naanum i dha maadri ella feel panruthu... Ethana varsho ethana varsho wait pannitu iruko.. En mama sikroma vandhu ponnu ketaarunna... Aandava muruga podhu da saami 7 varsho thavam sikroma nalla padiya kai kudum nu nambure ❤❤❤❤❤
@sudhachelladurai3 жыл бұрын
Best of luck sis😍🥰
@pallavimurugan96313 жыл бұрын
@@sudhachelladurai tqq soo much sisss 🙁🙁😍😍😍
@sasatony3 жыл бұрын
Aww .. Happy to see couple smiling in these covid time.... Long live together Guys !!!!
@southcelebritytalk82193 жыл бұрын
Vivek's sir daughter was also supposed to get married and everything was fixed found groom. Feeling sad that he is not able to see both his daughters weddings like this. Miss him.
@karkuzhalkanmani35603 жыл бұрын
Happy tears coming out..😊Blessed family..❤️
@gayathri.sshanmugam.m.r81613 жыл бұрын
Kurumbu ponnu🥰...yendrum ithe pola vazha ena vazhthukal💐💐💐😊😊
@rayng27593 жыл бұрын
The girl so sweet wth pretty smile❤❤
@sarasperumal74933 жыл бұрын
Super😘 💞💞💞😘"wishing you lots of love and happiness"congratulations🥳🎉🎉🥳🥳🥳👏
@pushpasanthos73603 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sirajsiraj82443 жыл бұрын
Support our channel trichy Reshma Samayal
@vishakhav2033 жыл бұрын
after thaali tied, with teary eyes she was looking for her father and no one else. And he is not able to reach her, as others were wishing.
@parthibanramesh84553 жыл бұрын
திருமண வாழ்த்துக்கள் சகோதரி... எப்பவும் சந்தோஷமா இருங்க...
@prabudgl39683 жыл бұрын
Nice to see this weddingpa so touchable while his daughter crying and her kissing both so nice 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@muralir15293 жыл бұрын
She is very responsible to her parents.our blessings to Thier married life,🙏🙏🙏
@திருமதிதமிழச்சிகுமார்3 жыл бұрын
மணமக்களுக்கு ...வாழ்த்துக்கள்
@lavanyabharathi33413 жыл бұрын
Most beautiful moments...😃😃B Blessed n stay Happy 👍👍
@sn30113 жыл бұрын
Full of tears ❤️ he is a great dad and she is a great daughter wonderful bonding in the world is dad and daughter ❤️❤️❤️
@lwlwmmm61963 жыл бұрын
M.S.Bhaskar is my favourite actor. He is one of the best actors for me.
@saran5663 жыл бұрын
ithuku per than candid video super editing bro
@saradhas60483 жыл бұрын
Happy to see this vedio... emotional with blessings including the marriage.... beautiful
@veeranganait40873 жыл бұрын
All beautiful moments captured well and good. God's blessings be with them always💐. Good share Little Talks 👌👍
@tamizhelakkiya90343 жыл бұрын
Very nice... Happy married life... God bless you 💕💕💕💕💕💕💕
@v.mfoodies79013 жыл бұрын
Ms பாஸ்கர் மகள் சிரிப்பு மிக அழகு ♥️♥️♥️
@vijiveera67083 жыл бұрын
Sister life long nallairukkanum entha simalloda irukkanum God bless you..... Happy married life...... 👨👩👧👧
@aruldharma50623 жыл бұрын
எல்லா வகையான செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்
@indupragathis3 жыл бұрын
Perfect marriage with full of happiness and love😍😍
@prabakaran38723 жыл бұрын
தமிழ் சினிமாவில் போற்ற படாத ஒரு கலைஞன் எம்எஸ் பாஸ்கர்
@sreemathi52693 жыл бұрын
👌👌🙂
@vaijuvaiju98033 жыл бұрын
Happy Married life sis ,bro rendu perum life long happy a neraiya kuttys pethukittu santhosama vala ennoda valthukkal
@mohammedmuthahar73273 жыл бұрын
Brother love to sister.. Father love to daughter... Mother in law father in law love to son in law... All these three are in this video....
@beena83583 жыл бұрын
Really I also enjoyed the marriage and happy married life both of them 💥💥💐💐💐
@karthikc.s89843 жыл бұрын
Unga acting yeppavum super loving father
@lavnicktharshu61173 жыл бұрын
Sema pakkavea rompa beautiful a Irruku na ...😍
@priyapriya-be1gg3 жыл бұрын
Vdo Pakumbothey romba santhosama erukku... life long Eppovum erunga
@jayanandhini6013 жыл бұрын
Background songs are amazing. Apt for this wedding
@speedtopro3 жыл бұрын
Happy on her face 😊😀😀😇😇😇😃
@sriranjinimohan36333 жыл бұрын
Wish you a happy marrige life for young couple...tears seeing the bro sis true love...incredible...stay blessed
@boornimaboorni97043 жыл бұрын
Enna family pa..such a blessed family..god bless them ❤️❤️❤️
@pallavimurugan96313 жыл бұрын
Alagu alagu super happpyyyy married life ❤❤❤❤❤❤🥰🥰🥰🥰