பானு சந்தர் அவர்களை சாய் வித் சித்ரா அவர்களின் நிகழ்ச்சியில் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அவர் சொன்னது போலவே அவருக்கு நீங்காத புகழை பெற்றுத்தந்த பட வரிசையாகட்டும் பாடல்களாகட்டும் அவருக்கு என்றுமே தமிழ் திரையுலகில் ஒரு நிரந்தர இடத்தை அது வைத்திருக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் எனக்காக காத்திரு திரைப்படம் தியேட்டரில் பார்க்கும் பொழுது அவ்வளவு அற்புதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு இருக்கும். காரணம் அந்த திரைப்படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் நிவாஸ் அவர்கள் அந்த காலத்திலேயே புகழ்பெற்ற புரூஸ்லி வகை திரைப்படங்களை ஒத்த கதையை தேர்ந்தெடுத்து செய்திருப்பார். படத்தில் இடம்பெறும் அனைத்து இடங்களும் அற்புதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு ஹீரோக்களை வித்தியாசமான கோணத்தில் மிக அழகாக காட்டியிருப்பார் ஒளிப்பதிவாளர் நிவாஸ் அவர்கள் மற்றும் அதற்கு ஒரு மணிமகுடம் வைத்தார் போல் இசைஞானி இளையராஜாவின் அத்தனை பாடல்களும் இன்றுவரை தெவிட்டாத தேன் அமுதாக இன்றுவரை காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் திருச்சியில் லோகநாதன் அவர்களின் தவப்புதல்வர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் பின்னணி பாடகராக இணைந்தார் இந்த தமிழ் திரை உலகில் அவர் பாடிய ஓ நெஞ்சமே இது உன் ராகமே என்ற பாடல் இன்றுவரை ஒலித்துக் கொண்டே இருக்கும் எங்கோ ஒரு மூலையில் முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
@pms.879521 сағат бұрын
Rightly said by Banuchander, Oh vasandha raja song is ever green, the music and picturisation is excellent.
@rajendranprasad476512 сағат бұрын
சூப்பர் பானுச்சந்தர் சார். சிறந்த பாடகராக இசையமைப்பாளராக வந்திருக்க வேண்டிய ஒருநடிகர்.
@haarshanhaarshan755314 сағат бұрын
Wow semmaiya padurare banu sir yes music family thane...
@universea626120 сағат бұрын
குழந்தை மனசு சார் உங்களுக்கு!!!! நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@jayaramansrikanth728919 сағат бұрын
Super interview sir Banu.chander super gentleman ❤❤❤
@iamDamaaldumeel20 сағат бұрын
16:00 பானுசந்தர் வயசு 72, சிரஞ்சீவி வயசு 69 😊
@anbarasananbarasan614518 сағат бұрын
நல்ல குரல் வளம் ❤
@user-oj7ld4td6h5 сағат бұрын
Rajinikanth sir voice madri eruku😊
@makeshmakesh294019 сағат бұрын
சிறந்த உரையாடல்
@gopskrish802319 сағат бұрын
O வசந்த ராஜா song ever living
@haarshanhaarshan755314 сағат бұрын
Everyone's is blaming balu sir for shoba's suicide..here banu sir said she has a lot of issues with her mother ... only shoba Knows why she took her own life..
@vigneshkumar4720 сағат бұрын
Excellent interview..... Great Chitra sir.
@farookbasha317815 сағат бұрын
Nice interview
@prasad-d5l19 сағат бұрын
Excellent,Chitra sir
@Tamilnadu_194820 сағат бұрын
Super...Banu sir
@duraikirubakaran780017 сағат бұрын
Super sir
@lakshmananr529818 сағат бұрын
❤❤❤
@prasad-d5l19 сағат бұрын
He's a stylish actor
@Pelztheo21 сағат бұрын
🤔
@K1975umar7 сағат бұрын
Kalaivanan kannadasan or TKS kalaivanan?
@iamDamaaldumeel21 сағат бұрын
பானு உங்களுக்கு இசை ஞானம் இருக்கு, ஆனா அதற்கேற்ற குரல்வளம் இல்லை என்பதே உண்மை.