அந்த பொண்ணு பேசுனாலே காதுல ஊசி குத்துன மாதிரி...😱 Shakeela Blasts Bigg Boss Contestants Character

  Рет қаралды 369,634

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Күн бұрын

Пікірлер
@shajiniahmed262
@shajiniahmed262 Жыл бұрын
விசித்ரா அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் வெற்றி பெற்று, கணவர் குழந்தைகள் என்று சூப்பராக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு பேசுவதற்கு முழு அருகதை இருக்கிறது.
@Aishwarya3093
@Aishwarya3093 Жыл бұрын
Nonsense.. There are lot of divorced single mothers out there who was as seen as failed in marriage life without doing a small mistake,so avangluku pesa thaguthi illaya... Unaku life amanjuduna ne Onum பெரிய dash illa
@anuroyal701
@anuroyal701 Жыл бұрын
Correct sonnianga ananga family ya irukkanga nu stomach burning
@AvAlameen
@AvAlameen Жыл бұрын
Irukku matravargalai patri pesa urimai illai
@shajiniahmed262
@shajiniahmed262 Жыл бұрын
@@AvAlameen விசித்ரா பொதுவாக தான் 10,+2 முடிந்தால் நல்லது என்று சொன்னார்கள். அவர்கள் குறிப்பிட்டு ஜோவிகாவை சொல்லவில்லை. அவர்கள் நடிகை மட்டுமல்ல. படித்துக் கொண்டும் இருக்கிறார்கள் இந்த வயதில் கூட. அப்துல் கலாம் கூட மறுபடியும் ஆசிரியராக போக வேண்டும் என்றுதான் ஆசை பட்டார். நல்ல விஷயத்தை சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது ..வற்புறுத்த தான் உரிமை இல்லை.
@sumathidhasvlogs4817
@sumathidhasvlogs4817 Жыл бұрын
👍🏻
@PRIYAMURALI_CBE
@PRIYAMURALI_CBE Жыл бұрын
Vichithra மேல என்ன ஒரு பொறாமை தெரியுது.. vichithra கிளாமரா நடிசிருந்தாலும் நடிப்பை விட்டு ஒழுக்கமா குடும்பம் nadatharaanga...நீங்க இன்னும் மாறவே illaiyey உங்கள் interviewla உங்க பேச்சுல தெரியுது..
@Priyashine19
@Priyashine19 Жыл бұрын
Excellent comment, I agree with you.
@AyaanMohamed-jy6jp
@AyaanMohamed-jy6jp Жыл бұрын
😂😂😂😂 ithela marathu porapule iruku bro 😂
@tharshi13.v
@tharshi13.v Жыл бұрын
Correct.
@Aishwarya3093
@Aishwarya3093 Жыл бұрын
Vichitr ku head weight... Than matum daan degree mudicha maari enama peruma peethudu.. Aduku edho nalla life kedachruchu adnala inaiku over pesudu...
@hemalatha-to7ms
@hemalatha-to7ms Жыл бұрын
We are no one to comment about anybody's personal life. It's better we refrain and what they go through
@vijayakumar-hn6ge
@vijayakumar-hn6ge Жыл бұрын
Vichitra said what was correct. Basic education is important.
@venkatraman1605
@venkatraman1605 Жыл бұрын
விசித்ரா mom சாதாரமா தான் சொன்னாங்க இது respect இல்லாம பேசுது first பெரியவங்களுக்கு மரியாதை தரணும்..
@rameshmaths2817
@rameshmaths2817 Жыл бұрын
​@RadhigaJovika vera yaraiyavathu ippadi pesinala.Vichithravoda over attitude avala pesi torture panni kathura nilamaiku vachathu Vichithra
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 Жыл бұрын
ஜோவிக்கா சொன்னது புரியாமல் பேசாதே வாழ்க்கை முக்கியம் அதுதான் அதில் அடங்கியுள்ளது படிக்காதே என்று ஜோவிக்கா சொல்லவில்ல படிக்கவில்லை என்றால் உயிரை விடாதே நீங்கள் விரும்பும் துறையில் படிக்கவும் உயிர் உயிர் முக்கியம் படிப்பு வரலை ன்னு உயரரை விடாதே
@kalaivanikalaivani2394
@kalaivanikalaivani2394 Жыл бұрын
விசித்ரா படிப்பு முக்கியம் தான் சொன்னாங்க அது தவறான புரிதலால் தான் வாக்குவாதம் ஆனது 😔
@suthany5801
@suthany5801 Жыл бұрын
படிக்காதவரிடம் ஏன் பேட்டி எடுக்கிறீர்கள்? அவர் சமூகத்திற்கு என்ன செய்தார் என்று சொல்லுங்கள்? சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் மற்றும் கல்வி கற்பவர்கள் பலர் இருக்கிறார்கள்? படித்தவரை ஏன் கலாட்டாவால் கண்டுபிடிக்க முடியவில்லை? பள்ளியில் படிக்கும், இதுபோன்ற நேர்காணல்களைப் பார்க்கும் இளம் புதிய தலைமுறையினரைக் கெடுப்பதை நிறுத்துங்கள்.
@niranjanasss1198
@niranjanasss1198 Жыл бұрын
Vichitra did not said anything wrong. She is correct and best mother.
@HelenSofi331
@HelenSofi331 Жыл бұрын
Shakila oru aalea illa athulam peasuthu
@swathyswathy8127
@swathyswathy8127 Жыл бұрын
S avanga sonna vidhamthan thappu...
@M.Krithik
@M.Krithik Жыл бұрын
No she is wrong
@APPATAKKARDHIVYA
@APPATAKKARDHIVYA Жыл бұрын
She is wrong.. how judgemental She is..
@shobak7897
@shobak7897 Жыл бұрын
but handling was wrong esp being a pcychologist
@kayathridr9080
@kayathridr9080 Жыл бұрын
I support vichithra..
@abinayaappu8584
@abinayaappu8584 Жыл бұрын
VICHITRA POINTS ARE CORRECT. EDUCATION IS IMPORTANT ❤
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 Жыл бұрын
Mmmmssss😊
@APPATAKKARDHIVYA
@APPATAKKARDHIVYA Жыл бұрын
She is wrong ...
@abinayaappu8584
@abinayaappu8584 Жыл бұрын
@@APPATAKKARDHIVYA s jovika is wrong. Giving respect to elders is important that's why education is important
@sujinimala
@sujinimala Жыл бұрын
@@abinayaappu8584 Vanithave ava parents ku respect kodukala, avala parthu valarntha ponnu appadi thane irukkum
@abinayaappu8584
@abinayaappu8584 Жыл бұрын
@@sujinimala correct well said
@shanthikamal2309
@shanthikamal2309 Жыл бұрын
Vichitra words about education is correct 💯
@ambalavanann8537
@ambalavanann8537 Жыл бұрын
Vichitra amma correct ah irukkanga but jovial very bad
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj Жыл бұрын
போடா முட்டாள்...இங்கே கமெண்ட் போடுகிறாயே அதுவும் படிப்பு தந்ததுதான்...போய் படி...படிக்காமல் ஜெயித்தவனில் நீ அடையாளம் காட்டினால், படித்து ஜெயித்தவனில் என்னால் பத்து லட்சம் பேரை அடையாளம் காட்டமுடியும்...படிக்காத காம்ராஜர் ஏன் எல்லோரும் கல்வி கட்டாயம் கற்க வேண்டும் என எண்ணினார்? மக்கு பயல்டா நீ
@vaalupaiyanvihaan
@vaalupaiyanvihaan Жыл бұрын
What Vichithra mam says is absolutely correct 💯........ basic education is very important for all people....
@jaspervaru7855
@jaspervaru7855 Жыл бұрын
படிப்பு ஏறால because of her mom.... and money... ஏழை வீட்ல பொறந்து இருந்தா படிப்பு அருமை தெரியும்
@dr.luveenajosephj942
@dr.luveenajosephj942 Жыл бұрын
No doubt! Shakila is jealous on Vichithra 😂😂
@SingaFamily
@SingaFamily Жыл бұрын
Vichitra is 100% right. Basic education is necessary. English is just a language not knowledge.
@Abcdefghij-u3g
@Abcdefghij-u3g Жыл бұрын
Lots of people begging on street in western countries! Their first language is English! I mean mother language! English is just a language!!
@rupakvp7553
@rupakvp7553 Жыл бұрын
If you need education ofc English should be considered as knowledge.If you wana succeed English is important in ur life
@kavithamani4002
@kavithamani4002 Жыл бұрын
Vichithra amma speech is amazing...Education is the important thing in this world...She's absolutely correct ❤
@vijaykanth3203
@vijaykanth3203 Жыл бұрын
Vichithra Amma sonnathu 100/- thevai pls
@AvAlameen
@AvAlameen Жыл бұрын
Appo padicha than intha world la vazha mudiyuma
@priyanggapriya8183
@priyanggapriya8183 Жыл бұрын
Bro some of friends finish degree but still doing cashier work
@mohamadfayas5061
@mohamadfayas5061 Жыл бұрын
நமக்கிட்ட காடு இருந்தா எடுத்துக்குவாங்க ... ரூபா இருந்தா புடிங்கிடுவானுங்க படிப்பு மட்டும் எடுத்துகவே முடியாது படிப்பு ரொம்ப முக்கியம் Jovika (ஒரு youtube வீடியோவில் உள்ள Title) உண்மையா சொல்லனும்னா... நீ படி, நீ சாதிக்கனும், நீ முன்னேரனும் என்று சொல்றவங்க இல்லன்னு நிறைய பேர் தவித்துக் கொண்டிருக்கின்றவங்களுக்கு மத்தில, இந்த விடயத கலவரம் பண்றத நான் இப்பதான் முதல் முதலில் பார்க்கிறேன் ... (நீங்க படிக்கிறதும் படிக்காததும் உங்கள பொறுத்தது... ஆனால் அவங்க சொல்றது நல்ல விஷயம் தான் என்று எடுத்துக் கொள்ளுங்கள்) - அவங்க சொன்னது முதல் நாள். இந்த நேரம் சமையல் சம்பந்தமான விஷயங்கள் பேசுற நேரத்துல இதை கொண்டு வந்ததற்கான காரணம் ...
@thirumalaithirumalai5146
@thirumalaithirumalai5146 Жыл бұрын
தெருவில் பிச்சை எடுப்பவர்கள் கூட English பேசுவாங்க. ஆனால் ஒரு சாமனியா பிள்ளை பேசுவது தான் மேடம் சிறப்பு.
@lankacorner70
@lankacorner70 Жыл бұрын
படிப்பு இல்லாததால் ஏமாந்த ஏமாற்றப்பட்ட நடிகைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
@sriPathi-uk8im
@sriPathi-uk8im Жыл бұрын
அதில் இவரும் சகிலா உம் ஒருவர்
@SandraPandian
@SandraPandian Жыл бұрын
Vichatra mam is correct Jovika needs to control her volume .
@anishmohan2705
@anishmohan2705 Жыл бұрын
Vichitra didnt tell anything wrong to Jovika...she just told her view about education....First try to understand that....She is such a educated person and she is wrongly choose Big Boss...she spoiled her diginity inside...
@priyankaap4542
@priyankaap4542 Жыл бұрын
Jovika vum education mukkiyum illanu sollala Avaloda family situation avalala continue panna mudila avaluku padipu varala nu sonna
@umact556
@umact556 Жыл бұрын
Correct
@frozen._.efx_
@frozen._.efx_ Жыл бұрын
​@@priyankaap4542enna family situation nga sapatukey vali ilama irunthangala ?
@andril0019
@andril0019 Жыл бұрын
@@priyankaap4542pa.. oru veetla parents sanda potutey irundhaley pullainga psychological a affect Avanga! Ithula Vanitha epdi nu nama elarukum theriyum! She didn’t get a peaceful childhood!
@priyankaap4542
@priyankaap4542 Жыл бұрын
@@frozen._.efx_ Avaloda Amma vanitha nariya Controversy, 2 or 3 times Marriage panirka antha ponna small age la KZbin videos, vlogs nu panna vachiruka ..Vanitha oda Old Vlogs paaru theriyum antha rendu girls ah force panni nariya vlogs videos panirka antha ponnoda situation vera.. Unnna madhiri ava illa puriyutha Ellarum unna madhiri happy irukamatanga Depression, stress nala kashta padravanga evlo peru irukanga Avaluku padipu varla so she stopped And Jovika said She Studied 10th failed So ava ippo Diploma panitu iruka 1hr episode pathutu katharitu irukatha Antha Vichitra jovika va matum illa Nixen, Ananya, bava nu ellaraiyum trigger panitu iruka
@subalakshmimuthukumaravel311
@subalakshmimuthukumaravel311 Жыл бұрын
Don't lose words when you talk about vichitra. She is correct
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or Жыл бұрын
Vichitra glamour ah nadichanga aana avanga family kaga ellathaiyum vittu poitanga vichitra mam is a good mother avanga pasangaluku enna solluvangalo appadi tha jovikavukum sonnanga education is very very important
@sujinimala
@sujinimala Жыл бұрын
சினிமாகாரிக்கு படிப்பு தேவையில்லை, எங்களைப்போன்றோருக்கு படிப்பு தான் முக்கியம் 👍🙏
@sumathidhasvlogs4817
@sumathidhasvlogs4817 Жыл бұрын
👍🏻
@Teadyr15
@Teadyr15 Жыл бұрын
Notuthu அசிங்கம ila antha ponnu padipu vanamnu sollala avaluku varalanutha sonna ena cinimakarri avanga manusen ilaiya namala mathiri elainga padipu varalanu stop pannitu work pogurathuilaiya
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 Жыл бұрын
Moonjappaaru. Periya padichchu kilichcha
@sujinimala
@sujinimala Жыл бұрын
@@ushashrilakshmin3231 Unnoda mogaraiya paru mothalla, nan enna kilichennu enakku therincha pothum, unna ponta muttal theriya avasiyam illai
@ramyak2629
@ramyak2629 Жыл бұрын
Yes 👍👍👍👍👍
@ssr6731
@ssr6731 Жыл бұрын
Vichitra is saying good only, education is soooooo important
@SreenivasanPadmanabhan
@SreenivasanPadmanabhan Жыл бұрын
அது் ஏப்படி படிக்காதவர்கள் மட்டும் விச்சித்திராவை எதிர்கிறார்கள்
@aksharasdream7149
@aksharasdream7149 Жыл бұрын
Muttalgal
@sujinimala
@sujinimala Жыл бұрын
அவுத்து போட்டு நடிக்கிறவளுக்கு எப்படி படிப்போட அருமை தெரியும்
@raji6221
@raji6221 Жыл бұрын
Exactly
@poem.Rjsubathira
@poem.Rjsubathira Жыл бұрын
படிக்காதவங்க மட்டும் இல்ல அதிகமா படிச்சவங்க தான் அதிகமா எதிர்க்கிறாங்க. psychology படிச்ச யாரும் மற்றவங்க மனச நோகடிக்க மாட்டாங்க.
@Lakshyaacollections123
@Lakshyaacollections123 Жыл бұрын
😂
@udayakumar558
@udayakumar558 Жыл бұрын
She is close to Vanitha family that's why she supporting her ... education is important... basic education is very important
@RMVlogs1330
@RMVlogs1330 Жыл бұрын
Padikama ipo life la struggle panravangaluku than therium padipu yevlo mukyam nu.... Basic education is very important for all.... Vichitra statement is 💯 % correct....
@karthikathara2910
@karthikathara2910 Жыл бұрын
Crt ah sonniga ethuku example na thaaa😢😢😢😢😢
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
ஷகீலா மேடம் நீங்களே tik tok இலக்கியா வை aen இப்பிடி glamoura நடிக்கிறே னு ஒரு பேட்டியில் kettinga. உங்களுக்குத் தெரியாதா நீங்க எந்த அளவுக்கு gkamoura nadippinga னு.
@AyaanMohamed-jy6jp
@AyaanMohamed-jy6jp Жыл бұрын
Ayo summa iruga bro ippo mam interview a vitutu 18+ moves ku poiruwaiga 😂
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
@@AyaanMohamed-jy6jp நான் பெண்
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 Жыл бұрын
​👍👍👍
@AyaanMohamed-jy6jp
@AyaanMohamed-jy6jp Жыл бұрын
Ohh sry dear
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
ம் சரி dear
@healthandbeautytips7390
@healthandbeautytips7390 Жыл бұрын
Vichitra is correct... jovika konjam over ah thaan pesuchu
@Teadyr15
@Teadyr15 Жыл бұрын
Apoo vichithra pesunathu
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 Жыл бұрын
விசித்ரா மிகவும் அமைதியாக பொறுமையுடன் பேசினார்
@yamunakarthikeyan1931
@yamunakarthikeyan1931 Жыл бұрын
Education is important.vichithra mam is correct.
@sridevibabu7501
@sridevibabu7501 Жыл бұрын
பிக் பாஸ குழந்தையாக கூட பாக்கறாங்க அந்த ஷோல அந்த பொண்ணு பேசுனது தப்பு நாளைக்கு அத பாத்து மத்த பசங்க இதே மாதிரி பேசினா என்ன பண்ணுவீங்க எங்க வீட்டிலே குழந்தைகள் பாக்குறாங்க படிப்பு முக்கியம்னு இல்லைன்னு சொல்லிட்டு போய்ட்டாங்கன்னா நாங்க என்ன பண்றது நீங்க சினிமால பணம் சம்பாரிச்சுக்கோங்க எங்க குழந்தைங்க படிச்சா தான் வாழ்க்கையில முன்னேற முடியும் அந்த பொண்ணு பேசுனது தப்பு
@shanthi1714
@shanthi1714 Жыл бұрын
Ethey mathiri கமல் ல மரியாதை இல்லாமல் பேசி eruntha epudy respect panuvanga....முதலில் pethava மரியாதை என்ன பெரிய மனிதர்கள் kita epudy மரியாதை kodukanum nu solikodukanum ...
@shanthi1714
@shanthi1714 Жыл бұрын
Ethey Vanitha Lakshmi ramakrisnan mam epudye asingama ketta varthapotu konjam kuda mariyatha illama pesuchi entha Vanitha
@sherinevelayutham8461
@sherinevelayutham8461 Жыл бұрын
ஜோவித்தாக்கு படிப்பு வரவில்லை வயதில் பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுப்பது என்று கூடவா வனிதா சொல்லித்தரவில்லையா ரொம்ப நல்லா வளர்த்திருக்கிற
@rajeswarikrishnamurthy9740
@rajeswarikrishnamurthy9740 Жыл бұрын
பேச்சுமட்டும் வாழ்க்கை ஆகாது.சமத்து குழந்தை என்று நினைத்துச் போய் விசித்ரா மாட்டிக் கொண்டார் .ரவீணா மாதிரி சிவாங்கி சிரிக்க மாட்டா.உனக்கு சிவாங்கி மேலே காண்டு.மக்கள் சிவாங்கியை கொண்டாடுகிறார்கள். சிவாங்கியை போலமெசூரிட்டி கிடையாது.
@sushmavenkat6552
@sushmavenkat6552 Жыл бұрын
Education is very important no comprise in that. Stop portraying that education is not important. Always education helps. If there are 10 people who can win without education, there are 10,000 who have won because of education
@dhanamdhanam5514
@dhanamdhanam5514 Жыл бұрын
Yes education is must
@geethaashwinkumar6026
@geethaashwinkumar6026 Жыл бұрын
Well said
@parthiparthiban5608
@parthiparthiban5608 Жыл бұрын
Ithu puriyanunna basic education vendum. Ithungaluku than illaiye.
@frozen._.efx_
@frozen._.efx_ Жыл бұрын
​@nextgen4352apa thappu amma mela iruku ava poi avanga amma kita tha pesanum yedhuku show la vanthu pesura ?
@Berrygirl6784
@Berrygirl6784 Жыл бұрын
​@@parthiparthiban5608😂😂
@bhiraviabharana7336
@bhiraviabharana7336 Жыл бұрын
விசித்திர பேசியது தவறே இல்லை
@dorisfrancis4414
@dorisfrancis4414 Жыл бұрын
Jovika should know to respect elders nothing wrong in Vichithra's motherly advice
@SivajiRana
@SivajiRana Жыл бұрын
Ava Amma mathiri tane eruppa ... Dog ku ku poranthathu kevalamana Dog ah tan erukkum
@Berrygirl6784
@Berrygirl6784 Жыл бұрын
​@@SivajiRanaexactly😂
@victoriaantony6717
@victoriaantony6717 Жыл бұрын
Correct....that girl should learn to respect elders...then what values she learnt???
@devotionalcrowd1533
@devotionalcrowd1533 Жыл бұрын
Hey vichitra is very bad character
@PRIYAMURALI_CBE
@PRIYAMURALI_CBE Жыл бұрын
Vichithra பெயரை கெடுக்க வேண்டும்,வனிதவிடம் இருந்து பிரிக்க வேண்டும், விசித்திர நல்ல பெயர் எடுத்து விடுவாளோ என்று இந்த சகுனி வேலை பண்ற மாதிரி தான் இருக்கு, விசித்திர glamor நடிசிருக்கா அதனால் பேச அருகதை இல்லை என்று சொல்லும் ஷகீலா அம்மா😂 .........😳😳😳😳😷😷😷😷அம்மா நீங்க இன்னும் dirty mind thoughts தான் இருக்கு உங்களுக்குள்...நல்ல group thaan nalla friends thaan.. வயசானதாள இப்போ என்ன வேனா பேசுவீங்க, அதை படித்தவங்க யாரும் உங்க பேச்சை கேட்க மாட்டாங்க .விசித்திர சூப்பரா பேசராங்க..நல்ல முறையில் அழகாக குடும்பம் நடத்தராங்க ... பாவம் விடுங்க.. ஜோவிகா உங்க மகள் தான்.. ரொம்ப பெருமையா இருக்கு அப்படியே இருந்திட்டு போகட்டும்😂🙆🤦 உங்களை மாதிரி இல்லை vichithra என்பதில் தெளிவாக இருக்கு உங்கள் பேச்சில் ...
@kavithak815
@kavithak815 Жыл бұрын
Vichitra movie KZbin search panni parunga ungaluku theriyum avanga dressing sense pathi pesa thaguthi illa avangaluku shakila famous actresses avangalum shakila mari act pannavanga than pa
@priyaprakash4163
@priyaprakash4163 Жыл бұрын
Shakila vichitra wat she said was 💯.blindly don't support vanitas daughter.
@kalaywani3138
@kalaywani3138 Жыл бұрын
Exactly
@mantrandeva948
@mantrandeva948 Жыл бұрын
Vichitra never denied or tried to hide her past. In fact she was even open about it yesterday front of Kamal. That isn’t the point 🤦🏾‍♂️
@kavithakannan4732
@kavithakannan4732 Жыл бұрын
Vichitra sonnadhu 💯 correct, avanga solra points puriyama pesadhinga, jovika education system wrong nu solla theriyama pesiduchi, vichitra basic education must nu sonnadhula enna thappu, avanga solla varadha purinjikama pesaradhu romba thappu, as a house wife ippo varai kastapadren 10th mudichi ippo Vara padika try panren pasanga, financial problems, family nu 35 years la 12 th mudichen.
@rajeswarikrishnamurthy9740
@rajeswarikrishnamurthy9740 Жыл бұрын
வனிதாவைகண்டு பிக்பாஸ்பயப்படுகிறது ஏனென்றால் ஜோவிகா தூங்கும் போது நாய் குரைக்க வில்லை.
@Teadyr15
@Teadyr15 Жыл бұрын
Full episode parthutu vanthu comment panu vena movanae
@anuroyal701
@anuroyal701 Жыл бұрын
Yes
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Жыл бұрын
இல்லை.. குரைத்ததே 🤔🤔
@SHANSHAPPYPLACE
@SHANSHAPPYPLACE Жыл бұрын
Illa naai kuraithathu Episode a paathutu wandu sollunga!
@SHANSHAPPYPLACE
@SHANSHAPPYPLACE Жыл бұрын
Like poattirukira yaarume episode paakkalla pola
@senya9224
@senya9224 Жыл бұрын
ivangalum public ah smoke panavanga dhan telugu BB la....aprom eliminate agitanga inga vandhu nallavanga madhiri pesuranga...smoke pandradhu personal choice but adha public forum la pana ethanai Peru influence avanganu theriyadha ivangaluku?....basic education very must for each and everyone...stop saying that talent is only enough....talent irukku ana adha indha world ku express pana education venum
@dmiserv2093
@dmiserv2093 Жыл бұрын
Visitar madam thoughts of thinking was the future of children, especially for the poor children, they can get a better future through education that does not understand the wealth! And she knew the good and sad part of cinema world !So If a film person gave a voice to education, it comes from the experience he /she encountered in the field!
@Oneword2024
@Oneword2024 Жыл бұрын
She is close to vanitha and Jovika and hence she is biased .. stop saying that education is not important ..
@anishmohan2705
@anishmohan2705 Жыл бұрын
Very true
@trending9927
@trending9927 Жыл бұрын
Please understand one thing. She is not generalised. She went through lot of personal problem that's why she is unable to concentrate on her studies. She is doing something which has interest. she is not idle
@Oneword2024
@Oneword2024 Жыл бұрын
@@trending9927it is turning into propaganda against education.. no matter what the kid had no respect for elders .. she could have been polite or ignored it. That’s when lack of maturity steps In .
@Oneword2024
@Oneword2024 Жыл бұрын
@@trending9927just like shakila thinks speaking good English is superiority .. so does vichitra have a opinion
@_Taehyungieee_
@_Taehyungieee_ Жыл бұрын
​@@Oneword2024first see elder Giving respect. vichithra Point is also correct but Her way Of telling is wrong She is so rude
@bloodysoul7346
@bloodysoul7346 Жыл бұрын
jovika was not wrong but she is a bad example for kids she should said she don't like studying instead playing victim by telling padippu varala nu..
@priyanggapriya8183
@priyanggapriya8183 Жыл бұрын
So children stress agi study pannanum?till there suicide right?
@kirthyro193
@kirthyro193 Жыл бұрын
English is just a language athuve Unaku terilaa…
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or Жыл бұрын
Film la glamour ah dress panrathukum reality show la glamour ah irukurathukum neraya vithiyasam iruku shakeela
@arasiramu7703
@arasiramu7703 Жыл бұрын
Yes, its true
@vijilakshmi6773
@vijilakshmi6773 Жыл бұрын
Education is very important
@balakrishnan7015
@balakrishnan7015 Жыл бұрын
Jovika dressing sence is better than Vanitha
@aksharasdream7149
@aksharasdream7149 Жыл бұрын
Poga poga theriyum
@shobak7897
@shobak7897 Жыл бұрын
vanitha was disgusting
@eshwariramesh8832
@eshwariramesh8832 Жыл бұрын
Sakila your way of talking very wrong. Because of your encouraging bad behaviour and bajari attitude jovika. What nonsense your talking my servant speaks about English very well. She doesn't have and basic educated. You can't say English speaking bajari jovika correct. Another thing your talking about bias with bajari jovika. Don't blame for Vichitra 💯 correct Vichitra what she said basic education most of every one. Your jealous with Vichitra.
@yuvaraj7340
@yuvaraj7340 Жыл бұрын
Oh my god. Shakila amma, neenga enna epdi pesureenga. Inga yaarum jovikavin aangila pulamaiyai pathi pesaliye. Vichithra solradhu basic education. Its not about languages.
@99technology
@99technology Жыл бұрын
Vichithra asked Jovika to write in Tamil. Vichithra was provoking. Jovika is right.
@yuvaraj7340
@yuvaraj7340 Жыл бұрын
@@99technology Later, it turned out to be. She clarified at the very beginning that it is not about Jovika
@thilagamy4694
@thilagamy4694 Жыл бұрын
சகிலா பேசுவது குப்பை பேசாமல் இருப்பது மேல்
@harsathking5933
@harsathking5933 Жыл бұрын
Avanga acting mudichutu, marriage pannitu poi Ph.d pannirukanga.. unna matiri kudikari aagala, Vanitha matiri 4 husband kataala.. she was so graceful.. Support Vichitra
@mohanraosapbi
@mohanraosapbi Жыл бұрын
Education is very important, without that u will gave to beg only.. That Jovika is rich so she can survive without education but no for all.... I blame her mother arrogant Vanitha for not giving her education....
@kanthasekar9342
@kanthasekar9342 Жыл бұрын
இந்த வாட்டி பிக்பாஸ் மோசம் படிக்க கூடாது பணிவு இல்லை ஏழைக்கு படிப்புதான் மூலதனம் இளைய தலைமுறையை கெடுப்பதாக உள்ளது
@sangaviparkavi7752
@sangaviparkavi7752 Жыл бұрын
Madam telugu bb la poninga ennachi... Poi anga smoke panni eliminate ayitingala
@Ruthra.S
@Ruthra.S Жыл бұрын
😂😂
@sangaviparkavi7752
@sangaviparkavi7752 Жыл бұрын
@@Ruthra.S ama unmadha anga first week eliminate anadhe shakila madam dhan😂
@raj8716
@raj8716 Жыл бұрын
​@@sangaviparkavi7752appo next season tamil bb ku povanga
@Sand_Painting_Channel
@Sand_Painting_Channel Жыл бұрын
@@sangaviparkavi7752 No illa first aanathu kiran second tha shakima
@sangaviparkavi7752
@sangaviparkavi7752 Жыл бұрын
@@Sand_Painting_Channel oooo sari sari
@satheeshsatheesh8112
@satheeshsatheesh8112 Жыл бұрын
Education very important
@Teadyr15
@Teadyr15 Жыл бұрын
Mairu😂😂😂
@mangalesdevyk
@mangalesdevyk Жыл бұрын
First people don’t understand the issue at all! Vichitra said basic education is important and jovika said she couldn’t cope up with studies hence discontinued and point out during the debate to not discuss on personal stuff. That’s triggered vichithira and started dominating jovika!
@bhagyalakshmi2545
@bhagyalakshmi2545 Жыл бұрын
Exactly 😊
@smk580
@smk580 Жыл бұрын
வனிதா உங்களுக்கு வேண்டியவங்களா இருக்கலாம்..அதற்காக என்ன பேசினாலும் ஜோவிகாவை ஆதரிப்பது சரியல்ல..சாமானிய மக்களுக்கு படிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம்..தாய் மொழியை படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்..அதை வனிதா கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்..அப்புறம் கோபம்..இன்றைக்கு வனிதா தன் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க முக்கிய காரணங்களில் ஒன்று கோபம்.. அதனால் அதை கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டும்..
@thalaSai123
@thalaSai123 Жыл бұрын
Shakeela Amma went on BB Telugu for snoking smoking smoking !!😂😂
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 Жыл бұрын
சூப்பர் அம்மா❤
@lakshmidurai3780
@lakshmidurai3780 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா❤❤❤❤❤
@ragulraje7
@ragulraje7 Жыл бұрын
சகிலா நீங்கள் செய்த பிழை நான் சொல்வன் செய்ய வேண்டாம் என்று.. அதைதான் அவர் அம்மா மாதிரி சொல்கிறார்கள்.யோவிகா நடிப்பதற்கு என்ன தகுதி இருக்கு.அழகு கூட இல்லை.இதுதான் உண்மை. நாம் தமிழர் .தமிழ் தான் பார்க்கிறோம். கூத்தாடி English interview தேவையில்லை. விளன்கி கொள் சகிலா. English அறிவு தேவையில்லை. நீயே பார்த்துக்கோ
@tngamer2375
@tngamer2375 Жыл бұрын
நீயும் சரி வனிதாவும் சரி வெளியில் என்ன பேருக்கு தேவிடியா என்கின்ற பெயர் எவ்வளவு ஒழுக்கம் இல்ல எல்லாம் மூடிட்டு இருங்க 😂😂😂
@rajasekarandevaraj2369
@rajasekarandevaraj2369 Жыл бұрын
சரியான பதில்
@mohanraosapbi
@mohanraosapbi Жыл бұрын
Well said 🎉🎉
@Abcdefghij-u3g
@Abcdefghij-u3g Жыл бұрын
Porn star and advise to tamil naadu people!!!!
@KavitharasuKavitharasu-i5g
@KavitharasuKavitharasu-i5g Жыл бұрын
😂🤣😂🤣👌👌👌
@thirubalaji2462
@thirubalaji2462 Жыл бұрын
Jovika ku English theriyum na Appo Athu epdi knowledge aagum . Appo Tamil elutha theriyathu nu antha ponnu sollichu apdi paatha antha ponna makku nu solla mudiyuma?
@aishuvlog2137
@aishuvlog2137 Жыл бұрын
Ungaluku ethana language theriyum
@thirubalaji2462
@thirubalaji2462 Жыл бұрын
@@aishuvlog2137 😂 is that important? Enakku 4 language theriyum nu Sonna am I knowledgable person? International language rendu theriyum nu Sonna naa scholar aiduvena?
@thirubalaji2462
@thirubalaji2462 Жыл бұрын
@@aishuvlog2137 😂 is that important? Enakku 4 language theriyum nu Sonna am I knowledgable person? International language rendu theriyum nu Sonna naa scholar aiduvena?
@senya9224
@senya9224 Жыл бұрын
​@@thirubalaji2462well said...completely agree...talent ah indha world ku express pana education apdingara tool venum..adhu puriyama over ah ellarum blind ah support panitu irukanga
@thirubalaji2462
@thirubalaji2462 Жыл бұрын
@@senya9224 exactly, oru company la join panna education oru eligibility. Antha company la naama mela varrathukku talent venum. Verum talent vechu ellaralayum company kulla poga mudiyathu meanwhile verum education ah vechu company la valara mudiyathu. Rendume venum. Ivangalukku influence irukku family background perusu. So, no problem for them.
@shasirekha6004
@shasirekha6004 Жыл бұрын
Vichitra mam said right point
@greenlife4523
@greenlife4523 Жыл бұрын
You are not eligible to advice others. Stop it
@Kalaiselvi235-c1u
@Kalaiselvi235-c1u Жыл бұрын
Shakeela taking about vichitra amma past -- na chinna vayasul irunde seethai vesham than potrukan 😅 ipa vichitra can’t talk about dress ,( yes commenting about others dress is not acceptable ) but In this case shakila don’t have right to talk about it like the way she said dress pati yar pesra she don’t deserve to sit and question others now - hypocrite shakeela
@Priyashine19
@Priyashine19 Жыл бұрын
Yes, Shakila is very worst don’t deserve to talk about a women who left cinema life long time ago and leading proper life with family. Apo past pathi pesna she must bring all the actress because at some point everyone acted glamour and romantic roles.
@gowithflow4645
@gowithflow4645 Жыл бұрын
She said padipu varalana sagathiga that's her valid point
@ajitharavind3531
@ajitharavind3531 Жыл бұрын
Adhu neet exam doctor ku😂😂😂 but basic education kum neeet kum enna link??😂 jovika sonadhula??😂😂
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or Жыл бұрын
Basic education kandippa mukiyam ellarum doctor engineer aaganum nu avasiyam illa but basic education must
@moneyonly100
@moneyonly100 Жыл бұрын
Padinga nu solrathu oru thappa. 😮 Just ignore if you don’t like. Adhukaga namakku pidikathatha yarum pesakoodathunu solrathu hight of intolerance.
@RoseRose-yp6qo
@RoseRose-yp6qo Жыл бұрын
V well said. Stupid people supporting jovi
@selvam2754
@selvam2754 Жыл бұрын
Yes
@sarassmuthu8011
@sarassmuthu8011 Жыл бұрын
Look who are all talking that Jovika is😮😮😮 correct .These are all rich filmy people with money and filmy contacts where Jovika can get asssistant director job very easily when other ordinary people cannot even go near Actor director Parthiban to get trained. 😡.We ordinary and middle class people must and should atleast have basic school education 😶😶..Vichithra is correct and all parents watching these interviews and the BB program please don't support this grazy level headed Vanitha's daughter Jyovika 😈👹👺
@Stepenbe2uv
@Stepenbe2uv Жыл бұрын
விஜித்ரா சொன்னது எந்த தவறும் இல்லை பணம் இருக்கவங்களுக்கு படிப்பின் அருமை புரியாது😮ஒரு படம் கிளமரா நடுச்சாலே பணம் உங்களுக்கு கொட்டுமே 😮😮😮😮
@Oneword2024
@Oneword2024 Жыл бұрын
English kum knowledge and success ku enna sambandham..
@Kymar-i3e
@Kymar-i3e Жыл бұрын
அட மானங்கெட்ட ஷகிலா ஜோ விகா பேசும்போது என்ன சொன்னா என்னுடைய தாத்தா பேர் வச்சோ பாட்டி பேர வெச்சோ அம்மா பெயரை வைத்து நான் இந்த சீசனுக்கு வரவில்லை என்று சொன்னால் ஆனால் ஜோ விகா விஜயகுமார் என்ற பெயரில் தான் அவள் பெயரை பிக் பாஸில் போடுகிறார்கள் படிப்பு தான் சரியா வரல அவளுக்கு அப்பன் பேருமா தெரியல சரி அப்போ அவளுடைய வளர்ப்பு எப்படி இருக்கு ஒரு பிள்ளைக்கு தாய் தான் சொல்லணும் தகப்ப யார் என்று அந்த விதத்துல இவளுடைய அம்மாவுக்கு எத்தனை பேர் இருக்காங்க யாரு பெயரை சொல்றதுன்னு ஒரே குழப்பமா இருக்க போல
@padmapriya9929
@padmapriya9929 Жыл бұрын
If you are not famous ,u will know the importance of education
@kirthyro193
@kirthyro193 Жыл бұрын
Nee yenomo Olungu mari yen judge panra ..
@abiramisivaprakasam
@abiramisivaprakasam Жыл бұрын
Shabba she is actually degrading Vichitra for glamour role n slut shaming for advising Jovika as general comment. But Shakeela will take interview and preach others dig their personal and make uncomfortable questions what right did she had?
@geetha516
@geetha516 Жыл бұрын
No good life is possible without education. Education is important
@fashioniscoolfashioniscool1138
@fashioniscoolfashioniscool1138 Жыл бұрын
Yen ma, dressing pathi lam neenga avanga pesanadhu thapu nu soldringa apadina neengalum pesa koodathale.. ungala vidava ava panirpanga..
@sudaks7363
@sudaks7363 Жыл бұрын
S... world knows shakila is famous for what in her past, but today she is also advising others in spite of her past Honorable movies... so don't quote her past performance in movies to derogate her present advice to younger like jovika...
@pradhapstar
@pradhapstar Жыл бұрын
இப்படி பேசினதால தான் உங்கள bb telungu 1week la thookitanga
@NR2103raj
@NR2103raj Жыл бұрын
Apo sakila mam nenga evlo pera interview panrenga nenga epdi artist 😂😂😂😂
@gv886
@gv886 Жыл бұрын
4:50 😂 Please understand Speaking in English is NOT equal to knowledge gained. English is language to communicate. You gain knowledge only through education. Education is a must inorder to gain knowledge.
@generalcommon43
@generalcommon43 Жыл бұрын
புலமைப்பித்தன் அவர்கள் சொன்னதாக கமல் சார் சொன்னது " தமிழ் என் மூச்சு அதை மற்றவர் மேல் விட மாட்டேன்" . தமிழை மணக்கும் சந்தனமாக, வாசனை பொருளாக பார்த்தீர்களானால் மற்றவர்களுக்கும் அந்த வாசனை பரவும், பகிரவும் தோன்றும். தமிழ்நாட்டில் தமிழில் படிக்க, எழுத, பேச தெரியாமல் "தமிழ் வளர்க!!! வாழ்க!!!" என்று சொல்வதில் என்ன பயன். கமல் போன்றவர்களே அதைப்பற்றி குறிப்பிடவில்லை என்றால் வேறு என்ன செய்வது. அரசியல் மேடையாய் இருந்தால் கூறி இருப்பாரோ என்னவோ ? --
@ajayamuajayamu5178
@ajayamuajayamu5178 Жыл бұрын
🎉🎉🎉super well said mam
@rathnasiva348
@rathnasiva348 Жыл бұрын
ஏன் இந்த தேவையில்லாத விவாதம்...அந்த பொண்ணு தான் தெளிவா எனக்கு படிப்பு வரல....எனக்கு தெரிந்த திறமையை வளர்த்துப்பேன் என்கிறாள்....படிப்பு முக்கியம் தான்...அதை அவரின் பெற்றோர் எடுத்து சொல்லாததை விட வா நாம் சொல்லபோகிறோம்...இங்க அந்த பொண்ணு Came விளையாட வந்திருக்கா....அந்த இடத்தில சின்ன பொண்ணோட Weekness point டை பத்தி பேசகூடாது. படிப்பு முக்கியம் என்று படித்த அனிதா மாதிரி எத்தனை குழந்தைகளை இழந்திருக்கிறோம் ... Mind disturb ஆகி எத்தனை குழந்தைகள் இன்று இல்லாமல் போயிருக்காங்க.. அந்த பொண்ணு எதுவும் Disturb ஆகாம ரொம்ப மனஉறுதியோட தைரியமா இருக்கா...அவகிட்ட போய் ஏன் படிக்க...ஏன் படிக்கலன்னு பேசுறது Waste. எவ்வளவோ Institute இருக்கு அவ படிக்கனும்ன்னு விரும்பினா அதுல படிக்கலாம்.. சின்ன பொண்ணு...தேவையில்லாத மனஉளைச்சல் வேண்டாம்.
@yuvaraj7340
@yuvaraj7340 Жыл бұрын
Try panren nu sollittu silent ah poga vendiyadhu thaane. Adha vittuttu pongi ezhanum nu avasiyam illai.
@rajifamilyvlog83
@rajifamilyvlog83 Жыл бұрын
Madam shakeela avarkalae yesterday topic eaduthavaruthu jovika only not vishitra
@hanaskitchen6725
@hanaskitchen6725 Жыл бұрын
Shakila loosu basic education important nu solranga ..unna maari padikaati avuthu potutu kamichidhan sambadhikanum
@gandhimathirangasamy596
@gandhimathirangasamy596 Жыл бұрын
ஏய் சஹீலா விசித்ரா கிளாமர் அ நடிச்சு இருந்தாலும் இப்ப அழகான குடும்பம் இருக்குது.
@K.herlinrubava
@K.herlinrubava Жыл бұрын
Both of them have their points correct in their point of view...
@pradhapstar
@pradhapstar Жыл бұрын
Thappu panratha bold ha sna athu crt aagidathu neenga pesarathu apdi than iruku neenga ena sonalum padipu vizhyayhula jovika romba over ha than pesuchi atha yethukave mudiyathu
@sudarvizhi5321
@sudarvizhi5321 Жыл бұрын
English is not a knowledge shakki ma... It's her wish to study or not becoze she has all she needed
@sreejarajakumaran2636
@sreejarajakumaran2636 Жыл бұрын
12th education is conveying any information that help to lead our life ??????
@kavithak815
@kavithak815 Жыл бұрын
Diploma basic education varatha
@Rosipettals
@Rosipettals Жыл бұрын
Jovika pesunthu thappu than
@l______e_s_s567
@l______e_s_s567 Жыл бұрын
Vichitra💯
@rekhasatish7743
@rekhasatish7743 Жыл бұрын
Basic education is must for all generation.
@UmarNath-u7d
@UmarNath-u7d Жыл бұрын
படிப்பு வரவில்லை அதனால் செங்கல் சூளைக்கு வேலைக்கு போகிறேன் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்...
@Madhu.R
@Madhu.R Жыл бұрын
Idhu oru eco system. Ivanga ellarum serndhu plan panni oppose pannuvanga, support pannuvanga....ellam eye wash!
@parthiparthiban5608
@parthiparthiban5608 Жыл бұрын
Basic education venum nu solrom theriyuma ipadi puriyama thapu thapa pesathinga. Vichithra doctor engineer padi nu solala atleast basic education padinu sonanga athuvum out of concern. Neenga yen interview tharenga ipa jovika mela ula concern la atha than vichithra senjanga.
@YouTubeDiaries3481
@YouTubeDiaries3481 Жыл бұрын
Ippo Tamil theriyalana kuda vitudranga but English theriyalana nammala oru manusiya kuda illa kevalama paarkuranga.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН