"அந்த தப்பான முடிவை எடுக்கக் கூடாதுனு தான் இந்த வயசுல RISK எடுத்தோம்!"- Subashree Parents Emotional

  Рет қаралды 300,096

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

Пікірлер: 355
@Chithra-sr2mz
@Chithra-sr2mz 2 жыл бұрын
நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆயுசோட இருக்கனும் நமசிவாயம்
@vijayamohan8173
@vijayamohan8173 2 жыл бұрын
தத்து எடுப்பது என்பது எளிதான காரியமல்ல.அதற்கு என்று ஒரு தனி மனது வேண்டும்.அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது.நீங்களும் ப்ரணவும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்கவலைப்படாதீர்கள் நீங்க உண்மையை சொல்லும்போது ப்ரணவ் உங்களை பெற்ற தாய் தந்தை யை விட உங்களை நன்றாக பார்த்துக் கொள்வான்.
@stard6606
@stard6606 2 жыл бұрын
Yes....
@meerav6323
@meerav6323 2 жыл бұрын
அம்மா இந்த பேட்டியை கண்ணீரோடு தான் பார்க்கிறேன்.கவலைப்படாதீர்கள்.கடவுள்இந்த குழந்தைக்கு நீங்கள் பெற்றோராக இருக்க வேண்டும் என்று விதித்து இருக்கிறார்.உஙகள் மகள் இந்த பிரனவ் ரூபத்தில் உங்களோடு இருப்பாள்.கடவுள் உங்களுக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுக்க ட்டும்
@michaelchristopher2586
@michaelchristopher2586 2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளில் உங்கள் வலியை உணர்ந்தேன் குழந்தையை தத்தெடுத்தது மிக சரியான முடிவு. சுபஷ்ரி ஆண்மாவாகவும் பிரணவ் மகனாகவும் உங்களோடு என்றும் துணைஇருப்பார்கள் என்றும் மகிழ்ச்சியடன் வாழ வாழ்த்துக்கள்
@sangeethashanmugam914
@sangeethashanmugam914 2 жыл бұрын
Athu avunga own baby
@user-zk6hi7sq4u
@user-zk6hi7sq4u 2 жыл бұрын
வாழ்க வளமுடன்... ஓம்நமசிவாய....
@manjularamesh1160
@manjularamesh1160 2 жыл бұрын
Ii
@akhilaa9423
@akhilaa9423 2 жыл бұрын
Unmai. Periya ullam. 🙏
@akiaki3932
@akiaki3932 2 жыл бұрын
Super ma uggala mathiriye vellorum irukkanum அம்மா🥰
@ponnarasi4236
@ponnarasi4236 2 жыл бұрын
சக்தி ப்ரனவ் அதிஷ்டசாலிடா நல்ல பெற்றோர்கள் வாழ்க. நீங்கள் இருவரும் மேன்மையான மனிதர்கள் வாழ்க உங்கள் புகழ் வளர்க மக்களின் மனநிலை.
@estherjeni6449
@estherjeni6449 2 жыл бұрын
உங்கள வாழ்த்த வார்த்தை இல்லை கடவுள் அருளால் நீங்க நல்லா இருக்கணும். உங்க மகள் உங்க கூட தான் இருக்காங்க காற்றை போல இருக்காங்க பார்க்க தொட முடியாது ஆனால் உணர முடியும். நன்றிகள் பல 💐
@gomathirajan2403
@gomathirajan2403 2 жыл бұрын
மகன் இருக்கின்றான் உங்கள் மகளை போல் 🙏🙏
@divyabalamuruganvlogs
@divyabalamuruganvlogs 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை நானும் 2குழந்தைக்கு தாய் என்னால் உங்களோட வழிகளை உணரமுடிகிறது.. உங்களுடன் உங்க பொண்ணு கூடவே துணையாக இருப்பாங்க..
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
மனதை கலங்கடிக்கிறது இந்த அப்பாவி பெற்றோரின் நிலைமை.
@vinithavinitha9832
@vinithavinitha9832 2 жыл бұрын
Yes yes antha ponnu pavam erathuttanga
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 2 жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும், இறைவன் உங்களுடன் 🙏
@sweetysiva4840
@sweetysiva4840 2 жыл бұрын
எனக்கு இதை எல்லாம் பார்க்கும் போது, உங்கள் மகளின் ஆத்மா, இந்த குழந்தை உடன் தான் வாழ்வது போல் தோணுது.... God bless your family.
@anithav3478
@anithav3478 2 жыл бұрын
அம்மா உங்கள் இருவரின் உருவத்தில்... தெய்வத்தை பார்கிறேன்
@onlytruth1199
@onlytruth1199 2 жыл бұрын
Hats off to parents for adoption !! A perfect way to cope with the past . More strength and power to them. God bless them for a peaceful life with the boy ❤❤❤❤❤❤❤
@queeengirl7
@queeengirl7 2 жыл бұрын
Super parents😍😍😍😍😍😍
@pr5032
@pr5032 2 жыл бұрын
நீண்ட ஆயுளுடன் இருவரும் மகனோடு மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
இந்த குழந்தைக்கு நல்ல அப்பாவாக அம்மாவாக நீங்கள் தான் என்று கடவுள் சுபாவை அழைத்து கொண்டார் இந்த குழந்தை அதிர்ஷ்டசாலி குட்டி❤️❤️❣️❣️
@SrividhyaSrivathsan
@SrividhyaSrivathsan 2 жыл бұрын
You have given a life to a kid. Not everyone has this heart and courage at this age. God bless your family with all good health and happiness. May the Kid gives you all happiness.
@v.krithikaranjani6543
@v.krithikaranjani6543 2 жыл бұрын
இவர்கள் வாழும் தெய்வங்கள்
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 жыл бұрын
நீங்கள் சிறந்த பெற்றோர்...மனம் நிறைவாக உள்ளது சகோதரி..வாழ்க வளத்துடன் நலத்துடன் என்றும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...
@gayathrikaliamurthy1694
@gayathrikaliamurthy1694 2 жыл бұрын
Ungaluku neraya punniyam serum 🙏 indha kashtathulayum neenga nalladhu pandringa andha paiyanuku.. hats off to you both 🙏
@reelsrasigai8845
@reelsrasigai8845 2 жыл бұрын
மற்றவர்களுக்கும் வழி சொன்னதற்கு நன்றி
@mindvoice4u
@mindvoice4u 2 жыл бұрын
Appreciate Aval vikatan for remembering her and her parents
@my-yo1nj
@my-yo1nj 2 жыл бұрын
Yaru evanga
@akhilatheophin7861
@akhilatheophin7861 2 жыл бұрын
@@my-yo1nj Subhashree banner vilunthu death anaga
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 2 жыл бұрын
Kudos to reporter Anandraj for doing such interviews ❤️❤️❤️❤️
@kavivlog1390
@kavivlog1390 2 жыл бұрын
God bless you all
@dhanamshivanya2381
@dhanamshivanya2381 2 жыл бұрын
நான் அழுதுட்டேன் மனக்கஷ்டத்திற்கு மாற்று வழி உண்டு என்பதிற்கு முன் உதாரணம் ஆகிவிட்டீர்கள்
@bals55
@bals55 2 жыл бұрын
Unga manasula evlo Anbu iruku. Ellarukum intha Manasu varaadhu .
@savi9051
@savi9051 2 жыл бұрын
அம்மா!உங்கள் மனது கடவுளை விட பெரிது🙏🙏🙏..அரசாங்கம் பேருதவி புரிந்திருக்க வேண்டும்.
@reelsrasigai8845
@reelsrasigai8845 2 жыл бұрын
நல்ல முடிவு. மாத்தி யோசித்த நீங்கள் வாழ்க வளமுடன்
@Sampath6699
@Sampath6699 2 жыл бұрын
அன்புக்குழந்தை, முழு சந்தோசமாக வளரட்டும், மற்ற சோகமோ, வருத்தமோ அவருக்கு முன்பு தவிர்த்து, சமூகத்தில் உயர்வடைய அன்பும் பாசமும் பெருமளவு தர வாழ்த்துக்கள்!
@joshuaesthar973
@joshuaesthar973 2 жыл бұрын
பிள்ளையை இழந்த உங்கள் மனவலி மிகவும் கொடியது. தவறான முடிவு எடுக்காமல் மீண்டும் அம்மா அப்பாவாக இந்த குழந்தைக்காக வாழ்கிறீர்கள் உண்மையாவே நல்ல முடிவு வாழத்துக்கள் நீங்கள் எதிர்காலத்தில் இன்னும் சந்தோஷமாக வாழனும் . மகளுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் உங்கள் மகனுக்கு செய்யுங்கள்
@manimegalai6148
@manimegalai6148 2 жыл бұрын
Suuuperba sonnerhal sis....nalla mudivu.....voru kulandhaiye ilandhadhu periya sooogam ma kanneru valigiradhu ma ....voru aan kulandhai pettru eduthirukkanga. ....its great ma....valga valamudan pallandu dears. ....ini valukaalam innoru kulandhaikkagavalanum appavum....ammmaavum....dhairiyama sandhosama irunga valanum ma ...neenga plzzz....God bless your family ma dears take care ellorum dears valthukkal nandri ma.👌 👍 🙇🙇👪💖💝💙💞🌷
@nandhinirajkumar7609
@nandhinirajkumar7609 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் &மேடம்.கண்ணீர் வழிகிறது.
@Momndaughter_2023
@Momndaughter_2023 2 жыл бұрын
என் மகனை நான் இழந்த நாள் என் கண்முன்னே வருகிறது. வலிகளுடன் வாழ்க்கை நரகம்.என் மகனை இழந்த நான் மறுபிறவி எடுத்தது என் மகளால் மட்டுமே.
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 2 жыл бұрын
அருமையானமுடிவு.வாழ்த்துகள் மூவருக்கும்.
@krubasrimanimaran9708
@krubasrimanimaran9708 2 жыл бұрын
Subhasree aathma shanti adaichirukum. Amma ayya ningge rombe nalla irupinge ungge paiyanod
@advharinishreni
@advharinishreni 2 жыл бұрын
Just crying so much. My heart is beating heavily. My only prayers to this family is to give long healthy life to pranav.
@sugunachezhiyan604
@sugunachezhiyan604 2 жыл бұрын
I bow down to you....you have a selfless heart....you are definitely a model for this society
@myweather22
@myweather22 2 жыл бұрын
Romba periya manasu ungalukku.its good awareness for many childless couple.
@Aceking3010
@Aceking3010 2 жыл бұрын
வாழும் போதே நரக வேதனை. கொஞ்சம் சந்தோசமாவது கிடைக்கட்டும்.
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 жыл бұрын
அருமை அம்மா. அர்த்தமுள்ள அழகான வாழ்க்கை வாழ்கிறீர்கள்.🙏
@BhawanisKitchen
@BhawanisKitchen 2 жыл бұрын
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. இந்த குழந்தை உங்கக்கிட்ட வந்து சேர்ந்ததுக்கு இந்த குழந்தை புண்ணியம் செய்திருக்கு. நீங்க நீண்ட காலம் வாழனும் 🙏
@Jainilaa
@Jainilaa 2 жыл бұрын
உங்களது முடிவு மிகவும் நல்லது உங்களது மகள் உங்களுடன் மட்டுமே இருக்கிறார் என்பதற்கு இது நல்ல சாட்சி
@latha6904
@latha6904 2 жыл бұрын
யார் பெத்த குழந்தையோ , நல்ல அப்பா அம்மா கிடச்சு இறுகாங்க....
@nithysartchannel5979
@nithysartchannel5979 2 жыл бұрын
Mam today only I thought of your family and Subhasree.... Really l saw this video and shocked that I thought the same thing what you have did... Amazing and God bless your family🙏
@geethau7266
@geethau7266 2 жыл бұрын
Nalla vishayam.. Unga ponnu unga kooda dhan irupa.. Unga paiyan roobathula.. 👍👍
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
தயவு செய்து தமிழில் பதிவிடுங்கள்
@vkvarman2422
@vkvarman2422 2 жыл бұрын
@@ponnaiahempee9150 thayavu seithu unga peyarai tamilil eluthavum
@AB-oe7gf
@AB-oe7gf 2 жыл бұрын
Hats off to your decision for adoption.
@marychemistry9767
@marychemistry9767 2 жыл бұрын
👍 Mam We have adopted a girl child from CARA My daughter is very cute and we are blessed......
@charan98
@charan98 2 жыл бұрын
God bless you
@sivakumargowtham2359
@sivakumargowtham2359 2 жыл бұрын
Hi, Can you please explain the Cara process
@kavivlog1390
@kavivlog1390 2 жыл бұрын
Meaningful life.
@vv2262
@vv2262 2 жыл бұрын
After how many years, you got your child mam
@Username_userinf
@Username_userinf 2 жыл бұрын
Cannot control my tears ma... May God bless you with good health and wealth to take care of your boy.
@maheejaya
@maheejaya 2 жыл бұрын
Last week only remembered that incident. And now watching this interview. Very well matured and Nice parents. Very Good decision...
@priyakrishna7182
@priyakrishna7182 2 жыл бұрын
evalo oru nalla ullam.. vazhga.. andha kozhandha romba lucky.
@bhuvanasundari5726
@bhuvanasundari5726 2 жыл бұрын
இழப்பு மிகப்பெரிய வலி... இந்த குழந்தை முகத்தில் சுபா வைக் கண்டு வாழுங்கள்......
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Totally unbearable.. really heart wrenching. What a thoughtful decision.. a big respect to both of you ... 💖
@rajiraji47
@rajiraji47 2 жыл бұрын
என்னால் அலாமல் இருக்க முடியல அவ வந்து பார்த்தால் அப்படியே இருக்கணும் என்ற அந்த தாயின் வார்த்தை வலிக்கிறது
@kbalaji422
@kbalaji422 2 жыл бұрын
பாவமா இருக்கு
@Sujathal1234
@Sujathal1234 2 жыл бұрын
Good decision ma. This is the only way you both can be happy 😊 God bless you all
@andakafunda3835
@andakafunda3835 2 жыл бұрын
I really hope that boy doesn't hurt the parents any day. I also hope he doesn't leave them when he turns 18. Prayers for the family 🙏🙏🙏
@Berrygirl6784
@Berrygirl6784 2 жыл бұрын
He seems like kind boy too..
@andakafunda3835
@andakafunda3835 2 жыл бұрын
@@Berrygirl6784 I hope and pray he remains the same forever🙏
@Priya-rg6sc
@Priya-rg6sc 2 жыл бұрын
No words .....humanity shines in their soul...after such a great loss giving life to a blooming bud is very touching. God bless u three abandontly
@rajalakshmisenthil2189
@rajalakshmisenthil2189 2 жыл бұрын
He is look like his dad, God's grace
@2121-c2g
@2121-c2g 2 жыл бұрын
Feel very sad on one side but they have made their lives useful by giving a lot of love and support to the child. The parents and boy have given each other hope. Wishing the family lot of happiness.
@gomathibalaraman1340
@gomathibalaraman1340 2 жыл бұрын
Very very proud of you great humans good thought positive energy great parents that boy is lucky I recently lost my mother already my mother 40 married I feel happy for that boy God bless
@maha9179
@maha9179 2 жыл бұрын
I cried a lot when that incident happened .. no one should face that situation Amma 🙏
@manonmanis4807
@manonmanis4807 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துகள் மா. நீடூழி வாழ்க! நலத்துடன்! வளத்துடன்!✅💐💐💐😍
@sukanyasiva3171
@sukanyasiva3171 2 жыл бұрын
நல்ல மனசு உங்களுக்கு. நல்லா இருப்பீங்க
@bridgesolo5726
@bridgesolo5726 2 жыл бұрын
அம்மா உங்களுக்கு நன்றிகள் கோடி.. உங்க பெண்ணு எங்கேயும் போகல. தத்து மகனா உங்களுடன் வாழ்கின்றான்... அன்ப கொட்டி வளங்க மா பிரபஞ்சம் உங்கள வழிநடத்தும். நன்றிகள்
@sreebanus5121
@sreebanus5121 2 жыл бұрын
Hats off to both of U. Very heart touching tearful..May God bless 3 of U. U R LEADING A MEANING FULL LIFE. NO WORDS TO SAY. HATS OFF TO BOTH MAM AND SIR.
@Suresh_Gnanasekaran
@Suresh_Gnanasekaran 2 жыл бұрын
No words and No age to praise, except for the prayer to the almighty to shower abundance of happiness to this family vide this new kid entry 🙏
@aartikrish
@aartikrish 2 жыл бұрын
My God its heart wrenching 🥲 Nobody can get over this interview without shedding a drop of tears. Subashree’s soul should give light to her family & guide them throughout till their last breath ❤️
@trendingdesigns4746
@trendingdesigns4746 2 жыл бұрын
True
@hillaryroshina1sta783
@hillaryroshina1sta783 2 жыл бұрын
Yes automatically eyes filled with tears
@140peace
@140peace 2 жыл бұрын
very true
@manimaran1067
@manimaran1067 2 жыл бұрын
True
@ramyascuisine8234
@ramyascuisine8234 2 жыл бұрын
yes..True
@cricmaniaindia
@cricmaniaindia 2 жыл бұрын
I don't have words to express. Salute to your act. May God bring strength and happiness in your lives. 🙏
@sivaprakash3707
@sivaprakash3707 2 жыл бұрын
உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@suganyath663
@suganyath663 2 жыл бұрын
Alugaya varuthu after seeing ths video
@sathyaprabak1490
@sathyaprabak1490 2 жыл бұрын
Good decision amma....God bless your family ma....
@selviharitha5015
@selviharitha5015 2 жыл бұрын
உங்கள் மனசு மாரி எல்லாருக்கும் வராது உங்களை வாழ்த்துகிறேன்இதற்கும் மனசு வேண்டும்
@jayashreewilson9820
@jayashreewilson9820 2 жыл бұрын
Hat's off he is gift from God. God bless you with your family 🙏
@deepzzworld2179
@deepzzworld2179 2 жыл бұрын
Super madam,sir God bless your family
@dps5358
@dps5358 2 жыл бұрын
You both are sweeeeeeeet parents to that child … lovely lovely just lovely… unga second part of life Indha kuzhandhaiyoda romba nalla irukum ma .. kadavul Arul naala ❤❤❤ you both are aging younger .. 😘😘 unga rendu peru madhiri dhaan irukaru Sakthi Pranav ..
@skylovechannel3152
@skylovechannel3152 2 жыл бұрын
Romba nalla manasu ungaluku.god bless you
@deepakumaran3982
@deepakumaran3982 2 жыл бұрын
Really you both are very great hats off to you mam and sir
@Marakkudhirai
@Marakkudhirai 2 жыл бұрын
Hats off...Truly inspiring...Wonderful souls ..I pray God for their health to live 100 years.
@Happy-br4zz
@Happy-br4zz 2 жыл бұрын
God bless your family Hats off to your decision
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh 2 жыл бұрын
Amma you are so noble. God bless you and your family. Subha will always be there as a moral support
@amreenanees2000
@amreenanees2000 2 жыл бұрын
Very good decision.
@sumathik3722
@sumathik3722 2 жыл бұрын
Great.parents..can't.control.tears
@anushasundar7720
@anushasundar7720 2 жыл бұрын
Wow, what to say? Being a mother of a 15 years girl, I can easily connect with them. Really coming to state of stability is very hard. Tears came automatically. Anyways idhuvum kadanthu poogum
@leelachristy3299
@leelachristy3299 2 жыл бұрын
God bless your family.
@jayalathamadhavan
@jayalathamadhavan 2 жыл бұрын
Very good wise decision Sakthi Pranav will live happily with long healthy life. You both have shown a best way to live ... 🙏
@poongothaissiva3335
@poongothaissiva3335 2 жыл бұрын
அருமையான முடிவு., வாழ்த்துக்கள்...
@mastervarun5169
@mastervarun5169 2 жыл бұрын
Please amma entha video pathinga ney romba romba romba nandri ma antha payan patha Nala varuvama..really cried reallyyy 😭i
@arun9790-v6v
@arun9790-v6v 2 жыл бұрын
Great interview aval vikaran..salute to the parents..amma unga ponnu yeppavum unga koodave erupanga
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 2 жыл бұрын
Great Parents ❤
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 2 жыл бұрын
வாழ்க வளமுடன் காலம் உங்களுக்கு நல்ல ஆறுதலாகவும் மாற்றம் தருவதாகவும் அமையட்டும் இந்த மாதம் கூட நான் இதுபற்றி ஒரு பயணத்தில் பேசிக்கொண்டு வந்தேன் நீங்கள் எடுத்த மாற்றம் வரவேற்க வேண்டிய ஒன்று
@reenireeni8831
@reenireeni8831 2 жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள்
@reubenvries8807
@reubenvries8807 2 жыл бұрын
well done to his channel for doing a good interview instead of the usual things other youtibers do -i.e. make up lies about filmi people and put up for likes and views. Thank you for remembering this story and interviewing these parents.
@shylaja6057
@shylaja6057 2 жыл бұрын
Hats off to you both have no words😍blessed kid😍best souls🥰🥰
@ShubhaViswam
@ShubhaViswam 2 жыл бұрын
குழந்தைக்கு நல்ல அப்பா அம்மா கிடைச்சிருக்காங்க
@mangayarkarasig3126
@mangayarkarasig3126 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@mahathikrishnavideos8778
@mahathikrishnavideos8778 2 жыл бұрын
Subasri tha intha kulaintha na appadi tha pakkara neega nalla irupinga ithu nalla decision ava nalla kulaintha nall pathukonga great subasri Amma appa 🙌❤️❤️
@andakafunda3835
@andakafunda3835 2 жыл бұрын
Soo sweet of the parents to have given a life to a kid ❤️
@yuvanikki
@yuvanikki 2 жыл бұрын
Please take care of the child ..but make him happy and pls change out from that trauma ...enjoy the life don't be sad and it will affect the child too psychologically ..
@sravya7599
@sravya7599 2 жыл бұрын
Hats off to u fr adoption. ❤❤ . U r an inspiration to many. U r like God to give life to a child. Kudos to d channel to bring such a content👏👏👏👏👏
@ramalingam2379
@ramalingam2379 2 жыл бұрын
Nalla visiyam panirukanga.
@padmavathiramalingam7660
@padmavathiramalingam7660 2 жыл бұрын
Last week I saw a banar sudden I thought Subhashree nammale control panna mudile so sad
@vijichan9607
@vijichan9607 2 жыл бұрын
May God give you all the strength
@saralaa2210
@saralaa2210 2 жыл бұрын
God bless you pranav ♥️
@Nishas_Diary
@Nishas_Diary 2 жыл бұрын
Really touching.god bless your family
@rajalakshmi6084
@rajalakshmi6084 2 жыл бұрын
Subha Unga kudave erupa MA~♥~~♥~~♥~
@megalaa838
@megalaa838 2 жыл бұрын
Hatsoff u akka... I think u remember i hav suggested to u to adopt a child after Subhasree ' s death.. U have done it superb ka...
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 39 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 20 МЛН
baby pinki vs mommy pinki Sprunki
0:15
PresentHunt
Рет қаралды 14 МЛН
Deadpool with Wolverine skeleton 🤣😜#shorts #mcu
0:20
Editz Verse
Рет қаралды 26 МЛН
I really didn't do it 😭
0:15
Little Hero Super Z - Official Channel
Рет қаралды 35 МЛН
Подписывайся😂 Новое видео каждый день💕
0:23
Анна Немченко
Рет қаралды 2,1 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
0:17
CRAZY GREAPA
Рет қаралды 17 МЛН