அந்த விஷயத்தை மறக்காமல் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிடு என்றார் ப.நீலகண்டன் I மோகன் காந்திராமன்|Part 3

  Рет қаралды 70,747

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 60
@donaldxavier6995
@donaldxavier6995 4 жыл бұрын
சித்ரா சார் வணக்கம்.ஐயா மோகன் அவர்கள் எங்களை மட்டுமல்ல உங்களையும் வியப்படைய வைக்கிறார் நல்ல சந்திப்பு..மகிழ்ச்சி நன்றி . .நன்றி...
@ulaganathand
@ulaganathand 4 жыл бұрын
பொக்கிஷம். கிடைக்க அறிய தகவல்கள். வாழ்க உங்கள் பணி. ஐய்யா மோகன் அவர்கள் நிகழ்வுகள் சொல்லும் பாங்கில் காட்சிகள் கண்ணில் தெரிகிறது.
@kidzeworld5578
@kidzeworld5578 4 жыл бұрын
இவர் எந்த துறையில் இருந்திருந்தாலும் வெற்றிக்கொடி கட்டியிருப்பார் .இயற்கையாகவே நல்ல உள்ளம் படைத்தவர் . என்ன திறமை , என்ன ஆற்றல் , என்ன ஒரு செயல் நேர்த்தி அப்பப்பா.. வியப்பே மேலிடுகிறது .. அருமையான பேட்டி
@jafferajs3671
@jafferajs3671 4 жыл бұрын
Which movie song they are talking about
@schella180759
@schella180759 4 жыл бұрын
@@jafferajs3671 Koduthu vaithaval
@kechezian552
@kechezian552 4 жыл бұрын
பிரமிப்பாக இருக்கிறது. படைப்புக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை தள்ளி வைத்துவிட்டு பணி செய்திருக்கிறார்கள். சித்ரா உங்களுக்கு நீங்கள் சந்திக்கும் பிரமுகர்களே ஞாபகத்திற்கு கொண்டு வந்து சொல்லும் அளவிற்கு அவ்வளவு தகவல்களுடன் சென்றிருந்தாலும் ஏதோ எங்களைப் போன்ற மன நிலையிலேயே உங்கள் look இருப்பது கூடுதல் சிறப்பு.
@MrSABABAdy
@MrSABABAdy 4 жыл бұрын
சித்ரா சார் அருமையான சந்திப்பு. பொக்கிஷமான தகவல்கள் நினைவில் வைத்து அறபுதமாக பகிர்ந்து கொள்கிறார்கள் திரு. மோகன் அவர்கள்.அவரை பேசவிட்டு interview செய்யும் உங்கள் பாங்கும் அருமை.
@VijayaLakshmi-rt4dj
@VijayaLakshmi-rt4dj 4 жыл бұрын
He is my grandfather the answer person proud of you 👌🏻👏🏻
@mohanankvs8732
@mohanankvs8732 4 жыл бұрын
MGR was a secularist that's why he gave first choice Brahmin vaali ; after that only vaali became poet of Tamil filmdom but after death of MGR that same vaali became slave to KARUNANITHI and praised him as he was the main for his development ; really he was ungrateful to MGR but vsiramuthu though he is karunaniylthi he praising MGR as greatest personality of Indian politics and film industry ....
@lotus4867
@lotus4867 4 жыл бұрын
பிரிந்திருந்த இதயங்களை இணைக்கும் பாலமாக திகழ்ந்த அன்பு உள்ளத்துக்கு நன்றி ஐயா.
@hussainrahiem2406
@hussainrahiem2406 4 жыл бұрын
M.G.R @ Maruthoor Gopalan Ramachandran - Mohan Ghandhi Raman also got M.G.R. Initial . என்ன ஒரு ஒற்றுமை!!!!!!
@hussainrahiem2406
@hussainrahiem2406 4 жыл бұрын
மக்கள் திலகம் M.G.R. ஐ வைத்து அதிக படங்கள் இயக்கியவர் திரு.ப.நீலகண்டன் சார் அவர்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
@nagarajanerode
@nagarajanerode 4 жыл бұрын
கேட்டு க்கிட்டே இருக்கலாம் போலயிருக்கு....Touring talkies documenting these kind of information.
@dosssgdoss
@dosssgdoss 4 жыл бұрын
அருமை
@sridhar8450
@sridhar8450 4 жыл бұрын
நடிகை விஜய குமாரி இந்த பெரிய மனிதரை தப்பாக திரு நீலகண்டனிடம் சொல்லியும் அந்த நடிகையை பற்றி மிக உயர்வாக கருத்துக் கூறும் இவரிடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது
@swaminathanb
@swaminathanb 4 жыл бұрын
பொன்மனச்செம்மல் for a reason...
@ravindranmanavalan7670
@ravindranmanavalan7670 4 жыл бұрын
Top most interview ever taken. Thank you Chitra Sir. Canada.
@vijiraja7830
@vijiraja7830 4 жыл бұрын
அருமையான பேட்டி!தகவல் களஞ்சியம்
@suthirprabhu4845
@suthirprabhu4845 4 жыл бұрын
Sir thanks for the interview...As an entrepreneur I love his way of executing the work in a successful way
@lesstension6181
@lesstension6181 4 жыл бұрын
இதுபோல் நமக்கு அறிமுகம் இல்லாத எத்தனை ஜாம்பவான்கள் இன்னும் இருக்கிறார்களோ . சித்ரா சார் க்கு ரொம்ப நன்றி
@RajaSongsRevival
@RajaSongsRevival 4 жыл бұрын
My Father is @ 75..he was excited to listen to the entire episode.. more information about MGR, SIVAJI & NSK..
@shrievatsveena2499
@shrievatsveena2499 4 жыл бұрын
Namaste Sri vali's second song (first in Sri MGR's nallavan valvan under Sri t r pappa's music) was released first regards v s raman
@prakasamkasam9978
@prakasamkasam9978 4 жыл бұрын
எத்தனை episode வந்தாலும் பரவாயில்லை எடிட் செய்யாமல் முழுசா போடுங்க
@jayanthiae9466
@jayanthiae9466 4 жыл бұрын
Very thanks for having an interview with mohan sir What a wonderful person behind the screen. Without any hesitations spontaneously disclosing his experience is highly appreciated thank you somuch to you and to cinemathanam illatha mohan sir
@sumasuresh3115
@sumasuresh3115 4 жыл бұрын
Thanks for recording these type of treasures ! God bless you !!
@anand7921
@anand7921 4 жыл бұрын
Nice interview and lesson for these generation cini guys
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 4 жыл бұрын
This gentlman has An eidetic , photographic memory power Mr. Chitra! good job Dinesh Eelath thamizhan Canada
@mohanaranivenkatesan3019
@mohanaranivenkatesan3019 4 жыл бұрын
Chitra sir.neenga oru cinima encyclopedia sir.thank u for these interviews sir.
@rummy77dummy21
@rummy77dummy21 4 жыл бұрын
One of the best interviews I’ve seen...Mr.Mohan is a treasure of information
@maragathamkarthik6453
@maragathamkarthik6453 4 жыл бұрын
Super Man excellent
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 жыл бұрын
Chitra sir thank you so much for this golden interview.. What a great person...
@dynashekar
@dynashekar 4 жыл бұрын
MGR the great!
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
அருமை சார்
@Mahesh-dd5nh
@Mahesh-dd5nh 4 жыл бұрын
Video Title is Part 4..But it is mentioned as Part 3 ..in content title.. Can you please check?
@prabhur8456
@prabhur8456 4 жыл бұрын
Sir why final episode not published yet??
@oooo5187
@oooo5187 4 жыл бұрын
Athu enna paatu ?? Vaali Sir ezhuthi waterfall set pota paatu..any 1 know the song plz reply.
@ramachandranmahadevan3703
@ramachandranmahadevan3703 4 жыл бұрын
Chitra Lakshmanan always conduct the interview in an eloquent nature .He decides and what he needs he will get it from the interview,wonderful person .Generally speaking we all comment on pictures what we feel but to my understanding and view that all pictures are good because too much effort has been given to produce the picture in all angles.It is not that easy to coordinate with all and at last it is difficult to satisfy the viewers because we have 1001 ideas between us,this type of interviews clearly indicates how difficult it is .i as an individual appreciate all the persons who has involved in production so my nature i will not find fault in any picture because the effort on producing is unimaginable
@seshansriraman9443
@seshansriraman9443 4 жыл бұрын
Super sir. Is it possible to meet Sri.Mohan Gandhiraman
@udhayakumara4033
@udhayakumara4033 4 жыл бұрын
நீங்கள் வெளியிடும் அனைத்து videoக்கும் முன்னால் #1, #2, #56 போன்ற எங்களை வைத்தால் சிறிது காலம் கழித்து பார்பவர்களுக்கு ஒரு தொடர்ச்சி ஏற்படும். நாங்கள் video number மட்டும் வைத்து இதற்கு முன் வந்த video மற்றும் இதற்கு பின் வந்த video என்று வரிசை படுத்தி பார்க்க முடியும்.
@arvindns223
@arvindns223 4 жыл бұрын
I think part 4 is not uploaded...
@sangarapillaisuntheradas5237
@sangarapillaisuntheradas5237 4 жыл бұрын
Waiting for part 5
@shrievatsveena2499
@shrievatsveena2499 4 жыл бұрын
Namaste dear ooo sir the song is kutrala aruviyil kulichathu pol irukathu in nallaban valvan regards vsraman
@maragathamkarthik6453
@maragathamkarthik6453 4 жыл бұрын
மரியாதையான ‌மனிதர்
@jongayya9831
@jongayya9831 4 жыл бұрын
Vaali’s first movie song was “Nilavum Tharayum” from Alagar Malai Kalvan”. This person says “Nallavan Vazhvan”. Which is the correct information?
@schella180759
@schella180759 4 жыл бұрын
Nallavan vazhvan
@krishnamurthynatesan7630
@krishnamurthynatesan7630 4 жыл бұрын
Part no. wrongly mentioned no. 3 instead of 4.
@oooo5187
@oooo5187 4 жыл бұрын
Where is part 5 ??
@m.subramanianmanian2545
@m.subramanianmanian2545 4 жыл бұрын
what about Part 4 with Director Mohan Gandhi raman?
@arvindns223
@arvindns223 4 жыл бұрын
Part 3 is playing when click 4
@gowthamn6496
@gowthamn6496 4 жыл бұрын
Super manushan, thyagarajar bagavathar la irunthu vijay sethupathi vara pathurukaar, yaruku kedaikum intha bakiyam
@meenakshimadhavan479
@meenakshimadhavan479 4 жыл бұрын
Next episode eppo
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
Part 4 எங்க? ஏதாவதி மறு தணிக்கை நடக்குதா?
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 4 жыл бұрын
சிவாஜிக்கு அடுத்தபடியாக என்பது தவறு நடிப்பில்வேண்டுமானால் சிவாஜி முன்னோடியாக இருக்கலாம் வசனத்தை பொருத்தவரை ssrக்கு அடுத்தபடியாக வசன உச்சரிப்பில் சிவாஜி என்பதே சரி
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Actor Crazy Mohan
28:54