நான் சிறுவயதில் சபரிமலைக்கு மாலை போட்டு சென்ற பொழுது வேனில் இந்த பாடலை முதல்முறையாக கேட்டேன். அனைத்து பாடல்களும் அருமையாக இருந்தது. இந்தப் பாடல் கேசட்டு காகக் கடையாய் ஏறி இறங்கிய காலங்கள் உண்டு...❤❤❤
@krishnaprakashprakash8812 Жыл бұрын
எங்கள் வீட்டில் சிறுவயதில் இந்த பாடல்களை கேட்டு நாங்கள் வளர்ந்தோம்
@sathishmuthu2506 Жыл бұрын
என்ன அருமையான பாடல்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்கள் 90 கிட்ஸ் அனுபவம் ❤❤❤
@mulilans96334 ай бұрын
,qq,!wswqe0l
@GayathriRaghuram-j5d24 күн бұрын
ராம்ஜி ஆடியோஸ் திரு. முருகதாசன் அவர்கள் பாடிய அனைத்து ஐயப்பன் பாடல் ஆல்பத்தையும் அப்லோட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
@MyIndia-cp9lz12 күн бұрын
என்னுடைய வயது 32 ஆகுது ஒரு 18 வருடங்களுக்கு முன்பு இந்தப் பாடல்கள் அனைத்தும் லோக்கல் சேனல்களில் வீடியோ பாடல்களாக கேட்ட அனுபவம் இருக்கு
@LakshmilakshmiLakshmi-m8o Жыл бұрын
நான் ஐந்து வயதில் கேட்டப்பாடல் இப்ப வயது 30
@sabareeshaudios8964Ай бұрын
Naanum dha bro 🙏🙏🙏 Murugadasan groups song eyes close panni keytta Ayyappan ah nerula unara mudiyum ❤
@porkodimaheswaran6403Ай бұрын
இவருடைய பாடல்கள் இன்னும் இருக்கு.அந்த பாடல்கள் கிடைக்கல. ஆடக் கண்டேன் நடனம் ஆடக் கண்டேன்...இந்த பாடல்,ஐயப்பன் தாலாட்டு பாட்டு அதுவும் கிடைக்கல...
@balajibcАй бұрын
Yes correct 👍
@shivaanis6855Ай бұрын
Nanum
@palanit3928Ай бұрын
@@porkodimaheswaran6403 aama samy
@gamingismylife7573Ай бұрын
நான் ஐயப்பனுக்கு மாலை போட ஆரம்பிச்சு பனிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது இன்றுதான் இந்த பாடலை கேட்டேன் மிக மிக மிக அற்புதம் நன்றி நன்றி நன்றி 22.11.24 சாமியே சரணம் ஐயப்பா
@unprofessionalnoice686417 күн бұрын
Nan 1995 la irunthu ayyapa Swamy kal padi ketu iruken Samy ea saranan ayyapa
அய்யப்பா என் குருநாத என் குடும்பத்துக்கு நோய் நொடி குணம் படாது🙏🙏
@ashwathdharshan4227 Жыл бұрын
Palaya ninaivugal varuthu
@periyanayagam50653 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல்கள், அருமை,அருமை! சாமியே சரணம் ஐயப்பா🙏🏻
@tnvallam17492 жыл бұрын
My fevert sang
@deventhirenk80903 жыл бұрын
சாமிகளின் பஜனைக்கேற்ற எளிமையான அழகான பாடல்கள் 👍🙏
@rajkumarraji97082 жыл бұрын
இந்த பாடலை கேட்டு நான் வளர்ந்தேன் சுவாமி சரணம் 🙏🙏🙏
@mrekha97542 жыл бұрын
24 years aiduchu intha songs kettu.... thanks sami ayyappa thanks murugan anna ivanga nalla irukangala
@rsgraphics23642 ай бұрын
மலையும் மலையழகம் ஐயப்பா, அந்த மலைய சுத்தி தொப்பழகாம் - ஐயப்பா ஓம் சாமியே... சரணம் ஐயப்பா, ஓம் சாமியே... சரணம் ஐயப்பா, சாமியே - ஐயப்போ , ஐயப்போ- சாமியே பள்ளிக்கட்டு - சபரிமளிக்கு, சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு, கற்ப்பூரஜோதி - சாமிக்கே , சாமிக்கே - கற்ப்பூரஜோதி மலையும் மலையழகம் ஐயப்பா, அந்த மலைய சுத்தி தொப்பழகாம் - ஐயப்பா செடியாம் செடியழகாம் ஐயப்பா- அந்த செடிநிறைய பூவழகாம் ஐயப்பா - ஐயப்பா... (மலையாம்) மடிநிறைய பூ பறித்து ஐயப்பா- உன் மலைய தேடி ஓடி வாரோம் ஐயப்பா நாடிதேடி ஓடிவாறோம் ஐயப்பா - நீயும் நல்லவரை காத்திடுவாய் ஐயப்பா - ஐயப்பா... (மலையாம்) பாசிபடர்ந்தமலை ஐயப்பா - அது பனி படர்ந்த மூடு மலை ஐயப்பா தூசி படர்ந்த மலை ஐயப்பா - நல்ல ருத்ராட்சம் காய்க்கும் மலை ஐயப்பா - ஐயப்பா (மலையாம்) விரலாலே பூ எடுத்தால் ஐயப்பா, வேம்பிவிடும் என நினைத்து - ஐயப்பா, கையாலே பூ அடுத்தால் - ஐயப்பா, அதன் காம்பு அழுகி போகுமென்று - ஐயப்பா - பூவாலே பூ அடுத்தோம் ஐயப்பா - பூ மாலைகள் செய்து வந்தோம் ஐயப்பா, (மலையாம்) வெள்ளி ஊசி கோண்டுபந்தோம் ஐயப்பா, நாங்கள் விதவிதமாய் பூ தோடுத்தோம் ஐயப்பா - ஐயப்பா... தங்க ஊசி கொண்டுவந்தோம் ஐயப்பா, தனி தரமாய் பூ தொடுத்தோம் ஐயாப்பா, (மலையாம்) ஏறாத மலைதனிலே ஐயப்பா - நாங்கள் ஏறி உன்னை காணவந்தோம் ஐயப்பா - ஐயப்பா... (மலையாம்) (மலையாம்) (மலையாம்)
@srinojkumar2 жыл бұрын
I was searching for this collections for more than 15 years... At last i got this. SWAMIYE SARANAM AYYAPPA.
@dineshpdineshp9037Ай бұрын
என்றும் எனது விருப்பம் ....ஆதியிலே தேவர் கூடி இந்த பாடலை கேட்கும் போதே உணர்ச்சியில் ஆட தோன்றும்... சாமியே சரணம் அய்யப்பா...
@SriniVasan-le8dp2 жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நான் சின்னஞ்சிறு வயதில் கேட்டபோது இந்த பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் ஐயப்பனின் பிடித்த பாடல்கள் நான் மீண்டும் எனது ஐந்து வயது க்கு சென்று விட்டேன் சுவாமியே சரணம் ஐயப்பா
@ushakarthik9572 жыл бұрын
எங்கள் சிறுவயதில் கேட்டால் மீண்டும் கேட்கும்போது நான் 24 வாருடம் முன்பு சேண்றுவிட்டேன் உங்கள் மிக்க நன்றி
@vbaladjb2 жыл бұрын
Pppp
@SURESHSURESH-nh6qk Жыл бұрын
🙏🏽
@gomathikonar8553 Жыл бұрын
🙏
@KannaP-ny8tt Жыл бұрын
Karup
@Ganapathi_sirpa_kalaikudam9392 Жыл бұрын
It's true on songs on ayyappa
@jayakumar93872 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
நான் சிறுவயதில் கேட்ட பாடல் அனைத்து பாடலும் அருமை ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@balasubramaniamsureshganes28282 жыл бұрын
As I remember 2001 jan was I last heard this songs.Finely today I got it it's been 21 years Swamy Saravanan Ayyappa..
@sureshsuresh39052 жыл бұрын
Pľ
@vetrivela79802 жыл бұрын
அண்ணா முரகதாசன் அண்ணன் பாடிய பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். இதை மறுபடியும் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் ஒன்றை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். முருகதாசன் அண்ணன் பாடிய பாடல் " ஆண்டி முதல் அரசன் வரை ஒன்றுதானாம்" இந்த பாடலை மீண்டும் கேட்க விரும்புகிறேன். இந்த பாடலை you tube ல் போடுங்கள்
@SivaS-xd7ro9 ай бұрын
Pl"
@karthickik62172 жыл бұрын
Adhiyile devar koodi 💥🔥 Swamy saranam 🙏
@sureshm8522 Жыл бұрын
அருமையான பாடல்கள் ❤❤❤
@PrabhuPrabhu-p6v2d Жыл бұрын
Samiya sarnam iyyappa
@kalaivani8140 Жыл бұрын
Nice collection of songs,, Past memories....
@manigandanrajaram16313 жыл бұрын
one of my favorite bajan songs during 90's.. that too murugadasan voice is adding more goosebumps to these songs...
@kiruthikasasi66272 жыл бұрын
எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏
@sathyakumar23793 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா all songs super
@sureshshanmugam78392 жыл бұрын
Super voice of murugadasan sir this is original bajana song of om swamiya saranm ayappa
@sentilmurugan3275Ай бұрын
Cassate peried I listen this song at my home still listen goosbums Miracle song swAm😢ie saranam ayyappa🙏🙏🙏🌺🌺🌺
@svtechnologies98702 жыл бұрын
Finally I got this 90s songs...my favourite
@jagadeshr25882 жыл бұрын
நான் சிறுவனாக இருக்கும்போது கேட்ட அய்யப்பனின் பாடல் 🙏🏼🙏🏼
@harishrajharishraj2682 Жыл бұрын
My favorite song
@ganeshs54262 жыл бұрын
சிறுபிள்ளையில் கேட்டு கேட்டு மகிழ்ந்த பாடல்கள்
@suganeshsuganesh63498 жыл бұрын
ஆடி மாதம் வந்தாள் அம்மன் பூஜை ,கார்த்திகை மாதம் வந்தாள் ஐயப்பன் பூஜை சுவாமியோ சரணம் ஐயப்பா
30 வருடம் அப்போ கேட்ட பாடல்,8 வயசு அப்போ,பழைய நினைவு வருது,அப்போ எங்க அப்பா மாலை போட்ட 108 சரணம் கூப்பிடுவாங்க நானும் என் தம்பியும் சரணம் ஐயப்பா அப்படினு சரணம் சொல்லுவோம்,இப்போ யாரும் அப்படி இல்ல
@kogillawanyvijay6154Ай бұрын
Ama bommi
@robindurai55213 жыл бұрын
நான் மிகவும் விரும்பி கேட்கும் ஐயப்பனின் பாடல்
@umakumar65982 жыл бұрын
Super 🙏🙏🙏
@guruguru18692 жыл бұрын
Super song 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManiMani-qh8pq2 жыл бұрын
@@guruguru1869 ஃஃஒஒ
@samynathansamynathan14892 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@manibala17477 жыл бұрын
Good Pajanai Songs Very powerful god in Ayyappa Saranam Ayyappa
@JaganJagan-kx1bg2 жыл бұрын
P0
@gurumedia575 жыл бұрын
Malaiyam malaialagam song.... My dad's favourite song... Every time my dad sing this song at ayappan bajanai.... Samy saranam 🐯
@raamunger12543 жыл бұрын
Here also bro......
@kishorembrothers80582 жыл бұрын
என் ஆண் அழகன் என் ஐயப்பா 😘
@bharathprabakar66364 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மனம் குளிர்கிறது
@ramanathanramya68702 жыл бұрын
ஐயா உங்கள் பாடல் மிகவும் அயகு அருமை ஐயா நன்றி
@thentamil87602 жыл бұрын
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺
@Priya-ni9ro Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
@Priya-ni9ro Жыл бұрын
🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌸🌸🌸🌸
@SatishKumar-s3x4o Жыл бұрын
I love you so much this songs all time favorite
@mohanraj5112 Жыл бұрын
இவை அனைத்தையும் சிரு வயதில் கெட்டது
@sundarc32412 жыл бұрын
அற்புதமான பாடல்கள்
@vijayvetrivel58784 жыл бұрын
அருமையான ஐயப்ப பஜனை பாடல்கள்
@RanjithaVelmaniАй бұрын
நான் சின்ன வயதில் கேட்டு ரசித்த பாடல்கள்❤🎉😊
@ArunArun-ue2dq2 жыл бұрын
Super sags
@bharathprabakar66365 жыл бұрын
ஆடி மாதம் வந்தால் அம்மன் பூஜை / ஆவணி மாதம் வந்தால் விநாயகர் பூஜை / புரட்டாசி வந்தால் பெருமாள் பூஜை / ஐப்பசி மாதம் ஐயப்பா சாமி தரிசனம் ( v. பரத் பிரபாகர்) ஓம் சக்தி துணை God. Is. Great
PDF format la lyrics or book link irundha super aa irukum jiii all song sama tq to update. Sami Saranam
@bharathprabakar36124 жыл бұрын
Super song samieya saranam ayyappa 👍🙏🙏🙏🙏🙏
@sathyapadiyachi7525 жыл бұрын
Swamye saranam iyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@crbigilyt32263 жыл бұрын
15:40 😍😍😍😍😍😍
@SathishKumar-up7wj3 жыл бұрын
முருகதாசன் அவர்கள் பாடிய விநாயகர் தெம்மாங்கு பாடல் இருந்தால் ஒளிபரப்பவும்-முந்தி முந்தி விநாயகரே-அப்பளம் உளுந்தவடை பொங்கல பாரு-ஓராயிரம் திருவடியாம் போன்ற பாடல்கள் இருந்தால் போடவும்
@surendarsusi76542 жыл бұрын
Super songs my favorite
@surendarsusi76542 жыл бұрын
Swamy Saranam ayyappa👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gouthamaathithan68604 жыл бұрын
Arumaiyana song
@mythili1962 жыл бұрын
அன்றும் இன்றும் நான் விரும்பி கேட்கும் பாடல்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sabarisamy101Ай бұрын
Chinna vayasula irundhu keta padalagal. Enakku ippo 21 age aavuthu