Anthony Daasan | "இது பாட்டு இல்ல...எங்களோட வலி...!" - அந்தோணி தாசன் | Margazhiyil Makkalisai 2022

  Рет қаралды 461,307

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 315
@sanusuya6147
@sanusuya6147 2 жыл бұрын
மார்கழியில் மக்கள் இசை, இது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இசை, உலக அரங்கில் ஒலிக்கும் இசை, ஒடுக்க நினைத்தவனை ஒழிக்கும் இசை, ஓங்கி ஒலிக்கட்டும் ஆதி தமிழனின் பறை இசை. வாழ்க வளர்க நீலம் தயாரிப்பு.
@DurgaDevi-ko7wd
@DurgaDevi-ko7wd 2 жыл бұрын
மரியாதைக்குரிய அண்ணன் அந்தோணி தாசன் அவர்களுக்கு மிக்க நன்றி இந்த பாடலின் வரிகளின் மூலம் நடக்கும் உண்மை சம்பவத்தை கூறியதர்கு
@ramkiramki5509
@ramkiramki5509 2 жыл бұрын
உங்களின் வரிகளில் எங்கள் வலியை உணர்த்தி விட்டிர்கள் 🙏🙏🙏
@dhanushraji158
@dhanushraji158 2 жыл бұрын
மார்க்கழியில் மக்களிசையில் பாடப்பட்ட இந்த பாடல் வரிகளின் மூலம் எங்களின் வலிகளின் உணர்வுகளை உணர்த்துகிறது.... 💙 நன்றி அந்தோணிதாசன் அண்ணா... 👍
@UmasankarUma-ks1nc
@UmasankarUma-ks1nc Жыл бұрын
Aqqqq1qqqqa1aaa 🐱🐱😊😊😊😊🐱🐱🐱🐩😊😊😊😊😊🐩🐩😊🐱😊🐱🐱🐱🏠👟🐱🐱🐱🐱😊😊😊😊😊😊🐱🐱🐱🐱👟🏠🐱🐱🐱🐱🐱👟👟🐩🐱🐩👟👟🏠🏠🏠🏠🐱🐱🐱🐩🐱🐱🐱🐱🐱🐱🐱🐩🐱🐱🐩🐱🐩🐱🐱🐱🐱👟🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐩🐱🐱🐱🏠🏠🏠👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟
@yogidoss
@yogidoss 2 жыл бұрын
இது என்ன சுதந்திர நாடா இந்த நிலை இருந்தால் உருப்படுமாடா.... அற்புதமான வரிகள்......
@karnaprabhakaran2247
@karnaprabhakaran2247 2 жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த குரலாக எங்கள் அந்தோணி அண்ணன்..... வணங்கி மகிழ்கிறேன் அண்ணா
@suryask5734
@suryask5734 2 жыл бұрын
முதல்ல தாலி அறுக்குறது... பணத்த வழிபறி பண்றது.. கூலிக்கு கொலை பண்றதுலாம் விடுங்க டா.. நீங்க திருந்தாத வரைக்கும் உங்கள அடிமை தான் படுத்துவோம்🔥🔥🔥
@Mohan-we3wq
@Mohan-we3wq 2 жыл бұрын
நம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல சாதிக்க பிறந்தவர்கள் 👍🏻💪🏻
@suryask5734
@suryask5734 2 жыл бұрын
முதல்ல தாலி அறுக்குறது... பணத்த வழிபறி பண்றது.. கூலிக்கு கொலை பண்றதுலாம் விடுங்க டா.. நீங்க திருந்தாத வரைக்கும் உங்கள அடிமை தான் படுத்துவோம்🔥🔥🔥
@SaSathism
@SaSathism Жыл бұрын
அருமை தோழரே எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்ததை எண்ணி வருத்தப்படுவதை விட்டுவிட்டு இன்று என்ன நடக்குது என்பதை யோசிக்க வேண்டும் இன்று பத்தாயிரம் கொடுத்து செப்பல் அணியும் அளவுக்கு தலித் மக்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்பதே உண்மை
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
Excellent song. It is one of the best composing recently we heard. Antony is great.
@allroundananthu9395
@allroundananthu9395 2 жыл бұрын
Manasatchi illiya. Unakkusommbu
@nagarajk3955
@nagarajk3955 2 жыл бұрын
I am melting ur voice sir. Really not enough to say ur words
@sadhiksadhik8906
@sadhiksadhik8906 5 ай бұрын
மனிதன் மனிதனை விட உயர்ந்துவனும் அல்ல தாழ்த்தவனும் அல்ல எல்லோரும் சமமே
@Tamizh_trolls
@Tamizh_trolls 2 жыл бұрын
பா.ரஞ்சித் அண்ணன் வாழ்க ❤️😘♥️ ஒடுக்கப்பட்ட மக்களின் கூறல்
@suryask5734
@suryask5734 2 жыл бұрын
முதல்ல தாலி அறுக்குறது... பணத்த வழிபறி பண்றது.. கூலிக்கு கொலை பண்றதுலாம் விடுங்க டா.. நீங்க திருந்தாத வரைக்கும் உங்கள அடிமை தான் படுத்துவோம்🔥🔥🔥
@Tamizh_trolls
@Tamizh_trolls 2 жыл бұрын
@@suryask5734 போட தேவடியா பயா @சூத்திர பயன் 😂
@kathiresankathiresan3248
@kathiresankathiresan3248 2 жыл бұрын
அருமையான உண்மைகளை உடைத்து பாடலாக்கி தந்து இருக்கிறார் வாழ்த்துக்கள்.
@sivakumarspeshalsongs2883
@sivakumarspeshalsongs2883 2 жыл бұрын
அருமையான வரிகள்👌💐🙏
@manikandanmanikandan-ge7em
@manikandanmanikandan-ge7em 2 жыл бұрын
Annan thiruma vazhga... Avar illana namma nammanelama Yanna Aagum.. Thiruma..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@silambarasankaliaperumalsi216
@silambarasankaliaperumalsi216 Жыл бұрын
வலியும் வேதனையும் அருமை அண்ணா நாம் யாருக்கும் தாழ்ந்தாவனும் இல்ல
@ramjirevathi2ndd4tha77
@ramjirevathi2ndd4tha77 2 жыл бұрын
அந்தோனி இசையமைப்பாளர் ஆவார்.தேசிய பாடல்....மிக முக்கியமான பாடல்.
@selvamanin558
@selvamanin558 2 жыл бұрын
சிறப்பான வரிகள் அண்ணா
@2k_rohi_th
@2k_rohi_th 2 жыл бұрын
அண்ணா அருமையான வரிகள் எழுச்சியான குரல்
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 2 жыл бұрын
அருமையான பாடல்....
@rajanr5109
@rajanr5109 2 жыл бұрын
அந்தோணி அண்ணனின் அருமை குரல் எங்கள் ஆழ்மனதை உருக்கிய அந்தோணி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி அந்தோணி அண்ணா மார்கழியில் மக்கள் இசை மகிழ்ச்சியான இசை இதை கேட்டதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி
@rizamt
@rizamt 2 жыл бұрын
அண்ணன் அந்தோனி அவர்கள.ளுக்கு வாழ்த்துக்கள்
@thangamradha
@thangamradha 2 жыл бұрын
நீங்க மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@தினேஷ்தவில்
@தினேஷ்தவில் 2 жыл бұрын
🥰 சூப்பர் நீங்கள் கலையின் ஆசான் அந்தோணி தாசன் அண்ணா 🙏🙏
@manikandane479
@manikandane479 2 жыл бұрын
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அண்ணன் பா ரஞ்சித் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இப்பாடலைப் பாடிய அண்ணனுக்கு 🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@suryask5734
@suryask5734 2 жыл бұрын
முதல்ல தாலி அறுக்குறது... பணத்த வழிபறி பண்றது.. கூலிக்கு கொலை பண்றதுலாம் விடுங்க டா.. நீங்க திருந்தாத வரைக்கும் உங்கள அடிமை தான் படுத்துவோம்🔥🔥🔥
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci 2 жыл бұрын
சிறப்பான வரிகள் அண்ணா ♥
@thangamthangam.m4476
@thangamthangam.m4476 2 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் உண்மையில் எனது கண்ணில் கண்ணீர் தானாக வந்து விட்டது 🙏
@kalaiselvan6469
@kalaiselvan6469 2 жыл бұрын
அற்புதம்
@hinanba1001
@hinanba1001 2 жыл бұрын
Really proud of you Anthoni anna 😍😍😍innu mela neenga valaranum all the best anna 😍😍😍
@SuryaSurya-fo5bn
@SuryaSurya-fo5bn 2 жыл бұрын
அண்ணணுக்கு என்னோட வாழ்த்துக்கள்
@rajaycw4040
@rajaycw4040 Жыл бұрын
I love Antony dass annan... you are real hero.... very sweet words.... Thanks 🙏🙏🙏🙏 annan....
@rajthilakrajthilak236
@rajthilakrajthilak236 2 жыл бұрын
அருமை... அருமை.... அருமை..
@krishnamoorthy4638
@krishnamoorthy4638 2 жыл бұрын
We supported sir🔥
@Rakki.boy4131
@Rakki.boy4131 Жыл бұрын
நண்பா...ஒவ்வொரு மனிதனும் சந்திக்கிற வலி தான்... நான் உன்னை தீண்ட தகாதவன் என்கிறேன்....என்னை ஒருவன் எனக்கு கீழ் நீ என்கிறான்...அவனை வேறொருவன் எனக்கு நீ தாழ்ந்தவன் என்கிறான்..... எனக்கு நா ராஜா...என்ற என்னம் இருந்தால் போதும் யாரும் யாருக்கும் தாழ்ந்தவன் கிடையாது...
@மூர்த்திமூர்த்தி-ங3ண
@மூர்த்திமூர்த்தி-ங3ண 2 жыл бұрын
Good songs 🙏
@kabilan.
@kabilan. 2 жыл бұрын
Antony anna super song valthukkal..
@prathapagalya7405
@prathapagalya7405 2 жыл бұрын
அருமை அண்ணா ரொம்ப சூப்பர்🙏🫂❤️
@nareshmitran4508
@nareshmitran4508 2 жыл бұрын
மிகச் சிறந்த நிகழ்ச்சி
@gnanamashok2769
@gnanamashok2769 2 жыл бұрын
சூப்பர் சகோ வாழ்த்துக்கள்!!!
@riyaraj962
@riyaraj962 2 жыл бұрын
சூப்பர் அந்தோனி அண்ணா நைஸ் சாங் அண்ணா
@Funnyvlogcontent
@Funnyvlogcontent 2 жыл бұрын
வலியின் இசை❣️🔥👌
@VPKARUNANITHI
@VPKARUNANITHI 11 ай бұрын
Very good brother anthonydas ungal padel very very good
@MrPmsar
@MrPmsar 2 жыл бұрын
அருமையான.....அருமை
@vijayram6431
@vijayram6431 2 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 Жыл бұрын
சகோதரா அந்தோனிதாஸ் 👏👏👏👏👌❤️🙏
@subramaniannatarajan3491
@subramaniannatarajan3491 11 ай бұрын
what a voice. We respect ou, Sir, Antony.
@ramadossnatarajan1226
@ramadossnatarajan1226 2 жыл бұрын
நன்றி.திரு.ரஞ்சித்
@praveenarsath264
@praveenarsath264 Жыл бұрын
Super ❤❤❤💙❤💙❤💙❤💙💙❤💙❤💙💙💙❤💙❤ mass song
@gurumurthymurthy4947
@gurumurthymurthy4947 2 жыл бұрын
I salute 🫡 Anthony thasan
@aksudhakar9939
@aksudhakar9939 2 жыл бұрын
அருமை அண்ணா..💯🔥❤️🙏👌
@ambethkarr443
@ambethkarr443 2 жыл бұрын
அண்ணன் திருமா அவர்களின் வளர்ப்பு தம்பி அந்தோணி அண்ணன் அவர்களை vazhthukirom
@suryask5734
@suryask5734 2 жыл бұрын
முதல்ல தாலி அறுக்குறது... பணத்த வழிபறி பண்றது.. கூலிக்கு கொலை பண்றதுலாம் விடுங்க டா.. நீங்க திருந்தாத வரைக்கும் உங்கள அடிமை தான் படுத்துவோம்🔥🔥🔥
@ranjithraja.8568
@ranjithraja.8568 2 жыл бұрын
❤️ ❤️ ❤️ anthonidhaasan
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Congratulations to Pa Ranjith and Markaliyil makkal isai, Anthonythasan supper song. Congratulations to Yuvan shankar Raja, GV Prakash, Arivu, Isaivani
@suryask5734
@suryask5734 2 жыл бұрын
முதல்ல தாலி அறுக்குறது... பணத்த வழிபறி பண்றது.. கூலிக்கு கொலை பண்றதுலாம் விடுங்க டா.. நீங்க திருந்தாத வரைக்கும் உங்கள அடிமை தான் படுத்துவோம்🔥🔥🔥
@amirthaamirtha2451
@amirthaamirtha2451 2 жыл бұрын
செம சூப்பர் அண்ணா
@APPUSAKTHIYT
@APPUSAKTHIYT 2 жыл бұрын
Valthukel All brother 💐💐🤝🤝👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@arockiasamya742
@arockiasamya742 2 жыл бұрын
Super very nice long life Jesus is King of King Ameen hallelujah.
@Black_Star._TN.69
@Black_Star._TN.69 11 ай бұрын
இந்த பாடல் இசையில் வர வேண்டும் அண்ணா ❤❤❤❤😢💕💕💕💕💕
@Musically360Degree
@Musically360Degree 2 жыл бұрын
Hats off Anthony Dasan 👏👏👏👏👏
@குணால்
@குணால் 2 жыл бұрын
சிறந்த வரிகள் தோழர்
@rajeswarit4345
@rajeswarit4345 2 жыл бұрын
அருமை அருமை. அருமை
@pushpavanama5989
@pushpavanama5989 Жыл бұрын
அண்ணாஅருமை
@vckedits4802
@vckedits4802 Жыл бұрын
எங்கள் வலி
@udayprabhakar6744
@udayprabhakar6744 2 жыл бұрын
Super bro Anothony Dasan.
@anburajraj570
@anburajraj570 2 жыл бұрын
💪 ஒன்றினைவோம் எழிச்சிகான்போம்,,, ஜெய்பீம் 💪
@Tamizh_trolls
@Tamizh_trolls 2 жыл бұрын
கண்டிப்பாக தோழரே
@suryask5734
@suryask5734 2 жыл бұрын
முதல்ல தாலி அறுக்குறது... பணத்த வழிபறி பண்றது.. கூலிக்கு கொலை பண்றதுலாம் விடுங்க டா.. நீங்க திருந்தாத வரைக்கும் உங்கள அடிமை தான் படுத்துவோம்🔥🔥🔥
@ARUNKUMARA-td6kh
@ARUNKUMARA-td6kh 2 жыл бұрын
அந்தோணி அண்ணா கன்கலங்க வச்சிடிங்க 😢👏👏
@vasuthemass1135
@vasuthemass1135 2 жыл бұрын
Vera level 💯 👌 🔥
@folkmusicdance
@folkmusicdance 2 жыл бұрын
யாருக்கும் எவனுக்கும் தாழ்ந்தவன் இல்லங்க 💪🏻💪🏻
@asaithambik9558
@asaithambik9558 2 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துகள் ஜெய் பீம்
@SathishKumar-dp6ou
@SathishKumar-dp6ou 2 жыл бұрын
My fav gana Singer
@kumarramanrmr9413
@kumarramanrmr9413 2 жыл бұрын
அருமை அண்ணா
@stephenthamu
@stephenthamu 2 жыл бұрын
Super song sing by Antony ........
@parthibanparthiban5920
@parthibanparthiban5920 Жыл бұрын
Anna nenga vera laval Anna🔥🔥
@eangelsmasss1880
@eangelsmasss1880 2 жыл бұрын
Wow.... Wow.. Amazing..,
@tamilfolk8766
@tamilfolk8766 2 жыл бұрын
சூப்பர் அண்ணா 🔥🔥🔥
@vasanthapriyan815
@vasanthapriyan815 2 жыл бұрын
மண்ணின் குரலோன்... அந்தோணிதாசன்
@AnandBabu-hn9cs
@AnandBabu-hn9cs 2 жыл бұрын
Super super 👍💙❤️🖤💐
@imalwayssilent4491
@imalwayssilent4491 2 жыл бұрын
Super song annna
@kvramvetri
@kvramvetri 2 жыл бұрын
அண்ணா நான் உங்கள் மிக பெரிய ரசிகன் நீங்கள் ஏன் பழகுடியினர்கக்கு குறல் கொடுக்கவில்லை
@vinayagamGVS04
@vinayagamGVS04 Жыл бұрын
Excellent performances Anna
@gopala4689
@gopala4689 Жыл бұрын
Super super 👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Arthinagaran
@Arthinagaran Жыл бұрын
கற்பி ஒன்று சேர் புரட்சி செய்🙏
@MMTFOODIE
@MMTFOODIE 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥ithu ishai illa enga unarvu 🥺🔥
@GunasekaranGuna-ww1gc
@GunasekaranGuna-ww1gc Жыл бұрын
Anna supper ❤❤❤❤❤❤
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
Song with punches 👊
@தமிழ்நாடு-ட4ம
@தமிழ்நாடு-ட4ம 2 жыл бұрын
Vera level
@parvathisundarraj9479
@parvathisundarraj9479 2 жыл бұрын
Very good nice songs
@tamiltamil8253
@tamiltamil8253 2 жыл бұрын
💝
@akilanofficial7718
@akilanofficial7718 2 жыл бұрын
Vera level anna
@SanmuganathanSanmuganathan-d1d
@SanmuganathanSanmuganathan-d1d Жыл бұрын
மரியாதைக்குரிய தஞ்சை அந்தோணிதாசன் அவர்களுடைய பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக இருந்தது வரிகள் தான் சிறப்பே தவிர இதில் எதுவும் உண்மை இல்லை அவர் கூறுவது 10 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் இருந்திருக்கலாம் இப்பொழுது அதற்கு வேலையே இல்லை
@vealaiellapattathari5661
@vealaiellapattathari5661 2 жыл бұрын
Super anthoni thaasan anna
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 2 ай бұрын
Excellent 👌👌👌
@vinotht141
@vinotht141 2 жыл бұрын
சூப்பர்
@vivek4100
@vivek4100 2 жыл бұрын
Masss
@raja.prajap7190
@raja.prajap7190 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@SuthakarPunitha
@SuthakarPunitha Жыл бұрын
இப்ப எங்கயாவது இப்புடிநடக்குது மக்கள் மறந்தாலும் நீங்க மறக்கவிடாதீங்க.
@tntamilshareholder7387
@tntamilshareholder7387 2 жыл бұрын
உண்மையான பாடல் உண்மையை சொல்லும் பாடல் ஆட்சிகள் மாறுகின்றன ஆனால் காட்சிகள் மாறவில்லை
@dhoniarul9900
@dhoniarul9900 2 жыл бұрын
வேற லெவல் bro
@jeyakumar9189
@jeyakumar9189 2 жыл бұрын
Amazing
@AjayAjay-fv8qj
@AjayAjay-fv8qj 2 жыл бұрын
அருமை அண்ணா அந்தோனி தாஸன்
@gopala4689
@gopala4689 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@சிவனேஅய்யா
@சிவனேஅய்யா 2 жыл бұрын
அண்ணா சூப்பர்
@n4reviews484
@n4reviews484 2 жыл бұрын
GREAT
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Goosebumps 🔥 #Mahalingam | Super Singer Junior 9 | Episode Preview
2:45
Vijay Television
Рет қаралды 2,6 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН