இந்த பாடலை நான் 100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க ஆசை வந்தா வண்ணம் உள்ளது. இந்த பாடலை உலகிற்கு தந்த அந்தோனி அண்ணாவிற்கு எனது நன்றிகள் பல ❤️❤️❤️💐💐💐🌻🌻🌻
@thulasiramanraman957 Жыл бұрын
கேட்டுகிட்டே இருக்கலாம் என்றும் என்றென்றும்
@gdkarthik9863 Жыл бұрын
@@thulasiramanraman957 😮szm
@DevsnCheran11 ай бұрын
Oi
@RameshKumar-wk1ln8 ай бұрын
ய்@@thulasiramanraman957
@karthikeyanhaarunya13363 жыл бұрын
ராப்பகலா தூக்கமில்ல.. ராசாத்தி உன் நினப்பு.. போத்தி படுத்தாலும் போகவில்ல உன் சிரிப்பு.. செம அந்தோணி அண்ணா 😎
@sudhakark21663 жыл бұрын
எந்த நிகழ்ச்சி நடந்தாலும் இந்த பாடல் இல்லாமல் இருக்காது அனைவரையும் மகிழ்ச்சி தரும் பாடல் இது
@ganeshant2062 Жыл бұрын
வளைந்த 😊
@kumarsenthil81667 жыл бұрын
தஞ்சை என்றாலே கலைக்காவே உறுவானது என்று சொல்லலாம்.... இனிமையான பாடல் மற்றும் தவில் நாதஸ்வரம்
@conv2381 Жыл бұрын
நெற்களஞ்சிய தஞ்சையில் இளைப்பாற கிராமிய பாடல் என்றும் ஊறிப் போனது.
@trishatrisha4374 Жыл бұрын
I am also thanjavur
@trishatrisha4374 Жыл бұрын
Keelavaasal
@rathinavelpandian56633 жыл бұрын
என்ன மனுஷன் யா நீ என்ன ஒரு பாட்டு என்ன ஒரு ஈடுபாடு பாட்டு கேட்கும்போதே சும்மா தெறிக்க விடுறய ❤️❤️❤️
@அறிவழகன்அறிவு-ந2ம7 жыл бұрын
அருமையான பாடல்..தினமும் இந்த பாட்டு கேட்பேன்..எத்தனை முறை பாட்டு கேட்டாலும் திகட்டாத பாட்டு
@a.kalaimuhilanmuhilan944 Жыл бұрын
Yes brother
@amudhubadhusha4866 жыл бұрын
மனதில் புதைத்த நினைவுகளை கண் முன்னே தோன்றவைத்து கேட்பவர்களுக்கு சுகமான கண்ணீரைவர வைக்ககிறது . நம் தமிழ் உறவாகிய இவரின் பாடல் வரிகள்
@Gunamax2 жыл бұрын
அந்தோணியின் குரல்வளம்,நாதசுவரம்,தவில்,பறை மற்றும் கித்தாரின் கலவை மிக இனிமை.
@Sowmi-jg9bk6 жыл бұрын
கேட்க கேட்க இன்பம் தரும் Semma super voice
@kalimuthukalimuthu36494 жыл бұрын
Bro super bro
@thaaraithapattai_drumset48912 жыл бұрын
P
@ganeshg8379 Жыл бұрын
😇😇😇
@mohandoss42456 жыл бұрын
மிகச்சிறந்த நாட்டுப்புற கலை பாட்டு. தற்போது திரைப்படப்பாடல்களைக்காட்டிலும் இவை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. மேலும் இவ்வகைப் பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெறும் போது அதன் சிறப்பு கூடுகிறது.
@selvamfinance16835 жыл бұрын
மம மி
@ranjithe96913 жыл бұрын
ஒரு சில கலைஞர்கள் பாடலுக்கு இசை கொடுத்தால் மட்டுமே அந்த பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் ஆனால் அந்தோணிசாமி அவர்களுடைய குரல் இசையுடன் கலந்த ஒரு அருமையான குரல் இன்னும் பல பாடல்களை எழுதி மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்
@gopid62603 жыл бұрын
அந்தோணி அண்ணா உங்களின் கடின உழைப்பால் இன்று பேரும் புகழுடன் வாழ வேண்டும், வாழ்த்துக்கள் அண்ணா,,,,,
@mathiyarasan3624 жыл бұрын
என்ன பாட்டுய்யா.... 100 தடவைக்ககும் மேலயே கேட்டுட்டேன் ஆனாலும் சலிக்கவேயில்ல அண்ணனின் குரலும் இணையான இசையும்.
@marishmarimuthu16683 жыл бұрын
K.MARIMUTHU. MANAMATHURAI
@ananthaselvi15223 жыл бұрын
Please
@subashsubash65243 жыл бұрын
@@ananthaselvi1522 sd DDS
@sathishcsk73703 жыл бұрын
@@marishmarimuthu1668 a o
@sathishcsk73703 жыл бұрын
MlNclzkzmzbnbznVN la bzclzfjalxgZGzbzjbz
@Marina_Rackers Жыл бұрын
இன்றும் என்றும் இந்த பாடலின் சிறப்பு நீடித்து இருக்கும்... என்றும் கிராமிய இசைக்கு ஈடு இனை இல்லை
@selvarajj1656 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள் ஒவ்வொரு வரிகளும். பறை இசை அருமை. கலைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@lkumar49945 жыл бұрын
Super
@senhtliveelsxevth53185 жыл бұрын
@@lkumar4994 vybvjcj
@NandhaKumar-eb8yq5 жыл бұрын
Nais
@selviselvi98905 жыл бұрын
Jgs
@selviselvi98905 жыл бұрын
@@lkumar4994 s
@ParaniTharan-q5f2 ай бұрын
மனைவியை"நேசிக்கும் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி சகோ அந்தோணிதாஸ்
@thalapathythamaraiselvans77404 жыл бұрын
4.7.2020 இன்று ஒரு 10 முறை இந்த பாடலை கேட்டுயிருக்ரேன் அந்தோனி தாஷ் குரலில் என்னா மயக்கம்
@palanimekalaipalanimekalai76814 жыл бұрын
Super super 😎
@rajualagarsami26923 жыл бұрын
அ௫மை சகோதரரே. குரல் வளம் ரொம்ப நல்லா இருக்கு. அனைவரும் முன்னேற்றம் அடைய, மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍
@premanandt25883 жыл бұрын
He is now cine play back singer.. He sang for superstar ரஜினிகாந்த்
@emglobalent.87846 жыл бұрын
WOW .. நீ இருந்தா போதுமடி நித்தம் ஒரு பாட்டு எழுத... பலமுறை கேட்டாலும் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் அருமையான பாடல்..நன்றி வாழ்த்துக்கள்.
@nishaniranjan51415 жыл бұрын
Super
@malaiyanm67365 жыл бұрын
Hai
@malaiyanm67365 жыл бұрын
Super like
@sakthisvaran1043 Жыл бұрын
ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல் கேக்க பிடிக்கும் மிகவும் அருமை.
@mansooralikhan54257 жыл бұрын
தாய்மடியை தேடுகின்ற பிள்ளை போல உன் மடியை அன்பாய் தானே நானு கேட்க்குறேன்.. நீ தருவேனு சந்தோஷமா எழுதி பாடுறேன்..
@naseerapey7846 жыл бұрын
خم
@thirumania20706 жыл бұрын
கவிதை
@contactmeshaan5 жыл бұрын
அருமை அருமை 👌👌
@Stkumaran5 жыл бұрын
Yes
@bakkiyarajkarthi99675 жыл бұрын
@@contactmeshaan அருமை
@makkalisaiosai39405 жыл бұрын
தமிழரின் பறையை பறைசாற்றிய சகோதரருக்கு வாழ்த்துக்கள். அருமையான பாடல்.
@mookaiyanm30485 жыл бұрын
Deep
@mageshmagesh19655 жыл бұрын
super anna
@mahesmahes38344 жыл бұрын
Super
@kanagaraj31652 жыл бұрын
@@mookaiyanm3048 q8
@akilraja86183 жыл бұрын
ஆயிரம் பாடல்கள் வந்தாலும் நம் கிராமிய இசைக்கு ஈடு இல்லை
@sembianr18 жыл бұрын
தஞ்சை அந்தோணியின் உழைப்பு விரைவில் அவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும். வாழ்த்துக்கள்.
@gmanikandan46997 жыл бұрын
Sembian R
@kannankalimunesh77627 жыл бұрын
god bless u
@padmanabant76257 жыл бұрын
Anna kilichitinga.. Sema Maas na
@mohanasundari23257 жыл бұрын
Live
@datovijayan867 жыл бұрын
super song
@Arjunkumar-qr2qk8 жыл бұрын
Folk marely...love you. All the aritsts are so brilliant, especially the nagaswaram...just wow.
அருமையாக நாட்டுப்புற இசை கேக்க கேக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
@kumat75713 жыл бұрын
As
@boominathansakayamavarkalt116 Жыл бұрын
காதல் தவிப்பை ஏக்கத்தை ஆசைகளை அழகாய் ஒரு சிறந்த கவிஞனைப்போல் துள்ளும் இசையில் சொல்லியிருக்பிறார் அந்தோணிதாசன்!
@aliceraj81414 жыл бұрын
""Nee iruntha pothumadi nitham oru patteluthe"" Wow what a beautiful words 😃😃😃super Anna Anthony dhasan. kiramiya padal entrum vallanum👏👏👏👏
@rajadurai27053 жыл бұрын
நீங்கள் சந்தோஷமாக பாடுவதே இந்த பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.....😊😊😊
@mkm7240 Жыл бұрын
அண்ணாச்சியின் பாடல் மிக அருமை இந்த அருமையான பயணம் நீண்ட தூரம் பயணித்துக் கொண்டே இருக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@tamilarasan24572 жыл бұрын
ஆன்டனி அண்ணன் இந்த பாடல் வரிகள் அருமை இசை நீங்களும் சிறப்பாக பாடியுள்ளார் உங்கள் குழுவினர் அனைவரும் வாழ்த்துக்கள்.
@Music_875906 жыл бұрын
திகட்டாத இன்பம் இந்த பாடல்😍😍😘😘
@perinbaraja10514 жыл бұрын
தந்தான நானா நனனா தந்தா நன நானா நன வந்தேனுன்னா வாரேன்னுன்னாள்ளே தம்பி அந்தோணி சொந்தமா பாட்டெழுதி பாடி வரேன் நான் ஓடகர ஓரத்திலே ஒனக்காக காத்திருப்பேன் உன்னோடு நான் ஒன்னா பேசணும் அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும் ஓடக்கர ஓரத்திலே ஒனக்காக காத்திருப்பேன் உன்னோடு நான் ஒன்னா பேசணும் அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும் ராப்பகலா தூக்கமில்ல ராசாத்தி உன் நினைப்பு போத்தி படுத்தாலும் போகவில்லை உன் சிரிப்பு நீ இருந்தா போதும் அடி நான் நிதம் ஒரு பாட்டெழுத கண்ணால் கண்டால், பின்னால் மறையுற! பக்கம் வந்தாக்கா, அனல் பார்வை ஏனோ பாக்குற! ஓடக்கர ஓரத்திலே ஒனக்காக காத்திருப்பேன் உன்னோடு நான் ஒன்னா பேசணும் அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும் கண்ணுறங்கும் நேரமெல்லாம் கண்மணியே உன் கனவா கட்டி அணைக்கிறேன்டி தலையணையை உன் நினைவா கண்ணுறங்கும் நேரமெல்லாம் கண்மணியே உன் கனவா கட்டி அணைக்கிறேன்டி தலையணையை உன் நினைவா தாய்மடியை தேடிகின்ற, பிள்ளை போல உன் மடிய அன்பால் தானே நானும் கேக்குறேன் நீ தருவேன்னு, நான் சந்தோசமா... எழுதி பாடுறேன் தாய்மடியை தேடிகின்ற, பிள்ளை போல உன் மடிய அன்பால் தானே நானும் கேக்குறேன் நீ தருவேன்னு, நான் சந்தோசமா... எழுதி பாடுறேன் ஓடக்கர ஓரத்திலே ஒனக்காக காத்திருப்பேன் உன்னோடு நான் ஒன்னா பேசணும் அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும் என் ராசாத்தி கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும் என் ரோசாப்பூ கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும் வரிகள் : அந்தோணி தாசன் பாடகர் : அந்தோணி தாசன்
@saranya.j11d624 жыл бұрын
Super 😘😘
@சுடர்தமிழர்5 жыл бұрын
😍😍ஆகச்சிறப்பு🔥வீரத்தமிழன் புகழ் இசைவழியாக உலகெங்கும் மேன்மேலும் உரக்க ஒலிக்கட்டும் அந்தோனி மாமா மற்றும் இசைக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு வாழத்துக்கள்💐💐🔥🐯நாம்தமிழர்💪
@susairaj90844 жыл бұрын
Nice anthony
@sureshthillai29907 жыл бұрын
தமிழரின் பாரம்பரிய இசைக்கருவிகளில் இசை வழங்கியதே பெரும் சிறப்பு.வாழ்த்துக்கள்
@ஆசீவகன்திருதமிழ்6 жыл бұрын
அருமை
@naganathanf39116 жыл бұрын
Nathan
@Amarnath06186 жыл бұрын
அருமை
@TamilSelvan-bd6hf6 жыл бұрын
+😖
@Mohansekar-hq2rt6 жыл бұрын
Suresh Thillai
@maketomylo543 жыл бұрын
இந்த பாடலை 567 தடவை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்
@manisenthilkumar34024 жыл бұрын
பறை இசை என்பது தமிழர்களின் உயிர் இசை, மிக அருமை திரு. ஆண்டனி. மகிழ்ச்சி மகிழ்ச்சி......... ☺️
@rajkumarbhakthavachalam48793 жыл бұрын
எங்கள் நாடே இசை. நான் அதில் ஒரு தூசு. - எங்கள் தஞ்சை மண்ணில் பிறந்தவர்.
@@kalidas3470 ivlo respect koduthu pesara pulavare un family la solli tharalaya another person ku response kodukanum nu echa ithula irunthe theriyuthu un mom epti unaiya valarthu irukanga nu nee pantra thappuku avangaluku tha pavam poi serum pola alavuku pannatha padichi iruka athuku etha pola nadanthukko ivlo tha sollamudiyum nee meeri pesuna asingama ayitum thampi unaku limit ivlo tha purinko polaichikko
@dineshkumark59262 жыл бұрын
@@kalidas3470 ஸஸஸ ஸஸஸஷஜ த லஹ ஔஜ ஔஜ ண
@tamilarasan24572 жыл бұрын
👍
@vadiveluking69357 жыл бұрын
மறக்க முடியாத பாடல் எத்தனை முறை கேட்டாளும் திகட்டாத பாடல்
@aravindkumar71534 жыл бұрын
மிக அருமையான பாடல், பறை இசையில் நெஞ்சை நெகிடும் ராகம்........
@umamaheshwaran23274 жыл бұрын
கணீர்குரல் எங்கள் தமிழ் மண்ணின் இசை என்றும் மகத்துவமானது
@vsooriyamoorthi41476 жыл бұрын
தமிழரின் பாரம்பரிய இசைக்கருவிகளில் இசை -அருமை என்னிடம் வாழ்த்துவதற்க்கு வாா்த்தை இல்லை
@premanandt25883 жыл бұрын
எட்டு வருட உழைப்பு.... அண்ணாத்தே வரை பாடி அசத்தும் அண்ணன் அந்தோணி தாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@senthilnathansathya87434 жыл бұрын
நீங்கள் எங்கள் மண்ணின் மைந்தன். வாழ்த்துகள் அந்தோணி அண்ணா
@ranjitr2966 Жыл бұрын
அந்த guitar strings மட்டும் இல்லாம... நையாண்டி proper notes ல வாசிச்சிருந்தா.... ORIGINAL ORGASM....verithanama❤️💯 irunthrukun
@bharathigoki33944 ай бұрын
நேற்று இரவு எங்களது ஊர் காங்கயத்தில் பாடினார் இந்த பாட்டை... Addicted Song
@SanjayKumarSanjayKumar-om4je6 жыл бұрын
தமிழ் மொழியில் மட்டும் தான் இப்படி பாட முடியும்... ரொம்ப அழகு பாடல்
@mohanraj42806 жыл бұрын
Snb
@PrakashPrakash-kz2fm5 жыл бұрын
Unmai
@jillamani49515 жыл бұрын
Super 👍👍👍👍 Anna
@muthuKumar-qm1ic4 жыл бұрын
Muthukumar
@veerakavidass61744 жыл бұрын
Pala murai kettum thigattadha padal
@cncsbrodcaste4 жыл бұрын
Lockdown la yarellam indha paatu ketutrukenga , oru like ah podunga 😍
@arunsusi67704 жыл бұрын
Jshgeg
@arunsusi67704 жыл бұрын
Hwhefwjshwv
@BALASUBRAMANIANDP3 жыл бұрын
2rd lock down 27.05.2021
@1977barca3 жыл бұрын
Dear Mr. Anthony Daasan, what a talent you are sir? I was touched by that breathtaking performance in Pariyerum Perumal. I am so proud of your artistic talents and I wish you the best in all your future artistic endeavors. Your big Fan!
@ondimuthu2452 Жыл бұрын
பறைக்கு ஈடு இணை எந்த இசையும் இல்லை🎉 அது மூச்சில் கலந்தது❤️
@sarathkumare6124 Жыл бұрын
சரியா சொன்னிங்க ஒன்டி முத்து ஐயா
@gopalsamyrahavelunaidu89212 жыл бұрын
தஞ்சை அந்தோணி வாழ்வில் மென் மேலும்்பல வெற்றிகளை பெற்று இமயத்தின் சிகரத்தை அடைய மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
@saravananpandian74974 жыл бұрын
What a song... Unmaiya song a love pannra yarum Anthony dasan yarunu keka maatanuga.....
@Fylyp200511 ай бұрын
This folk song is Cool and Greetings from Poland 😀 🇵🇱 🤝 🇮🇳
@engandiyurchandhakkaran81104 жыл бұрын
Antony dasan is our tamil kalaabavan mani. Love you bro. Im from guruvayur kerala
@manikandand630411 ай бұрын
2024 லும் மீண்டும் கேட்டுக்கோண்டிருக்கும் பாடல்..
@Fylyp20058 ай бұрын
எனக்கு தமிழ்நாட்டின் மீதும், இந்த குளுமையான நாட்டுப்புறப் பாடலின் மீதும் ஆர்வம் அதிகம். போலந்திலிருந்து வாழ்த்துகள் 😊
@nanmaran1004 Жыл бұрын
தெவிட்டாத சுவை என்றும் இனிமை
@sivask58904 ай бұрын
நீ இருந்தால் போதுமடி நித்தம் ஒரு பாட்டு எழுத கண்ணால் கண்டால் பின்னால் மறையே.. 😓❤அந்தோணி அண்ணா மிக அருமையான ஒரு வார்த்தை அருமையான பாடல் இருதயத்தை தொட்ட வரி அருமை அண்ணா வாழ்த்துக்கள் நினைவுகளை கொண்டு வந்ததற்கு நன்றி🙌
@kasthuriraja22112 жыл бұрын
இந்தப்பாடலை இதுவரைக்கும் 100 தடவைக்கும் மேல் கேட்டிருக்கிறேன்
@vadivelanvadi91287 жыл бұрын
கண் உறங்கும் நேரம் எல்லாம் கன்மனியே உன் கனவா........😍😍😍
@kannusamyp33186 жыл бұрын
Supersang
@viveksachin12816 жыл бұрын
VADIVELAN VADI
@alaguraja39096 жыл бұрын
அழகான பாடல் அருமை
@KumarKumar-kn8qr6 жыл бұрын
VADIVELAN VADI 😚😚😙😙😗😗😗
@antonykevin28764 жыл бұрын
Bayangaram .. Great work team.. Bass guitarist Naveen.. Amazing job
@sm11_ss996 жыл бұрын
மிக அரும்மை, நான் ஒரு சவூதிகாரன், தமிழ் மொழி ரொம்ப புடிக்கும்
@vivek86-j6z5 жыл бұрын
سامي الشايع super bro
@jollyfriends61575 жыл бұрын
👍👍👍
@jayakumar84794 жыл бұрын
سامي الشايع I
@Mkselvam3304 жыл бұрын
Thank you very much I’m proud of tamilan
@SingerRagavan3 жыл бұрын
தமிழ் அனைவரையும் கவர்ந்தது தோழரே
@muruganmadasamy14778 жыл бұрын
மிகவும் அருமையான பாடல், கிராமிய மணத்தோடு இசை கலந்து இதமாக இருந்தது. பல முறை நேரம் கிடைக்கும் போதல்லாம் கேட்கிறேன். வாழ்த்துகள்.
@ramarthangavel61667 жыл бұрын
t. Rama
@ahsaisanjay94337 жыл бұрын
sema
@muthuaerovelsamy84477 жыл бұрын
karthi
@kanaguraja69877 жыл бұрын
+Ahsai Sanjay super
@csmjayanth32527 жыл бұрын
H.n.
@sambanthamp7145 Жыл бұрын
அண்ணா அருமையான பாடல்.காலத்தால் அழியாது.வாழ்க நின் புகழ்.
@grapemullaivendhan99765 жыл бұрын
இது வரைக்கும் நான் இந்த பாடலை 300க்கும் மேலா கேட்டு இருப்பேன், சலிக்காமல் கேட்பேன்.பறை இசைக்கு அடிமை ஆகிவிட்டேன்
@balasiva40895 жыл бұрын
GYu vty ft zet. No
@ManiKandan-pv8qs4 жыл бұрын
puldra ne punda
@super-oc1zm4 жыл бұрын
lomomo
@annadurai80374 жыл бұрын
Me too
@kavithaapverasamy50264 жыл бұрын
Yes
@mahendrang28126 жыл бұрын
இது போன்ற காலத்தால் அழியாத பாடல்களை இளைஞர்கள் கேட்க வேண்டும்.
@shunmugam5747 Жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரர்
@m.vairaperumal38502 жыл бұрын
Dear antony, your tone, and singing talent are excellent.
@sathishssv-dx5vy5 жыл бұрын
அண்ணா உங்கபாடலுக்கு நிகர் யாரும் இல்லை i like thish song
@sivakumarsiva85133 жыл бұрын
என் 1 வயது செல்ல மகள் விரும்பி கேட்டு ஆட்டம் போடும் பாடல். என் மகளை மகிழ்விக்கும் உங்களுக்கு நன்றி
@thirunaavukarasusivaprakas59395 жыл бұрын
தமிழரின் கிராமியப் பாடல்களை பாரம்பரிய இசைக் கருவிகளுடன் மிக அருமையாக வழங்கிய சகோதரனே வாழ்க உனது புகழ்.
@sureshsubramani23929 жыл бұрын
such a wonderful song.....amazing work team...love it
@stalinjpriya97646 ай бұрын
மச்சான் சுர்ஜித் ரசிகன்.... I love antony & surjith... Vilamal.
@abuthahirabuthahir75046 жыл бұрын
அந்தோனி வளர்ச்சியின் இந்த பாடல் ஒரு திருப்பு முனை வாழ்த்துக்கள்