இந்த இரண்டு கதாநாயகர்களால் மட்டுமே இப்படி நடிக்க முடியும்...... இரண்டு நபர்களுமே ரெம்ப அழகா பண்ணிட்டாங்க..... வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம்
@mayilmayil4616 Жыл бұрын
உண்மை சார் 👍
@arunm9316 жыл бұрын
Aananthi and kathir Semma pair and Semma acting 🥰🥰🥰 Kudos to the whole team 😍Nice film and Nice message too 😍😍😍
@porchelviramachandran45246 жыл бұрын
ஆனந்தி, கதிர் நீங்கள் இருவரும் அருமையான கலைஞர்கள். மென்மேலும் உயர உளமார்ந்த வாழ்த்துகள் கண்ணுகளா! You guys rocked in Pariyerum Perumal!
@rajastrr85035 жыл бұрын
Super
@mayilmayil4616 Жыл бұрын
உண்மை மேடம் 🙏
@jpmohamed2146 жыл бұрын
கதிர் படம் பூரா வாழ்ந்து இருந்தாலும், நான் மிகவும் ரசித்து அழுத காட்சி என்றால், தன் தகப்பன் பெண் வேசம் போட்டு ஆடும் போது கதிர் முகத்தில், தோன்றும் அந்த அவமானத்தின் வெளிப்பாடு, அதனை அனுப்பவித்தவர்களுக்குதான், அதன் வேதனையும், வலியும் புறியும், கதிர் கண்கள், ஆயிரம் கதை சொல்லுது, ரெண்டு கைகளால் ரெண்டூ கண்களையும் துடைக்கும் காட்சி என் கண்ணை விட்டு இன்னும் போகவில்லை, மேலும் சிறப்பான படங்கள் அமைய என் வாழ்த்துக்கள்,,
@gunasheelan42675 жыл бұрын
Herooo saammaaa hamdsom3
@palanin49775 жыл бұрын
100th like
@divihema6 жыл бұрын
Got crush with this guy kathir after watching this movie😍😍😍
@meenakshi80146 жыл бұрын
Yaaa
@kirubakarengineer6 жыл бұрын
pathunga unga vetla jathi pakama irukanum ninga solitu poiduvinga ana avastha padradhu pasanga dhan facta sonen dnt mistak me
@shubab88256 жыл бұрын
I got a crush in his first movie itself... Madayanai kutam...
@MabelCPriya6 жыл бұрын
Me too 😆
@nandhiniganesan90286 жыл бұрын
I like his kirumi movie 😍😍
@gambhirmichael66646 жыл бұрын
Ananthi so cute😊
@RajendraKumar-ju2xd6 жыл бұрын
Aanadhi super performance in this movie.. her own voice dub amazing ❤️❤️❤️❤️
@meenakshi80146 жыл бұрын
Kadhir next vijay sethupathi very chosy script u r unique kadhir pure tamil.paiyan u look so handsome
@happylyf71566 жыл бұрын
Meenakshi ... I do think so... 😊
@viki824396 жыл бұрын
idha avaroda first padathla solrirklame madam :D
@shaairaji92643 жыл бұрын
Erode thangam. Kathir
@mullaivendhanmuki50583 жыл бұрын
Super
@ramyajayachandran6 жыл бұрын
Kathir looking good and Anandhi has very sweet voice....
@sripranavr3976 жыл бұрын
ஜோ, பரியன், படத்தில் வாழ்ந்து இருக்காங்க...
@arunagiri34336 жыл бұрын
பரியேறும் பெருமாள் படம் ரொம்ப நல்லா இருக்கு.
@raviramki13176 жыл бұрын
படம் செமயா இருக்கு... எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அனைத்து நடிகர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான, தரமான படம்.
@harishkumar88486 жыл бұрын
Anandhi voice kooda vera level!!!
@shanthu..6 жыл бұрын
Yesterday i saw that movie..kathir you are such an amazing underrated actor...
@tamilpayan49486 жыл бұрын
Ananthi is good
@kavithathiagarajan196 жыл бұрын
Kathir is perfect for Arjun reddy remake .but missed
@murugaprabu22796 жыл бұрын
Rural reddy :P
@vijayraja84876 жыл бұрын
yes. bro
@hughjackmanmechanic80456 жыл бұрын
Super he will nail with his perfomance
@SekarSekar-dh8jt6 жыл бұрын
சரியா சொன்னீங் க
@meenakshi80146 жыл бұрын
Yaaa miss panitom
@jeyasri623 Жыл бұрын
Kathir 💞Aananthi Love❤ you so much💙 this pair
@kimaksiak48356 жыл бұрын
anandhi 😍😘 too much of cuteness
@karthik24kk6 жыл бұрын
Other state heroine Thamizh la pesurathu nalla iruku super Anandhi 😍
@srimedialtd99156 жыл бұрын
Telangana, Warangal,
@srimedialtd99156 жыл бұрын
It's quite exchange.. All Tamil heroine are top in telugu.. Nd Telugu heroine may not be top.. they acted in bunch of films. Swathi, anandi, Anjali, Sri Divya.. a
@poojas86944 жыл бұрын
@@beau9549 from karntakaka
@wegu94233 жыл бұрын
@@poojas8694 she's frm telangana if u don't know shut ur mouth
@shruthiksaimyadarapu8407 Жыл бұрын
@@poojas8694 nope from Telangana
@gomathil46106 жыл бұрын
Kathir your acting is awesome
@gayathirir3826 жыл бұрын
Kathir Vera level performance.... I saw next Vijay Sethupathi on screen in parierum Perumal..... best real performer kathir .....
@sahavirabubakkar42576 жыл бұрын
Cute anandhi ......love you (Jo)
@meenakshi80146 жыл бұрын
Kadhir love u un first moviela irunthu am ur biggest fan sema acting yaa sema sema
@amz777156 жыл бұрын
Iove you too
@navanithan17506 жыл бұрын
பா.ரஞ்சித் & சந்தோஷ், மாரி, கதிர்,ஆனந்தி,யோகிபாபு,லிங்கேஷ் மற்றும் பரியேறும் பெருமாள் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள், பா.ரஞ்சிதா & சந்தோஷ் நாராயணன் காம்போ வேற லெவல், தமிழகத்தில் தலைசிறந்த படைப்பு வரவேண்டும், காலா,பரியேறும் பெருமாள்,பேட்ட,சர்க்கார், போன்ற மக்கள் படம் வரவேண்டும், எப்பொழுதுமே இதுபோன்ற படங்கள் வெற்றி பெறுவது உறுதி, தமிழ் சினிமாவுக்கு வாழ்த்துக்கள்.US
@kanimugilan36856 жыл бұрын
Kathir young talent actor
@mohammadhusen56896 жыл бұрын
ஒவ்வொரு முறையும் டிரைலரை பார்க்கும் போது மனதை நெருடுகிறது., வா ரயில்🚂 விட போவோமா Awesome 👍 Quality in the Trailer. Pls watch only in Theatre... To support this kind of film🎥...,USA
@svkumar54006 жыл бұрын
mohammad husen
@karthikraja60586 жыл бұрын
her voice 😘😘😘😘😘.... kathir looking manly...
@AnithaAnitha-xy4jq5 ай бұрын
S.Kathir Anna very cute
@ananthrawananth55536 жыл бұрын
வணக்கம் ஜோ உங்கள் நடிப்பு மிகவும் அருமை ஓவ்வொரு காட்ச்சியிலும் உங்கள் கதாபாத்திரத்தை ரசித்தேன் வாழ்த்துக்கள் கதிர் _ஜோ நன்றி.
@durkadevi1645 жыл бұрын
எங்க வீட்டு குட்டி பாப்பா தினமும் பார்த்து பார்த்து(hero& dog's love) எல்லா காட்சிகள் மனப்பாடம் ஆகி விட்டது. என் பெற்றோர் விழிப்புணர்வு பெற்று உள்ளனர்.... இயக்குனர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@dineshm52916 жыл бұрын
Heroine real lives her role and beautiful expression. Sema movie...
@pradeeprajselvaraj6 жыл бұрын
ஜோ உங்க voice super..
@ThirupathyRadha6 жыл бұрын
Kathir bro I really like ur acting n choosing every project, all the best for ur future projects
@nandhiniganesan90286 жыл бұрын
Movie pathi Kuda technical la pesrengle Kathir... Too good.. rendu perume alatal ilama irukenga... Sooo cute both of you
@sansanju56016 жыл бұрын
கதிர் நடிச்சா.. படம் நல்லாயிருக்கும் .. வாழ்த்துக்கள்
Our family had tears when Karuppi was on screen since it reminded of our pet Shadow who looked like karuppi full black shepherd he died recently few months back..my mom was inconsolable such was the impact...all dog lovers will love this movie..a gr8 movie overall which shows the real face of casteism..
Fantastic movie !! both anandhi and kathir did a great work !!!
@annievinoth34666 жыл бұрын
Talented actors ! Kathir good performance and Anandhi very lovely 😍
@nandaperarasumagadhaperara84766 жыл бұрын
கதிர் மட்டும் கல்யானம் பன்னாம இருந்தால் ஆணந்திய கல்யாணம் பன்னிருங்கலாம் இரண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் Super
@martinfernandes55296 жыл бұрын
Aanandhi chellakutty 😘😘
@parthasarathi73366 жыл бұрын
Awesome acting both of Kathir and aanandhi congrats Mari sir and team.....
@tamizhram6 жыл бұрын
மறக்க முடியாத படம் கதிர் அருமையான கதாபாத்திரம் வாழ்த்துக்கள் அண்ணா நல்லா பண்ணுங்க
@shobanaashok31444 жыл бұрын
Kathir in kirumi padam ennaku romba.. pidikkum.. I love kathir
@pianobestie99586 жыл бұрын
I'm Thalapathy Fan Heroin Yaraum pudikadhu But indha padatha pathadhulendhu Fav Hero :vj&kadhir Fav heroin :jo anandhi
@santhiyak91024 жыл бұрын
Kadhir unga eyes nallaruku..neenga pakradhuku en lover polave irukinga..avanga eyse um romba alaga irukum☺🤗
@aarthyselvi38316 жыл бұрын
They are lookin' cute when they smile😊
@ksureshkarnan6 жыл бұрын
சிறப்பான படம்
@aswinachu71834 жыл бұрын
Kathir, aanandhi💕❣️
@albertjoseph65836 жыл бұрын
beautiful to watch you both on the screen.nice acting.seen twice another bharathik annamma.
@venkateseswar54605 жыл бұрын
பரியேறுவான் கதிர்!!! பிரகாசிப்பாள் ஆனந்தி!!! திரையோடு மக்களின் மனதிலும்!!! வாழ்த்துக்கள்!!!
@santhakumarmani22696 жыл бұрын
Spr performance kathir ananthi nice movie
@cryingheart24794 жыл бұрын
Anandhi acting verra level😍💞💖
@1.masterpiece6 жыл бұрын
Kathir is not next Vijay Sethupathy, Kathir is next Kathir! Loved Anandhi's acting since her very first movie, a natural actress (I'm guilty of secretly liking her from her very first movie 💓).
@akd40106 жыл бұрын
4 dislike from jathi veriyans, without seeing video
@surendhirand61746 жыл бұрын
Ashwin Kumar D maybe 😂😂
@حبيبهالدلوعهحبيبهالدلوعه6 жыл бұрын
Correct da sonninga
@coolmate40696 жыл бұрын
Heresfter i am a fan of anandhi !! 😍😍
@rajeevraj94805 жыл бұрын
Kathir, you r very handsome... My favourite movie
@Abhi.kannan.4 жыл бұрын
Anandhi kathir super jody ❤️❤️💝
@chitti15203 жыл бұрын
12:00 Soo cute😘
@jegan67016 жыл бұрын
மாரி செல்வராஜ் + ரஞ்சித் என்னும் இரு அற்புதமான கலைஞர்கள் தமிழ் சினிமாவை உலக தரத்திற்குக் கொண்டு செல்லும் அருமையான படைப்பு " பரியேறும் பெருமாள்". இதில் பங்குபற்றிய அத்துணை கலைஞர்களுமே மிகச் சிறப்பாக தமது பங்களிப்பை அளித்துள்ளனர் . இதுபோன்ற யதார்த்தமும், எளிமையும், சமூக பிரதிபலிப்பும் கொண்ட படைப்புகள் வெளிவரும்போது தமிழ் சினிமாமீது சற்று நம்பிக்கை பிறக்கிறது ..
@prasanthrayar27016 жыл бұрын
Superb work Kathir Anna, nice movie u will choose, good choice..