Anubavam-Kuravar

  Рет қаралды 123,553

Rajah Maniam

Rajah Maniam

11 жыл бұрын

Kalasuri Arunthathy Sri Ranganathan's Anubavam.
Lyrics: Karmegam Nanda

Пікірлер: 42
@kuravarnadu7899
@kuravarnadu7899 8 жыл бұрын
நரிக்குறவர் இனத்தையும் மலைக்குறவர் இனத்தையும் ஒப்பிடாதீர்கள் தமிழ் நாட்டில் பூர்வீக குடிமக்கள் மலைக்குறவர் இன மக்கள் இவர்கள் தன் முருகனுக்கு பொண்ணு கொடுத்தா வம்சம் சிவனுக்கு கண் கொடுத்தா வம்சம் நாஞ்சில் நாட்டைச் ஆண்ட வம்சம் வீரத்துக்கு வேடர் குல ஏகலைவன் வம்சம் எங்கள் வம்சம் மலைக்குறவர் வம்சம்........
@bhuvaneshwaranm703
@bhuvaneshwaranm703 4 жыл бұрын
இவர்கள் அறைவேக்காடு மட்டும் இல்லை பச்சை முட்டையும் கூட. இப்படி தான் முழுவதுமாக எதையும் தெரிந்துக்கொள்ளாமல் தவறான ஒன்றை பரப்புகிறார்கள். இதை report அடிக்க வேண்டும்.
@user-zy1dj4iy6x
@user-zy1dj4iy6x Жыл бұрын
இந்திய சுதந்திரம் நமது உயிர் இந்திய வாழ்வு நமது உரிமை தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் குரங்கின் முதல் பெயர் குறவன் நரிக்குறவன் குறவன் வேடன் மலைக்குறவன் நாடோடி குறவன் மண்ணில் பிறந்தவர்கள் எல்லோருமே குரங்கில் இருந்து வந்தவர்கள் நீ வேறு நான் வேறு என்று ஏதுமில்லை இந்தியாவில் வரலாறு தெரிந்துதான் பாடியிருக்கிறார் ஒரு நல்லமனிதன் உண்மை சொல்லப் போனால் குரங்குகள் பேசிய மொழி நரிக்குறவர்கள் இன்றும் பேசிக்கொண்டே தானிருக்கிறார்கள் நரிக்குறவர்கள் மொழிகள் யாருக்கும் புரியாமல் தான் இருக்கிறது குரங்கு மொழியும் நரிக்குறவர்கள் மொழியும் ஒன்று தான் குரங்குக்கு அடுத்தபடியாக தோன்றியது முதல் மனிதன் நரிக்குறவன் தான் ஐயா மகாகவி பாரதியார் சொன்னது போல் உலகத்தில் ஜாதிகள் இல்லையடி பாப்பா இதுதான் உண்மையான உயிர் சொல் உலகத்தில் ஜாதிகள் இல்லை இல்லை
@kiraamaththuvathanam7972
@kiraamaththuvathanam7972 Жыл бұрын
Excellent job 🎉
@srimira2519
@srimira2519 Жыл бұрын
Very lively performance 👏
@amudhadevi3953
@amudhadevi3953 4 жыл бұрын
nadanam mikavum arumai
@tryfacetoworld2502
@tryfacetoworld2502 4 жыл бұрын
Nadanam k than But varalaru thirudapaduthu Kuravargal Kurinjinila muthal Tamilmakkal Narikaran maratiya karan
@-kurinjikural-media
@-kurinjikural-media 4 жыл бұрын
இதில் பாடபடும் பாடலில் பிழை உள்ளது நரிகுறவர் அல்ல குறவர் மட்டும் தான் நரி என்பது தவறு குற்றால குறவஞ்சியில் குறிஞ்சி நில குறவர்களை பற்றிய பாடல் வடமாநில மக்களான வாக்கிரி இனத்துக்கு நரிகுறவர் என்று பெயரிட்டது மிக தவறு Kurinji kural chennal subscribe
@-kurinjikural-media
@-kurinjikural-media 4 жыл бұрын
இதில் பாடபடும் பாடலில் பிழை உள்ளது நரிகுறவர் அல்ல குறவர் மட்டும் தான் நரி என்பது தவறு குற்றால குறவஞ்சியில் குறிஞ்சி நில குறவர்களை பற்றிய பாடல் வடமாநில மக்களான வாக்கிரி இனத்துக்கு நரிகுறவர் என்று பெயரிட்டது மிக தவறு Kurinji kural chennal subscribe
@karthieaswaran6281
@karthieaswaran6281 8 ай бұрын
Dance super 🎉🎉🎉
@user-zy1dj4iy6x
@user-zy1dj4iy6x Жыл бұрын
தமிழகத்தில் வாழும் நரிக்குறவ மக்களின் கலாச்சாரம் பண்பாடு மிக சிறப்பாக பாடல் இசை நடனம் ஆடிய சகோதர சகோதரிகளுக்கு தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பாக அன்பையும் நன்றியும் தெரிவிக்கிறோம்.
@sudaroli64
@sudaroli64 5 ай бұрын
Nice Can I get the song link 🙏
@kanmanik3210
@kanmanik3210 Жыл бұрын
Nari kuravar kuri solla mattargal ethu kuda theriyala
@bagavathyts2192
@bagavathyts2192 10 ай бұрын
கொள்ளும் ஊண் மான் மறை நாங்கள் கொள்வதில்லை மனிதரைத் தான் என்ற வரிகளுக்கு என்ன அர்த்தம் பொருள் விளங்க வில்லை விளக்கம் தந்தால் நன்றி
@susmithaarjunan6764
@susmithaarjunan6764 Жыл бұрын
Sir entha song lyrics vaenum sir
@rameshravin8404
@rameshravin8404 2 жыл бұрын
Dai nee yara pathi patura
@vanavengaikalkatchi3449
@vanavengaikalkatchi3449 4 жыл бұрын
ஏலே மடபயலே குறவர் டா நரிகாரனபத்தி பேசுர
@kuravarnadu7899
@kuravarnadu7899 6 жыл бұрын
எந்த பன்னி இந்த மாதிரி பாட்டு எழுதியது தமிழ் பூர்வீக குடி { மலைக்குறவர் } மகராஷ்டிராவில் இருந்து பிழைக்க வந்த குருவி காரர் உடன் ஒப்பிட்டது....
@amaranvisvanathan7467
@amaranvisvanathan7467 9 ай бұрын
sariya sonninga, tamil kudi malai kuravan , nari kuravan illa. nari kuravan pesum laungage vera vanga pesurathu vera laungage
@r.5911
@r.5911 3 жыл бұрын
😡😡
@maniarasu1627
@maniarasu1627 5 жыл бұрын
😠😠😠😠😠😠
@-kurinjikural-media
@-kurinjikural-media 4 жыл бұрын
இதில் பாடபடும் பாடலில் பிழை உள்ளது நரிகுறவர் அல்ல குறவர் மட்டும் தான் நரி என்பது தவறு குற்றால குறவஞ்சியில் குறிஞ்சி நில குறவர்களை பற்றிய பாடல் வடமாநில மக்களான வாக்கிரி இனத்துக்கு நரிகுறவர் என்று பெயரிட்டது மிக தவறு Kurinji kural chennal subscribe
@gpmuthufunz6995
@gpmuthufunz6995 Жыл бұрын
🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Swathi Arangetram on 19/03/22/Bhavani Natyalaya/Chennai / Kurathi
7:07
Sri Bhavani Natyalaya
Рет қаралды 15 М.
Kurathi Dance l  Kalaikovil Academy of Fine Arts
6:08
Aadatkalai - ஆடற்கலை
Рет қаралды 142 М.
Её Старший Брат Настоящий Джентельмен ❤️
00:18
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 45 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
kuravan kurathi attam
6:54
Michael Ogalvi
Рет қаралды 3,3 МЛН
Kandhan Karunai 13
9:37
eternalpath
Рет қаралды 1,8 МЛН
CFC Vol 10 - Damuku Dappa VBS
4:53
CFC Chennai India
Рет қаралды 45 М.
Gypsy Dance
5:59
Mohanapriyan Thavarajah
Рет қаралды 118 М.
Sharada Kouthuvam by Sanjena Ramesh - Sridevi Nrithyalaya - Bharathanatyam Dance
7:55
kurathi Dance Kallamilla Narikurava
5:33
Bhuvanasree Natyalaya
Рет қаралды 7 М.
Kurathiyattam Republic day
6:12
Alex Kurian
Рет қаралды 28 М.
Kuravanji nadanam
9:09
VM creative ( Tamil culture, music, dance video )
Рет қаралды 161 М.
#SS9 Nagumo By Disha & Nanda
10:04
Asianet
Рет қаралды 6 МЛН
天使与小丑心灵感应#short #angel #clown
0:39
Super Beauty team
Рет қаралды 28 МЛН
Заставили ЖЕНИТСЯ на НЕКРАСИВОЙ девушке 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 3,5 МЛН
Cute ❤️🍭🤣💕
0:10
Koray Zeynep
Рет қаралды 10 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
0:19
Kate Brush
Рет қаралды 2,8 МЛН