My little contribution:. "தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? எதை கேட்க வேண்டும்?" ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார். பொதுவாக, நாம் "பக்தியோடு" எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார். கேட்பதில் உயர்ந்த விஷயங்கள் உண்டு, மிகவும் சாதாரண விஷயங்கள் உண்டு. ஆதி சங்கரர் "நீ கேட்க வேண்டியது என்று சில உள்ளது, அதை கேள்" என்று சொல்லி கொடுக்கிறார். தெய்வத்திடம் நாம் முதலில் கேட்க வேண்டியது, "பகவானே !! முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள்" என்று கேட்கவேண்டும். இரண்டாவது பிரார்த்தனை, 'பகவானே! என்னுடைய மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல் செய்து விடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர். மூன்றாவது பிரார்த்தனை, 'பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர். நான்காவது பிரார்த்தனை, 'பகவானே! எனக்கு யாரை பார்த்தாலும் மனதில் இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள்" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர். ஐந்தாவது பிரார்த்தனை, 'பகவானே! பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன். எவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது? என்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.
@shravandharmaraj50073 жыл бұрын
thanks a lot for the summary
@kvkannanvenkatachalam8252 жыл бұрын
🙏
@srinidhig979 ай бұрын
Beautiful enumerunated! Prayers 🙏🏻
@nagarajannarayanan154712 жыл бұрын
At the lotus feet of the Acharya, sashtanga namaskarams! The Acharya's benedictory speech is ennobling and inspiring. We are fortunate to fall at his feet and heed his sagely advice.
@rakeshinnovation8 жыл бұрын
beautiful stotra in the beginning would love to know more about it.
@appabombay Жыл бұрын
👏.. amazing beginning and closing prayers ..all HIS blessings.. 🔥✌️Radhe Krishna 💐🌹
@ksramakrishnan828 Жыл бұрын
Our Saastanga Namaskarams To Sri Sringeri Acharyals and Sree Sharadha Chandramouleswara Swamy
@bhuvaneswariganesh71612 жыл бұрын
Our humble pranams to Sri Sri Sri Bharathi Theertha Swamigal and Sri Sri Sri Vidhushekara Bharathi Theertha Swamigal. 🌿🌹🌿🙏🙏🌿🌹🌿