Thanks subscribing & hitting the like button guys :) 👉Consultation - astrojeev.com/services/ 👉Ph - +919840165056 (Whatsapp text Only) 👉Find your Ishta Deivam - Meditation - astrojeev.com/product/meditation 👉Closes soon - astrojeev.com/product/astropsychology-level-1-course/ which nakshatra you want next?
@padmakalai30833 ай бұрын
I am visakham. I already saw your previous visakam show.
@aneese10213 ай бұрын
Mam 100 percentage true words u r telling this video.viruchigam anushiyam ku gov job yeppa kidaikum mam.konjam reply panunga plz 10 years ah gov job ku try panren romba kashtama irukku
@gwk55803 ай бұрын
Mam Kettai star upload mam
@Shamkumar-ip2ue3 ай бұрын
I
@neerajaram81983 ай бұрын
Spiritually evolve aaganumna , what will I do ? I need an appropriate reply , please
@lavanyasathiyamohan44913 күн бұрын
ஆழமாக அழகாக "தொட்டுப்" பேசும் தொகுப்பு இதனால் அனுஷம் பெற்றது சந்தோஷம்
@Kowsi__offical2 ай бұрын
ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன் உயிர் மட்டும் தான் மிச்சம் நீங்கள் சொல்வது சரிதான் 🎉🎉
@tigarmani450720 күн бұрын
ஆமா 😭
@salmanfaill1252Күн бұрын
💯🫂
@Ahilakrishna3 ай бұрын
💯 percent correct நீங்கள் சொல்வது உண்மை தான்.என் நிழல் போல், கண்ணாடி பிரதிபலிப்பு போல் உள்ளது சொல்வது அனைத்தும். நன்றி
@apntradersapntraders880212 күн бұрын
நான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம்நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி மேடம்
@muthumari83453 күн бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே .. மிக்க நன்றி.
@nithyasuriyadyna97972 ай бұрын
OMG ..... Goosebumps...100% each incident explained... I was very surprised to listen. Unique style of sharing msg in a polite nice way. Keep it up. Thank you so much.
@nithiyanandams61082 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் என் வாழ்க்கையில் 100/ உண்மை 🙏🙏🙏
@sarathyraji47123 ай бұрын
செம செம செம செம செம சூப்பர் நான் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் அனுஷ நட்சத்திரம் எனக்குள்ள இருந்த சில விஷயங்கள் நீங்க கரெக்டா சொல்லிட்டீங்க❤❤❤😊
@suganyaparanth87823 ай бұрын
Me top exactly like urs
@sudhankumar89613 ай бұрын
Me
@KarpagamSudalai3 ай бұрын
Me too
@elakkiyachannel93453 ай бұрын
Me too
@AshokAshok-i9u3 ай бұрын
Me to
@archanaananya43143 ай бұрын
இவளோ அழகான ஆழமா உண்மைய 100% correct
@Jaganathan199121 сағат бұрын
Wonderful research, almost 97 percentage matched with my personality. Except 3 points that also usual things. Thanks for the clear views.
@AbhiAppu-eu3lnКүн бұрын
നമസ്കാരം 🙏പറഞ്ഞതെല്ലാം 111% ശെരിയാണ്. ഇത്രയും ഡീറ്റൈൽ ആയിട്ട് പറഞ്ഞതിന് നന്ദി.ഓരോ കാര്യവും കൃത്യം.🎉ഇന്നാണ് ആദ്യമായി ഈ വീഡിയോ കാണുന്നത്, വളരെ സന്തോഷം 😊ഫുൾ skip ചെയ്യാതെ കണ്ടു. Love from kerala❤🎉🎉
நீங்கள் விச்சகராசி அனுபம் நச் சத்தியமா நீங்கள் சொல்வது எல்லாம் உன் மை.நன்றி மா❤❤❤
@3zzzbabies25 күн бұрын
Me too
@PriyaDheivam20 күн бұрын
அருமை என்னோட பொண்ணு ஜாதகம் நட்சத்திரம் விருச்சிக ராசி அனுஷம்... ரொம்ப நன்றி நன்றி சிஸ்டர் அப்துல் கலாம் ஐயா உங்கள் நினைவில் என்னுடைய பொண்ணு உங்களுடைய ஆத்மா என்றும் ஆசீர்வாதத்துடன் எங்களை ஆசீர்வதிக்கட்டும் 🙏🙏☺️
@ANNAMALAIYAR-ke9zi3 ай бұрын
Hai mam, today I can seen your speech about anusam Routine works - it's correct( ican't do excrise routine) flower lotus - I hear its first time Look like deer for jump and jump then finally go to correct place Deer not staying in single place Kettai - Its 100% correct because our wrking partner in same God - mitra its first time i can hear Relation ship - its true and you can explain its vey nice Carrier - challenges ,research,administration its correct spritiual work - i can arrange bonus facilitis for my subornidinates they are very happy and they are bless me health - i am impressed beacuse i have piles compliant patients Eco / Temperment - i never except this tipic because its 1000 time ture i am very eco and temperment person Sucess - i can run for 22 years but they lat 2 years i am sitiing in own business God - Ayyappan ( i remember after mariage 2years no childern my brother in law go to sabarimalai temple and pray it after that i have my first son. Meditation - i will try but not followed its same problem for routine works)
@sivan7003 ай бұрын
மேடம் ரொம்ப ரொம்ப அருமை மேடம் அருமையான வீடியோ அருமையான பதிவு மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு என் நான் ரொம்ப ரொம்ப எனக்கு ஆன்மீகமும் ஜோதிடமும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரத்தின் அனுஷ நட்சத்திரத்தின் வீடியோ போடுவார்களா என்று காத்துக் கொண்டே இருப்பேன் நீங்கள் போட்டு விட்டீர்கள் ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது தேங்க்யூ மேடம் நன்றி மேடம்
@CHANDRA-fk2jw2 күн бұрын
நீங்கள் செல்லும் அனைத்தும் சரியே நானும் அனுசம் நன்றிமா
@sivan7003 ай бұрын
சூப்பர் மேடம் அருமை மேடம் நான் அனுஷ நட்சத்திரம் ரொம்ப நாளாக காத்துக் கொண்டிருந்தேன் உங்களுடைய வீடியோக்காக ரொம்ப ரொம்ப அருமை மேடம் ஓம் நமசிவாய
@nandhakumarpalanisamy72193 ай бұрын
என்னோட வாழ்க்கை ஒரு பதில் கிடைத்தது. மிக்க நன்றி. இதுவரை என்னைப்பற்றி எனக்கே உணராமல் இருந்ததற்கான பதில் நீங்கள் கூறியது.
@priyat9926Ай бұрын
Nanum thanga
@MeharBanuIqbal3 ай бұрын
❤ Every thing is correct. I felt happy about hearing this anusham character. I am anusham Nakshatra. I will help everyone. But they won't respect me. What you said said 100% true. I have to change myself. Thank you for your advise
@angayarkkanniboomirajan82333 ай бұрын
வணக்கம் மேடம். நான் அனுஷம் நட்சத்திரம். நான் யோசிச்ச நிறைய விசயங்கள் தெளிவானது. மிக்க நன்றி.
@RajendranRJ-x2y2 ай бұрын
சூப்பர் சிஸ்டர் நீங்க சொல்றது எல்லாம் 💯💯💯 உண்மை நன்றி
@caneminathan2702 ай бұрын
Awesome ...i give 95 percent. all the best mam, i am already 80years old.
@sampath722112 күн бұрын
Ippo eppadi irukku unga valkai
@kannanr358929 күн бұрын
சபாஷ் ங்க மிக்க மகிழ்ச்சி உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி காட்டிடும் மாயக்கண்ணாடியாக பார்த்தேன் தங்களின் இந்த பதிவை நன்றி நன்றி ❤❤❤🎉🎉🎉
@NeelaVijay-ph4sn3 ай бұрын
Super mam Naan anusham than neengal solvadu 100 % unmai
@arivaanantharajdurairaj20463 ай бұрын
Oh My Goodness.. Im speechless after listening to you.. Almost perfect about my character and situation right now.. Was thinking about taking Irumudi for Ayyappan out of nothing den you are telling thats The Almighty suits my natchatiram.. TQSM 😊
@navindranvАй бұрын
Me too bro.. i put ayypan maalai for no specific reason or wish
@umabala21523 ай бұрын
Being born in anusham star my life is more related to your analysis. Expecting pure love from everyone like a child. But disappointed in life. All are expecting money and other things. I feel Like radha only. Thanks for the video
@hanma777tv724 күн бұрын
மிகச் சரியா இருக்கிறது. தங்களின் பதிவுக்கு நன்றி❤
@malathisenthilnathan42713 ай бұрын
U put great efforts in the research of anusham, yes great deep fall down and rise they face in life. They easily analyse others. Helping tendency is more. yes, interest in alone time. interested in research studies and ancient investigation. Family life😢thanks for the guidance to worship Lord Iyapan
@sivathiyagarajan3767Ай бұрын
நீங்கள் சொல்லிய அனைத்தும் எனக்கு பொருந்துகிறது. நன்றி கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பதே நான் இறுதியாக உணர்ந்தவை. நம்மை போலவே பிறரும் நம்மிடம் உண்மையாக இருப்பார்கள் என்பது பொய் என உணர்ந்தேன். உண்மையான நண்பர்களே என்னிடம் இல்லை.
@kumariviji46612 ай бұрын
ஒம் நமசிவாய நம் சூப்பர் மேடம்💐❤❤❤❤💐🤗🤗🤗🤗🙏நிங்க சோள்ர அத்தனயும் நடந்துகொண்டு இருக்கு ஜான்ஸ் இழ்லமேடம் சூப்பர் மேடம்நன்றி🙏💐🤗👌🏽👌🏽👌🏽👌🏽♥️
@murugesansivanesan84283 ай бұрын
என் அன்பு சகோதரியே நன்றி நன்றி நன்றி.....
@shanthisivarajan610428 күн бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள் மேடம்.ஆச்சரியமாக இருக்கிறது.
@nerupana16233 ай бұрын
You are right . MY CLOSEST ONES told YOU SHOW all emotion on your face. You are right. I can't able to follow the routine .Even following a single opinion on one thing.I tried to meditate so long .but i couldn't continue. cant able to tolerate hunger . Yes i have a feeling why people behave like that in such situations .I always be frustrated.I'm not spritual much . But i always see some connecting the dots situations ❤
@Elamathi-so2bw2 ай бұрын
Rompa sariya sonneenga madam,thanks ♥️💐
@goldspot378123 сағат бұрын
REALLY I AM IMPRESSED AWESOME 1000 TIMES TRUE .
@ramyasivakumar348818 күн бұрын
Each and everything she said was 100% true . I am very impressed..
@MohammadMaaz-m3l9 күн бұрын
Ma'am omg GOOSEBUMPS I LOVE U I felt like my fariylady is talking to me I will strictly follow it❤
@JothiVenkatachalam-yz5op3 ай бұрын
அனுஷம் நட்சத்திரம்❤💞💯👌👌👌🙏🏼🙏🏼🙏🏼❤
@padmakalai30833 ай бұрын
You giving your time to us.your way of talking is very Super sister. In future I want to consult with you for astrology.your dressings also very nice and without makeup looking very beauty. I am praying Vaaraki from 1 and half year, only for your reason.
@manikandanbalusamy2543 ай бұрын
அனுஷம் நட்சத்திரம் உணர செய்திர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி
@sputniksheol92173 ай бұрын
Indha video paakumbodhu, sabarimalaiku malai potrukan 🙏 Swamyea Saranam Ayyapa
@bharathwajseshadri75143 ай бұрын
Same here.. starting the Sabari pilgrimage today.
@sputniksheol92173 ай бұрын
@bharathwajseshadri7514 Swamy Saranam🙏, Am going 16th
@tamilanbanr32482 ай бұрын
97% true. Keep up the good work. நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் மீனம் லக்கினம் 😊
@srinivasangopal512111 күн бұрын
உண்மை உண்மை நீங்கள் சொல்வது அனைத்தும் சத்தியமான உண்மை மேடம் ஏனென்றால் நானும் அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசி தான் மேடம் எனது வாழ்க்கையில் நடப்பதை 99% சரியாக சொல்லி இருக்கிறீர்கள் மேடம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் ❤❤❤
@MANJUNATHARAMU7774 күн бұрын
Thanks for your most Valuable information Madam ,
@ramakrishnanramakrishnan21553 ай бұрын
மிகவும் அருமையான பதிவு உண்மையாகவே அனைத்தும் உள்ளது நான் இன்று மிகவும் தெளிவானேன் நன்றி சகோதரி
@Muthukumar-vy2yw3 ай бұрын
I'm Anusham. I feel like this video did not cover whole Anusham. I think Anusham is endless.😊. However thanks for your crystal clear idea about Anusham.
@nimmy42863 ай бұрын
As anusham,some wil be different ya..not al in it..Soo in similar here got.but as they says all gt right only a few?
@vigneshdcseАй бұрын
You are viewing this video with ad which mean you don’t have subscription to avoid ads for this you’re expecting too much 😅😂😂
@RSJSqUaD13 күн бұрын
Yes
@sreebannariammandryfruits3 ай бұрын
100% right your saying is exactly match Your the one of best astrologer🎉🎉🎉🎉
@TimePass-vq7rp2 ай бұрын
Perfect mam... ❤ you have predicted something interesting in your way of the explaining characteristics. Excellent Research🎉
@Babochinnu3 ай бұрын
Wowwwwww... What a miracle?? Both MITHRA and HARIHARAN are in my life.. Mithra is my daughter and Hariharan is my brother.. OMG.. 😮 I can't believe.. The whole thing u described about me is very very Apt and perfect 👌 ❤️
@nirmala70443 ай бұрын
Ennaiye oru mirror munnadi patha madhiri iruku mam.. Nammai patri manasatchioda connect pandraa madhiri ungal karuthukal irundhathu.. Naa refresh aana feel varudhu.. Thank u mam😊🙏🏼
@sugumarannishanthini67852 ай бұрын
ama akka vera level nenga solradellame unmai than hard work pani pani romba tired agitan will see 😊😊😊😊😊
@theresapriya28782 ай бұрын
Wow so matching with character 100% and the way you explained was so cute and beautiful ❤
@zeebraravee18413 ай бұрын
அருமையான பதிவு நன்றி மா வாழ்த்துக்கள் மென்மேலும் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள் 🙏🏻
@NandhiniA-uz4ut3 ай бұрын
Unbelievable madam... 💯 Correct... each and every word yen life oda related ah irukku 😱
@nirmalkumar593 ай бұрын
I'm Anusha Nakshatra, but i don't find difficult in Fastting. Moreover, i did OMAD for several days
@jayanthinarayanaswamy5823 ай бұрын
Mam very much true. Your explanation is very very good. It matches perfectly. Thankyou
@NiroshanNiro-c6j12 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை👍
@SelvaRaj-m6u22 сағат бұрын
ஓம் ஸ்ரீ ஐயப்பன் தான் என் ஆத்மா சாமி சரணம் சரணம் சரணம். ,.
@nareshm31862 ай бұрын
Super super your answer is fully connected with me and my lifestyle is going the same. Now I am a Lord Siva Siva connected with blessings very very happy and satisfied thanks a lot sister
@priyaanand14153 ай бұрын
Handling them is a big task..my husband is vrikshagam...scorpion is their exact character...
@sweetbrotherlovelysister39753 ай бұрын
Same pinch😢😂highly difficult to handle
@Nanda27j3 ай бұрын
Hahahaha 😂, me scorpion reading it
@nandha_k_m_r_063 ай бұрын
😂😂@@Nanda27j
@Antonypradeepcan3 ай бұрын
Yeah that’s the problem! Handling is the problem :) I hope your husband understands one day too. He shouldn’t listen to anyone for decision making. Scorpion has high executive functions in their character. Problem is not believing themself and so that doubts develops as laziness character. Also they have huge love for anyone and everyone.
@1006prem3 ай бұрын
@Antonypradeepcan yes our love & affection is very true & we are very reliable.we never ever ditch others.we are the safest companions🙏🏼🙏🏼🙏🏼
@lingarajn51157 күн бұрын
சூப்பர் மேடம் 👍👍👍👍🙏🙏🙏
@naveenkumar-ec6cu2 ай бұрын
Great .... ❤ You speak my life ... Literally relatable words.... Also makes me realise many things ☺️... Thanks for this video jeevi...
@googlethoughts16053 ай бұрын
100% Ture and I like this video and support.🎉
@NamachivayamKandasamy2005Ай бұрын
Exactly mam ❤ thank you for the good information for viruchagam rasi anusham star ⭐ 🙌💖💝✨
@NagrajNag-sq3rd3 ай бұрын
Scorpions are Honest Truth Loyal
@sagunasekaran77306 күн бұрын
I also same nakshatra, and I also evaluated my things... Thanks for your sharing clips.
@SaiAppaAdvice3 ай бұрын
Mam....im saipriya....im seeing ur this video just now...100% true tou said mam....im Anusham ,viruchikam, thulam laknam..... some many days i m confused to mylife....i have on lots of questions to me...that all answers only for you...yeah ...im vry hpy to say thiz ....u r ma lligjt on the rood...tnx lots ❤❤❤❤❤
@vijayamuruganv93102 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான்.. ஆரம்பத்தில் கூச்சம் இருக்கும்.ஆனால் பழகிய பின்னர் நாம் தான் குரூப்பை வழி நடத்தும் தலை. கோவம், வருத்தம் அப்படி தான் வருகிறது... ஆன்மீகத்தில் ஈடுபாடு நாட்டம் நீங்கள் சொல்வது போல் தெரிகிறது.. ரதானா சக்தி தான் நான் கடவுளை காதலிக்க காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.. ஒரு வருடத்தில் இந்த மாதிரி மாறவேண்டும் என்று நினைத்து கொண்டு வேலை செய்வேன்.. ஆனால் எல்லா இடங்களிலும் வேலைகளிலும் நான் கிரிக்கெட் 🏏 கேப்டன் தோனி மாதிரி கடைசி பால் வரைக்கும் போராட்டத்தில் இருப்பேன்.. சில நேரங்களில் தோல்வி அடைந்தது பின்னர் அதே போராட்டம் தொடரும்.. Up and down அதிகம் தான்.. Psychology படித்ததால் என் கூட இருந்தது போல் சொல்கிறீர்கள்.. எல்லாரையும் நான் நம்பிவிடுகிறேன்.. அவர்கள் ஏதாவது ஏமாற்றும் செயல் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை...😢😒😒😒
@bhagavathis23833 ай бұрын
Kudos to you. Very detailed explanation. Thank you for talking about all the aspects of life. Highly impressed
@hariharasudan39529 күн бұрын
Almost 90% of what you have narrated is true.. I was astonished to hear you saying about lord Ayyappa and his actual success or the world will start knowing after encountering challenges. Thanks for your insight.
@justjolly59482 ай бұрын
i'm so glad you didn't talk about any movie folks as celebrity. Love it.
@thangamani20653 ай бұрын
Engaloda track open ah sonnenga Thanks medam 🎉🎉
@naresharvindr70122 ай бұрын
Thanks for your efforts and suggestions. well explained... Nandrigal
@Nireymathy3 ай бұрын
Hi mam first I want to say thank you so much for this video. I am also anusham very true as u said I also step into spiritual path after faced many hurdles in life... Very true only meditation can calm my mind and feel peaceful 💖 alots of changes in my spiritual journey and many transformations❤
@priyankageetha193 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏நன்றி உண்மை தான் தங்கள் காணொளி 👌👌
@jeevithap39223 ай бұрын
நீங்க சொல்ற விஷயம் எல்லாம் எனக்காகவே சொல்ற மாதிரி இருக்கு..... அதிகமா தனிமையை விரும்புவன்..... உங்க vedios லாம் நான் தொடர்ந்து பாப்பன்..... நீங்க சொல்ற எல்லாம் விஷயமும் எனக்காகவே கரெக்ட் டா கணிச்சு சொல்ற மாதிரி இருக்கும்.....உங்க vedios ல ஒரு point கூட miss பண்ணாம பாப்பன்.... Thank you so much mom🙏
@vijaybaskar5493 ай бұрын
Hi madam, Nan evalo astrologer speech kettu irukan 💯 percent correct a iruku superb madam TKS for your wonderful speech ❤
@sait89307 күн бұрын
I just gone through your video ..Its really well explained about the Virichigam. As if you have observed /lived like a virichigam. 100% true information. I will definitely consider the options which you given that really i was thinking to take. it was very surprising that you mentioned the very everything!!! God bless you! May your good desire continue :)
@naya_fashions2 ай бұрын
Everything which u said is 💯 true .. I feel that " life la namala purinjikitavunga yaarume illanu adikadi kavala paduvan.. but u break that" ... 😊... .. edho na standing infront of mirror mathiri irukku.. to watching this video ❤
@Dinesh-ck2ic27 күн бұрын
Wht u told is 💯 % Right an my favorite God is swamiye Saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏 that was shocking to Me I love Ayyappa
@adithyadarshan62942 ай бұрын
Only one word - correct ah sollirkinge 🙏🙏👍
@anitham87223 ай бұрын
Wow, this is so accurate, even I myself cannot explain myself this accurately, excellent observation on Anusham characteristics, Thank you
@nandhakumarmohan12453 ай бұрын
Am not commenting for stone …… really the way u talking about anusham that’ was very interesting and I like it our prediction ….compared to others our video points are different thank u so much
@user-cn6si2up6uАй бұрын
நீங்கள் சொல்வது ரொம்ப ரொம்ப கரெக்டா இருக்கிறது மேடம், நான் எல்லாருக்கும் உதவி செய்வேன், யாரும் எனக்கு எதுவும் செய்தது இல்லை,நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு நடந்த இருக்கிறது, 🙏🙏🇫🇷🇫🇷Paris
@nandhakumars69423 ай бұрын
Beautifully Explained about Anusam(Me), From scratch with lot of hurddles, Now in a good path and position, Hats off to you and am subscribed🙏
@cjbuddy53603 ай бұрын
Making this long video is not easy and also you're 99% right. Thanks for your efforts.
@sweetbrotherlovelysister39753 ай бұрын
Huge devotee 🎉Kanchi பெரியவர் is also Anusham(vritchigam) 🤝Every words correlates 100% Anusham(my husband-incl his obsessinal love) 🌿🍃🌷🌈🔥💫
@sweetbrotherlovelysister39753 ай бұрын
And I'm ayilyam(both like soulmates❤).. Mam, Pl do videos on soulmate-star matches astrological aspect🎉
@Gowsi-b3x10 күн бұрын
Very very crt mam I really happy this video ❤
@RAJESHR-ff3ow3 ай бұрын
Apart from career everything is matched 🎉❤
@PrabuKumar-f2t3 ай бұрын
Wrong in terms of passive: I am always an aggressive party starter and initiate tour topics and everything goes according to my plan. But the rest were all very true. ❤❤❤🎉🎉🎉🎉 You are amazing in explaining all the symbols and gods related to Anusham in detail. Thanks for posting
@ascentshiva3 ай бұрын
வீட்ல ஒரு ஆள் சொல்ற மாதிரியே இருக்கும்மா! ரொம்ப நன்றி தெய்வமே! நானும் விருச்சிக லக்கணம்,விருச்சிக ராசி;அனுஷம் நஷ்சத்திரம் தான்ம்மா! நீங்க நல்லா இருக்கீங்களாம்மா❤🎉🙏🏽💪🏽🥺😣👍🏽
@govindskuttystories03103 ай бұрын
Madam what you are telling the history of anusham star is purely correct. I am viruchigam anusham star❤
@98948399302 ай бұрын
Semma madam it's really magic my many characters are 99.9999 percentage correct... it's time evolve myself thanks. This is my next step to evolve myself 33.39 - 33.90 it's really I felt 😊❤
@anuradhasundar299Ай бұрын
Supermam.. congrats..nan anusham.viruchiga rasi...neenga solradhu ellam very correct..nenga sonna solution m try panren..
@nathiyap27623 ай бұрын
Your are 100% right.. Non-Veg again veg, again non-veg still now am doing like that..
@07sha343 ай бұрын
Can't wait for kettai video
@sabaresha99823 ай бұрын
What a accurate predication no one like to correct predication the anusham.100%match in life
@nirmalaselvaraju36022 ай бұрын
Very detaled explanatIon about Anusham. Almost everythIng correct, especIally about obsessIon. Thank you!