ஒரு உண்மையான குருவை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அப்படி ஒரு குருவிற்கு சேவை செய்து, அவரை புரிந்து கொள்வதும் கடினம். உங்கள் பக்திக்கும், யோகியின் கருணைக்கும் மிக்க நன்றி
@rajeswaris29202 жыл бұрын
அம்மா நமஸ்காரம் உங்கள் பாதங்களை தொட்டு நமஸ்காரம் செய்கிறேன்
@sumathikumaresan39892 жыл бұрын
சென்னையில் இருந்து மே 1ந் தேதி நானும் என் மகனும் வேண்டுதல் வைத்து ஆசிரமம் வந்தோம். பஸ்ஸில் வரும்போதே இந்தமுறை பகவானின் சன்னதி தெரு வீட்டை உள்ளே தரிசிக்கும் சங்கல்பத்தை வைத்துக்கோண்டேன். அன்று உங்களை காணும் பாக்கியத்தை பெற்றோம் அம்மா. இப்போது நான் இங்கிருந்தே தங்களை ஆத்மார்த்தமாக நமஸ்கரிக்கிறேன் அம்மா.. உங்கள் அனுபவங்களை கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது.. நன்றி அம்மா.. ஜெய் யோகி ராம்சுரத்குமார்..
@rajeswaris29202 жыл бұрын
🙏 🙏🙏🙏 நேற்று காலை காய் கறி வாங்க சென்றேன் நிறைய நிறைய வாங்க வேண்டும்உதவிக்கு ஒருவர் கூட இல்லை பகவான் நாமத்தை சொல்லிக் கொண்டே இருந்தேன் அப்போது ஒரு யோசனை தோன்றியது முதலில் கனமாக உள்ள பொருட்களை வண்டியில் சேர்த்தேன் பிறகு மற்றவைகள் மிக எளிதாக கையில் பிடித்துக்கொண்டு வந்து சேர்ந்தேன் கேட்க மிகவும் எளிதாக உள்ளது ஆனால் அந்த சமயத்தில் எனக்கு மலை போல் இருந்தது நாமம் சொன்னதும் என் அறிவுக்கு எட்டியது பகவான் எப்போதும் நம்முடன் உள்ளார் யோகி ராம் சுரத்குமார் யோகி ராம் சுரத்குமார் யோகி ராம் சுரத்குமார் ஜெய குரு ராயா 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🙏 கணக்கில் அடங்கா லீலைகள்
@LakshmiLakshmi-ni1tx2 жыл бұрын
With Bagavans great grace my son and his team got first prize in competition. Bagvan YOGIRAM SURATHKUMAR Maharaj ki Jai
@karhikeyanmuthusamy88074 ай бұрын
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா 🙏🙏🙏
@My_trolley_tales2 жыл бұрын
நீங்கல்லாம் சொன்னால் ஒத்துக்க மாட்டேன். சாமிகிட்ட போய் சொல்லுவேன். சாமி என்ன சொல்றாரோ அதான் உத்தரவு /// எவ்ளோ நம்பிக்கை அம்மா பகவானிடத்தில் உங்களுக்கு.. அற்புதம் அபூர்வம் அம்மா 💐 யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா 🙏🏻
@pmnkrishnan30602 жыл бұрын
மிக கொடுத்து வைத்த பக்தை ! சுவாமியுடையதான இவரது அனுபவங்கள் அற்புதம்.சொல்லும் விதம் மனதின் ஆழத்தில் இருந்து பகிரப்படுவது ஏற்படுத்தும் தாக்கம் புண்ணியம் சேர்ப்பதாக உள்ளது.
@rajesha62232 жыл бұрын
Yogiram suratkumar Yogiram suratkumar Yogiram suratkumar Jaya Guru Raya 🙏🙏🙏
@senthilsubramanianb87872 жыл бұрын
ஸ்ரீராமசந்திரமூர்த்தி அருணாச்சலசிவ யோகிராம்சுரத்குமார் மஹராஜ் கி ஜெய் 🙏
நமஸ்காரம், அன்பர்களே 🕉️🙏 அன்புள்ள அம்மா அபூர்வம், மாதாஜி அவர்களின் இந்த விதிவிலக்கான நேர்காணலை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா? மாதாஜியின் வெளிப்பாடுகள், கண்ணீர், சிரிப்பு மற்றும் மிகையான நடத்தை ஆகியவை நமது பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார், அப்பா மீதான அவரது தெய்வீக அன்பை உறுதிப்படுத்துகின்றன. இது எங்கள் அம்மா பேசும் வார்த்தை புரியாமல் தெளிவாக தெரிகிறது. ஆனாலும், மாதாஜியை நேசிப்பவர்களுக்கும், எங்கள் அப்பா, யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயரிடம் பக்தி கொண்டவர்களுக்கும் அவரது நினைவுகளை முழுமையாகப் புரிந்துகொள்வது ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருக்கும். அம்மா அபூர்வம் நம் பகவானுக்கு 24/7 உச்ச அன்புடன் சேவை செய்கிறது, இது நம் அனைவருக்கும் தெய்வீக முன்மாதிரி. ஜெய் மா ஜெய் மா ஜெய் மா♥️ யோகி ராம்சுரத்குமார்🌈 யோகி ராம்சுரத்குமார்🦋 யோகி ராம்சுரத்குமார் 🌺 ஜெய குரு ராய 🕊️🕊️🕊️ Namaskar, Beloveds 🕉️🙏 Is there anyone who can translate this exceptional interview with our Dear Amma Aboorvam, Mataji, from Tamil to English, please? Mataji's expressions, tears, laughter and over-all demeanor verify Her Divine Love for our Bhagwan Sri Yogi Ramsuratkumar, Appa. This is clearly seen without understanding a word our Amma is speaking. Yet, to fully understand Her recollections would be a great blessing for those of us who Love Mataji and are devoted to our Appa, Yogi Ramsuratkumar Jaya Guru Raya. Amma Aboorvam serves our Bhagwan 24/7 with Supreme Love, a Divine role model for us all. Jai Maa Jai Maa Jai Maa♥️ Yogi Ramsuratkumar🌈 Yogi Ramsuratkumar🦋 Yogi Ramsuratkumar 🌺 Jaya Guru Raya 🕊️🕊️🕊️
@manikv72512 жыл бұрын
Yogiramsuratkumar Yogiramsuratkumar Yogiramsuratkumar Jaya Guru Raya..... Yogiramsuratkumar Yogiramsuratkumar Yogiramsuratkumar Jaya Guru Raya... Yogiramsuratkumar Yogiramsuratkumar Yogiramsuratkumar Jaya Guru Raya.....
Yesterday Bagavans grace saved my difficult situations in my job
@ponnambalamgangadharan53652 жыл бұрын
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya 🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@ramachandra98062 жыл бұрын
🙏🏻🌹👣 யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா மாதேவகி அன்னையின் மலரடிகளுக்கு அனந்தகோடி நமஸ்காரம் ஜெய்யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா. அம்மா நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் அற்புதமான அனுபவங்கள் அனைத்து மக்களும் நலமுடன் வாழ தாங்கள் பரிபூரணமாக பகவானிடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி 🌹👣🙏🏻
@paradisecaregiving71262 жыл бұрын
அம்மா, நீங்கள் ஒரு அரிதானவர்!!!♥️ ஜெய் மா, ஜெய் மா, ஜெய் மா. யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராய 🕉️🙏
@murugeswarisingaraj10752 жыл бұрын
Yogi ram surathkumar Yogi ram surathkumar Yogi ram surathkumar Jaya guru raya Bhagavan thiruvadikku kodi Namasgaram En appan yogi ram surathkumar En theivam yogi ram surathkumar Bhagavan karunai.
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🌞🙂🌝👍👍👍👍👍👍👍👍🌞🙂🌝மிக்க நன்றி பகவான் மாதாஜி ஆசிகள் அனைவருக்கும் 🌞🙂🌝👍🙏25 வருடங்கள் பழகிய எங்கள் அபூர்வக்காவின் பகவான் அனுபவங்கள் கேட்க வாய்ப்பளித்த நம் பகவான் மாதாஜி ஆசிகள் அனைவருக்கும் இதனை வெளியிட்ட நம் யோகி ராம்சுரத்குமார் க்ளிம்ப்ஸஸ் சேனல் குழுவினர் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். 👍👍👍👍👍👍👍🙏🌞🙂🌝
@ranjanrai51722 жыл бұрын
Yogi Ramsuratkumar Jaya guru Raya 👏👏👏👏
@lathav77802 жыл бұрын
Yogi ram surat kumar Yogi ram surat kumar Yogi ram surat kumar Jaya guru raya...
@sindhu2511852 жыл бұрын
மிக அருமை அம்மா நானும் அங்கே வந்து தரிசனம் செய்த நலனைப் பெற்றேன்.
பகவான் யோகி ராம்சுரத்குமார் பகவான் யோகி ராம்சுரத்குமார் பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா.....🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🦋🦋🦋🦋🦋💗💗💗💗💗🌺🌺🌺🌺🌺🌺 கோடி நன்றிகள் பகவான் மாதா ஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🦋🦋🦋🦋🦋🦋🦋💗💗💗💗💗💗🌺🌺🌺🌺🌺🌺🌺
@My_trolley_tales2 жыл бұрын
அம்மா உங்கள் அனுபவம் கேட்ட ரெண்டு நாளும் சன்னதி தெரு வீட்டில் இருப்பது போன்ற உணர்வு... பகவானின் அன்பு உங்களிடத்தில் கடலாக உள்ளது 💐🙏🏻 யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா 🙏🏻