பெய்யட்டும் பேயெட்டும் மழை பெய்யட்டும் தண்ணீர் தேவைப்படுது விவசாயம் வாழ்வாதாரம் இதற்கெல்லாம் தண்ணீர் தேவை தானே ஏன் இப்படி எல்லாம் கரிச்சி கொட்டிக்கிட்டே இருக்கீங்க
@Swamy2022 күн бұрын
இந்த மழை பெய்து விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது
@LeonLivi2 күн бұрын
Lp
@sujinimala2 күн бұрын
Chennai heavy rain 🌧 🌦🌩🌨🌧
@Malarkkodimarimuthu20182 күн бұрын
Chengalpattu heavy rain and kaathu
@ConfusedBarn-md7pb2 күн бұрын
புயல் பற்றி நிமிடத்திற்கு நிமிடம் புதிய தகவல்கள் சிறப்பாக வீடியோ காட்சிகள் பதிவு செய்து வருகின்றனர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள்
@bindumathi13472 күн бұрын
Kovur, kundrathur sema mazhi
@lakshman49832 күн бұрын
Pammal also
@sonnakelumachi41932 күн бұрын
Kundrathur semma kaathu too
@SupremepowerNature2 күн бұрын
திருநின்றவூரில் பயங்கர காற்றுடன் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. குளிர் தாங்க முடியவில்லை😢😢😢😢😢