Ape xtra ldx+ diesel cargo auto 2023## அபே எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் பிளஸ் டீசல் கார்கோ ஆட்டோ #

  Рет қаралды 20,416

lboard subbu

lboard subbu

Күн бұрын

Ape Xtra ldx + diesel cargo auto full details

Пікірлер: 32
@rajamohamed5466
@rajamohamed5466 3 ай бұрын
2020 ல இந்த வண்டிய எடுத்துட்டு நான் படாத பாடு படுறேன்
@suganyakaashvi1787
@suganyakaashvi1787 Жыл бұрын
Great subbu
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
🙏🙏🙏🙏
@sulaimanali2123
@sulaimanali2123 11 ай бұрын
முன் பணம் எவ்வளவு கட்ட வேண்டும் மாதம் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்
@ashraffsyed2152
@ashraffsyed2152 9 ай бұрын
மேடம் எல்லாமே நல்லா இருக்குதுன்னு சொல்றீங்க வாங்கி நாலு இடத்துல கடனை வாங்கி வண்டியை வாங்கி நான் பட்டகஷ்டம்😢போதும்தயவுசெய்து கிருஷ்ணகிரியில் மெக்கானிக்கை போடுங்கநாங்க ரொம்ப கஷ்டப்படுறோம் சென்சார் வண்டி 40 உள்ளது தயவு செய்து கிருஷ்ணகிரியில் சென்சார் மெக்கானிக்கை போடுங்க
@lboard_subbu
@lboard_subbu 9 ай бұрын
Ennachi brother? Sorry 🙏 Naan paid promotion pannala brother.. Just useful ah irukkumea nu dhan video post pandren brother... But Inga vaangi ellarumea nalla review dhan kuduthanga brother....
@ashraffsyed2152
@ashraffsyed2152 8 ай бұрын
மேடம் வணக்கம் நீங்கள் சரியாக தான் சொல்கிறீர்கள் ஆனால் இங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஷோரூம் 2020 ஒன்ல ஓபன் செஞ்சாங்க லாக்டன் செய்து வண்டிகளை விற்பனை செய்தார்கள் அதன் ஷோரூமில் 15 பேர் வண்டி வாங்கியுள்ளார்கள் 15 பேரின் வண்டியில் 12 வண்டி நின்று கொண்டு தான் இருக்கின்றது வண்டியை விற்பனை செய்துவிட்டு ஷோரூமை க்ளோஸ் செய்து அவர்கள் சென்று விட்டார்கள் கேட்டால் எங்கள் பிரான்ச் இங்கே இல்லை வேலூருக்கு வாங்க என்று கூறுகிறார்கள் ஆனால் வேலூருக்கு சென்றால் உங்கள் வண்டிக்கும் எங்கள் ஷோரூமுக்கு எந்த சம்பந்தமும் இல்லை வண்டியை வாங்கி விட்டீர்கள் அவ்வளவுதான் எங்களுக்கும் உங்கள் வாகனத்துக்கும் என்று சம்பந்தமும் இல்லை அவர் எம்டி நம்பர் நான் கூறுகிறேன் நீங்கள் வேண அவரிடம் பேசுங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 வண்டி உள்ளது எந்த வண்டிக்கும் எந்த ரெஸ்பான்ஸ் ஏன் கொடுக்க மாட்டீர்கள் உங்கள் ஷோரூமில் தான் வண்டி எடுத்து இருக்கிறார்கள் உங்கள் மேல் கேஸ் கன்ஸ்யூமர் கோர்ட்டில் பதிவு செய்ய செய்ய அவர்கள் கூறுகிறார்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று நீங்கள் வேண்டாம் கேளுங்கள் அவர் நம்பரை நான் உங்களுக்கு கொடுக்கிறேன் MD 8883077322 நீங்கள் கால் பண்ணி கேளுங்க மேம் அவர் வேலூரில் ஷோரூம் எம் டி நாங்கள் கேட்டால் நீங்கள் எங்களை விற்பனை செய்து ஏமாற்றி விட்டு சென்றீர்கள் எங்களிடம் இங்கே சர்வீஸ் சென்டரும் இல்லை உங்களை நம்பி தானே நாங்கள் வண்டி எடுத்தோம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் நான் ஷோரூம் க்ளோஸ் செய்து விட்டேன் எனக்கு பெரிய லாஸ் உங்களுக்கு நீங்கள் 3 லட்ச ரூபாய் கொடுத்து விட்டீர்கள் என்று கூறுகிறீர்கள் நான் 10 லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்து விட்டேன் நீங்களும் மூன்று லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்து விட்டீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள் சார் இது தவறு நீங்கள் சரியாக பேசுங்கள் என்று சொன்னால் அவர் சொல்கிறார் எங்கே வேணாலும் சென்று சொல்லுங்கள் எனக்கு உங்களுக்கு இன்னும் பிரயோஜனம் இல்லை
@suryas8710
@suryas8710 Жыл бұрын
Akka indha bs6 vanna classic batter Poduga
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Classic already post panniten pa...link kudukren check panni parunga
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
kzbin.info/www/bejne/nJSqlXqfm7FkppY please check this ma 👍
@suryas8710
@suryas8710 Жыл бұрын
Classic lodu abe auto poduga
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
@@suryas8710 oh OK ma 👍
@trainFANinTAMIL
@trainFANinTAMIL Жыл бұрын
Akka chennai la entha showroom enga irukku
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Thambaram bajaj showroom thambi. Irumbuliyur.... 👍
@BalajiM-fv1xu
@BalajiM-fv1xu 10 ай бұрын
முன்பணம் எவ்வளவு மேடம் எத்தனை மாத தவணை வண்டியின் விலை
@lboard_subbu
@lboard_subbu 10 ай бұрын
Indha video post pannitu 1yr agiduchi brother... Ipo evlo amount nu correct ah therila brother so neenga showroom ku poitu visit pannitu vangiklam.... Thambram Irumbuliyur la irukku... 🙏🙏🙏
@Prakash12131-S
@Prakash12131-S Жыл бұрын
Thank you
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Welcome sir🙏
@kp.rakshan9633
@kp.rakshan9633 Жыл бұрын
சென்சார் இல்லாம புது வண்டி எவ்வளவு வருது amount
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Ipo iruka nu theriyala sir... Number share pandren ketukonga sir. Thank you 🙏
@rajamohamed5466
@rajamohamed5466 3 ай бұрын
வாய்ப்பில்லை
@pandipandi2112
@pandipandi2112 Жыл бұрын
Totel price
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Indha video la sollirupen brother.... 👍
@boopathyravi9003
@boopathyravi9003 Жыл бұрын
inisal amount mam
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Initial amount 50 thousand ku mela irukkum sir.. Indha video post pannitu 1yr agiduchi so... Just thambaram Irumbuliyur la irukra showroom ku oru visit panni parunga sir.....
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Happy Pongal wishes to you and your family 🎊🌾🌾
@boopathyravi9003
@boopathyravi9003 Жыл бұрын
Okok mam thank you so much
@vikramview7193
@vikramview7193 Жыл бұрын
Total mokka products sis
@rajamohamed5466
@rajamohamed5466 3 ай бұрын
Correct
@askarr7593
@askarr7593 Жыл бұрын
அக்கா பேசஞ்சர் ஆட்டோ போடா அக்கா
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Sure ma tomorrow post pandren 👍👍👍🙏
Piaggio Ape Xtra LDX Plus Spec | Mileage | Price
5:25
Chandruz Garage
Рет қаралды 21 М.
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН