உம்மை விட்டு என்னை பிரிய விடாதேயும் மன ஒறுத்தலை தந்தருளும் நற்கருணை ஆண்டவரே உம்மை உண்மையாக அன்பு செய்ய அருள் தாரும் நன்றி ஆண்டவரே அருள் நிறைந்த மரியாயே வாழ்க
@vedamuthucharless12857 күн бұрын
Amen ✝️🌷🛐🙏 Amen ✝️🌷🛐🙏
@paulinegnanam83429 күн бұрын
Thank you Lord for all your blessings
@thangamary3833 күн бұрын
Thank you 🙏 Jesus
@helenleo67214 күн бұрын
Jesus help me to know you love you as you revealed yourself to St Paul to convert hom. Lord I need convertion to be united with you
@arunalice504510 күн бұрын
Thank you JESUS❤🔥🙇♀️
@philomenaabel18314 күн бұрын
Amen 🙏🙏🙏🙏❤❤❤❤
@PoongidisheebaR14 күн бұрын
Amen Appa 🙏🏼🌹♥️
@jayarajr6049 күн бұрын
Yesuve adrin i azeervadium and fill her with your wisdom appa
@JeniferM-o4j14 күн бұрын
அப்பா தகப்பனே உம்மோடு உமது வார்த்தையை எங்கள் வாழ்வாக்க உமது தூய ஆவியின் வல்லமையால் என்னையும் நீங்கள் எனக்கு தந்த பிள்ளைகள் ஜஸ்டின் ஜெனிபரையும் நிரப்புங்கள் இயேசு அப்பா உமக்காக பணிச் செய்யும் அனைத்து அருட் தந்தையர்களையும் ஆசீர்வாதிங்கள இயேசு அப்பா அவர்கள் எங்களுக்கு நீங்க தந்த கொடை அவர்கள் மூலம் தான் நாங்கள் உம்மை அதிகமாக பற்றி கொள்கிறோம் இயேசு அப்பா உமக்காகவே வாழும் அருட் தந்தையர்களை உமது செட்டையின் நிலழில் மறைத்து கொள்ளுங்கள் இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென்