Praise the lord 🙏 இந்த பதிவில் சகோதரர் சாலமோன் அவர்கள் போதகர் ஜெகன் அவர்களை எந்த குறையும் சொல்ல வில்லை பிரசங்கம் கேட்கும் நாம் எந்த ஒரு பதிவையும் முழுமையாக பார்த்து கேட்டு பின்பு comments செய்வோம். Thank you lord
@prabapraba40492 күн бұрын
தேவனால் அபிஷேகம் பண்ணபட்ட இயேசு கிறிஸ்து தன்மேல் துப்பும் போது கூட அதை சகித்தார். அவரை விடவா இவர்கள் தேவனால் அபிஷேகம் பெற்றவர்கள்.
@SebamalaiXavier2 күн бұрын
போலிகள் பயப்படுவதில் தவறில்லை
@BVetriwin7308Күн бұрын
அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை பேசக்கூடாது ஆனால் கடவுள் பெயரில் அசிங்கம் பண்ணுகிறவர்களை பேசியே ஆகவேண்டும்
@muniandy130Күн бұрын
சாலமன் அவர்களே ரொம்ப நாளாவே இந்த ஆளு மேல எனக்கு ஒரு சந்தேகமாகவே இருந்தது , இங்கு சரியான நேரத்தில் சரியான விஷயத்தை நீங்கள் கொண்டு வந்ததற்கு நன்றி . ரொம்ப சின்ன பிள்ளைத் தனமாக இருக்கிறார்களே , அவர்கள் பேசுவது அவர்களுக்கு அது தப்பு என்று அவர்களுக்கே தெரியவில்லையே.
@pradeepanpradeepan6Күн бұрын
Yes. அருமையான பதிவு இதை எல்லாரும் கேட்டால் நல்லது
@JohnSunder-n3i2 күн бұрын
நியாயமான தெளிவான எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@prakash12172 күн бұрын
You are right brother. God's so merciful & most holy. The moment we commit sin, we lose God's anoiting, one should repent totally in order to receive his mercy & blessing. Psalm: 51:17: The sacrifices of God are a contrite spirit: a contrite and a broken heart, O God, thou wilt not despise.
@Chennai_girl_Күн бұрын
Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@karunyakannadasan97542 күн бұрын
மிகச் சரியான பதிவு! அபிஷேகம் என்பது God's gift. Gift of the Holy Spirit . அது ஒரு தகுதியோ , hierarchy la higher positionஓ இல்லை!
@patrickyanyedyer8394Күн бұрын
Praise The Lord Jesus Amen
@sureshbernadshaw1556Күн бұрын
தீமை செய்த சவுலுக்கு தாவீது நன்மை செய்தார்
@sthavanjayaseelan51992 күн бұрын
Amen alleluia good price God bless you Brother
@hidhayathullameeramohideen45592 күн бұрын
மிகவும் அருமையான நேர்மையான விளக்கம் நண்பரே...
@SudhakarThiruvenkadam-sf1im2 күн бұрын
Glory to God ❤ thankyou brother
@Shar_5962 күн бұрын
Thank you brother 🙏
@zechariah15452 күн бұрын
Praise the Lord ஐயா.. நீங்கள் பேசியது எல்லாம் சரியே..m.d.jegan ஐயா இந்த கோணத்தில் தான் பேசினாரா என்று நாமே தீர்மானிப்பதை விட.. நீங்கள் அவரை தொடர்பு கொண்டு பேசிவிட்டு பின்னர் இப்படி பொது தளத்தில் போடும்படி தாழ்மையாய் கேட்டுக்கொள்கிறேன்.. காரணம் அவரும் நல்ல ஊழியர்.. இந்த ஒரு காரியத்தை வைத்து ஜனங்கள் அவரை வேறு விதமாய் பார்க்கத் தொடங்குவார்கள்.. ஆவிக்குரிய ஊழியர்கள் தயவுசெய்து ஐக்கியமாக இருங்கள்.. நான் ஊழியன் இல்லை.. உங்களுக்கு சொல்லும் அளவிற்கு தகுதியும் எனக்கு இல்லை.அவரை தொடர்பு கொள்ளுங்கள்..😢
@TheosGospelHall2 күн бұрын
அவரை நான் தவறாக சொல்லவில்லை வேறு சிலர் இந்த வீடியோவை வைத்து தங்களுக்கு சாதகமாக பேசியுள்ளார்கள் அதைத்தான் விளக்கியுள்ளேன்
@sursehbabu4999Күн бұрын
Jagan ஒரு திருட்டு ராஸ்கல் நீ ஒரு வேஷகாரன் ஜான் ஜெபராஜ் அவன் ஒரு கோமாளி மொத்த த்தில் நீங்கள் அனைவரும் சாத்தானின் வேலைக்காரர்கள் நீங்கள் @@TheosGospelHall
@gauthamanveluswamy4980Күн бұрын
Praise the lord .. I am watching your tube videos for a long time .. all your opinions are good but my question is did christ ask you make video for every thing .. at first it was ok but in recent days you are becoming like a regular youtubers posting video about everything daily ... I am not criticizing you or gods words but it's like become a daily routine like other youtubers .. if you post your church activities , service , bible study that's completely acceptable but I think you are focusing too much about yourself .. if holy spirit guides you and leads you to create awareness that is different .. but posting video daily will not make people follow Jesus Christ but will make people to follow you and make them entertained daily it's like gossip ..like what that roasting Christianity is doing so my request before you make any video do that if the holy spirit urges you otherwise don't do it for ur sake and peoples sake ... I just spoke what is in my heart if there s anything out of respect please forgive me ..may christ bless you pastor..
@MrVakeesanКүн бұрын
Super explanation brother. Thank you so much. God bless you. I. Was confused about this, Today i'm cleared.
@marieviolaaroulmarianadin69552 күн бұрын
Praise to our Almighty God 🙌 Well Said brother 👍🏼👏🏼👏🏼👏🏼
@myfavamazinglife2 күн бұрын
Praise the Lord Brother! Bold and excellent insight from the scriptures. Much needed of the hour. We are continuing to pray for you and your family that God will be with you to continue the ministry according to his will.
@nishamuthulingam899Күн бұрын
Praise be to God may God use you more to expose the truth and give clarity to people like this.
@RubyviolaPitchaiya2 күн бұрын
It,s true pastor you given right message on regarding the holy spirit
@sheilajohn548920 сағат бұрын
Praise God
@franklinjayarajКүн бұрын
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, யோவான் 8:7
அன்பு சகோதரரே நாம் எதையும் முடிவு பண்ண முடியாது கர்த்தர் ஒருவரை மன்னிக்க மனதாய் இருந்தால் மன்னிக்கலாம் மாறாக மன்னிக்காமலும் போகலாம் அவருடைய சிச்சதம் நமக்கு தெரியாது யாரையும் நாம் குறை சொல்லவும் கூடாது யாரையும் குற்ற படுத்தாமல் இருப்பது நல்லது
@richardroyce66452 күн бұрын
Such a good message. An eye opener. Whoever give negative comment to this video.. I can say only one thing. You're not matured enough to absorb the content inside this video. Hat's off to Solomon brother.
@velmurugansam61162 күн бұрын
Exactly
@balasubramaniyamsesrithibe2760Күн бұрын
Br.jegan,br.salomon everybody god s people
@remoremo4114Күн бұрын
You are correct bro…Sarijana muripadii vethththi karukollamal pothikirarkal palar.
@sampraison42372 күн бұрын
Unmai sagothara
@sweetypeter2 күн бұрын
Very correct exposition of God's words
@jebamjai2893Күн бұрын
இது தான் உண்மை விடயம்
@arockiammalcharles98922 күн бұрын
மதிப்பிற்குரிய பிரதர் அவர்களே உங்கள் துணிகரமான விளக்கம், கண்டிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
@benjaminmanuel17822 күн бұрын
எபிரெயர் 3-13 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். Hebrew 3:13 (NLT) you must warn each other every day, while it is still “today,” so that none of you will be deceived by sin and hardened against God.
@brabashverhariif5499Күн бұрын
Yes your the best
@liziyamary68092 күн бұрын
Eye opening msg 😔 I too followed and believed wat MD Jegan pastor taught ..
@ArunKumarT-c3h2 күн бұрын
👍🙏
@sebamalaiarulappu717Күн бұрын
அருமை சகோதரா.
@ArunKumarT-c3h2 күн бұрын
👍👍👍🙏
@eugenevijayakumar2201Күн бұрын
God's annointing will go away the moment man of God commits any sin. Almighty Jesus do not guarantee unconditional annointing to anyone.
@LydiaDinesh2 күн бұрын
purijithu pastor
@PrathishSir-wj6oo2 күн бұрын
❤❤❤❤❤❤👍👍👍👍
@BalanPusaryКүн бұрын
Super explaination paster🎉
@aruldass15492 күн бұрын
ஒரு திருடன் கோர்ட்டில் நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்வது போல் உள்ளது
@SankarK-ld5nzКүн бұрын
Correct brother
@MohammedKitto2 күн бұрын
Praise the lord 🎉🎉🎉
@aatharamjs475682 күн бұрын
💯💯💯💯💯
@santhis5997Күн бұрын
Sarita sonneenga brother,kathullavan Ketty man am tho rum pan um.
@mannachannel45642 күн бұрын
ஆமென்
@geethaananth70342 күн бұрын
Amen 🙏🙏
@jayajothi353016 сағат бұрын
Bible clearly tells us that we should not touch the anointed...it's between God and them
@ThanikasalamNinthujan2 күн бұрын
❤.
@worldpower1303Күн бұрын
இதுவல்லவோ சத்தியம்..👏👏👏
@jamesarokyaraj97852 күн бұрын
Amen....
@sugirtharani6689Күн бұрын
It's true brother
@anbutradingpvtltd34462 күн бұрын
Welcome good good good
@stephenarasan2 күн бұрын
நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான், தீமை செய்கிறவன் தேவனை காணவில்லை. ஆமென்.
@joycewinningston24522 күн бұрын
Amen
@chellathangam78122 күн бұрын
❤🙏
@jayalakshminagaraj73542 күн бұрын
💯💯💯💯💯💯💯💯👏👍👌
@aruldass1549Күн бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@arulsiva4841Күн бұрын
,👌👌👏
@Akmass-k6u2 күн бұрын
Yes agreed 💯
@padma52282 күн бұрын
❤❤❤
@salomikalai2026Күн бұрын
Good
@ramadhasana11522 күн бұрын
Good explanation
@EDENGARDEN-kv7eqКүн бұрын
உண்மைதான் ஒரு ஊழியர்கள் போதிப்பதை வேறு சிலர் தவறாக பொருள் கொண்டு போதிக்கிறார்கள், ஜெகன் brother message எனக்கும் பிடிக்கும், but ஒரு சில நேரங்களில் வேதத்தில் ஒரு சில வசனங்களின் அர்த்தத்தை அதிகப்படியாக உருவகபடுத்தி பேசுவார்.
@glorymanohar9117Күн бұрын
மிகவும் தெளிவான விளக்கம். அனைவரும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்
@ananthakumargeorge9303Күн бұрын
ரோமர் 8:33,34
@MohammedKitto2 күн бұрын
True bro
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 күн бұрын
கண்டனம் பண்ணி கடிந்துக்கொண்டு புத்தி சொல்ல வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது மற்றும் எச்சரிக்கை செய்ய வேண்டும் விழிப்புணர்வு செய்ய வேண்டும்
@sasikalasosamma54072 күн бұрын
❤❤🎉
@rishindren_2151Күн бұрын
Solomon. Ninga Tappana kariyam seiyuringa 😌
@victorchandran7640Күн бұрын
Super message.pr.jayachanran.kpm
@YashvanthA-ve9ghКүн бұрын
அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் தவறு செய்தால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நியாயம் விசாரிப்பார்.நாம் யாரையும் குறை சொல்ல கூடாது.அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் மீது நாம் வைக்கும் மரியாதை மனிதர்கள் மீது அல்ல. அபிஷேகம் பண்ணிய தேவனுக்கு நாம் கொடுக்கிற கனம்.
@francisbabu2 күн бұрын
Your videos are very useful. Sometimes, when I want to search and find an explanation, it is really hard to go though just with the video titles. So, kindly add a serial number in the title or in description. Thank you. God bless you.
@stanlyjones7539Күн бұрын
Brother, It is true that Saul was anoited. But he lost it. 1st Samuel. Chapter 16:14. Says, 'But the Spirit of the Lord left Saul, and an evil spirit from the Lord troubled him' . After this how can we say that Saul is Anoited? If we say so, won't it bi like supporting him on his side ? If so, in 2ed Samuel Chap 18--5.we read David commanding his troop leaders to deal gently with Absalom. Does it mean that Absalom was an Anoited one? No single mans(from the BIBLE) words or actions can be taken as a Biblical Code It grieves me to come across many unbilical analyses, these days. I thank God for your upright approach. God bless you🙏
@willsonyeswilson5482 күн бұрын
ஆக அபிஷேகம் பெற்ற ஊழியக்காரன் அவன் பொண்டாட்டிய வஞ்சித்தாலும் ஆமேன் சொல்லுவாரோ😅😅😅
@கிறிஸ்தவவேதஆய்வுКүн бұрын
நியாய தீர்ப்பு நாளில் நாம் பேசினது நமக்கு விரோதமாக இருந்துவிகூடாது
@StylishTeens23 сағат бұрын
Brother! Please listen full content of MD Jegan. He says in different angle.
@rajankala868Күн бұрын
சங் 51:11
@Kokku777Күн бұрын
Prophet Nathan warned David when he did sin with Bathseba
@josephrojens63752 күн бұрын
நல்ல பதிவு. ஆனால் சகோ. M.D.Jegan என்பதால் நிறைய எதிர்ப்பு வரும்.
@SebamalaiXavier2 күн бұрын
MD ஜெகன் அவர்களின் போதனை பலவருடங்களுக்கு முன்பே வேதாகம சத்திய விசுவாசத்தைவிட்டு பின்வாங்கிப் போய்விட்டார்
@GomathiGomathi-jc7zp2 күн бұрын
அபிஷேகம் என்பது ஒரு விசேஷமானது
@thangakutty7779 сағат бұрын
பரிசுத்த பர்வதம் ஆத்ம நேசர் வீடியோ போடுங்க
@andrewsleo526Сағат бұрын
brother இந்த காணொளியில் ஜெகன் குரல் எடிட் செய்யப்பட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறது.
@krishnakicha9043Күн бұрын
சாலமோன் பிரதர் M.D.ஜெகன் பிரதரை தப்பாக ஒரு வசனம் கூட பேசவே இல்லை. ஒரு VIDEO CLIP ஐ வைத்து வசனத்தைப் புரட்ட வேண்டாம் என கூறுகின்றார். போதனை தவறாக இருந்தால் அது யாராக இருந்தாலும் (சாலமோன் பிரதர்) சுட்டிக் காட்டுவது சிறந்த செயலே. இப் பதிவு அவரை விமர்சிக்கின்றாரா? அவர் இவரை விமர்சிக்கின்றாரா? என்பதை ஆராய்வதற்காக இல்லை. இதில் நாம் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே பொருள்❤
@KrishnamoorthyPrabu1696Күн бұрын
Praise the lord to all, இங்கே ஒரு சிலர் video பதிவை சரியாகா புரிந்துகொள்ளவில்லை, pastor சலொமன் அய்யா சொல்வது, M.D jegan சகோதரர் பற்றி அல்ல. அவருடைய செய்தியில் இருந்து சிறிய video clip வைத்து சிலர் தவறாக போதனை செய்கின்றனர் இது போன்ற நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கவும் (not for Br. M.D Jegan)
@Brojohnjoshua2 күн бұрын
Saul was ordained by God through well renowned prophet Samuel who lived as an example and God made Saul king at the right time. David did not lay hand on Saul because, David was waiting for God to remove the ordined king of Israel and replace him to that post at the right time by God. This cannot be considered now for the so called servents of God, because speaking about them will not make some one to inherit the ministry or assembly. But when you speak it is better to confront with the permission of Holy Spirit and as for as possible directly. Otherwise be careful because no one can judge others as God is the only Judge. It is better to pray for them in closed doors. If at to warn the children of God, teach and preach the Truth according to Biblical Truth without accusing anyone. Let anyone having ears let them listen. Amen. All the children of God are ordained for some work or the other in body of Christ. Some are ready and some are not. God who sees heart of every soul, gives a higher calling to the ready, but all the called has not finished the race. Where in old age the so called servents of God has no Idea about his or her ministry, because started with Spirit and ending in flesh like blind making many to follow and fall into ditch. Beware every one is responsible for his or her soul and there can be no lame excuses for others faults.
@johnsiga379Күн бұрын
M d.jegan மாதிரி ஒரு நல்ல ஊழியரை கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார்.