யா அல்லாஹ் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் மீது அருள்புரிவாயாக சகோதரர் கோவை யூப் அவர்கள் இன்று மண்ணறையில் இருக்கிறார்கள் சகோதரர் கோவை அய்யூப் அவர்களுடைய மன்னரை வெளிச்சமாக்குவாயாக யா அல்லாஹ் நரக நெருப்பிலிருந்து கோவை அய்யூப் அவர்களை பாதுகாத்து அவர்களை சொர்க்கத்தில் நாங்கள் காணக்கூடிய பாக்கியத்தை தந்தருள் புரிவாயாக ஆமீன் அல்லஹ்வின் உதவியால் முழுமையாக இந்த பயானை கேட்க முடிந்தது எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே