வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே- நல்ல அருமையான கவி வரிகள் - சபாஷ் - சோ ஷண்முகசுந்தரம் -கோவை -16
@AM.S9693 жыл бұрын
ஓ.ரசிக்கும் சீமானே. ஆஹா என்ன ஒரு இனிமை.
@pushpaleelaisaac84098 ай бұрын
எனது சிறிய வயதில் இந்தப் பாட்டிற்கு அநேக திருமண வீட்டில் நடனமாடியுள்ளேன். அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்
@PriyaPravin-sm3qk2 ай бұрын
அருமை வரிகள் இசை நடனம்👍👌💐
@idassasi2226Ай бұрын
Yo
@U1GUNA6 ай бұрын
அந்த பாட்டி இந்த பாட்டுக்கு நடனம் ஆடியதை பார்த்த பிறகு வந்தவர்கள்
@rajasekar37266 ай бұрын
Poda😂
@mahadevandevan84956 ай бұрын
😂😂 yeah it’s me 👌
@pandiyanraj32095 ай бұрын
Ya me also
@harihari-qw1kc5 ай бұрын
Me to 😂
@ranjithgopal94485 ай бұрын
Me to
@Mad18_248 ай бұрын
திரைப்படம் : பராசக்தி (1952) இசை : R.சுதர்சனம் பாடியவர் : M.S.ராஜேஸ்வரி பாடலாசிரியர் : கண்ணதாசன் ஒ ஒ ... ஒ... ஒ.. ஒ... ஒ.. ..ஒ...ஒ..ஒ... ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ ஒ ரசிக்கும் சீமானே... ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்... அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.. ஒ ரசிக்கும் சீமானே... ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்... அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.. MUSIC கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு... கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு.. வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே.. வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே... ** INTERLUDE ** ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்... அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.. MUSIC வானுலகம் போற்றுவதை நாடி...இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி.... வானுலகம் போற்றுவதை நாடி..இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து வீணிலே அலைய வேண்டாம் வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து வீணிலே அலைய வேண்டாம் தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே... ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்... அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.. ஒ ஒ...ஒ...ஒ..ஒ...ஒ...ஒ...ஒ..ஒ... ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ
@josephkamal5363Ай бұрын
நன்றி
@JamalMohamedJamalMohamed-vo1kg9 күн бұрын
Movie Parasakthi acted Nadigar Thilagam Sivaji Ganesan first hit movie lyrics Kannadasan music Kovathan singer M.S.Rajeshwary this till now popular
@gokulkannan366510 ай бұрын
2024 yaarla paakura😂😂❤
@sabthaaswavahanavahana67729 ай бұрын
இது ஒரு பாகிஸ்தானிய பாடல் 1951இல் வந்தது தலைப்பு aaye khushi ki zamane கேட்டுபாருங்கள்
@Rambo_JJ8 ай бұрын
🤡✋🏻
@waleedmohamed33268 ай бұрын
Oldies like us brah
@kirusnakumarkumar69378 ай бұрын
👍
@lisaforever87618 ай бұрын
Mee broo
@gangatharan51205 ай бұрын
ஆயிரம் ஆண்களுக்கு நிகராக இந்த மாதிரி ஒரு முறை பாடல் ஒன்றே ஒன்றுதான் என்பது உண்மை
@riyas201810 ай бұрын
Still watching 2024……?
@gouthamannaganathan79096 ай бұрын
Yes
@swarnaswarna1849Ай бұрын
ஒ ரசிக்கும் சீமானே (பராசக்தி) 1952 எம்.எஸ்.ராஜேஸ்வரி இசை : ஆர். சுதர்சனம் பாடல் வரிகள்: கே.பி.காமாட்சிசுந்தரம் ஓஹோ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓஒ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஒ ரசிக்கும் சீமானே ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் கற்சிலையும் சித்திரமும் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையும் சித்திரமும் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியை வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியை தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து வீணிலே அலைய வேண்டாம் வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து வீணிலே அலைய வேண்டாம் தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ….ரசிக்கும் சீமானே ஒ….ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஓஹோ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓஒ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
@sanjjaykvs316027 күн бұрын
🌹💯👍
@jayaseelan37664 жыл бұрын
M.S.ராஜேஸ்வரி அவர்களின் குரல்வளம் அருமை. நடிகை, சிவாஜி இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அருமை.
@Vishwa_06206 ай бұрын
2050 யில் இந்த பால கேட்பார்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@inofmotion6 ай бұрын
😂😂😂😂😂
@h.p.creations73183 ай бұрын
Sorry bro I am from 2080
@Vishwa_06203 ай бұрын
@@h.p.creations7318 okay thatha..
@nikendukubeyy18 күн бұрын
😂😂😂
@VBalamurugan-fm5xo25 күн бұрын
இதே போல் கேட்கத் தகுந்த இசை இப்பொழுது படங்களில் வருமா
@narayananrt18957 жыл бұрын
Super please upload old movies in this quality... fantastic
@sniper.19193 жыл бұрын
In the past this was best song. In the present this is the best song and dance. In the future also people will like and listion this song.
@raokk20774 жыл бұрын
பாட்டு ரசிக்குசிமானே தற்போமுது 4k ultrasound கேட்கும் பொழுது மெய்மறந்துந்துவிட்டேன்சூப்பர்
@universe54413 күн бұрын
2025 yaralla pakareega😂😂😂
@PrakashRaj-wm6ik4 жыл бұрын
I'm 2k kid this song it's wonderful
@Shajith-de3pp10 ай бұрын
என்னவொரு காதுகளுக்கு இனிமையான இசை.... இப்போது இசை என்னும் பெயரில் ஒப்பாரி வைக்கின்றனர்
@sabthaaswavahanavahana67729 ай бұрын
பாகிஸ்தானிய படத்தில் இருந்து திருடப்பட்ட உருது பாடல் இது பாடல் தலைப்பு aaye khushi ki zamane
@ravanammavenkatesh21189 ай бұрын
Yes yes your right It's Urdu Filim song ( AKELI 1951) MUSIC: MASTER GHULAM HAIDER @@sabthaaswavahanavahana6772
@BibianaXavier-p1y2 ай бұрын
The dancer is Kumari Kamala . She was a superb dancer from her childhood. She was in the cinemas before Lalitha, Padmini and Ragini
வீண் கற்பனை எல்லாம் மனதில் அற்புதம் என்று மகிழுந்து விற்பனை செய்யாதே மதியே.
@theranjithjay23 күн бұрын
Beautiful Song !
@வேலப்பன்வீடியோஇயற்கை4 жыл бұрын
பாடல் :- ஒ ரசிக்கும் சிமானே படம் :- பராசக்தி பாடல்வரி :- கே.பி.காமாட்சிசுந்தரம் பாடகி :- எம்.எஸ்.ராஜேஸ்வரி நடிகை :- கமலா இசை :- ஆர்.சுதர்சனம் ஆண்டு :- 17.10.1952
@h.m.rahmathullah34453 жыл бұрын
பாடலாசிரியர் கே.பி.காமாட்சி சுந்தரம்
@balamuruganagamudayar70413 жыл бұрын
பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி அவர்கள் அல்ல. கே.பி.காமாட்சிசுந்தரம் அவர்கள் ஆவார். இப்படத்தில் பூசாரி வேடத்தில் நடிப்பவரே கே.பி.காமாட்சிசுந்தரம்.
@ManiMeena-fj8pd6 ай бұрын
மதுரை தங்கம் தியேட்டரில் முதல் படம் இதுதான்
@MrApbala7 жыл бұрын
Semma quality. Fantastic.
@nithyashree4053 жыл бұрын
Because of flim roll
@கலைஞரிஸ்ட்10 ай бұрын
தலைவர் கலைஞரின் கதை வசனத்தில் தோன்றிய புரட்சி காவியம்
@govindarajr3801Ай бұрын
Old is gold ✨ ❤🎉❤
@velmurugana8514 ай бұрын
இந்தப் பாடலில் வரும் நடன ம்மிகவும் நளினமாக இருக்கிறது வேல்முருகன் விளாத்திகுளம்..
@FirozKhan-ke1jzАй бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமும் கலைஞர் மு கருணாநிதி யின் திரை கதை வசனத்தில் உருவான இதுவரைக்கும் ஏந்த திரைப்படமும் இந்த சாதனையை முறியடிக்காத தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாள் ஓடி அதிக வசூல் பெற்று தந்த திரைப்படம் தான் கலைஞரின் பராசக்தி வாழ்க காலத்தால் அழியாத கலைஞரின் வரிகள் 👍👍👍
@romankanna2833 ай бұрын
ஆஹா என்ன ஒரு இனிமை.....தன்னையே மறந்து விட்டேன் 💯🔥😇😍
@johnmathew885217 күн бұрын
സൂപ്പർ സോങ് 👌👌
@Yowanshi10 ай бұрын
One of my favorite ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Nan 2k dha but indha pola songs la ippa irukkan songs la feel illa....I love this song ❤❤❤❤❤❤❤❤❤❤
@sakthirajkishore34896 күн бұрын
I am first in 2025🎉🎉🎉🎉❤❤😊
@Lvgamer55tnАй бұрын
எனக்கு இந்த பாட்டில் இசையின் மகத்துவம் தான் அதிகம் அற்புதம் பிறகு நடனத்தில் நளினம் அற்புதம் ❤❤❤🎉🎉🎉
@sakthirajkishore34896 күн бұрын
2025❤❤❤❤
@LordNiilavan24 күн бұрын
எப்படிபட்ட வரிகள்,,இசை பாடலை விழுங்கவில்லை.
@thangamsabari179Ай бұрын
☺️ Superb
@govardhanthorali5882 ай бұрын
பாட்டிற்கு ஏற்ற நடனம் இரவில் தூங்கும் நேரம் கேட்க இனிமை தரும் பாடல்கள் .
Wow!! what a clarity!! Very Nice 4K conversion. Happy to see nice song in Future Technology. No words to Thank AP International, for the bringing the Gold Olden Cinema in the New technology.
@nikendukubeyy17 күн бұрын
I'm from Andhra.. Loved this song .. who is the actress?
@SumathiAA8 күн бұрын
Kumari Kamala mam
@swaminathanc16152 жыл бұрын
இளமை, இனிமை என்றும் புதுமை
@karthikc71606 ай бұрын
After seeing that 95 year old woman’s insta reel …. ❤❤❤❤
@jus33726 ай бұрын
Truee
@inofmotion6 ай бұрын
ABSOLUTELY 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤❤❤❤❤❤❤❤
@suganyaias392327 күн бұрын
Entha mathiri epo yarum Ada mattanga mugam paavanai.
@ramadassmv4272Ай бұрын
Old is gold nu summa va sonnanga. Eppa enna song ithu..
@karthikkrk83037 жыл бұрын
I like this song...and very good quality
@vigneshm8747Ай бұрын
Dancer🔥What a talent
@shyamananth6 жыл бұрын
Amazing !!! Thanks for the upload.. Please upload all A.M.Raja and MSV songs in 4K or 1080p.
The only arimuga super star nadigar thilakam.the real parashakthi nadigar thilakam.long live evergrenn mega star.
@hamsavarthanprabahar3276 Жыл бұрын
Genz s never gonna know what kind of pleasure is this song❤
@chinnap54098 ай бұрын
1951 ல் வெளியான akeali என்ற இந்தி படத்துல வரும் area kushiki zemmanea என்ற பாடலை டப்பிங்தான் இது
@BoshSubsh2 ай бұрын
Super voice
@muhammadrahimbinabdullah98962 ай бұрын
Professional camera man exlant jop 🌹👍🌹👑🌹🇲🇾🌹🎥🌹
@ramchandran1025Ай бұрын
What a dance it will make you mad❤
@priyatamil78907 жыл бұрын
Superb song...evergreen...
@michaeltamil7654Ай бұрын
Sound quality super
@amarnathamar56492 ай бұрын
My favorite one of the song ❤❤❤❤
@ranaganathan692311 ай бұрын
Old is glod nu sumava solirukanga super
@rahamathullahrahamathullah6668Ай бұрын
🎉 I like my mother this songs iam in 5years child hood tine with my father to one pot of milk give to in a Nadaka saba in a stage TR mahalingam iam proud of my life
@santhoshrathinam47999 ай бұрын
Dance nice lovely to 🎉🎉🎉
@justinmms32445 ай бұрын
மனிதனை முழுமையாக புரிந்த கருணா கருணை நீதி
@nitrotv14186 ай бұрын
She is wonderful classical dancer. Her name kumari kamala vedhala ulagam movie also she has performed very good
@jebasinghka75092 ай бұрын
Kamala dance excellent 👌👌👌👌
@jothimanig79715 ай бұрын
இசை.பாடல்.நடனம் அனைத்தும் மிக அற்புதம்.ஆனால் நடனம் ஆடுபவரோ கொஞ்சம் வயதான தோற்றத்தில் இருப்பது ஒரு குறை.