Nallavanuku Nallavan Tamil Movie Songs | Unnaithane Video Song | Rajinikanth | Radhika

  Рет қаралды 18,084,769

AP International

AP International

12 жыл бұрын

Unnaithane Video Song from Nallavanuku Nallavan Tamil Movie on AP International. Nallavanuku Nallavan ft. Rajinikanth, Radhika, Karthick Visu, Major Sundararajan, Thulasi, Y.G. Mahendran.
Directed by SP. Muthuraman, Music by Illayaraja, Produced by AVM
Song Details:
Song Name - Unnaithane
Singer - Yesudas, Manjula
Click here to watch:
Vennilave Video Song - • Minsara Kanavu Tamil M...
Kadhal Sadugudu Video Song - • Kadhal Sadugudu Video ...
Satham Illatha Video Song - • Amarkalam Tamil Movie ...
Kokkarakko Video Song - • Gilli Tamil Movie Scen...
Gilli Vijay Kabaddi Mass Scenes - • Gilli Tamil Movie Scen...
Vijay vs Prakash Raj Scenes - • Gilli Tamil Movie Scen...
Ghilli Tamil Movie Comedy Scenes - • Gilli Tamil Movie Come...
Vijay escapes to play Kabaddi - • Gilli Tamil Movie Scen...
Prakash Raj shows his affection on Trisha - • Gilli Tamil Movie Scen...
Vijay saves Trisha from Prakash Raj - • Gilli Tamil Movie Scen...
Vijay Challenges Prakash Raj - • Gilli Tamil Movie | Vi...
Vijay manages to escape from the Police - • Gilli Tamil Movie Scen...
Prakash Raj threatens Vijay's family - • Gilli Tamil Movie Scen...
Enjoy & stay connected with us!
Subscribe to API -goo.gl/sos1Jn
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternationalfilms.com
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternationalfilms.blogspot....
www.apinternationalfilms.in/
Online Purchase -www.apinternationalfilms.com

Пікірлер: 1 400
@MrMrajakumaran
@MrMrajakumaran 3 жыл бұрын
முதன்முதலாக கேட்டவுடனேயே மிகவும் பிடித்த பாடலாகி... ஆயுள் வரை கூட வரும் அற்புதமான பாடல்களின் அணிவரிசையில் ...இதுவும் ஒன்று!.. உங்களுக்கு..?
@chandranchandran9285
@chandranchandran9285 3 жыл бұрын
Bvgjffhm
@mmeganathan8760
@mmeganathan8760 Жыл бұрын
Meganathan. Super
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 Жыл бұрын
ரஜினியை பிடிக்காதவர்களுக்கும் இந்த பாடல் பிடிக்கும்
@gokull3149
@gokull3149 3 ай бұрын
@rithikarithik3470
@rithikarithik3470 4 жыл бұрын
முதல் இரவில் ஒரு பெண்ணுக்கு உண்டாகும் உடலியல் உணருதலை அழகாக அந்த அப்பாடல் வரிகளில் முதல் பல்லவியில் , அதுவும் திரு மஞ்சுளாவின் குரல் அதை அப்படியே பிரதிபலிக்கிறது ...சற்று கூர்ந்து கேட்டால் அதை உணரமுடியும் ...ராஜா சார் n இசை அமைப்பு அதை பாராட்ட வார்த்தையில்லை ... "உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன் விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன் உன்னைத் தானே ..." "மலரின் கதவொன்று திறக்கின்றதா" மௌனம் வெளியேற தவிக்கின்றதா "பெண்மை புதிதாக துடிகின்றதா ..." "உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா" முத்தம் கொடுத்தானே "இதழ் முத்துக் குளித்தானே ....." இரவுகள் இதமானதா "கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால் வெட்கம் என்ன சத்தம் போடுதா.......!!"
@Logeshwari24-xe5mp
@Logeshwari24-xe5mp 2 ай бұрын
நீங்க ஒரு அற்புதமான புரிதல் உள்ள மனிதர்
@mk_astrology
@mk_astrology 5 жыл бұрын
உலகம் எனக்கின்று விளங்காதது என்பதிலிருந்து ஆரம்பமாகும் அடுத்தடுத்த வரிகளே இப்பாடலின் உச்சகட்ட சிறப்பு!!!
@suganthans3159
@suganthans3159 3 жыл бұрын
Unnmai
@rajalakshmisriramulu1529
@rajalakshmisriramulu1529 3 жыл бұрын
True .. that's when Yesudas sir voice also starts.... absolute bliss this song
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
யேசுதாஸ் சார், உங்கள் குரலுக்கு நான் வாழ்நாள் அடிமை. தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
@usharaghavan2338
@usharaghavan2338 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 2 жыл бұрын
@@usharaghavan2338 நன்றி சகோ.
@sakthivel-dg8rd
@sakthivel-dg8rd 2 жыл бұрын
நானும்
@naveenkannan9147
@naveenkannan9147 5 жыл бұрын
ரஜினிசாா் மிகவும் இளமையாகவும்,அழகாகவும் உள்ளாா்... ஆயிரம் முறை பாா்த்தாலும், கேட்டாலும் தகும் பாடல்.
@sathyamoorthy5342
@sathyamoorthy5342 2 жыл бұрын
Thank you so much
@elumalaia1989
@elumalaia1989 Жыл бұрын
Hi bhi
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 19 күн бұрын
இளமை நிரந்தரமாக இருக்காது இதுவே சாட்சி
@karthikraj.48
@karthikraj.48 5 жыл бұрын
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முலைத்தாயே உறவுக்கு உயிர் தந்தாயே...💝❤
@lordbuddha769
@lordbuddha769 3 жыл бұрын
அய்யா எழுத்து பிழையை சரி செய்யுங்கள் மன்னிக்கவும் தயவு செய்து சரி செய்யுங்கள்
@MurugesanMurugesan-be5kx
@MurugesanMurugesan-be5kx 3 жыл бұрын
Love
@RajaRaja-pf2hn
@RajaRaja-pf2hn 6 жыл бұрын
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே உறவுக்கு உயிர் தந்தாயே என்ன ஒரு அருமையான வரிகள்
@smuthukumar6883
@smuthukumar6883 2 жыл бұрын
Very nice 👌
@dukeraja8604
@dukeraja8604 2 жыл бұрын
S
@sathyamoorthy5342
@sathyamoorthy5342 2 жыл бұрын
Ss தலைவரின் படைப்பு
@rajanrajan572
@rajanrajan572 2 жыл бұрын
அழகானவரியைதேர்ந்துஎடுத்துஇருக்கிங்க.🙏
@rajanrajan572
@rajanrajan572 2 жыл бұрын
தலைவர்தலைவர்தலைவர்தான்
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
இசை ஞானியின் இசையில் இடம் மாறி பாடவந்த, கன்னடத்து கவிக்குயிலான... இந்த மணிக்குயில்... மஞ்சுளா...! இசை ஞானியின் தொடக்க இசையோடு... தொடர்ந்து போட்டிபோட்டுக்கொண்டு... முன்பாதியை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்ட... அருமைக்குயில்...! மீதம் பாதியை குயிலின் குரலோடு கூடுதலான இனிமையை நமக்கு தந்த நம் கானகந்தர்வன்... K.J.யேசுதாஸ் அவர்கள்...! ஞானியின் தயவால் எப்போதும் இதுபோன்ற இனிமை நமக்காக...! எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி நெய்வேலி க்கு. வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் நெய்வேலி கணபதி திரையரங்கம். படம் : நல்லவனுக்கு நல்லவன். இசை : இசைஞானி இளையராஜா.
@gunasekaran7423
@gunasekaran7423 5 ай бұрын
அருமையான வர்ணனை ❤
@nausathali8806
@nausathali8806 5 ай бұрын
@@gunasekaran7423 மிக்க நன்றி...!
@mohan1771
@mohan1771 5 ай бұрын
சூப்பர் சார் 👍🏻👍🏻
@nausathali8806
@nausathali8806 5 ай бұрын
@@mohan1771 நன்றி மேனன் சார்.
@geethamahesh8272
@geethamahesh8272 Ай бұрын
​@@nausathali8806Nostalgic and beautiful memories, Sir always to be cherished 🙏🙏
@veeramani8495
@veeramani8495 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்களில் ஒன்று ❤️
@sheikfareed6268
@sheikfareed6268 6 жыл бұрын
ரேடியோவில் நான் அதிகமா கேட்ட பாடல்.
@VijayaKumar-pb3kj
@VijayaKumar-pb3kj 3 жыл бұрын
என்னப்பா பாட்டு இது.. இனி 100 வருசம் கழித்து கூட கேட்கலாம் போல... இத்தனைக்கும் நான் கல்யாணம் முடியாதவன்... எனக்கே எப்டி இருக்கு...😍😍😍🥰🥰
@rajasakthiraja7438
@rajasakthiraja7438 3 жыл бұрын
Kalyanam mudinja kekamatta.
@msel04
@msel04 3 жыл бұрын
@@rajasakthiraja7438 ஏன் அப்படி சொல்லுறீங்க... தனக்கென்று ஒரு துணை நல்லவளாக வரும் பொழுது வாழ்க்கை அருமை தான்...
@aroundme3184
@aroundme3184 3 жыл бұрын
அடுத்த தலைமுறைகள் கேட்பதில்லை. நாம் தான் இன்றும் கேட்டு மகிழ்கிறேம். இன்றைய thalaimuaraiikku youtube shorts, tiktok, fast beats
@VijayaKumar-pb3kj
@VijayaKumar-pb3kj 3 жыл бұрын
@@rajasakthiraja7438 🤣😞
@rajaismail8490
@rajaismail8490 2 жыл бұрын
​@@rajasakthiraja7438 semma comment! :)
@thiru7667
@thiru7667 Жыл бұрын
ரஜினியும் ராதிகாவும் அழகாக இருக்கிறார்கள். நன்றாக நடித்திருக்கிறார்கள். மனதை வருடும் மெல்லிசை.
@TeaTimeTamizhan
@TeaTimeTamizhan 3 жыл бұрын
கணவன் மனைவி என்றால் இப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த பாடல் ஒரு எடுத்துகாட்டு ஜேசுதாஸ் ஐயா குரலில் மிகவும் இனிமையான பாடல் என் வாழ்வில் பல முறை கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று மிக மிக அற்புதம்
@krishkuttan9302
@krishkuttan9302 3 жыл бұрын
Radhika is the only one actress who accepted any kind of role and excelled very well....😎😎😎😎..She s Iron Lady
@popsmiley8888
@popsmiley8888 2 жыл бұрын
Singala nai supported muralitharan muthaiah rajapakshe supporter. Traitor
@natarajans6904
@natarajans6904 6 жыл бұрын
ரஜினி சார் படத்தில் மிகவும் பிடிக்கும் பாடல்
@subista9713
@subista9713 5 жыл бұрын
lovely song
@joshua8400
@joshua8400 4 жыл бұрын
Yes
@gaming-with-action2190
@gaming-with-action2190 4 жыл бұрын
Why bro
@ashraphasheaph5363
@ashraphasheaph5363 3 жыл бұрын
@@subista9713 ĺ
@kennadychellaiah
@kennadychellaiah 3 жыл бұрын
@@joshua8400 ff FF f too besttoo late I have iiiuoi are the use
@veeramani8495
@veeramani8495 3 жыл бұрын
தலைவரின் மெகா ஹிட் படங்களில் ஒன்று 😎❤️
@selvakumarm3377
@selvakumarm3377 2 жыл бұрын
crct
@Raja-rf9gj
@Raja-rf9gj 2 жыл бұрын
ஆமா நல்லா சோங்
@ganesanganesan6483
@ganesanganesan6483 2 жыл бұрын
@@selvakumarm3377 .!,
@sathyamoorthy5342
@sathyamoorthy5342 2 жыл бұрын
Yes.
@anbusami3348
@anbusami3348 3 жыл бұрын
௭ன்னை உயிராக நேசிக்கும் என் காதல் மனைவிக்கு இந்த 🎶பாடல் சமர்ப்பணம்💞 சேக்கா
@rajarv3207
@rajarv3207 2 жыл бұрын
It yq4
@safisafi5833
@safisafi5833 2 жыл бұрын
Nanum pro
@arunkumararunkumar-le5ur
@arunkumararunkumar-le5ur 2 жыл бұрын
@@rajarv3207 b
@arunkumararunkumar-le5ur
@arunkumararunkumar-le5ur 2 жыл бұрын
Cvbkbķkvvvkkkķķ
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Thaiummaanavan
@Thaiummaanavan 5 жыл бұрын
நானே எனக்கு நண்பன் இல்லையே, உன்னால் ஒரு சொந்தம் வந்ததே..!
@SakthiVel-sz3zo
@SakthiVel-sz3zo 4 жыл бұрын
Unmai unmai
@user-kh2il1gp3f
@user-kh2il1gp3f 5 жыл бұрын
ரஜினியை போல் இந்த பாடலும் என்றும் இளமை... 😍
@joshua8400
@joshua8400 4 жыл бұрын
Yes bro
@aaliyahfathima8196
@aaliyahfathima8196 2 жыл бұрын
/
@Raja-rf9gj
@Raja-rf9gj 2 жыл бұрын
Yes
@eswargowtham6547
@eswargowtham6547 2 жыл бұрын
ßßßß
@eswargowtham6547
@eswargowtham6547 2 жыл бұрын
ß
@saminathans4600
@saminathans4600 Жыл бұрын
எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த பாடல் உயிரோடு உறவோடு விளையாடிக் கொண்டிருக்கும் இந்த பாடல் என்றும் இளையராஜா தன்னுடைய இசையில் அழியாத ஒரு மிக அருமையான பாடல் இது கேட்கும் பொழுது பழைய நினைவுகள் மற்றும் பள்ளிக்காலத்தினுடைய அந்த அதிர்வலைகள் ஏற்படுத்த கின்ற அருமையான பாடல் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய ராதிகா மேடம் திரு ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு நன்றி இந்த படத்தை இயக்கிய நட்பும் நன்றிகள் பல மிக உயிரோட்டமாக எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@sivanajithms134
@sivanajithms134 3 жыл бұрын
வருங்கால.....வருங்காலத்துடன்....கேட்கவேண்டிய. பாடல்......💕💙 Dream this type of wife
@MuruganMurugan-oh7lv
@MuruganMurugan-oh7lv 5 жыл бұрын
1985 வருடத்திய தீபாவளி வெளியீடு.நான் எட்டாவது படிக்கும்போது வந்த படம் மறக்க முடியாதநினைவுகள்.அற்புதமான பாடல்
@krishnamurthysivakumar7866
@krishnamurthysivakumar7866 5 жыл бұрын
தவறு, 1984
@RameshKumar-wd5kb
@RameshKumar-wd5kb 3 жыл бұрын
1984 ஆண்டு தீபாவளி
@radhakrishnan711
@radhakrishnan711 2 жыл бұрын
Yes true
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
1984 தீபாவளி சரியான கருத்து
@nato6648
@nato6648 2 жыл бұрын
I was studying 6th
@sankarg4473
@sankarg4473 3 жыл бұрын
KJ ஜேசுதாஸ் ஐயா அவர்களின் இனிமை குரல் அருமை
@aruln7634
@aruln7634 Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியானநடிப்பு
@praba31able
@praba31able 5 жыл бұрын
ஒரு அன்பான கணவன் தன் அன்பு மனைவிக்கும் .ஒரு அன்பு மனைவி தன் அன்பு கணவனுக்கும் பாடல் பரிசு அளிக்க இதை விட சிறந்த பாடல் இல்லை
@PRIYADHARSHINIPXB-tj6wi
@PRIYADHARSHINIPXB-tj6wi 2 жыл бұрын
It's true
@diya9223
@diya9223 2 жыл бұрын
Pftrgg6tsuh5ruryudghydskihtfedygifhtdjdeuhitecy
@sivakumarsivakumar8924
@sivakumarsivakumar8924 2 жыл бұрын
Semma
@karuneshshorts6272
@karuneshshorts6272 2 жыл бұрын
Super song
@K7Padmanaban
@K7Padmanaban 2 жыл бұрын
S
@sne2971
@sne2971 6 жыл бұрын
1.55 thalaivar smile..aiyooooo chanceh illa
@kishoredoflamingo4754
@kishoredoflamingo4754 4 жыл бұрын
1:55
@ramganesh1015
@ramganesh1015 4 жыл бұрын
Yes
@muthaiyanrajenthirank2483
@muthaiyanrajenthirank2483 6 жыл бұрын
நாங்க இந்த பாடலை சேர்ந்து பார்க்கும் யான் மனைவி அலமேலு யான் கண்களை உற்றுப்பார்ப்பாள். அப்புறம் சிறிய புன்னகை
@alphajaggus7445
@alphajaggus7445 4 жыл бұрын
T
@sathiyanathan.pperambalur7535
@sathiyanathan.pperambalur7535 5 жыл бұрын
கணவன் மனைவி என்றால் இந்த மாதிரி இருக்க வேண்டும். இருவருக்கும் உள்ள அன்பை காட்டுகிறது..............
@srinivasanrts433
@srinivasanrts433 Жыл бұрын
R.t.store
@ramarama5391
@ramarama5391 5 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்ணில் நீர் வழியும். இ‌ப்படி வாழ்க்கை ஒரு பெண்ணுக்கு அமைந்தால் அவள் மிக அதிர்ஷ்ட தேவதை.
@raistarff24
@raistarff24 5 жыл бұрын
Sure your right
@Vasanthsivam
@Vasanthsivam 4 жыл бұрын
Saratha P oru naal puducha maari unga life kandipa marum
@Risho176
@Risho176 4 жыл бұрын
@@Saratha.p2007 why saratha what life rasikkalaya
@Risho176
@Risho176 4 жыл бұрын
@@Saratha.p2007 why you tell the elegy sentiments
@Saratha.p2007
@Saratha.p2007 4 жыл бұрын
Na ila
@gopielango4607
@gopielango4607 Жыл бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கேட்க கேட்க சலிக்காத பாடல் வரிகள்
@Aravinth-qc5zp
@Aravinth-qc5zp 9 ай бұрын
😊😊😊
@bhavidshabhaskar5357
@bhavidshabhaskar5357 6 жыл бұрын
Unnai Thane Thanjam Endru Nambi Vandhen Naane Uyir Pooveduthu Oru Maalayitu Vizhi Neer Thelithu Oru Kolamite Unnai Thane Thanjam Enru Nambi Vandhen Naane Uyir Pooveduthu Oru Maalayitu Vizhi Neer Thelithu Oru Kolamite Unnai Thane Thanjam Enru Nambi Vandhen Naane Malarin Kathavonru Thirakinratha Mounam Veliyera Thavikinratha Penmai Puthithaga Thudikinratha Uyiril Amuthangal Surakinratha Mutham Koduthane Ithazh Muthu Kulithane Iravugal Ithamanatha Katti Pidithal Thottu Izhuthal Vetkam Enna Satham Podutha Ennai Thane Thanjam Enru Nambi Vanthai Maane Uyir Pooveduthu Oru Maalayidu Vizhi Neer Thelithu Oru Kolamidu Ennai Thane Ulagam Enakendrum Vilangathathu Urave Enakinru Vilanganathu Adada Munthanai Sirayanathu Ithuve En Vazhvil Murayanathu Paarai Onrin Maele Oru Poøvai Mulaithaye Uravuku Uyir Thanthaye Naane Ènaku Nanban Illaye Unnal Oru Šøntham Vanthathu Ènnai Thane Thanjam Ènru Nambi Vanthai Maane Uyir Pøøeduthu Oru Maalayidu Vizhi Neer Thelithu Oru Kølamidu Ènnai Thane.. Thanjam Ènru Nambi Vanthai Maane..
@mohamednajeem54
@mohamednajeem54 3 жыл бұрын
super
@muruganavinash1714
@muruganavinash1714 4 жыл бұрын
கணவன் மீது மனைவி வைத்துக் கொள்ளும் உண்மையான அன்பின் வெளிபாடு
@sharmilapalani3563
@sharmilapalani3563 3 жыл бұрын
0 p
@kaliyamoorthy2128
@kaliyamoorthy2128 3 жыл бұрын
Qw/o0u
@babum9703
@babum9703 2 жыл бұрын
@@sharmilapalani3563 g
@balagopalansanthanagopal966
@balagopalansanthanagopal966 2 жыл бұрын
@@kaliyamoorthy2128 03
@kchandra9860
@kchandra9860 2 жыл бұрын
@raviaravisankar
@raviaravisankar 2 жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களில் எப்பொழுதும் இரண்டு இசைகள். 1. அனைத்து இசைக்கருவிகள் 2. பேஸ் (Bass).வெறும் Bass'ஐ மட்டும் ஒலிக்கவிட்டு முழுப்பாடலையும் கேட்கலாம்.அது உடலின் உயிரோட்டமான நரம்பு போல . இந்தப்பாடல் முழுக்கவே இழைந்தோடும் அந்த அற்புதமான பியானோவும் பேஸ் கிட்டாரும் நம் மதி மயக்கும்.! கன்னட பாடகியான மஞ்சுளா குருராஜ் அவர்கள் தமிழில் பாடிய ஒரே பாடல் (என்று நினைக்கிறன்?!).அருமையான வசீகர குரல். அவர் மேற்கொண்டு தமிழில் தொடர்ச்சியாக பாடாதது நம் துரதிஷ்டம், மற்றபடி கன்னடத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களையும், ராதிகா உட்பட பெரும்பாலான நடிகைகளுக்கு கன்னடத்தில் (in 80's) டப்பிங் கொடுத்து இருக்கிறார் திருமதி மஞ்சுளா குருராஜ் அவர்கள்.
@natureisourpriority6609
@natureisourpriority6609 Жыл бұрын
நான் நினைத்த கருத்தை நீங்கள் எழுதி விட்டீர்கள்
@k.thanganataraajakumaardhe6049
@k.thanganataraajakumaardhe6049 Жыл бұрын
தகவலுக்கு நன்றி! படம் வந்தபோது சரியாக கவனித்த ஞாபகமில்லாததால் சைலஜா ன்னு நினைத்து வந்துள்ளேன் ! மஞ்சுளா குருராஜ் என்பதும், கன்னடப்பாடகி மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதும் எனக்கு செய்தி!
@mahalingam-qj4kg
@mahalingam-qj4kg Жыл бұрын
Llp
@vishalpillai4750
@vishalpillai4750 4 жыл бұрын
Songs like these cannot be recreated. The best era of Tamil cinema
@user-rb7cj5xr4e
@user-rb7cj5xr4e 8 ай бұрын
0:51
@sundarsai919
@sundarsai919 4 жыл бұрын
நான் பார்த்த முதல் ஓபனிங் ஷோ படம் ரிலீஸ் ஆன தேதி, 22. 10.1984..தீபாவளிக்கு முதல் நாள் வெளியான படம் அப்போது என் வயது எட்டு
@manisekar2884
@manisekar2884 3 жыл бұрын
ceylon radio , school days, children mocking "kilinjadhu lambadi lungi" , so sweet world it was in 80s
@OmSaiRam00786
@OmSaiRam00786 3 жыл бұрын
Music King Raja sir ❤️ வாழ்க்கை துணைவி வந்தால் அர்த்தமாகிறது வாழ்க்கை என்பதை உணரத்திய திரைப்படம் AVM in நல்லவனுக்கு நல்லவன்
@LoveBharath
@LoveBharath Жыл бұрын
What a beautiful rendition.. Yesudasji ❤❤❤
@malaichamyu160
@malaichamyu160 4 жыл бұрын
இப்படி ஒரு மனைவி அமைவேதேல்லாம் இறைவன் கோடுந்த வரம் அருமையான வரிகள்
@akshayaannadurai5273
@akshayaannadurai5273 4 жыл бұрын
Epic coincidence...In this movie the leads names are Manikkam and Uma..And my Grandparents name also Manikkam and Uma..Always love this song....From a 2k kid
@bhaskark6116
@bhaskark6116 4 жыл бұрын
அடடா முந்தானை சிறையானது இதுவே என் வாழ்வில் முறையானது😍😍😍
@anbarasupalanichamy4089
@anbarasupalanichamy4089 4 жыл бұрын
"இசைமருந்து" இளையராஜா!
@user-zp5gl9cf1n
@user-zp5gl9cf1n 10 ай бұрын
தமிழ் உலகம் உள்ள வரை இப்பாடல் அனைவருக்கும் தஞ்சம் ❤
@krishkuttan9302
@krishkuttan9302 4 жыл бұрын
Radhika such a beautiful and natural actress. ❤️❤️❤️❤️😊
@purushothaman989
@purushothaman989 7 жыл бұрын
இந்த படம். பாடல் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்
@shankabhairanpur242
@shankabhairanpur242 4 жыл бұрын
Thanks
@user-nt4th8xr8v
@user-nt4th8xr8v 6 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ஸ்டைல்.ரஜினியின் மெகா ஹிட் படம் ...அழகான பாடல்..ரஜினி+ராஜா+ஜேசுதாஸ் எப்பவும் ஹிட்
@saravansaravanan8293
@saravansaravanan8293 6 жыл бұрын
ராதிகா நைஸ்
@paulsundar6971
@paulsundar6971 4 жыл бұрын
What a raw voice selection and clarity in female voice. Great song from Raja sir
@kanasu-nanasu3588
@kanasu-nanasu3588 4 жыл бұрын
True ! The female singer is Manjula Gururaj with super voice.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
She is from Bangalore
@brightjose209
@brightjose209 2 жыл бұрын
மலரின் கதவொன்று திறக்கின்றதா மௌனம் வெளியேற தவிக்கின்றதா பெண்மை புதிதாக துடிக்கின்றதா உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக் குளித்தானே இரவுகள் இதமானதா கட்டிப் பிடித்தால் தொட்டு இழுத்தால் வெக்கம் என்ன சத்தம் போடுதா என்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
@user-ir2kq9pg2x
@user-ir2kq9pg2x 6 жыл бұрын
கணவன் மனைவி இருவரும் அன்பை வெளிப்படுத்தும் அன்னை தமிழின் சுவையான பாடலிது
@shyamasuddinshaikh3016
@shyamasuddinshaikh3016 5 жыл бұрын
Wright think Wright comments,
@muruganvk472
@muruganvk472 4 жыл бұрын
55,butitwouldhavebeentryingforyourreplyaddtoyouremailaddresstoournewaddressisbeingusedbythetimeofyearagainforyourreplyaddtoyouremailaddressandtelephonenumberisnotrateduserreviewsforthenextcouplemorethanoneof
@a.thirumalaimalai9360
@a.thirumalaimalai9360 4 жыл бұрын
Frityu
@krishnamurthy.k8110
@krishnamurthy.k8110 4 жыл бұрын
@@shyamasuddinshaikh3016 .
@renjith74
@renjith74 4 жыл бұрын
renjith7474@gmail.com
@user-if3bj9cb7j
@user-if3bj9cb7j Ай бұрын
என் தாய் இறந்த பிறகு என் மனைவியை எனக்குத் தாய் என்னை எப்போது புரிந்து கொள்வார் இந்தப் பாடல் இந்தப் பாடல் என்றும் என் உயிர் உள்ளவரை ஒலிக்கும்
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 3 жыл бұрын
What a style of Rajini Radhika with beautiful lyric music which takes back to the memories of watching Rajini and Radhika's film in Raki theatre Ambattur
@suryajaya9176
@suryajaya9176 3 жыл бұрын
உன்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன் விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன் உன்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன் விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன் உன்னை தானே .. மலரின் கதவொன்று திறக்கின்றதோ மௌனம் வெளியேற தவிக்கின்றதா பெண்மை புதிதாக துடிக்கின்றதோ உயிரே அமுதங்கள் சுரக்கின்றதா முத்தம் கொடுத்தானே இழழ் முத்து குளித்தானே இரவுகள் இதம் ஆனதால் கட்டி பிடித்தால் தொட்டு இழுத்தால் வெட்கம் என்ன சத்தம் போடுதா என்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு விழி நீர் தொடுத்து ஒரு கோலம் இடு என்னை தானே ... உலகம் எனக்கென்றும் விளக்கானது உறவே எனக்கு இன்று விலங்கானது அடடா முந்தானை சிறையானது இதுவே என் வாழ்வில் முறையானது பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே உறவுக்கு உயிர் தந்தாயே நானே எனக்கு நண்பன் இல்லையே உன்னால் ஒரு சொந்தம் வந்ததே என்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு விழி நீர் தொடுத்து ஒரு கோலம் இடு என்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
@simplecooking4160
@simplecooking4160 5 жыл бұрын
Radhika and rajini are best onscreen couple, Radhika mam smile so beautiful and she is versatile actress
@srinivasankumar1627
@srinivasankumar1627 5 жыл бұрын
k harika you are correct.
@myfavoritenarayanasamy7136
@myfavoritenarayanasamy7136 5 жыл бұрын
I love this song dedicated to my love
@radoljubcvetkovic5622
@radoljubcvetkovic5622 5 жыл бұрын
5 bi 74 74 o 74 74
@radoljubcvetkovic5622
@radoljubcvetkovic5622 5 жыл бұрын
Kurac crnac 25
@archanabn4135
@archanabn4135 3 жыл бұрын
Manjula Gururaj Ma'ams voice is so so beautiful!!😍😍❤
@psnarayanaswamy5720
@psnarayanaswamy5720 2 жыл бұрын
Manjula Gururaj sizzles."இரவுகள் இதமானதா"என்னும் வரியில் எனக்கு புல்லரிக்கிறது.
@balasankarp
@balasankarp 9 ай бұрын
What a voice!! Same feeling @psnarayanaswamy5720
@apsardeenalaudeen6546
@apsardeenalaudeen6546 4 жыл бұрын
பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வரவில்லை
@ambethmoorthirajenthiranmo3381
@ambethmoorthirajenthiranmo3381 3 жыл бұрын
என் காதலி எனக்கு எழுதிக்கொடுத்தப் பாடல் பவித்ர உன்னுடைய கருவாப்பையன்மா
@kanasu-nanasu3588
@kanasu-nanasu3588 6 жыл бұрын
Wow!! great voice of Manjula Gururaj and Yesudas! What a melody!!!
@srinivasankumar1627
@srinivasankumar1627 5 жыл бұрын
Radhiha kollai azhahu, Rajini Sema super Jodi
@VijayVijay-yu7dc
@VijayVijay-yu7dc 5 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என் மனைவி நினைவிற்கு வரும்........ SNS
@prabhakaran-nk1nv
@prabhakaran-nk1nv 4 жыл бұрын
Ok
@sandhiya8778
@sandhiya8778 3 жыл бұрын
Enakum brother
@savesure8540
@savesure8540 Жыл бұрын
இந்த பாடல்வரிகள் முழுவதும் என் வாழ்க்கையின் பாதை என் வாழ்வில் நடந்தவை😘😘😘
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 жыл бұрын
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
@sanucs1450
@sanucs1450 5 ай бұрын
Hardcore fan of this song from Kerala ♥️♥️😊
@purushothaman989
@purushothaman989 6 жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வரவில்லை
@indrananjundan4226
@indrananjundan4226 6 жыл бұрын
Purus hothaman
@ramagiriraja3389
@ramagiriraja3389 5 жыл бұрын
Purus hothaman
@doulatbegum1349
@doulatbegum1349 5 жыл бұрын
Purus hothaman verynicebutifulsong
@doulatbegum1349
@doulatbegum1349 5 жыл бұрын
lovelybutifulsong
@sudheeshsudheesh4005
@sudheeshsudheesh4005 5 жыл бұрын
Purus hothaman
@rakshithkumar7135
@rakshithkumar7135 3 жыл бұрын
Manjula mam voice 👌🏼👌🏼🙏🙏🙏
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 6 жыл бұрын
இசைஞானி பட்டம் இளையராஜா அவர்களுக்குமட்டும் தான் பொருந்தும்
@rajeshgopal3571
@rajeshgopal3571 4 жыл бұрын
ISAI GNANI ISAI KADAVUL
@sundarsundar8544
@sundarsundar8544 4 жыл бұрын
很漂亮
@mrschannel7789
@mrschannel7789 3 жыл бұрын
Radhika and rajini pair super
@palanikumar337
@palanikumar337 4 жыл бұрын
When I was studying in college first year seen this movie I don't know why but I used to sing the song when ever I felt heavy this tune lyric film shoot rajini radhika combination very catching rajini handsome
@selvam2649
@selvam2649 7 жыл бұрын
கன்னவன் மாணவி . இருவருக்கும் உள்ள அன்பை காட்டுகிறது . ரஜினி சார். வாழ்க
@bhaskercn2163
@bhaskercn2163 6 жыл бұрын
selvam Priya t I
@fathimamufaraka7170
@fathimamufaraka7170 5 жыл бұрын
💄🐦❤❤❤c 0
@mayilvahanank2146
@mayilvahanank2146 5 жыл бұрын
😄😄😄😄
@krisgray1957
@krisgray1957 3 жыл бұрын
கணவன் மனைவி
@tamilnilatv8564
@tamilnilatv8564 3 жыл бұрын
ராதிகா. ரஜினி . அருமையான நடிப்பு..
@savarimuthuambuross5008
@savarimuthuambuross5008 Жыл бұрын
திரு வைரமுத்து அவர்களின் வைரவரிகள் அருமை.
@santhusanthu3396
@santhusanthu3396 2 жыл бұрын
வைரமுத்து வரிகள் சிறப்பு
@sureshsivaraj
@sureshsivaraj 7 жыл бұрын
Excellent KJJ sir voice
@kanasu-nanasu3588
@kanasu-nanasu3588 6 жыл бұрын
Suresh Sivaraj, also Manjula Gururaj's.
@alamurushaikshavalli1080
@alamurushaikshavalli1080 4 жыл бұрын
Iam from Andhra... Big Big FAN of Rajani Sir& ILAYA Raja Sir! Yesudas as well!!!
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
K. J. ஜேசுதாஸ் அய்யா குரல் மஞ்சுளா அவர்கள் குரல் அருமை
@sukumars8841
@sukumars8841 4 жыл бұрын
Ilayaraja, sir, musical, legend, thalavar , super song,
@aruaru6984
@aruaru6984 6 жыл бұрын
கணவன் மனைவி அன்பை சொல்லும்
@sivakumars9580
@sivakumars9580 2 жыл бұрын
ரஜினியின் ஹிட் பாடல் உன்னை தானே. மற்றும் எய்காதல் ஒன்று. ராத்திரில் பூத்திருக்கும் தாமரைப் போல். கண்மணியே காதல் என்பது மற்றும் அம்மா என்றழைக்காத இவை ஐய்தும் ஒன்றுக்கொன்று போட்டி போடும் நாநா நீயா ஹிட் பாடல்கள் நண்பர்களே அனைவருக்கும் நன்றி
@prathapraja4936
@prathapraja4936 6 жыл бұрын
அருமையான பாடல்.கணவன் மனைவி வாழ்க்கை இந்த பாடல் ஒரு எடுத்து காட்டு. இப்படிக்கு திருமதி.அருள்மொழி அமிர்தராஜ்
@faisalmohammad3076
@faisalmohammad3076 5 жыл бұрын
Q
@vasanthivasanthi8781
@vasanthivasanthi8781 4 жыл бұрын
Very fine
@madeshgowda581
@madeshgowda581 4 жыл бұрын
Vasanthi Vasanthi .
@ramganesh1015
@ramganesh1015 4 жыл бұрын
Yes
@arumugam8109
@arumugam8109 11 ай бұрын
சூப்பர்🙋🙏🌹 கிங்ஸ்
@nazarpearl3667
@nazarpearl3667 4 жыл бұрын
GOLDEN WORDS IN TAMIL SO GREAT ILARAJA SIR MUSIC
@vasanthkumar7403
@vasanthkumar7403 5 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க நினைக்க தோன்றும் பாடல்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@VijayKumar-pp9cq
@VijayKumar-pp9cq 3 ай бұрын
ವಿಜಯಕುಮಾರ್ ಗುಜ್ಜ ನಡು. ಒಳ್ಳೆಯ ಹಾಡು ರೇಜನಿಕಾಂತ ಅಣ್ಣ ಅವರಿಗೆ ಗೌರವ ವಂದನೆಗಳು ನಿಮಗೆ 100ವರ್ಷ ಆಯಸ್ಸು ಕೊಡಲಿ ದೇವರು ❤❤❤
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ராதிகா. ரஜினி. அழகான😍💓 ஜோடி. அற்புதமான💕😍. குடும்ப. படம். எணறேன்றும். பார்த்து. மகிழ்ச்சி அடையலாம். 15.சூலை💘💯🍎🌹🍍🙏🍓💋💚👌
@BalaMurugan-le7xw
@BalaMurugan-le7xw 3 жыл бұрын
தலைவரின் மெகா ஹிட் பாடல்
@mayilvagananv5234
@mayilvagananv5234 6 жыл бұрын
Nallavanukku Nallavan n its songs takes me back to my early ages in 80's.
@kpp1950
@kpp1950 Жыл бұрын
கான கந்தர்வன் திரு. யேசுதாஸ் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலமான பாடகி திருமதி மஞ்சுளா குருராஜ் இவர்களின் பின்னணிக் குரல்களில், இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பில் உருவான மிகவும் இனிமையான பாடல்..
@mohamedyaseen6260
@mohamedyaseen6260 4 жыл бұрын
இளையராஜாவின் இன்னிசையில்.... இனிமையான. பாடல்......
@mrsmrs1842
@mrsmrs1842 4 жыл бұрын
Radikaa sema
@jinnahsupermohamedali2155
@jinnahsupermohamedali2155 3 жыл бұрын
Rathiga semma alagu
@விவசாயி-ய5ழ
@விவசாயி-ய5ழ 3 жыл бұрын
இது பாட்டு இப்பவும் எழுதி பாடறாங்க கேட்க முடியலாடா சாமி 90'S kids லாம் ஒரு லைக் போடுங்க
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🙏💯
@sushiranganag
@sushiranganag Жыл бұрын
Such dignified acting by both Radhika n Rajini
@Manikandan-sb5up
@Manikandan-sb5up 7 жыл бұрын
சுசிலா , ஜானகி போன்ற காந்த குரலைக்கொண்ட பாடகி மஞ்சுளாவின் அற்புதமான பாடல் எல்லோரையும் முணுமுணுக்க வைக்கும் ரம்மியமான ராசாவின் கீதம்
@gopib8063
@gopib8063 7 жыл бұрын
mani kandan
@senthilkumarsenthil2254
@senthilkumarsenthil2254 7 жыл бұрын
super.super. song
@k.charanram8892
@k.charanram8892 6 жыл бұрын
Super cool song very interesting
@விவசாயி-ய5ழ
@விவசாயி-ய5ழ 3 жыл бұрын
Ipo tan sir female singer yarunu teriutu amazing voice
@gopinathtamil5255
@gopinathtamil5255 Жыл бұрын
வைரமுத்து 10000 பாடல்களை நெருங்கிவிட்டார். 7 தேசிய விருதும் வாங்கிவிட்டார். ஆனால் பொன்மனி அம்மாவுக்கும் அவருக்கும் பிடித்த ஒரே பாடல் இந்த பாடல் மட்டுந்தான்.
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து இயற்றிய மிக மிக இனிய பாடல்.
@rajeep8862
@rajeep8862 4 жыл бұрын
IDHU POLL INIMAIYANA WORDING ULLA SONG ENI VARAPOOVATHILLAI
@selvarajsupersong6929
@selvarajsupersong6929 3 жыл бұрын
Idhai ponra padalgal ipodhu varugiradha?kanavan manaivi Anbi veilpaduthum vairamuthu Vin Super lines.
@ravisankarp451
@ravisankarp451 2 жыл бұрын
Vaaliyin varigal
@PulsarVijay-xx1nq
@PulsarVijay-xx1nq 10 ай бұрын
எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.....
@selvakumarloganathan2580
@selvakumarloganathan2580 Жыл бұрын
இளையராஜா இசையின் ராஜா தான்.
@mohammedashik1400
@mohammedashik1400 4 жыл бұрын
Kj. Yesudass voice is awesome.. 💓💓
@twinklestarkj2704
@twinklestarkj2704 Жыл бұрын
Rajani Sir amazing performance..... Radhika mam natural beauty..... & beautiful backwaters....... Yesudas sir and Manjula mam beautiful, youthful voice 👌the song flowing like a pretty breeze🏅😘🎼🎵🎧🎶
@balajikumarasamy4393
@balajikumarasamy4393 5 жыл бұрын
நல்ல நாகரீகமான இன்னிசைப் பாடல்...
@kavithav1564
@kavithav1564 2 жыл бұрын
my fevorit song vg for us Vg நமக்குள் இருக்கும் உணர்வுகளின் வெளிப்பாடு vg மிகவும் அருமையான அழகான அன்பின் பரிமாற்றம் vg நம் இருவருக்கும் இடையே உள்ளது vg
@kumarb2094
@kumarb2094 4 жыл бұрын
Good chemistry they are looking like real husband and wife
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 76 МЛН
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42
Кот Оказался В ЗАПАДНЕ🙀☠️
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 10 МЛН
Зловив цю істоту в себе на городі
0:26
РІКАРДО
Рет қаралды 1,9 МЛН